DUPLICATE GOSPELS EP 16 WHAT GOD DOESN’T EXPECT FROM YOU தேவன் இதை எதிர்பார்க்கவில்லை | RAVI BHARATH

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2024
  • AAYATHAMAA MINISTRIES PRESENTS
    DUPLICATE GOSPELS
    EPISODE 16 WHAT GOD DOESN’T EXPECT FROM YOU PART 1
    SERMON SERIES PREACHED BY RAVI BHARATH
    RECORDED LIVE AT AVADI METHODIST CHURCH CHENNAI
    SINCERE THANKS
    PASTOR J. JAYARAJ AVADI METHODIST CHURCH
    PRABHU IMMANUEL OASIS RECORDING STUDIO
    ABISHEK ELIAZER OASIS RECORDING STUDIO
    DANIEL RAJ D.O.P
    SOLOMON ISAAC
    LARWIN GLADSON
    FRANKLIN SMITH
    ISABELLA DANIEL
    For more information: www.ravibharath.com
    Email: ravibharath@gmail.com
    Watch AAVIKKURIYA ALATTAL (SPIRITUAL SHOW OFF) ALL EPISODES: • Aavikuriya Alattal (Sp...
    Watch AAYATHAMAA VOL. 7 SONGS: • AAYATHAMAA VOL. 7
    Watch AAYATHAMAA VOL. 6 SONGS: • Aayathamaa Vol 6 :: Ta...
    Watch AAYATHAMAA VOL. 5 SONGS: • Aayathamaa Vol 5 :: Ta...
    Watch AAYATHAMAA VOL. 4 SONGS: • Aayathamaa Vol 4 :: Ta...
    Watch AAYATHAMAA VOL. 3 SONGS: • Aayathamaa vol 3 | Tam...
    Watch AAYATHAMAA VOL. 2 SONGS: • Aayathamaa vol 2 | Tam...
    Watch AAYATHAMAA VOL. 1 SONGS: • Aayathamaa vol 1 | Tam...
    Watch AAYATHAMAA KAVITHAIGAL (TAMIL POEMS): • Aayathamaa Kavithaigal...
    Watch AAYATHAMAA KANNADA SONGS: • Aayathamaa Kannada Vid...
    AAYATHAMAA AUDIO JUKEBOX
    VOL. 1: • AAYATHAMAA VOL.1 ::: O...
    VOL. 2: • AAYATHAMAA VOL.2 ::: O...
    VOL. 3: • AAYATHAMAA VOL.3 ::: O...
    VOL. 4: • AAYATHAMAA VOL.4 ::: O...
    VOL. 5: • AAYATHAMAA VOL.5 ::: O...
    VOL. 6: • Aayathamaa Vol.6 ::: ...
  • Hudba

Komentáře • 83

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. Před měsícem +5

    Excellent இதற்கெல்லாம் ஒரு தைரியம் வேணும்

  • @samueljonathan4751
    @samueljonathan4751 Před 29 dny +1

    Being practical is important .He is preaching the right thing which is practical according to bible

  • @Admintnpsc
    @Admintnpsc Před 7 dny +1

    😂😂😂😂Yoov Ravi Bharath🎉🎉🎉🎉Engaiya Eruntha Evolo Naala😂❤❤

  • @arundavid9513
    @arundavid9513 Před 2 měsíci +5

    🥳😴 தேவனுக்கே மகிமை! ஆமென் அல்லேலூயா! 🎉

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 2 měsíci +7

    சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯

  • @rajjacks001
    @rajjacks001 Před 2 měsíci +6

    பெந்தெகோஸ்தே திரு சபைகளில் நடக்கும் கூத்து, இதை பற்றி தெளிவு படுத்தினதற்கு நன்றிகள் சகோ

  • @philominerosemary4162
    @philominerosemary4162 Před měsícem +1

    இப்படிப்பட்ட அதிகாரம் நிறைந்த வேத வசனத்தை அடிப்படையாகக் கொண்ட போதனைகள் சபைகளில் இன்று இல்லை...😢😢

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Před 2 měsíci +6

    Thank you so much Pastor! Praise God 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @trishjessi.m5047
    @trishjessi.m5047 Před měsícem +1

    Superbb👌🏻👌🏻 tq for this message glory to god💫

  • @kirubanandham2599
    @kirubanandham2599 Před 2 měsíci +6

    யதர்தமன செய்தி

  • @poovarasanj3621
    @poovarasanj3621 Před 2 měsíci +6

    Good job bro🎉....nice teaching

  • @jesusalonecansaveyou9132
    @jesusalonecansaveyou9132 Před 2 měsíci +3

    Praise the Lord all glory to God God bless this bro & His family use for your glory,🙏

  • @gentlinkavi
    @gentlinkavi Před 19 dny

    Amen

  • @t.selvamathan
    @t.selvamathan Před 2 měsíci +3

    உண்மை
    ஆமென்.

  • @SivaKumar-yw3sl
    @SivaKumar-yw3sl Před 2 měsíci +10

    I have been watching your video continuously, what is my understanding about Christianity the same as your teaching. And the Legent 🔥Tamil bible Ministry Lenin.

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up Před 2 měsíci +4

    Certainly brother in Christ

  • @R.Jeladevid
    @R.Jeladevid Před 2 měsíci +2

    பாஸ்டர் மிகவும் நன்றி

  • @jenilmathew
    @jenilmathew Před 2 měsíci +2

    Glory to God ❤

  • @Naughtyprince1
    @Naughtyprince1 Před 2 měsíci +4

    Thanks for the knowledge brother I will wait for for the next episode please upload 13:32

  • @GraceChristydec
    @GraceChristydec Před 2 měsíci +2

    Anna thank you for this message

  • @rarthiarthi1197
    @rarthiarthi1197 Před 2 měsíci +2

    Praise the lord. Useful message brother. God bless you

  • @joseph3b3
    @joseph3b3 Před 2 měsíci +2

    Great spiritual advice.
    As per 1 Corinthians 14:39 if a person is sincerely amd truly speaking in other languages with God in a manner that doesn't disturb others, we should not firbid them.
    And also truly God does not need our money. But our money needs God so that it doesn't become the root of evil in our lives and so a person tithing or offering to God is not goving for God's benefit but for his or her own benefit.

    • @samuel7184
      @samuel7184 Před 2 měsíci +1

      This is truly correct and there is a great truth behind this.

  • @rajamonithomas9179
    @rajamonithomas9179 Před měsícem

    A very good enlightenment to the masses. My wife is doing so and making everything in disarray in the next few days

  • @estherjeba600
    @estherjeba600 Před 2 měsíci

    Best message anna

  • @karthickj9973
    @karthickj9973 Před 2 měsíci +2

    😊👌👌👌

  • @girishv7799
    @girishv7799 Před 2 měsíci

    Good brother from bangalore 👏🏼👏🏼👏🏼

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Před 2 měsíci +2

    😮😮😮👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sankardavid107
    @sankardavid107 Před 2 měsíci

    Praise God brother
    மனிதன் தேவனைத் தவிர வேறு யாரையும் தேடி போக கூடாது என்பது சரியான பதில்.
    ஆனால் தேவன் வேதத்தை வாசிப்பதன் மூலம் மட்டும் தான் பேசுவார் என்பது தவறான கருத்தாகும்.
    இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
    ( யோவான் 20 : 21 )
    பிதா என்னை அனுப்புகிறதை போல உங்களை அனுப்புகிறேன்......
    1, பிதா இயேசுவோடு பேசினார்.
    2, பிதா தாம் செய்யப்போகிறவர்களை இயேசுவுக்கு தரிசனமாக காட்டினார்.
    ( யோவான் 5 : 19 )
    அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
    ( யோவான் 12 : 49,50 )
    நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
    அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

  • @prempatric3246
    @prempatric3246 Před 2 měsíci

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 Před měsícem

    Breaking all Myths😅😊😊. With reasonable clarifications.

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Před 2 měsíci +4

    What ever you told don't do are only happening in churches 😢😅

  • @anbu5112
    @anbu5112 Před 2 měsíci +2

    இவர்கள் சொல்லுவது ஜீசஸ் கேட்டார் :ஒரு மணி நேரமாவது விழித்திருந்து ஜெபிக்க கூடாதா? 🤭🤭🙊 அதனால நாங்களும் 4 மணி நேரமும் விழித்திருந்து ஜெபிக்கிறோம் 😌 😋

  • @jesusalonecansaveyou9132
    @jesusalonecansaveyou9132 Před 2 měsíci

    Anna please next time please tell about Anti-christ & God's wrath🙏

  • @jebakarunya
    @jebakarunya Před 2 měsíci +3

    இவரு பாஸ்டர் இல்லை ... Brother Ravi Bharath

  • @BrightStarchannel
    @BrightStarchannel Před 2 měsíci

    Paul did night prayer

  • @drid1638
    @drid1638 Před měsícem +2

    எந்த ஜெபக்கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்பது தவறானது. ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்வதற்கு பல நற்செய்தி கூட்டங்களில் கலந்து கொள்வது அவசியம்.

  • @stalinabi7359
    @stalinabi7359 Před 2 měsíci

    யார் இந்த ஆண்டவர்

  • @subashchandran8860
    @subashchandran8860 Před měsícem

    ஐயா, உங்கள் நம்பர் சொல்லுங்கள்

  • @user-it3vq8dn7d
    @user-it3vq8dn7d Před 2 měsíci +3

    புதிய உடன்படிக்கையின் சத்தியத்தை அறிய வேண்டும் என்றால் சகரியா பூணன் செய்தியை கேட்கலாம்

    • @allineedischrist3168
      @allineedischrist3168 Před 2 měsíci +4

      A Big NO.. He is a wolf dresses like a Sheep…

    • @samuelraj9204
      @samuelraj9204 Před 2 měsíci

      புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்கள் எளிதாக கற்றுத்தருகிறது. பிறகு அதற்கு புத்தகங்கள்? சகரியா பூனன், சாம்சன் பால் போன்றவர்களும் தனிஜெபத்தில் பேசும் அன்னிய பாசை என்ற தவறான உபதேசத்தில் வஞ்சிக்கபட்டவர்கள்தான். உண்மையும் பொய்யும் கலந்த போதனைகள் மிகவும் ஆபத்தானது.

    • @jesh8598
      @jesh8598 Před 2 měsíci +2

      ​@@allineedischrist3168Sad for you.

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Před 2 měsíci

      ​@@jesh8598அதுதான் புதிய ஏற்பாடு முழுதும் விரவிக் கிடக்கிறதே

  • @tamilselvanchennai
    @tamilselvanchennai Před 2 měsíci +14

    தயவுசெய்து
    ஆவியில் நிரம்புவது என்றால் என்ன என்று மெசேஜ் போடுங்கள் பாஸ்டர்.
    கைதட்டி சத்தமாக அன்னிய பாஷை பேசி ஜெபிக்கா விட்டால் அவன் ஆவியில் நிரம்பவில்லை
    அவன் பரிசுத்த ஆவியை பெறவில்லை என்று எங்கள் சபையில்
    சொல்லுகிறார்கள் பாஸ்டர்.

    • @PaulRaj2211
      @PaulRaj2211 Před 2 měsíci

      தவறு

    • @tamilselvanchennai
      @tamilselvanchennai Před 2 měsíci

      @@PaulRaj2211 புரியவில்லை என்ன தவறு 🤔

    • @PaulRaj2211
      @PaulRaj2211 Před 2 měsíci +3

      @@tamilselvanchennai கைதட்டி சத்தமா அன்னிய பாஷையில பேசுனாதான் ஆவியானவரை பெற்றுக்கொண்டதாக சொல்றது தவறுன்னு சொன்னேன்
      பரிசுத்த ஆவியானவர் இப்படிதான் வருவார் என்று நாமாகவே முடிவு பண்ணிக்கக்கூடாது... அவர் இப்படிதான் வரணும்னு அவரை நம்மளோட வரையறைக்குள்ள கொண்டுவரக்கூடாது...
      வெளியரங்கமா சரீரத்துல ஆட்டம் அசைவெல்லாம் இருந்தாதான் ஆவியானவர்னு நினச்சிக்கக்கூடாது...

    • @PaulRaj2211
      @PaulRaj2211 Před 2 měsíci +1

      அவர் எப்படி நம்முடைய இருதயத்துக்குள்ள வரணும்னு விரும்புறாரோ அப்படி வருவார்..
      என் கை ஆடணும் கால் ஆடணும் கீழ விழந்து புரளணும்... வேகமா கைதட்டி தட்டி சத்தமா அன்னிய பாஷையில பேசணும்.. இதெல்லாம் நடந்தாதான் ஆவியானவர் எனக்குள்ள இருப்பாருன்னு நான் நம்புவேன்னு சொன்னா அது பரிசுத்த ஆவியானவரை வருத்தப்படவைக்கும்

    • @PaulRaj2211
      @PaulRaj2211 Před 2 měsíci

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எப்போ இருதயத்துல விசுவாசிச்சோமோ அப்போவே பரிசுத்த ஆவியானவரை பிதாவாகிய தேவன் நமக்கு தந்துட்டாரு... அதனால அவருக்கே துதி கனம் மகிமை அல்லேலூயா

  • @stalinabi7359
    @stalinabi7359 Před 2 měsíci

    உணக்கு எவ்வளவு கமிஷன் father

  • @robertdinesh4256
    @robertdinesh4256 Před 2 měsíci +3

    யூடியூப் பார்க்காமல் ஜெபி என்று சொல்லியிருந்தால் உனது பிரசங்கம் சரி

    • @ustin751
      @ustin751 Před 2 měsíci +2

      Bro CZcams is helping so many non Christian like Muslim and Hindu to know who is Jesus ❤️ you know

    • @ustin751
      @ustin751 Před 2 měsíci +2

      So many non Christian are searching

    • @maniammal
      @maniammal Před 2 měsíci

      CZcams paathu prayer pannu nu avaru sonnara unta ?

    • @robertdinesh4256
      @robertdinesh4256 Před 2 měsíci

      @@maniammal தம்பி புரியாம பேசாத.. யூடியூப் பாக்குறத கூட சொல்லல. இரவு விழித்திருந்து ஜெபிப்கது தவறு என்கிறார் அதைதான் சொன்னேன்.

  • @josejose007
    @josejose007 Před 2 měsíci +1

    4:02 ஜெபிப்பதில் என்ன தவறு இருக்கிறது

    • @Lakshman_Handle
      @Lakshman_Handle Před měsícem

      ஜெபிப்பது தவறென்று அவர் சொல்லவில்லை. கிறிஸ்துவின் இரவு ஜெபத்திற்கும் நாம் சபைகளில் காண்கிற இரவு ஜெபங்களுக்கும்மான வேறுபாட்டினை கூறுகிறார்..

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 Před 2 měsíci

    Ivan epovum HOLY SPIRIT ku opposite a, pesi kindal pannuvan. Ivan Luke 21: 36 vaasikale. Ivanukulla irukiradhu vera ennamo.

  • @user-ru1vo3ow1d
    @user-ru1vo3ow1d Před měsícem

    Amen