Treating piles with Thuthi leaves | மூலநோயை குணமாக்கிடும் துத்திக் கீரை | Dr. Gowthaman

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2023
  • பொதுவாகத் துத்தி என்கிற பெயரைக் கேட்டாலே நினைவுக்கு வருவது மூலநோயைக் குணப்படுத்தும் அருமருந்து. மூலநோய்க்கு மட்டும் அல்லாது , வேப்பமரத்திற்குப் பிறகு இதன் எல்லா பாகங்களும் இலை, பூ போன்ற அனைத்தும் மருந்தாகப் பயனளிக்கின்றது. மலச்சிக்கல், மூலநோய் மற்றும் அதனால் ஏற்படும் இரத்தபோக்கு, எரிச்சல் போன்ற எல்லா உபாதைகளுக்கும் துத்தி ஓர் நிவாரணியாகச் செயல்படுகின்றது. உடல் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல் அதனால் ஏற்படும் சிரமங்களை எளிதில் இந்த துத்தி குணப்படுத்துகின்றது. இதன் இலைகளை விளக்கெண்ணெய் அல்லது நெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டு வர உடல் சூடு மற்றும் இளநரை,குடல் புண்கள் போன்றவைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
    பெண்களுக்கு ஏற்படுகின்ற அதிகமான உதிரப் போக்கை மற்றும் முறையான மாதவிலக்கு வராமல் சிரமப்படுதல், வெள்ளைப்படுதல் போன்ற குறைகளை போக்குகின்றது. ஆவாரம்பூவைப் போல துத்திப்பூவை நெய்யில் வதக்கி உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு வரும்போது சர்க்கரை நோயினால் ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துகின்றது. துத்தி இலை, பொடி, சாப்பாட்டுடன் கலந்து சாப்பிடும் போது தோலில் ஏற்படும் புண்கள், கட்டிகள் குணமாகும்.
    துத்தியின் இலையையோ அல்லது வேரையோ கஷாயமாகக் காய்ச்சி குடித்து வர எலும்பு நோய் மற்றும் நரம்பு நோய்கள் மற்றும்
    சிறுநீரக கோளாறுகளையும் குணப்படுத்துகின்றது. துத்தி இலைகளை ஆமணக்கு எண்ணெய்யுடன் ஜீரகம் சேர்த்து வதக்கி அரைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர உடல் கழிவுகள் வெளியேறி ஆரோக்கியம் உண்டாகும்.
    துத்தியை உணவாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலே நம் உடல் ஆரோக்கியம் ஆயுள் வரை இருக்கும்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Phone: 044 40773444, 9500946634/35
    For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online
    #WellnessGuruji #drgowthaman #Shreevarma #PilesRelief #ThuthiLeaves #HemorrhoidTreatment #NaturalRemedies #AyurvedicHealing #HerbalMedicine #HolisticHealth #PilesSolution #HealthyLiving #WellnessJourney #AyurvedicTreatment #DigestiveHealth #HolisticHealing #HealthyLifestyle #WellnessJourney
    ---------------------------------------------------------------------------------------------
    SHREEVAMRA AYURVEDA
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Comprehensive Services:
    👩‍⚕️ Expert Doctors
    💻 Online Consultations
    💊 Online Pharmacy
    🧘‍♀️ Online Yoga & Meditation
    🌿 Healing Herbal Remedies
    🌟 Non-surgical Relief from Any Disease
    Join us and take a proactive step towards a healthier lifestyle.
    Get in touch with us @ 9500946631 / 9500946632 to unlock a world of complimentary services.
    Online Pharmacy : 044 4077 3444
    Online Consultation : 044 4077 3555
    Online Yoga : 044 4077 3666
    Shop Now : www.shreevarma.online
    Stay Connected:
    Follow us on Social Media:
    👍 Facebook: bit.ly/SHREEVARMA
    📸 Instagram: bit.ly/SHREEVARMA_insta
    🎥 CZcams: bit.ly/SHREEVARMA_YT
    🌐 Website: www.shreevarma.org
    Our Locations in Chennai:
    📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
    📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
    📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053
    Find all our branch details here:
    www.shreevarma.org/hospitals.php
    Stay tuned for updates. Thank you!

Komentáře • 8

  • @user-ty9lv8co8l
    @user-ty9lv8co8l Před 5 měsíci

    நல்லதொருவிளக்கம்டாக்டர்வாழ்க மிகவும் பயனுல்லது மருத்துவமனைக்கு போகாதளவுக்கு விளக்கம் கொடுத்துவிட்டீர்கள் நன்றி

  • @vasanthys4446
    @vasanthys4446 Před 8 měsíci +1

    Thanks a lot sir

  • @anjalianjaliperumal4081
    @anjalianjaliperumal4081 Před 7 měsíci

    Sir enaku fistula surgery panni 5 months aguthu thuthi podi saaptalama

  • @Vishas-dh6mn
    @Vishas-dh6mn Před 3 měsíci

    Sir daily sapdalama...plz reply panunga

  • @balumanian6937
    @balumanian6937 Před 2 měsíci

    Sir feeding mother thuthi ilai sapdalama sir?

  • @kanmaniram785
    @kanmaniram785 Před 4 měsíci

    துத்தி பொடி சூடான தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்

  • @BadmaSelvam
    @BadmaSelvam Před 6 měsíci

    ஐயா நான் ஒரு பெண் எனக்கு வயது 51ஆகிறது எனக்கு சிறுநீர் கசிந்து கொண்டே இருக்கிறது இரும்பினால் தும்மிநால் நடக்கும் பொழுது மாடி ஏறி &இறங்கும் பொழுது எல்லாம் நான் ஒவ்வொரு நாலும் நான் வெளியில் செல்லும் பொழுது பேடு வச்சி கிட்டு தான் போகிறேன் அது எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா 🙏

  • @Prmmani
    @Prmmani Před 2 měsíci

    Thanks Sir