உங்களை கொண்டு தேவன் பெரிய காரியம் செய்வார் | Pastor Benz | Tamil Christian Message

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024

Komentáře • 13

  • @TheNutriCare
    @TheNutriCare Před 29 dny +2

    இயேசப்பா நீங்க என்னை மிகவும் நேசிக்கிறேங்க இயேசப்பா ❤ இயேசப்பா உம்முடைய இரத்தம் எனக்குள் உம்முடைய குணாதியசங்களை பெற்றுக் கொள்ளகிறேன் , இயேசப்பா பாவியாகிய என்னை மிகவும் நேசிக்கிறேங்க இயேசப்பா நானும் மற்றவர்களை நேசிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா 😊

  • @TheNutriCare
    @TheNutriCare Před 29 dny +1

    இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @stellajeni464
    @stellajeni464 Před 28 dny

    இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @TheNutriCare
    @TheNutriCare Před 29 dny +1

    I love Jesus, இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் ❤ இயேசப்பா நீங்க எங்களை ஆசீர்வாதிக்க எங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் இயேசப்பா உமக்கு பிரியமில்லாத அருவருப்புகள் இருந்தால் இயேசப்பா வேரோடு பிடுங்கி நெருப்பில் எரித்து போடுங்கப்பா , இயேசப்பா எங்களை ஆசீர்வதிப்பதே இயேசப்பா உமக்கு பிரியமானது ,. இயேசப்பா எங்களை ஆசீர்வதியுங்கள், இயேசப்பா நீங்க எங்களை ஆசீர்வதித்து உயர்த்தி வைப்பதை எங்களை சுற்றியுள்ளவர்கள் கண்கள் பார்க்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před 29 dny +1

    Pastor appa என் கணவருடைய சகோதரன் இரட்சிக்கப் பட ஜெபியுங்கள், ஒரு கிறிஸ்தவ மனிதன் வேதம் வாசிக்க ஜெபிக்க இயேசுவின் அன்பை ருசிக்க கிருபை கொடுங்கப்பா pastor appa please pray panunga pa

  • @muralimanoharanvijayan2709

    Amen nalla ashirvadamana msg pastor ❤❤🎉🎉

  • @kirubaimary7096
    @kirubaimary7096 Před 29 dny

    AMEN ❤

  • @komalaclasten9270
    @komalaclasten9270 Před 29 dny

    Amen🙏🏻

  • @susilapackiamani3658
    @susilapackiamani3658 Před 29 dny

    yesappa ulliyakaearkaluku varum prachinaikalil irunthu viduvium

  • @TheNutriCare
    @TheNutriCare Před 29 dny +1

    Pastor appa என் கணவர் இன்னொரு திருமணம் செய்து பிள்ளை பெற்று வாழ்கிறார் , என் கணவர், என் கணவர் குடும்பம் இரட்சிக்க பட ஜெபியுங்கள், உண்மையாய் இருக்க , ஜெபியுங்கள்

  • @user-ou1mk1ip2v
    @user-ou1mk1ip2v Před 29 dny

    Amen pa 🙏 love you pa 🤍❤

  • @susilapackiamani3658
    @susilapackiamani3658 Před 29 dny

    devene prachinai eppadi entalum varum karthave eer padukathukollum