திமுகவை கள்ளச்சராயம் உத்தி புதைக்கணும்! | Seeman Angry Reply To Dmk Rowdyism In Vikravandi

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • திமுகவிற்கு சீமான் அடித்த 16 நிமிட சாவுமணி பேச்சு!| Seeman Angry Reply To Dmk Rowdyism In Vikravandi. Ntk Seeman About Dmk Rowdies Fight With Naam Tamilar Party Members. Seeman Best Reply To Dmk Mk Stalin. Seeman Comedy Speech About Kallakurichi Kalla Sarayam. Seeman Mass Ideological Speech. Seeman Future Plan About TN Police Department. Seeman Viral Speech Against Dmk Rowdyism
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Komentáře • 91

  • @murugesans5123
    @murugesans5123 Před 3 dny +8

    அய்யா சீமான் அவர்களே இவ்வளவு நாளும் தூக்கத்தில் இருந்தேன் இப்போது விழித்து கொண்டேன்

  • @keizarfathin1284
    @keizarfathin1284 Před 3 dny +4

    வளைகுடா நாடுகளிலும் சாலை விதிகள் அண்ணன் சீமான் சொல்வது போல் தான் உள்ளது சரியான முறைகளில் கையாண்டல் சிறப்பாக இருக்கும்

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Před 4 dny +12

    மிகவும் சிறப்பான சரியான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @ragupathiragupathi3203
    @ragupathiragupathi3203 Před 4 dny +41

    இவன் தாண்ட தமிழன் தலைவர் செந்தமிழ் அண்ணன் சீமான் நாம் தமிழர் மக்களே பாருங்கள் இவரை போல் எவன்ஒருவன்பேசிவான் அப்படி பேசி விட்டால் நாங்ககட்சிவிட்டேபோயிறோம் நாம்தமிழர்

  • @K.s.santhapriyan
    @K.s.santhapriyan Před 4 dny +17

    அண்ணே தமிழன் தலை நிமிர நேரம் வந்துவிட்டது

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Před 3 dny +1

      அப்போ இவ்வளவு நாளாக தமிழன் தலை குனிந்து தான் வாழ்கிறார் களா?இவரது பழைய வாழ்க்கையை பார்த்தால் அவரே தலை குனிய வேண்டும்.

  • @user-em5lq2rg4g
    @user-em5lq2rg4g Před 4 dny +18

    நாம் தமிழர்

  • @user-rw4gx7ut6q
    @user-rw4gx7ut6q Před 4 dny +41

    சீமான் உரை கேட்டால் தான் தமிழன் என்ற திமிர் வருது

  • @dhesikan.v2162
    @dhesikan.v2162 Před 4 dny +8

    அன்டா, குண்டா, கொழுசு மற்றும் காசு கொடுப்பானுங்க தேர்தலில் ஜெயிக்க. அதை நினைத்தால் தான் 😢😢😢

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před 4 dny +15

    காலம் உருவாக்கிய சத்தியத்தின் மகன் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் உறுதியாக வெல்வோம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS Před 4 dny +10

    வருங்கால பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமைய நாம் தமிழர் கட்சி வென்றால்தான் நடக்கும்.

  • @johnissac7251
    @johnissac7251 Před 4 dny +5

    Super speech by Seeman.
    Vote for NTk. Vote for NTk.

  • @SndarSundar-ix1bf
    @SndarSundar-ix1bf Před 4 dny +4

    Nam tamilar srilanka ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @settusettu5648
    @settusettu5648 Před 4 dny +19

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 🔥🔥🔥🔥

    • @premkumarn122
      @premkumarn122 Před 4 dny

      வாய்ப்பில்லை ராசா

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 3 dny +2

    நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி 🎉🎉🎉

  • @eelam6164
    @eelam6164 Před 4 dny +4

    LONG LIVE NAAM TAMILAR KATCHI ❤️TAMIL THESIYAM ❤️NAAM TAMILAR 2026 👍

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 4 dny +4

    மீதி இருக்கும் பழைய
    திரையரங்குகளையாவது
    காப்பாற்ற வேண்ண்டும்.
    அதற்கு 31..12..1990க்கு
    முன்பு வெளிவந்த திரைப்
    படங்களை மட்டும் திரை
    யிடும் திரையரங்குக
    ளுடன் ஒப்பந்தம் செய்து
    அவைகளுக்கு வரிவிலக்கு அளிக்க
    வேண்டுகிறேன்.
    சீரங்கத்தார்.

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Před 3 dny +1

    நாம் தமிழர் ❤

  • @kumaresank4579
    @kumaresank4579 Před 4 dny +23

    சீமான் பேசியது நல்ல கருத்துக்கள் மக்களுக்கானது தாய் தமிழ் உறவுகளே எந்த கட்சியில் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியை பலபடுத்துவோம் சீமான் நமக்கானவன் நம் மண்னுக்கானவன்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 4 dny +3

    கர்ப்பனை varththaigel
    Unarchi thunduthael
    Varumbadi பார்க்க வேண்டும்
    Eaduththulla paththiram very supper

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 3 dny +1

    நாம் தமிழர் கட்சி

  • @balamuruganbalamurugan5312

    இவன் தான் உண்மையான தலைவன் ❤❤

  • @petlovers1404
    @petlovers1404 Před 3 dny +1

    2026 வெல்வோம் நாம் தமிழர் 💪💪💪💪

  • @sridhardharn7621
    @sridhardharn7621 Před 4 dny +9

    அண்ணன் சீமான் ❤

  • @senthilk2809
    @senthilk2809 Před 4 dny +2

    ஒரு தோட்டா ஒரு டாட்டா😅😅🎉🎉

  • @arthanaarirajasabarish6867

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Před 4 dny +3

    ❤❤❤❤❤❤❤

  • @narayanasamypalaniyappan4092

    26 ல அடிக்கற அடி ஆந்ராவுக்கே ஓடனும் குடும்பங்குட்டிகளோட இப்ப ஆளற எல்லா ஆந்ர வம்சாவளிகளும்

  • @SangeethaYogan-ii7vw
    @SangeethaYogan-ii7vw Před 2 dny

    Neengal intha ulagam ulla varai vala vendum.

  • @john.rkiltas2796
    @john.rkiltas2796 Před 2 dny

    👌👌

  • @mjpkumar4060
    @mjpkumar4060 Před 4 dny +2

    Seemanisam

  • @user-in4ms7ss6h
    @user-in4ms7ss6h Před 4 dny +12

    உண்மை தான் அண்ணா நாம் ஜெய்த்து விடுவோம் வெற்றி மிக அருகில் உள்ளது காத்து இருப்போம் 2026 க்கு

  • @craze_about_fit5355
    @craze_about_fit5355 Před 3 dny

    Love u anna❤❤ my inspiration

  • @user-lp3sp9ws7b
    @user-lp3sp9ws7b Před 4 dny +1

    💪💪💪👍👍👍🙏🙏🎉🎉

  • @muralik5749
    @muralik5749 Před 4 dny +1

    NAM tamiler Katchi ruledthe party 2126 not 2026.

  • @annakumar53
    @annakumar53 Před 3 dny

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @sethuramansethuraman5804

    Good

  • @jalaljalal4966
    @jalaljalal4966 Před 3 dny

    N T K ❤❤❤❤❤❤

  • @SenthilSenthil-iv7ph
    @SenthilSenthil-iv7ph Před 3 dny

    🎉🎉🎉🎉🎉🎉

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 2 dny

    🙏🙏🙏🙏🇲🇾

  • @villagepatti6381
    @villagepatti6381 Před 4 dny +2

    மைய்சிலிர்க்கும்பேச்சு

  • @prabuchinnappan3051

    NTK win

  • @palanikumar-nd7tj
    @palanikumar-nd7tj Před 4 dny +1

    😅❤😂😊😅❤

  • @sureshr1660
    @sureshr1660 Před 3 dny

    🔥🔥🔥

  • @natarajanp6648
    @natarajanp6648 Před 4 dny +1

    Who will implement

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad Před 4 dny +1

    Thannalamatra anbaana sarvadhigaaram. Adolf Seematler

  • @user-zg9ft3ot7v
    @user-zg9ft3ot7v Před 4 dny +1

    🇦🇺🙏❤❤❤

  • @ManishDharan-pl8pn
    @ManishDharan-pl8pn Před 4 dny +1

    Vetri ne chayan 2026🎉🎉🎉🎉🎉

  • @vijaykumarramaswamy7464

    Sandaiku varan
    Naam Vella pogirom
    Sister abinaya than vendru kondurikirar in vikravandi By-Election NAM TAMIZAR we will be the ruling party of TAMIL NADU 2026

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk Před 4 dny +6

    ஏல ஸ்டாலின் எங்க போனா. நீ வெளியில் எப்ப வருவா?

  • @pspp592
    @pspp592 Před 4 dny +6

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal cinthikkavum 😅😮😢

  • @K.s.santhapriyan
    @K.s.santhapriyan Před 4 dny +3

    👌🙏🙏👌👌l

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 4 dny +2

    தடைக்கற்களை படிக்கற்
    கள் ஆக்குவோம்.
    சீரங்கத்தார்

  • @user-hq3yg2em8r
    @user-hq3yg2em8r Před 4 dny

    StalinUdhayanidhistalinmiranduvearunduodumkalamNearunvarudhu

  • @antoterin2128
    @antoterin2128 Před 4 dny

    Aanal nee deposit vanga maatai

  • @ManishDharan-pl8pn
    @ManishDharan-pl8pn Před 4 dny

    Seeman Anna super speach 🎉🎉🎉🎉🎉

  • @muralik5749
    @muralik5749 Před 4 dny +1

    With out alliance 2026 washout the party.

  • @kannankrishnamurthy9618
    @kannankrishnamurthy9618 Před 4 dny +1

    What a vanmam

  • @claretchelladurai8255

    இதையும் நம்புறாங்களே ....

  • @narayanasamythangarasu7376

    2026இல்கண்டிப்பாக திமுக தான் ஆட்சி அமையும்.

  • @vasdevmunus
    @vasdevmunus Před 4 dny

    கனாக்கண்டான் சீமான்.நகைச்சுவை துணுக்குகள்.. இதுவா அரசியல்.. பாவம் தம்பிகள்.

  • @pegasuswingedhorse5342

    Utter meaningless speech... too much pride is evident.. Mr. Seeman must understand that he lives in a democratic country, but his ideology is mounted on dictatorship. You might dream to be the leader of the nation, but the nation should be ready to accept you. If you are going to continue speaking such fictitious stories, you will lose even what you have. Tamil nationalism is a strong and wonderful ideology but the way Seeman engages with it makes it completely meaningless. Keep in mind, Tamil nationalism must be mounted on the fundamentals of democracy and dictatorship, similarly on peace and not on violence.

  • @rajsavari9129
    @rajsavari9129 Před 3 dny

    எங்களைப் போன்று தினக்கூலி வேலை செய்து பாருங்களேன் ஐயா.....அப்பொழுது தெரியும் ....ராமன் ஆண்டால் என்ன...இராவணன் ஆண்டால் என்ன.... 😂😂😂😂😂

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 Před 3 dny

    சினிமா வில் சம்பாதிக்க முடியாதவர்கள் அரசியல் தலைவர் ஆகி விடுகிறார்கள். எல்லோரும் தன்னை MGR என நினைத்து கொண்டு வருகிறார்கள். பாவம் இவ‌ர்க‌ள் அரசியல் எடுபடாது.

  • @bharathirajaraja2685
    @bharathirajaraja2685 Před 3 dny

    நல்ல கனவு பொம்பள பொறுக்கி

  • @user-bs7iu8mr8h
    @user-bs7iu8mr8h Před 4 dny +2

    போடா .....

    • @ramkiguna9561
      @ramkiguna9561 Před 3 dny

      Paradesi unakkuthan Annan pesikirar kavani

  • @nikileshniki7215
    @nikileshniki7215 Před 4 dny +1

    வாடா வாடா வாடா யூ யூ யூ பை

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji Před 4 dny +6

    அக்கா அபிநயா சிறந்த ஆளுமை மிக்க வேட்பாளர்

  • @syedbuhari7525
    @syedbuhari7525 Před 3 dny

    Get money from manal mafia and bjb

  • @bagavathim7485
    @bagavathim7485 Před 3 dny

    😅😅😅😅😅 பாவம் யார்? பயனத்தில் தெரியும். உன் அரசியல் பயனம் ஒரு கேள்வி குறி. காரனம் உணக்கே தெரியும். நீயார் என்று.

  • @mohenraj4508
    @mohenraj4508 Před 4 dny +4

    சலங்கை கட்டி ஆடி நான் எதை கட்டி ஆடி எல்லாம் ஜெயிக்க முடியாது

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Před 3 dny +1

    இவனையும் நம்பும் ஒரு கூட்டம் 😂😂😂😂

  • @ISAIVENDHANVALAIYOLI
    @ISAIVENDHANVALAIYOLI Před 4 dny +2

    நாம் தமிழர்

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 Před 3 dny

    நாம் தமிழர் ❤️😍💐

  • @nagarajp9750
    @nagarajp9750 Před 4 dny

    ❤❤❤❤❤❤❤