காத்தவராயன் கூத்து | kooththu | ஈழத்து பாரம்பரிய கூத்து

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ஈழத்தமிழர்களின் பாரம்பரிய மரபு வழியான கூத்து வகைகளிலுள் ஒன்றாக காத்தவராயன் கூத்து காணப்படுகின்றது.
    •மகேந்திரன் அண்ணாவியின் நொறியாற்றலில் உருவாக கூத்து
    காலம்சென்ற மனோகரன் அண்ணியாரின் நினைவாக குமுழமுனை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் அரங்கு ஏறியது.
    #காத்தவராயன்கூத்து #kooththu #சிந்துநடைகூத்து #ஈழதமிழரின்பாரம்பரியம் #vannipodiyan #mullithivu #srilanka #youtuber

Komentáře • 18

  • @ShobanasKitchentamil
    @ShobanasKitchentamil Před 2 lety +3

    Wonderful sharing 👏👏👏

  • @natural4229
    @natural4229 Před 2 lety +1

    காத்தவராயன் கூத்து சிறப்பாக உள்ளது.👌🏻👍🏻

  • @yasojana
    @yasojana Před 2 lety +2

    அருமையான காணொளி தம்பி👌👌

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 2 lety +2

    மிகவும் அருமை “காத்தவராயன் கூத்து” சிறப்பான பதிவு👍

  • @alot2lovenature_MrsShantiRaju

    சூப்பர்!!!!!!
    நன்றி பதிவிற்கு......!!!

  • @mr.tamilglitz986
    @mr.tamilglitz986 Před 2 lety +1

    Super bro 👍

    • @vannipodiyan
      @vannipodiyan  Před 2 lety +1

      மிக்க நன்றி , தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🙏

  • @selvarajarajakanth7394
    @selvarajarajakanth7394 Před 2 lety +2

    ஏன் பாடலை வெட்டி வெட்டி போடுகிறீர்கள் நன்றாக உள்ளது சூப்பர்

    • @vannipodiyan
      @vannipodiyan  Před 2 lety

      நேரத்தை சுருக்கமாக்குவதற்கு அண்ணா🙂

    • @vithusan391
      @vithusan391 Před rokem

      அண்ணா
      தற்போது எமது vanni podiyan youtube channel இல் காத்தவராயன் கூத்து கட்டங்கள் வெட்டாமல் முழுமையாக பதிவிடப்படுகிறது.

  • @Desmond_Plays
    @Desmond_Plays Před 2 lety +2

    Nice 😍❤️

  • @kajankajan2311
    @kajankajan2311 Před rokem +1

    Kajankajan@