குடல் இறக்கம் அறிகுறி சரி செய்வது எப்படி|hernia symptoms exercise treatment at home|dr karthikeyan
Vložit
- čas přidán 23. 01. 2022
- குடல் இறக்கம் அறிகுறி சரி செய்வது எப்படி|hernia symptoms exercise treatment at home|dr karthikeyan
#hernia || #குடல் || #ஹெர்னியா || #herniasymptoms || #herniatreatment || #herniabelt || #drkarthikeyan
Think of a hernia like a bulge in a damaged tire. The inner tube or soft tissue is normally contained by the abdominal wall, and if there is a leak or weak spot the soft tissue like fat or intestines can protrude through. Having a hernia will eventually require surgery to repair, and there are several different ways surgeons go about it.
குடல் இறக்க நோயைப் பற்றிய அறிகுறிகள் தெரியாமல் நம்மில் பலர் இருக்கின்றோம் இதன் அறிகுறிகள் பற்றி 8 நிமிடம் பகிர்கிறார் டாக்டர் கார்த்திகேயன். Hernia: Causes and Treatments. A hernia is the exit of an organ, such as the bowel, through the wall of the cavity in which it normally resides. Types of hernia includes inguinal hernia, umbilical hernia, hiatal hernia, femoral hernia and incisional hernia and laparoscopy is used for the surgery.
Inguinal Hernia occurs at junction of abdomen (tummy) and thigh. It is more common in males.
Advantages of Laparoscopic Hernia Repair over open surgery: Smaller cut - more cosmetic Bigger mesh can be inserted - so may have less chances of recurrence. Requires just three small holes for even both side groin hernias. Covers all kinds of holes for groin hernias as opposed to open surgery. Quicker recovery. Earlier return to work.
Only a small percentage of hernias - about .3% - are actually dangerous. However, hernias are commonly operated on when they become painful. The most common symptoms are pain or pressure in the area of the hernia.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching. I hope this helped you to understand hernia. I’ll see you in the next video.
குடல் இறக்கம் அறிகுறி சரி செய்வது எப்படி|hernia symptoms exercise treatment at home|dr karthikeyan
#hernia || #குடல் || #ஹெர்னியா || #herniasymptoms || #herniatreatment || #herniabelt || #drkarthikeyan
தங்களது பல விளக்கங்களை கேட்டுள்ளேன். மிக அருமை. வாழ்க வளமுடன் & நலமுடன்.
Arumai sir arumai ungalukul nalla sevai panapanmai irukirathu irivan vungaluku ella nalangalum tharuvar meendum nandri sir
அருமையான விளக்கம் அய்யா...........நன்றி
Very good explanation Dr .Many people will understand through your lecture and know the awareness of Hernia.
Very useful video sir thank you 🙏🙏🙏🙏🙏
Very good explanation respected Dr sir thanks for your health caring Dr sir 🙏
Very useful information sir. Thank u so much...
வணக்கம் sir..அருமை அருமையான விளக்கம்.. வாழ்த்துக்கள் சொல்ல வயது இல்ல.வணங்குகிறோம் 🙏..மிகவும் எளிமையான முறையில் தெளிவா விளக்கம் கொடுத்திங்க.நன்றி sir..🙏
Pdl
Good evening
Thank you for the vedeo.
We cannot get more details anywhere.
Please tell about eczima when you find time dr
Sir.Good day.You are a doctor spherical explain the truths to the tamikoorum nallulagam with real enthusiasm. God will gift for your sincerity. especially with smile
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி.
Nice explanation Doctor
Excellent description about hernia- thank you sir.
Very useful information thank you sir
Wonderful explanation 👍
வணக்கம் சார், மிகவும் எளிமையான விளக்கம் நன்றி.
மிகவும் நல்ல
தகவல் உங்கள்
விளக்கம்👌
புரிந்து ❤️❤️🙏
Epygastric hernia pathi solugha doctor..video podunga...plzz...
Super explanation.
வணக்கம் dr, வாதநீர் பற்றி வீடியோ போடுங்க
Dr it was very good information , thanks dr, Pls Dr.put detail video nephrotic syndrome to cure.
Good explanation
Rectal prolapse pathi oru video podunga sir
Now I know about herniya by your explanation.
Dr it was very good information thanks for this information and your channel is very good I like your videos and your very helpful for as and I need another help from you can you put a video for infection in constipation releasing area please I need that video and what is the home remedy for that???, Thank you
மருத்துவரே நீங்கள் தரும் தகவல் பயத்தை நீக்கி தன்னம்பிக்கையும் தெளிவையும் தருகிறது ஆகவே தன்னம்பிக்கை தகவல் தருகின்ற உங்களுக்கு நன்றி
Great Dr. Jesus Bless U 🙏
25.1.2022.Very good message.Thank you.
Thanks ,Dr.sir. I am 70 years old and diagnosed with enlarged prostate in scaning abdomen. Kindly advise me whether I have to start treatment or no need. I hope this will help elders like me.
வணக்கம் சார், Already ஆப்ரேஷன் ஆனவங்க எந்த அளவு weight தூக்கலாம். (அதாவது பெண்கள் Grinder ல் மாவு அரைப்பார்கள். Bucket -ல் தண்ணீர் எடுப்பார்கள். அதற்கு ஏதாவது weight Limit உள்ளதா என தெரியபடுத்தவும். நன்றி
Nalla pathivu payannullathu.
வணக்கம் டாக்டர்.. prostate gland பற்றி விரிவாக கூறவும்
Sir post video on post hernia surgery care
Sir piles ku Oru video podunga
Thank you Dr
Sir mudakuvatham pathi sollunga sir
Very useful
சகோ🙏🙏 மிகவும் அருமை நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏 நல்லா உல்லம் வாழ்க 🙏
THANKS DR
Very good sir 👍
Tks waiting for this vidio
Super good
நன்றி சார்
டாக்டர் IBS / IBD பற்றி ஒரு காணொளி. போடுங்கள் மிகவும் அவதி படுகிறேன்
சூப்பர் 👍🏻👍🏻💐💐
Thankyou doctor
டாக்டர் சார் அயட்டஸ் எரணியா பற்றி அதற்கான தீர்வுமற்றி சொல்லுங்க
Thanks sir
Sir autisum pathi oru vedeo podunga
Super doctor
Sir
Please explain about tummy tuck
Super super sir
வணக்கம் டாக்டா். அருமையான விளக்கங்களுடன் பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி.
டாக்டர் sirநான் 20வருடா முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு உள்ளேன்.ஆனால் தற்போது விக்கம் ஏற்படுகிறது சிலநோரம் வலி வருகிறது. தீர்வு மற்றும் ஓரு அறுவை சிகிச்சை தானா.
Dr.Sir, You are really God's gift.Long live with name and fame.May God bless you for your kind service.
வணக்கம் மருத்துவர் ஐய்யா உங்கள் பதிவுகள் எல்லாமே சிறந்த பதிவு நாங்கள் விரும்பி பார்த்து வியப்படைவோம் உங்கள் சேவைக்கு நன்றி இடுப்பு ஏலும்பு டிஸ்க் வலிக்கு நல்ல விளக்கம் வேண்டும் மருத்துவம் வேண்டும் ஐய்யா வயது 55 பெண் நன்றி
நன்றி ஐயா
Dr Good day to you I have a problem while passing urine, the flow is not coming properly isuddenly it stops.
often getting sinus headache. remedy pl
Good morning 🙏
Sir apendix patri video pottukeenghala sir
I have done right and left inguinal hernia operation on jan 2020, can I do surya namaskaram and walking or what exercise can I do but I didn't have faced any physical problems . How long can I walk.
டாக்டர் ஹைடஸ் ஹெர்னியா பற்றி கூறவும்.
Super.gowri
Hiatus hernia vedio please sir
Sir vanakkam enadu pillaikku 2mathamaka irumal iruinthittukku adairku or u Bali soluinka please
Dr. After taking rest of 5 days from fever, headache and body pains can take head bath please tell me sir
Is Herniation occurs in axillary region. Pls upload a video.
Iyya garba pai irakkam oprtion illamal sari seiya tips sollavum plzzzzzzzzz plzzzzzzzzz plzzzzzzzzz plzzzzzzzzz plzzzzzzzzz iyya
Hello Dr,ungalidam pothuva vaithiyampaarkka, vathiya aalosanaigal pera engu varavendim eppadi appointment eduppathu?nnaanga Bangalore il irukkirom akka paiyan Gobichetypalayam thil irukkan.
Hytus herniya sollunga doctor
நன்றி சார்.
டாக்டர் கார்த்திகேயன்
சார், இனிய மாலை
வணக்கம்.
உங்களுக்கு, இந்த
நாள், மகிழ்ச்சி நிறைந்த
இனிய
நாளாக அமைய வாழ்த்துக்கள்.சார்.
உங்கள் வணக்கத்துக்கு
மிக்க நன்றி, சார்.
குடல் இறக்கம் என்றால்
என்ன?, யாருக்கெல்லாம்
வரும்,குடல் இறக்கத்தின் வகைகள்,
ஆண்களுக்கு வரும்
இடங்கள்மற்றும் அதைப் பற்றிய தெளிவான விளக்கம், பெண்களுக்கு
வரும் இடங்கள் மற்றும்
அதைப் பற்றிய தெளிவான விளக்கம் குழந்தைகளுக்கு வரும்
இடங்கள் மற்றும் அதைப் பற்றிய தெளிவான விளக்கம்,ஏற்படக் காரணங்கள்,ஆரம்ப கட்ட அறிகுறிகள்,
பளு தூக்குதல்,
உடற்பயிற்சி செய்வதால்
குடல் இறக்கம் வருமா
என்ற கேள்விக்கு பதில்,
சரி செய்ய சிறந்த
வழிமுறைகள் மற்றும்
அதைப் பற்றிய விளக்கம்,அறுவை சிகிச்சையை தள்ளிப் போட உதவும்,
சிறிய அளவு
குடல் இறக்கத்துக்கு
பயன்படும் உபகரணங்கள் பற்றிய
விளக்கம், அறுவை
சிகிச்சை முடிந்து
வேலைக்கு திரும்பும்
கால அளவு, உணவு முறை மற்றும்
உடல் பயிற்சி பற்றிய
விளக்கம்,என்று
அனைத்தையும்
மிக மிக விளக்கமாகவும்,
தெளிவாகவும்,
விளக்கப் படங்களுடன்
எடுத்துக் கூறினீர்கள்.
மிக்க நன்றி, சார்.
வீடியோ மிக மிக
அருமை, சார்.
உங்கள் விழிப்புணர்வு
சேவை வளர வாழ்த்துக்கள்,சார்.
Have a great day,
Doctor Karthikeyan Sir.
Sir covid positive ..home la tnaniya irundha ena tablet sapitanum..pls reply
sir good morning🙏
sir can you explain me .🙏 I have a pain left side is it herina?
Sir after delivery ku apram ipdi iruntha epo sir sari agum .thana sari aguma?
Dr, Sir,
Stomi with hernia எப்படி குணப்படுத்த முடியும்.??
Belt பாவிக்கலாமா?. இது நிரந்தரமான தீர்வாக அமையாவிடின் என்ன செய்ய வேண்டும்.
pracharya irandum madham kalit Panna Lama
Good afternoon Doctor
My uncle 70 yrs old had this problem and made surgery now
But at his age 60 made surgery for the same problem
Why it is continued doctor
நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் 🙏
Athuku medtion enna doctor
Hai sir ,my boy baby ku 3 year's .avanuku right side vidathai pai vekam iruku . doctor hydrocil nu sonnaga.ipathiki treatment venam nu solltaga vekam perthakum pothu pathukalam nu sollaraga.your opinion sir . please clarify all mothers please please please sir
My daughter under gone for inguinal hernia in both sides at the age of three years now she is thirteen any problem in the future
CAN U TELL US ABOUT BACK MICE.. Kozhuppu katti!!
Sir, I'm 40 yr old lady., I have little pain in right bottom of the stomach. Is that herniya problem a....
2months baby( 2.5 kg)ku inguinal herinia iruku sir....ipo operation panalama sir
doctor naan oru lady yanakku eduppu pakuthiyil hernia erukku plz solution sollunga
2Nd hernia open surgery 29.02.22 Sollirykanga , pls prey with me, dr. Again incisional hernia varuma pls reply pannunga
👍
Sir kaathu sali aadaipu and smiling illama irukku. Sali aadhikama irukku. Please soultion sollunga
Sir my sister baby ku 56 day aguthu scan reportala herniya solluranka but dr ovary sariya ulla pogalanu solluraru ithum one type of herniyava sir???
Umbilical heriya
Laproscopy operation panna cost Anna aagum
Open surgery best labra surgery best
ஐயா வணககம், உங்கள் தொடர்பு எண். அனுப்புங்க
Oprazion mattum neranthara thirva naa oprazion panne six month laye vanthutuche oru silar 2 or 3 time kuda vanthututhu
Dr. Sir, my mother affected by amplical hernia. After operation mesh kept. *2012.. Again 2016 she got pain. SRM Hospital admitted. Our family doctor Dr. Mahadevan M.S supported lot. Heart Dr. Informed me 95 % Risk. I prayed to creator. ( jehovah god) Morning our Dr. Came & checked hernia separated 2 part
What type of surgery open or laparoscopic sir
I too praying to the creator for speedy recovery of your mother.. She will be alright soon... I am praying 🙏🙏🙏
Sir en payyanuku vithayla ithu mari irunthathu 2vayasula 4vayasula operation pannom skope mulamma ana ippavum lessa perusa irukku sir anna Munna mari romba therila sir valilam ethum ila sir pinnadi ethum pannathula sir avan age 11
Malakku varumma
Thank you very much doctor. I have same problem. I am 69
சார் அருமையான விளக்கம்
நான் 2010 ல அப்பண்டிக்ஸ் சர்சரி பன்னுனேன்
2011 நான் உடம்ப சரியாக மெய்ண்டெய்ன் பன்னாதனால அது எனக்கு குடல் இறக்கமாக மாரி அதுக்கு ஒரு சர்சரி 2012 பன்னுனேன் நீங்கல் சொப்வது போல் வலை வைத்து செய்தார்கல் ஆனால் எனக்கு மறுபடியும் அதே ஆண்டில் வலை வைத்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டது மருத்துவரை அணுகினால் சரி ஆகிடும் என்று சொன்னார் ஆனால் இன்று வரை அந்த வீக்கம் பெரிதாகி உள்ளதே தவிரே இயல்பு நிலைக்கு ஆக வில்லை ஆனால் வலி இல்லை இரண்டு தடவை
ஸ்கேன் செய்து பார்க்கையில் அது வலையை விட்டு சற்று வெளியே வந்துள்ளதை மருத்துவர் உறுதி செய்தார் இப்பொழுது 12 வருடம் ஆகி உல்லது இதை நான் மீண்டும் சர்சரி செய்யலாமா ஏனென்றால் அந்த இடம் வீக்கமாக உள்ளது அறிவுரை கூறுங்கள் சார்….
Sir yanaku thopull uilla heriya iruku
Thank you so much sir