Guruvayur-குருவாயூர்-ഗുരുവായൂർ-Thrishur Pilgrims🕍🛕

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • குருவாயூர் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மற்றும் இந்துக்களின் யாத்திரைத் தலம் ஆகும். இவ்வூரில் தென்னகத்தின் துவாரகை எனப்படும் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ளது. குருவாயூர் திருவனந்தபுரத்திற்கு வடக்கே 292 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து வடமேற்கே 28 கிலோ மீட்டர் தொலைவிலும், கொச்சிக்கு வடக்கே 80 கிமீ தொலைவிலும், கோழிக்கோட்டிற்கு தெற்கே 90 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
    Room Fare : Half Day Check Out 750rs, Full day Checkout 1000 Rs
    #lordkrishna #temple #church

Komentáře •