வட்டி கணக்கு | interest calculation tamil | interest in years, months,days | vatti kanaku

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #interest

Komentáře • 340

  • @rtnainanaina9527
    @rtnainanaina9527 Před rokem +44

    படிச்சவன் படிக்காதவன் எல்லாத்துக்குமே புரியிற மாதிரி அருமையா சொன்னீங்க இன்னும் நிறைய வீடியோக்கள் நீங்கள் போடணும்

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg Před rokem +30

    புரிதலுடன் கூடிய எளிமையான விளக்கம் 👍💐

  • @Lojak_mojak1234
    @Lojak_mojak1234 Před rokem +51

    இப்படி ஒரு விளக்கம் நான் இதுவரை பார்த்ததில்லை 👍👍👍👍👍👍👌👌👌👌தங்கள் பணி மேலும் தொடர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @techfm6171
      @techfm6171  Před rokem +3

      Thanks

    • @ADHIBAR
      @ADHIBAR Před 5 měsíci

      ​@@techfm6171அசல் எப்படி கழியும்

  • @rmurugesan3474
    @rmurugesan3474 Před rokem +38

    Sir நீங்கள் சொன்னது மிக அருமையான காணொளி மிக்க மகிழ்ச்சி

  • @soundharyaR-rf6rz
    @soundharyaR-rf6rz Před 6 měsíci +5

    ரொம்ப நாள் எனக்கு தெரியாம போச்சி உங்க வீடியோ பார்த்து தெரிஞ்சி கிட்ட thank you so much bro 🙏🙏🙏🙏🙏 romba romba நன்றி

  • @ShahulHameed-lr1dk
    @ShahulHameed-lr1dk Před 6 měsíci +3

    கணக்கு அருமை
    வட்டி வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்

  • @rameshsubramaniyan1044
    @rameshsubramaniyan1044 Před 11 měsíci +6

    அருமையான தெளிவான விளக்கம் அண்ணா எல்லோராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @utnhd8985
    @utnhd8985 Před rokem +2

    நண்பரே நீங்கள் இவ்வாறு எளிமையான முறையில் விலக்கம் தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே

  • @jesiraja5054
    @jesiraja5054 Před rokem +1

    அருமையான விளக்கம் சார். தெளிவா சொல்லி கொடுத்தீங்க. இனி வட்டி கணக்குல தப்பே வராது .நன்றி சார்

  • @jaganathanpichandi1407
    @jaganathanpichandi1407 Před rokem +7

    இரண்டு ரூபாய் வட்டி என்றால் அது இருபத்து நான்கு சதவீதம் பைசா ,ரூபாய் வட்டி என்றால் மாத வட்டியை குறிக்கும்,சதவீதம் என்றால் அது வருட வட்டியை குறிக்கும்.

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Před 5 dny

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @mysticalman123
    @mysticalman123 Před rokem +11

    ஆண்டு வட்டி கணக்கில் (வட்டி /365)போட்டீர்கள் ,அதற்கு பதிலாக வெறும் 12 மாதங்களை மட்டும் போட்டல் கொஞ்சம் எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன்,but anyway it's truly useful content for all of us .. thankyou so much

    • @ksrjpt
      @ksrjpt Před 9 měsíci

      மாதம்ன்னு போட்டா முன்ன பின்ன வரும் அதான் நாள் கணக்குல சரியா போட்டுருக்கார்.

  • @MohaMoha-my9jq
    @MohaMoha-my9jq Před rokem +6

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 Před 9 měsíci +1

    ஆஹா சூப்பர் நல்ல தெளிவு வாழ்க வாழ்க

  • @anbuc0303
    @anbuc0303 Před rokem +11

    Bro... intha Mathiri useful laana Video's upload pannuga bro support pandrom 👍

  • @deepak-td1vs
    @deepak-td1vs Před 19 dny

    பயனுள்ள பதிவு உங்கள் சேவை க்கு நன்றி ஐயா

  • @vadivelvadivel8996
    @vadivelvadivel8996 Před 5 měsíci +1

    Super sir thelivaga puriyum badi sonneergal thank you sir

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 7 měsíci

    மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரர் எனக்கு நன்றாக புரிந்தது.🎉🎉🎉🎉

  • @sindudhas2809
    @sindudhas2809 Před 5 měsíci +2

    Thank you for your useful video bro.... Today only I know that interest calculation...... Thank u soooo much bro...

  • @thambithurai2873
    @thambithurai2873 Před rokem +4

    பயனுள்ள தகவல் நன்றி

  • @Livingtamil
    @Livingtamil Před 7 měsíci +1

    Good information videos thankyou

  • @karubala2510
    @karubala2510 Před rokem +2

    நல்ல தகவல்..... நன்றி அண்ணா....

  • @VinothKumar-pu7vw
    @VinothKumar-pu7vw Před 5 dny

    Super bro வாழ்த்துக்கள் அருமை

  • @deepandhileep575
    @deepandhileep575 Před 10 měsíci +1

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @kumaranm1124
    @kumaranm1124 Před 5 měsíci

    நன்றி அய்யா 🙏 அருமையான விளக்கம்

  • @vimalavelvelvimala3676

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌 மகிழ்ச்சி

  • @gobinath8896
    @gobinath8896 Před rokem +3

    fantastic explantation 🎉amazing❤super anna

  • @Amutha-py5jt
    @Amutha-py5jt Před 11 měsíci

    நன்றி..மிகவும் எளிமையான பதிவு...👍

  • @brtbrt7192
    @brtbrt7192 Před 6 měsíci

    மிகவும் தெளிவாக விளக்கம் 😊

  • @SakthivelSakthi-pk9lz
    @SakthivelSakthi-pk9lz Před 2 měsíci

    Very useful video thank you so much ❤❤❤❤clear explain👏👌👌👌👏

  • @arun8414
    @arun8414 Před rokem +1

    தெய்வமே 🙏🏻🙏🏻🙏🏻

  • @gomathip6319
    @gomathip6319 Před rokem

    Nice 👌 ippothan vatti puriudhu sir thankyou

  • @priya.v4175
    @priya.v4175 Před 7 měsíci

    Thank you sir Enakku easy yaa purijitu

  • @SankareShivanya
    @SankareShivanya Před 5 měsíci

    நல்ல ஓர் பதிவு மிக்க நன்றி❤❤❤

  • @mrrjourneywithsongs9461
    @mrrjourneywithsongs9461 Před 4 měsíci

    Thankyou so much for this clear explanation brother🙏👍

  • @natchiyarkovilsanthoshkuma2039

    Super sir ....nalla understand panna vachinga sir nandri 👏🏻

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před 8 měsíci

    அருமையான பதிவு நன்றி ஐயா 💐💐💐💐

  • @esmuthunesmuthun240
    @esmuthunesmuthun240 Před rokem +2

    அருமையான பதிவு சார்

  • @user-fr5hq1xn7i
    @user-fr5hq1xn7i Před měsícem +2

    2ரூ வட்டி என்பது 24%,1ரூ வட்டி என்பது 12%

  • @user-id8el3dp5j
    @user-id8el3dp5j Před měsícem

    ..inthe...vedio.migavum avasiyamana ontru..nantri tholare..

  • @EzhumalaiM-rd5dq
    @EzhumalaiM-rd5dq Před 10 měsíci +1

    அண்ணா புரியறமாதிரி தெளிவா சொன்னதுக்கு நன்றி

  • @prabhuvijayakumar8230
    @prabhuvijayakumar8230 Před 8 měsíci

    ARUMAIYANA PADHIVU , SIR , NANRI 🙏

  • @natarajamoorthy6503
    @natarajamoorthy6503 Před rokem +4

    Sir,
    Finance pathi oru video podunga

  • @Manideepa-up2op
    @Manideepa-up2op Před 8 měsíci +1

    Semmmaa explained sir super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suryabalram7595
    @suryabalram7595 Před rokem +2

    It’s very helpful thank u sir 👍

  • @sivasimsoun1726
    @sivasimsoun1726 Před rokem

    Arumaiyaana vilakkam thank you anna

  • @gopaldosssreether2813
    @gopaldosssreether2813 Před 8 měsíci +1

    Really useful brother👍

  • @LPvlog-mf7dy
    @LPvlog-mf7dy Před 4 měsíci

    Superb explanation anna, easy to understand,

  • @marimuthu6467
    @marimuthu6467 Před 5 měsíci

    Super pro semma yaa sonigaa pro thanks for pro welcome

  • @devarajan6549
    @devarajan6549 Před rokem

    நல்ல தகவல் அண்ணா மிக்க நன்றி

  • @jeniferm3248
    @jeniferm3248 Před 6 měsíci

    Thank you Anna en appa kita thitu vangama solrathuku nala video 😊😊😊😊😊thank you 🫂

  • @kathirk6120
    @kathirk6120 Před rokem +1

    Very useful video, and explain nice

  • @manimunusamy2924
    @manimunusamy2924 Před rokem

    Tq bro romba nalla video bro ❤❤❤

  • @anbuc0303
    @anbuc0303 Před rokem +1

    Bro super explain bro....
    👌👌👌👌👌👌👌

  • @prakaasamsam2800
    @prakaasamsam2800 Před rokem

    அருமையான விளக்கம் நன்றி

  • @ushausha5667
    @ushausha5667 Před rokem

    இப்போது உள்ள காலத்துக்கு ஏற்றாற்போல் சொன்னீர்கள்👉 நண்பரே சந்தோஷம் காலம் இப்படி தான் ஓடிக்கொண்டிருக்கிறது

  • @beermohamed5749
    @beermohamed5749 Před rokem

    அருமையான பதிவு நன்றி

  • @kovinthanalini7577
    @kovinthanalini7577 Před 7 měsíci +1

    Thank you very much sir 🙏

  • @madhankumar4111
    @madhankumar4111 Před 3 měsíci

    அருமையான பதிவு

  • @sureshkumart5399
    @sureshkumart5399 Před rokem +2

    Super sir well explain 💯👌

  • @gayathrirushi3584
    @gayathrirushi3584 Před rokem

    Hello sir thank u so much for your information so easy to explain and we get understand easily.let explain for share market interest and how investment in share market for safe prosecution

  • @MsMs-Aj
    @MsMs-Aj Před 2 měsíci

    Romba nandri bro 👍

  • @sivakathiravan7668
    @sivakathiravan7668 Před rokem

    Realy very useful us,thanks master ji🙏🙏🙏

  • @parameswariparameswari501
    @parameswariparameswari501 Před měsícem

    Thank you for this video

  • @shivadhoni1974
    @shivadhoni1974 Před rokem

    Super bro easy way to find out intereste

  • @nishapradeep4750
    @nishapradeep4750 Před 4 měsíci

    Thank you sago eppatha na katthukkuta

  • @veerasingam9693
    @veerasingam9693 Před 10 měsíci

    நல்ல விளக்கம் அண்ணா

  • @vijiarputharaj1237
    @vijiarputharaj1237 Před rokem +1

    Thank you so much sir

  • @SelvanMuthusamy-tu6hb

    அருமையான பதிவு......

  • @user-vf1wx8uc9k
    @user-vf1wx8uc9k Před 4 měsíci

    Bro super sema thelivu

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před rokem

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @saranjd4402
    @saranjd4402 Před 5 měsíci

    Super brother good explain❤

  • @mahendrans4717
    @mahendrans4717 Před 5 měsíci

    Super sir romba use Full eruku

  • @AjithAjith-bn7bx
    @AjithAjith-bn7bx Před rokem

    Thanks so much sir show for help my problem thanks

  • @akashraj.v5412
    @akashraj.v5412 Před rokem

    Its very useful to me. Thankyou sir❤

  • @strone6398
    @strone6398 Před rokem

    Arumaiyana pathivu

  • @sarathi9766
    @sarathi9766 Před rokem +2

    Thank you brother

  • @deepanajay1499
    @deepanajay1499 Před rokem

    Supperb nalla purinjuthu bro

  • @bernadbernad9614
    @bernadbernad9614 Před 10 měsíci +1

    Thank you sir.😊

  • @maarinaveen7296
    @maarinaveen7296 Před 3 měsíci

    Very useful this video na❤ thanks na

  • @jeyakumar5766
    @jeyakumar5766 Před 7 měsíci

    சூப்பர் சார்

  • @prasath.mprasathmurugesan2350

    Thanks for your information bro thanks bro

  • @RajeshKumar-nf4ko
    @RajeshKumar-nf4ko Před 9 měsíci +1

    வணக்கம் 🙏 சார் நீண்ட நாட்கள் சந்தேகம் பைனான்ஸ்ல் புக்கில் முதல் பக்கத்தில் ‌ஆரம்ப தேதி இருந்து முடியும் தேதி எப்படி கால்குலேட்டர்ரில் கணக்கு போடுவது எப்படி என்று சுலபமாக‌ வழியில் சொல்லுங்கள் சார்..

  • @user-fi9lq4fl6h
    @user-fi9lq4fl6h Před 7 měsíci

    Very useful video sir 🙏🙏🙏🙏

  • @revaitharumugam5429
    @revaitharumugam5429 Před rokem

    Super sir enku innika interested ena terinchiken

  • @selvamviruselvamviru9042

    Thank you sir

  • @kamalesh6056
    @kamalesh6056 Před rokem +1

    Good explain sir 👍👍👍

  • @bagani6619
    @bagani6619 Před rokem

    Sir car emi bike emi epadi nu oru video podugaa sir interest evaloo poduvagaa vatti evaloo agum nu eelarum oru use full la erukum sir🎉

  • @gururahul5149
    @gururahul5149 Před 22 dny

    Thank you sir❤❤🎉🎉

  • @murugans9912
    @murugans9912 Před rokem

    Super nalla pandrenga❤

  • @prabud2763
    @prabud2763 Před rokem +6

    Very useful video 👍

  • @Pravin_share_share
    @Pravin_share_share Před 5 měsíci +1

    Keep mind:
    மாத வட்டி =பைசா, ரூபா வட்டி
    % வட்டி =வருட வட்டி

  • @basheerappabasheerappa5872

    Very useful information thanks bro ❤

  • @moorthyayan3401
    @moorthyayan3401 Před 5 měsíci +1

    Super sir

  • @palanichamia6482
    @palanichamia6482 Před rokem

    Super bro enaku use full iruku

  • @prineeshkavitha527
    @prineeshkavitha527 Před 8 měsíci

    நன்றி அண்ணா

  • @varatharaj6527
    @varatharaj6527 Před 5 měsíci

    Super bro 🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

  • @vicky0504
    @vicky0504 Před 12 dny

    Thanks 🙏🏻❤

  • @SakthivelSakthi-pk9lz

    Sir super sir Vera leval explain thank you sir ❤❤❤❤❤

  • @suganya8858
    @suganya8858 Před rokem +1

    Sir vanakkam