நெல்லு மற்றும் தானியவகைகளின் ஸZகாத் சட்டம்/fiqhclass 129/moulavi Fairooz Makki

Sdílet
Vložit
  • čas přidán 16. 07. 2022
  • ஷாபி மத்ஹப் அடிப்படையில் பிக்கு சட்டங்கள்
    பாடம் 129
    கனி வகைகள் மேலும் தானிய வகைகளின் ஜகாத் சட்டம்.
    by Moulavi Fairooz Makki
    principal of Makkiyya arabic college
    Galle sri lanka 🇱🇰
    கனி வகைகளில் :- பேரீத்தம்பழம் திராட்சை பழம் ஆகியவற்றில் மட்டும் சர்க்கார் கடமையாக உள்ளது
    மேலும் தானிய வகைகளில் :- கோதுமை, பார்லி, அரிசி அல்லது நெல்லு, பருப்பு, சோளம் ஆகியவற்றிலும் மேலும் பிரதான உணவாக கொள்ளப்படும் தானியங்களிலும் ஜகாத் கடமையாகிறது
    மரக்கறி வகைகளான வட்டக்காய், வெள்ளரிக்காய் போன்ற மரக்கறிகளின் ஜகாத் கடமை இல்லை
    ஜக்காத் கொடுக்க வேண்டிய காலம்
    குறிப்பிட்ட இந்த விவசாய பொருட்களை அறுவடை செய்யும் பொழுதுதான் சக்காத்து கடமையாகிறது அவ்வாறு அறுவடை செய்யும்போது அந்த பொருட்களில் 671 kg தோல் உரிக்கப்பட்ட மேலும் காய்ந்த பொருட்களில் சக்காத்து கடமையாகிறது
    தோல் உரிக்க படாத தாக இருந்தால் உதாரணமாக நெல்லை போன்றும் இருந்தால் அதில் 1342 kg இருக்க வேண்டும் அப்படி இருக்குமாயின் அதிலிருந்து சக்காத்து கொடுக்க வேண்டும்
    அப்படி ஒருவருக்கு சக்காத்து கடமை ஆனால் அவர் எவ்வளவு கொடுக்க வேண்டும்
    குறித்த மனிதர் செய்த அந்த விவசாயம் இயற்கையாக நீர் பாய்ச்சப்பட்டு எந்த செலவும் இல்லாமல் அதை அவர் அறுவடை செய்து எடுத்தாள் மொத்தத்தையும் பத்தால் பிரித்து அதில் ஒரு பங்கை ஜகாத்தாக கொடுக்க வேண்டும்
    செலவழித்து அவர் அவருடைய விவசாயத்துக்கு நீர் பாய்ச்சி இருந்தால் அல்லது எண்ணெய் பொகரை போன்றவற்றை போட்டு செலவு செய்திருந்தால் மொத்தத்தையும் இருபதாக பிரித்து அதில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும்
    குறிப்பு
    சக்காத்து கடமையான பின்னால் ஜக்காத்தை கொடுக்காமல் அந்த பொருட்களை விற்பது ஹராமாகும்
    #fiqh #sattam #sharea

Komentáře • 3