கறி பிரியர்களுக்கான குழம்புகடை - Rs30முதல் - MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Dear customers , This shop Shankar’s curry point now closed permanently, and they don’t have branches anywhere , for more details contact 98400 85090
    வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு தி. நகர் சங்கர் குழம்பு கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
    இந்த நிறுவனத்திற்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.
    மேலும் விபரங்களுக்கு அலைபேசி எண் : 98400 85090

Komentáře • 1,3K

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 6 měsíci +4

    Dear customers , This shop Shankar’s curry point now closed permanently, and they don’t have branches anywhere , for more details contact 98400 85090
    வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு தி. நகர் சங்கர் குழம்பு கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
    இந்த நிறுவனத்திற்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.
    மேலும் விபரங்களுக்கு அலைபேசி எண் : 98400 85090

    • @ashokarvind-fw5sz
      @ashokarvind-fw5sz Před 6 měsíci

      ஆம், மிகுந்த வருத்தம், என்னுடைய ஃபேவரைட் கடையாயிருந்தது

    • @bharathprasanth237
      @bharathprasanth237 Před 6 měsíci

      Why wat happened ​@@ashokarvind-fw5sz

    • @ashokarvind-fw5sz
      @ashokarvind-fw5sz Před 6 měsíci

      @@bharathprasanth237 don't know

  • @sudarsant6655
    @sudarsant6655 Před 5 lety +350

    நான் தனித்து நிற்கனும் ஆசை படுகிறேன் அருமையான பதில்

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +5

      மிக்க நன்றி 🙂🙂🙏🙏

    • @thepredator9756
      @thepredator9756 Před 5 lety

      Thanni ya poi nillu

    • @meyyrammeyyram8190
      @meyyrammeyyram8190 Před 4 lety

      இப்ப என்ன பன்னிட்டு இருக்கிங்க?

    • @atheratetuber
      @atheratetuber Před 3 lety

      May be he thinks it's new in Chennai but I ate at a similar shop in Bangalore 10 years ago itself.. same concept.. but additionally they also had a done in option also.. nothing new about it

  • @VijayKumar-sq9hz
    @VijayKumar-sq9hz Před 5 lety +460

    இவர் பேசுவதை கேட்கவே இனிமையாக இருக்கிறது அதுபோல இவர்கள் சுவையும் அருமையாக இருக்கும் போல 👍👍👍

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +2

      மிக்க நன்றி 😀😀🙏🙏

    • @okn8181
      @okn8181 Před 5 lety +2

      Same feeling🏃🏃🏃🏃🏃🏃💥

    • @reddysuresh2666
      @reddysuresh2666 Před 5 lety

      இனியமய இருந்த போ டா அவன கல்யாணம் பண்ணிக்க ....இனியமய இருக்கமாம்

    • @reddysuresh2666
      @reddysuresh2666 Před 5 lety

      @@okn8181 இனியமய இருந்த போ டா அவன கல்யாணம் பண்ணிக்க ....இனியமய இருக்கமாம்

    • @SivaSiva-vd5oo
      @SivaSiva-vd5oo Před 5 lety +3

      Thozhilukku muthal mooladhanam pechuthaan.

  • @nisshaabu
    @nisshaabu Před 5 lety +117

    கடை உரிமையர் மிகவும் தெளிவாக தெரிவித்தார்.. அவர் தொழில் மேலும் மேலும் வளர்ச்சி உண்டாக வாழ்த்துகிறேன் 👏🤝💐

  • @rishimuthu1613
    @rishimuthu1613 Před 5 lety +278

    குழம்பு கடை அப்பா அவர்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 Před 5 lety +55

    சிறந்த idea. இதைதான் பெரிதும் எதிர் பார்த்தேன். இது தமிழ் நாடு முழுவதும் பரவ லாக வேண்டும்.

    • @HayDay-kw7ph
      @HayDay-kw7ph Před 4 lety

      Yarum vi2la samaikama soperiya poganum ...

  • @sivac3002
    @sivac3002 Před 5 lety +72

    நல்ல மனிதரை வெளியே காட்டியமைக்கு நன்றி.
    ஐயா இந்த சேவை மகத்தானது.
    அப்பகுதி மக்களுக்கு இறைவன் கொடுத்த வரம் தாங்கள்.

  • @HemaLatha-hv6sh
    @HemaLatha-hv6sh Před 5 lety +150

    ரொம்ப நல்ல விஷயம். ச் எங்க ஊர்ல இல்லையேன்னு வருத்தமாயிருக்கு. செமயாயிருக்கு. 👌

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +2

      மிக்க நன்றி 🙏

    • @kanmaniyammu8085
      @kanmaniyammu8085 Před 5 lety

      ஆந்திரா ஸ்டைல் இது curry's point. என்று சொல்கிறார்கள்

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Před 3 lety

      Endha ooru ?

  • @chennaipage
    @chennaipage Před 5 lety +12

    உங்கள் கடைக்கு வந்து இரண்டு டிஷ் வாங்கினேன்' மறைந்த எனது தாயார் எப்படி சமைப்பார்களோ அதே டேஸ்ட் அடுத்த நாளும் வர ஆசைப்பட்டேன் ஆனால் ஞாயிறு விடுமுறை என்று சொன்னீர்கள்.
    உங்கள் போன்ற கடைகள் வர வர த்தான் நம் சென்னைக்கே ஒரு தனி மதிப்பு ஏற்படும்...என்னை போன்ற நடுத்தர ஜனங்களுக்கு உங்கள் சேவை மிக மிக இன்றியமையாதது.என்றும் இறைவனின் கருணையில் தழைத்தோங்குவீராக..

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      தங்களின் மதிப்பு மிக்க வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏

  • @prabuk9140
    @prabuk9140 Před 5 lety +7

    சூப்பர் ...தன் மகனோட கஷ்டத்த பாத்து இப்படி ஒரு நல்ல காரியம் செய்யும் இம் மனிதருக்கு வாழ்த்துக்கள்.. வாழ்க..வளர்க..

  • @kuttiganapathy1589
    @kuttiganapathy1589 Před 4 lety +20

    நேர்மையான முறையில் வியாபாரம் நேர்மையான பேச்சு
    நல்வாழ்த்துக்கள் குழம்பு கடை
    . Thanks to msg.

  • @velramanvelraman9124
    @velramanvelraman9124 Před 5 lety +3

    குழம்பு கடை அப்பா நீங்க சூப்பரா குழம்பு வச்சு இருக்கீங்க எங்களுக்கு யூடியூபில் பார்க்கும்பொழுது வாய் ஊறுது எனக்கும் திருநெல்வேலி தென்காசி பக்கம் வாசுதேவநல்லூர் இங்கே ஒரு கடை இல்லையே என கொஞ்சம் கவலையாக இருக்கிறது நான் ரால் இருந்து வந்த அங்க கடைகள் உள்ளது ஆனா இங்கே இல்லையே அதுவும் எல்லாக் கடையில ஆந்திரா கடையிலிருந்து உங்க கடையில் குழம்ப பார்த்தாலே பசி எடுக்குது நீங்க இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அப்பா

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      மிக்க நன்றி 🙂🙏

  • @Disha87
    @Disha87 Před 5 lety +377

    பாஸ் பால் அட்ரஸ் குடுங்க பாஸ்..
    பக்கத்துலையே சோத்துக்கடை ன்னு நாம ஒண்ண ஆரம்பிச்சிர வேண்டியது தான்...

  • @syed101951
    @syed101951 Před 5 lety +5

    பல பெண்களுக்கு கஷ்டமான
    வேலையே குழம்பு வைப்பது
    தான் , அந்த வேலையும்
    இப்போது இல்லை !!!
    பார்ப்பதற்கே அருமையாக
    இருக்கிறது !
    நல்ல பணி தொடரட்டும் !!!

  • @gokulram9769
    @gokulram9769 Před 5 lety +34

    Thank you so much for visiting our shop MSF :) We are overwhelmed by viewers comments :) My dad Mr. Sankar is very happy seeing comments and it was pleasure meeting you people. Excellent video. Thank you :)

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 5 lety +6

      Thank you Mr.Gokul Ram. Best wishes for your shops future.

    • @gokulram9769
      @gokulram9769 Před 5 lety +3

      Thanks a lot :)

    • @sathishsmart1200
      @sathishsmart1200 Před 5 lety

      Can I get any one from MSF contact for commercial purpose.

    • @vishnupriyanagamalai924
      @vishnupriyanagamalai924 Před 5 lety +2

      Plz start a branch in Anna nagar..many students like us will get benefitted. Only thing is food that most of us are suffering a lot, it makes unhealthy that led to many problems. Plz do consider . Thanks a lot for ur much worthy social service.

    • @gokulram9769
      @gokulram9769 Před 5 lety +2

      @@vishnupriyanagamalai924Sure ji. We are planning to open up in anna nagar. Soon we will open.

  • @gayathriganesh6539
    @gayathriganesh6539 Před 5 lety +13

    அய்யா உங்கள் பணி மென்மேலும் வளர மணதார வாழ்த்துகிறேன். நீங்கள் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். சிறந்த சேவை. From Trichy

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      மிக்க நன்றி 🙏🙏

  • @NewsTamilTV
    @NewsTamilTV Před 5 lety +21

    வெற்றியாளர்கள் "வித்யாசமான" செயல்களை செய்வதில்லை. தாங்கள்"செய்வதயே" வித்யாசமாக செய்கிறார்கள்."
    வாழ்த்துக்கள்..👍

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      மிக்க நன்றி சகோதரரே 🙏

    • @bharathprasanth237
      @bharathprasanth237 Před 6 měsíci

      ​@@rkvsablewhy shop was closed???

  • @ajayay2633
    @ajayay2633 Před 5 lety +8

    நீங்க பேசும் தன்மையே ரொம்ப நல்லா இருக்கு சார். உங்க சேவை தொடரட்டும்.

  • @rishimuthu1613
    @rishimuthu1613 Před 5 lety +6

    கறி கடை அப்பாவுக்கு வாழ்த்துக்கள் நன்றி.அப்பா உங்கள ரெம்ப மிஸ் பன்றோம்.உங்ககிட்ட கத்துக்க வேண்டிய விஷயம் நிறையா இருக்கு.madras steert food channelக்கு நன்றி சிறந்த பதிவை வெளியிட்டதற்காக.

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      நன்றி மா☺️☺️🙏🙏

  • @bradgilbert6350
    @bradgilbert6350 Před 2 lety +2

    சிக்கன் வருவல் சூப்பரோ சூப்பர்.
    நம்பமுடியாத விலை(70ரூபா)
    நம்பமுடியாத அளவு
    நம்பமுடியாத தரம்
    "Too good to be true"-ன்னா என்னான்னு இன்னிக்கு புரிஞ்சிக்கிட்டேன்.
    கடை மேலும் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sjothi7952
    @sjothi7952 Před 2 lety +4

    பாக்கும் போதே தெரியுது sema குவாலிட்டி. Very nice sir நமக்காக வழகோடது. நாட்டுக்காக வழனும் sir
    Very good. வாழ்க வளமுடன்

  • @Ram-gs6xq
    @Ram-gs6xq Před 5 lety +31

    Omr la mattum indha shop irrundha vera level irrukum

  • @ravia7856
    @ravia7856 Před 4 lety +2

    சார் உங்களைப் போன்ற மனிதர்கள்தான் அடுத்த தலைமுறைக்கு நல்ல ஒரு தூண்டுகோலாக இருக்க முடியும்.
    தெளிவான அன்பான பேச்சு.

  • @thousyn8115
    @thousyn8115 Před 5 lety +5

    Nala concept.... Thanithu nirka asai padrenu sonathu romba nala vishyam....👌 athulayum 30 rubaiku 2 muttayum gravy nala kamiyana velai..... konjam middle class kudumbam apram thaniya thangi padikra pasangaluku kandipa theva padra vishyam.....
    Valthukal sir...💐💐💐

  • @saroprabu
    @saroprabu Před 5 lety +5

    உங்கள் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்... ஐயா.... பார்க்கும் போது சாப்பிடனும் போல இருந்தது...💐👏

  • @balamurali3105
    @balamurali3105 Před 5 lety +31

    I often get kulambu from this shop only and that owner so sweet and show some respect to thee customers... So cheap and. Quantity is more than enough

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +4

      Thank you sir 🙏🙏
      Thanks for your lovely comments ☺️☺️

  • @smilinejacob8266
    @smilinejacob8266 Před 5 lety +43

    Not only your food items your humble speech also super ayya. Valthukkal.

  • @ponelango9717
    @ponelango9717 Před 5 lety +2

    அனைவருக்கும் பிடிக்கும், வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளுக்கு,வரப்பிரசாதம் அற்புதமான முயற்சி குழம்பு கடைக்கும் அதன் நிறுவனர்க்கும் ..வாழ்த்துக்கள் நானும் சுவைத்தேன் அருமையான சுவை ..குறிப்பாக ...போட்டி,சிக்கன் பிரை ,மீன் குழம்பு ..அருமை இந்த சுவை தொடரட்டும் ...

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      நன்றி சகோதரரே 😀😀🙏🙏

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Před 5 lety +19

    உங்கள் சேவை நல்ல முறையில் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவள முடன் ❤👍👌

  • @praveenkv9417
    @praveenkv9417 Před 5 lety +17

    Yaar sir.neenga ivlo periya vishyatha simple ah solreenga adhvum romba mariyadhai ah pesureenga neenga great sir innum valara vazhthukal

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +3

      Thank you so much sir.
      உண்மையை மட்டுமே சொன்னேன். நன்றி 🙏

    • @SriSri-wg4jm
      @SriSri-wg4jm Před 2 lety +1

      @@rkvsable Sir..Neenga Thana Athu..Luv Yu So Much Sir❤❤❤

    • @rkvsable
      @rkvsable Před 2 lety +1

      @@SriSri-wg4jm Thank you 😀

  • @user-sb4dq4xf7j
    @user-sb4dq4xf7j Před 5 lety +70

    நா ரொம்ப நாளா இதுபோல ஒரு கடையைத்தான் எதிர்பார்த்தேன்..

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +2

      வாங்க வாங்க

  • @rsani5320
    @rsani5320 Před 3 lety +1

    I had purchased here, nominal price, good taste...
    And no one cant achieve their customer service

  • @ganeshrvgk
    @ganeshrvgk Před 5 lety +28

    I really like this concept, can have non-veg for less than 100 for entire family. As we can make rice, idly, dosa and chapati, the difficult part is curry.

  • @ShoppingRescue
    @ShoppingRescue Před 5 lety +39

    Midnight la intha video ah pakuren.. konjo pasikura Mari iruku🥺🥺🥺

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      Thanks ya 😀

    • @ananthraj8433
      @ananthraj8433 Před 4 lety +1

      Neenga vera..na ipo lockdown apo paathutu iruken..enaku yepdi irukum..😢😢😢

    • @lovleyfayaz3286
      @lovleyfayaz3286 Před 3 lety

      😝😝 Midnight la pasi eduttha romba kastam pa

  • @anbudannagarajanponneri4144

    ஐயா வாழ்த்துக்கள் சூப்பர் பல ஊர்களில் இந்த மாதிரி பிரான்சுக்கு தொடங்குங்கள் அன்புடன் நாகராஜன் எனக்கு இதே மாதிரி ஐடியா இருந்தது நீங்க செஞ்சுட்டாங்க வாழ்த்துக்கள்

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      நன்றி சகோதரரே.
      தங்களுக்கு இதை போல் செய்ய விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம். 9840085090

  • @user-yx1lc1hb3n
    @user-yx1lc1hb3n Před 5 lety +30

    I stayed in CIT Nagar for 6 months... Hostel food sucked.... Kuzhambukadai saved us😍😍😍 nostalgic😅

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +5

      Thanks for lovely comment sir

  • @holykingstar
    @holykingstar Před 5 lety +37

    Super... its a social service... only bachelors like me understand this...

  • @niranjana_yadav7
    @niranjana_yadav7 Před 5 lety +4

    ஐயா மிக மிக நன்றி எங்கள மாதிரி பேச்சிலர் களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்

  • @mohamedsameek6519
    @mohamedsameek6519 Před 5 lety +16

    First thank to this Chanel madras street food ithu pola tholil munaivora arimuga paduthurathuku congrats

  • @ravirajan9588
    @ravirajan9588 Před 5 lety +17

    Very helpful mentality of owner. I wish him all success in his business. This will help more and more Tamilians in Chennai. I wish this concept spreads throughout Tamilnadu

  • @jemijohn8986
    @jemijohn8986 Před 5 lety +26

    Such a humble person
    Propertor of the curry kadai.
    God will bless you the so many branch appa
    God bless you all 💐

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      மிக்க நன்றி 🙏🙏

  • @gokulram9769
    @gokulram9769 Před 5 lety +37

    Dear friends,
    If you are coming to our shop from long distance, please call this number 9840085090 and check the availability of curries. Few customers come from very long distance and by the time they reach our shop, the items gets completed. We feel unhappy to send you back empty handed. So kindly call and check the curries availability before starting from home. Thank you :)
    நீங்கள் தொலைவிலிருந்து வருபவர் என்றால், தயவுசெய்து கால் செய்து விட்டு வாருங்கள். உங்களுக்கு தேவையானவற்றை முன்பே எடுத்து வைத்து விடுகிறேம். 9840085090
    Timings:
    11.30A.M to 2.30P.M
    5.30P.M to 10.30A.M
    Working days: Mon - Sat
    **NOT WORKING ON SUNDAY'S**

    • @manimekala951
      @manimekala951 Před 5 lety +2

      Address Sollunga sir

    • @gokulram9769
      @gokulram9769 Před 5 lety +4

      50/2, Muthurangam Rd, Kannammapet, CIT Nagar, Chennai, Tamil Nadu 600017
      maps.app.goo.gl/dCLPtwth3aQhqaSx9

    • @arunprakash1
      @arunprakash1 Před 5 lety +2

      Please avoid plastic box .

    • @karthikeyanj1248
      @karthikeyanj1248 Před 5 lety +1

      Great Job sir... keep Going...Love From Coimbatore

    • @sundarsandy769
      @sundarsandy769 Před 5 lety

      Pls mention timing

  • @aminasyed5131
    @aminasyed5131 Před 5 lety +25

    Taste is good. Really clean too. Sir, can I request you to add less salt always for good health and better taste, please.

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +3

      Shure ma. Thanks for your comment 🙏

    • @thirumohanraj4818
      @thirumohanraj4818 Před 5 lety

      have u tasted it

    • @nature8178
      @nature8178 Před 5 lety +1

      Kallu uppa mixyla pootu podi aaki payan paduthungha sathaavum,rusiyaavum irukum.

  • @nilofarhana14
    @nilofarhana14 Před 4 lety +2

    Iniku dha vangi saptom...sammma taste ..veetu samayal maari irnthuthu....price worth....hatsoff...sammma kootam.....ckrama gaali aiduthu pa....

    • @rkvsable
      @rkvsable Před 4 lety

      மிக்க நன்றி 🙏🙏

  • @sudarvannan5727
    @sudarvannan5727 Před 5 lety +125

    சாமி நீ துபாய் க்கு வந்து லேபர் கேம்ப்ல branch ஆரம்பிங்க...
    இங்கு ஹோட்டல் தொழிலில் மலையாளிகள் ஆதிக்கம் ரொம்ப ரொம்ப அதிகம்.. நம்ப தமிழர்கள் துபாய் ல ஹோட்டல் தொழிலில் அதிக அளவில் தடம் பதிக்கனும்.. Plzவாங்க UAEக்கு எங்கள்ட்ட காசு இருக்கு நல்ல தமிழ் உனவுக்கு ஏங்கி வீங்கி நாக்கு செத்து போரோம்.. Plz UAE தொழிலாளர்கள் கேம்ப் பக்கதில வாங்க..
    எங்க கைய்யில பணம் இருக்கு, நல்ல சாப்பாடு இல்லை@UAE

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +8

      மிக்க நன்றி சகோதரரே. காலம் கனிந்தால் நிச்சயம் நடக்கும். மிக்க நன்றி 🙏🙏

    • @gunasekar4011
      @gunasekar4011 Před 5 lety +2

      Pls call me. I will arrange u +91 9940248865

    • @nerajaayen5996
      @nerajaayen5996 Před 5 lety +4

      நல்ல யோசனை

    • @sankaranarayanan7562
      @sankaranarayanan7562 Před 5 lety +2

      Correct bro

    • @abdulalim8193
      @abdulalim8193 Před 5 lety

      @@gunasekar4011 wru

  • @saranyajayaraman5400
    @saranyajayaraman5400 Před 5 lety +7

    Vijaya shankar iyya, ennoda concept ithu than. But neenga start pannitinga. Enakku na start panni paatha feel vanthuduchu. Ungal shop and items displays very neat. Congratulations. And rate is very affordable. Non-veg items yaralum ivolo low price la kodukka mudiyathu with good quality. Please don't take negative comments in your mind.

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      மிக்க நன்றி . தங்களின் முயற்சிகளுக்கு என்னால் முடிந்த வரை உதவி செய்வேன். 🙏

  • @gunasekarv1769
    @gunasekarv1769 Před 4 lety +1

    உங்க concept பிடித்துள்ளது., பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!!!

  • @karthik9696
    @karthik9696 Před 4 lety +5

    I read maximum comment and answer from shankar sir ,all are positive it's amazing how he satisfies all the guest because of transparency, quality, quantity and resanable price ..really wounder full as a hotelier best wishes and great job

  • @rajalakshmisethupathy587
    @rajalakshmisethupathy587 Před 5 lety +48

    எங்க ஊர்லயும் இப்படி ஒரு கடை ஓப்பன் பண்ணுங்க ப்ரோ

  • @devasudhank4589
    @devasudhank4589 Před 5 lety +4

    This is comment is for that owner of this shop.. Sir Your way to thinking is great.. Irrespective of your quality, quantity and price, You will be achieving great peak..

  • @jawaharsurya386
    @jawaharsurya386 Před 5 lety +12

    Super enga veedu pakkathula dhaan indha kadai..ellaam kozhambum taste nallaa irukku..try pannunga..

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      Thanks for lovely comment sir 🙏

  • @malcolmdevotta6159
    @malcolmdevotta6159 Před 5 lety +7

    Arumaiyaana pathivu...👌👌👌 Reasonable rate tha... 👌👍 Konjam hotels la kammiya irukalam....but evlo hygiene ah nalla quantity and quality la vaangurathuku entha price cheap tha ...👌👍👍✨

  • @balajibytes6354
    @balajibytes6354 Před 5 lety +6

    Well Knowledge Person.
    மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +2

      மிக்க நன்றி 🙏

  • @javidharoonpkm2443
    @javidharoonpkm2443 Před 4 lety +3

    அவரோட concept, நேர்மையான முறையில் இந்த கடையை நடத்துவது பேச்சு எல்லாம் சூப்பர். வாழ்க வளமுடன்.
    கேரளாவில் இருந்து மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @mbknayak
    @mbknayak Před 5 lety +2

    தனித்து நிற்கும் குழம்பு கடை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      மிக்க நன்றி

  • @vimalkumar059
    @vimalkumar059 Před 5 lety +1

    Idhu pola kadai than ya chennai peoples ku thevai ... Main na enaku theva .... deivame ... Nalaikae poren ... Salem la idhu pola naeriya kadai iruku ..
    thank you MSF...

  • @saishankar9921
    @saishankar9921 Před 5 lety +19

    Excellent concept. The way the owner speaks tempts me to visit this shop.

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      Thank you so much sir 🙏🙏

  • @nathamedutiruvallur3574
    @nathamedutiruvallur3574 Před 5 lety +4

    அற்புதம் அப்பா உங்களுக்கு அனைத்து மகள்களின் ஆதறவு கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @priyasaravanan9559
    @priyasaravanan9559 Před 5 lety +11

    Super ah irukum enga veetuku pakathula dha iruku

  • @jacobwilson6723
    @jacobwilson6723 Před 5 lety +3

    நல்ல ஒரு சிந்தனை , என்னைப்போல் வெளி ஊரில் பணி செய்பவர்களுக்கு ஏற்ற கடை

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      நன்றி 🙏

  • @sbaranikumar
    @sbaranikumar Před 5 lety +8

    Pls start in Guindy/ thomas mount area bachelors stayed in every area ready to pay for good food but many motels use readymade powder and unlimited spices in food; good food was also available but cost burn their purses if gravy/ kulambu available like this we bachelors try twice/ thrice a week even family also use this fact

  • @rameshvaidy4108
    @rameshvaidy4108 Před 5 lety +3

    Romba genuine explanation by the owner... Hatsoff, people will follow u for this humbleness. Now a days people need only caring n kindness n respect for what they pay

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      Thanks for lovely comment

  • @vishnupriyanagamalai924
    @vishnupriyanagamalai924 Před 5 lety +2

    Plz start a branch in Anna nagar..many students like us will get benefitted. Only thing is food that most of us are suffering a lot, it makes unhealthy that led to many problems. Plz do consider . Thanks a lot for ur much worthy social service.

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      Thanks for your valuable comment sir

  • @shasha7710
    @shasha7710 Před 5 lety +1

    உங்கள் தொழில் நன்றாக வளர வாழ்த்துக்கள் 💐

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      மிக்க நன்றி 🙏

  • @venkatanagarajay
    @venkatanagarajay Před 5 lety +4

    Can see lot lot curry points in AP and Bangalore.. for Chennai people it's a new .... But I appreciate him as he realized bachelors pain. Gr8

  • @sugumaran1259
    @sugumaran1259 Před 5 lety +3

    Romba romba romba nalla visayam pls idha eppodhum continue pannunga

  • @a1rajesh13
    @a1rajesh13 Před 4 lety +1

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..
    நன்றி ஐயா 🙏💐

  • @senthilkumarr735
    @senthilkumarr735 Před 5 lety +101

    Super concept sir... All the best for your business...

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +3

      Thank you sir 🙏🙏

  • @sathishkumar-fz7dy
    @sathishkumar-fz7dy Před 5 lety +7

    curry point andhra la start panni 15 years achi sir but unga rate romba kammi paka nalla iruku super sir

  • @vetriveerapandiandeenadaya1141

    தமிழ் சுவையோடு கமகமக்க வாழ்க உங்கள் குழம்பு கடை

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      நன்றி ஐயா

  • @jharidha2422
    @jharidha2422 Před 4 lety +1

    Looks great.... definitely will try one day...neenga pesura style or solludhu unga food eppadi irukumnu...very humble speech

    • @rkvsable
      @rkvsable Před 4 lety

      மிக்க நன்றி 🙏🙏

  • @balkianck
    @balkianck Před 5 lety +8

    After so long my heart was cull filled with happiness in your words ,sir thanks for best hygiene and for maintaining the hygiene in proper manner ,each every hotel including roadside shops should follow the hygiene...

  • @Suryahsk
    @Suryahsk Před 4 lety +9

    வாழ்த்துக்கள் 👌🏻 திருப்பூரில் ஆரம்பித்தால் சிறப்பாய் இருக்கும்

  • @sainika6634
    @sainika6634 Před 5 lety +4

    Unmaiya solran nalla manushan intha maathiri alunga irrukarathunaladhan kojamavathu ooru nalla irruku.like pottutey irrukanam thoonuthu but kandipa naraiya share pannuvan😊

  • @tamilb2378
    @tamilb2378 Před 5 lety +5

    Nan inga vangi yelamay taste paniruken. Unmaiya nala irukum. Madurai la yendha shop ponalum kolambu kidaikum but chennai la apdi ila.ana inga kidaikuthu

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏😍Dear Gokul I'm tempted watching your kulambu items, but I'm not near your shop. So very much feeling, I miss your foods. Anyway best of luck for helping and also preparing healthy and hygiene foods. This will be very much useful for workimg women and also for all working person who comes out from family for purpose of work and study. Homely food will be good for health also. I saw the price also very reasonable which we can't get in hotels. Please maintain your service like this you will attain the peak. You will get lot of ashirwadham from customers. 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @srichenduranconstruction
    @srichenduranconstruction Před 5 lety +3

    Super sir,u people are live Long long years.. your motto is super..even poor people can buy .. bachelorette,new cookies it's very useful...plz,saravana bavan,adyar Anand Bhavan look at his good hearted ,be like him.you are the best nalan.

  • @newgalaxy1751
    @newgalaxy1751 Před 5 lety +9

    மேலும் வளர்ந்து தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @RaviKumar-jx5ve
    @RaviKumar-jx5ve Před 5 lety +2

    Well explained sir, I love the way you describe your business.
    Not charging for boxes is nice sir.everytime you intimate your customers to bring them boxes but they're not bringing is of course sad .
    I think that you have regular customers rather than new one. Instead of plastic box, you give them eversilver boxes and charge for that box , next time they won't forget it.however they will be wasting plastic box, but this box will be useful to them.
    If you insist this ,your kind customers will bring back everyday their boxes.
    Don't mistake me sir.
    Thanks.

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      Thank sir. Getting them stainless steel box is good initiative idea sir. Sure I will process this soon in my shop. Thank you so much for your valuable comment sir.

  • @user-ly2mm1er8p
    @user-ly2mm1er8p Před 4 lety

    Super sir enakku Indha video romba pidichu irundhadhu. Ungal vilakkam miga thelivagavum, sirappagavum irundhadhu. Ajina moto, corn flour sekkaradhu illainu sonninga, adhulaye Nalla theriyudhu Neenga aarokkiyathukku mukkiyathuvam kodukkaringa nu. Sunday leave sonninga, adhula Neenga social service kaaga thaan Indha business start panni irukkinga Nalla theriyudhu. Enakkum unga kadaikku varanumnu aasaya irukku. Seekkirama varen sir. Vaazhthukkal....

  • @bhagavathisarojini9627
    @bhagavathisarojini9627 Před 5 lety +4

    நல்ல முயற்சி சார்.வாழ்க வளமுடன் 👍

  • @agalyav.p2383
    @agalyav.p2383 Před 5 lety +4

    Neenga bayangarama yoschurkinga

  • @njvexports2060
    @njvexports2060 Před 5 lety +2

    Vazgha valamudan

  • @mechanicalrk
    @mechanicalrk Před 4 lety

    Romba naala ethirpatha visayam. Nalathu. Romba cool ah pesuringa sir . Unga sapadu mari unga words um nala iruku. Vaalthukkal👌👍

  • @SaiKumar-wk4mk
    @SaiKumar-wk4mk Před 5 lety +4

    All items are looking excellent and mouth watering. Very good concept. All the best sir. I am in Kerala and definitely I will come to your shop one day. Once again all the best.🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍

    • @gokulram9769
      @gokulram9769 Před 5 lety

      Thank you so much for the love from Kerala;) Please Do visit our shop when you come to chennai :)

    • @SaiKumar-wk4mk
      @SaiKumar-wk4mk Před 5 lety +1

      Sure sir. God bless you.🙏

  • @charlesa9967
    @charlesa9967 Před 5 lety +4

    Pakka Sir...rates are very economy only really great Sir... and u said only only for working people's... that's the importance Sir... vazhga valamudan......

  • @RaviKumar-cl8rl
    @RaviKumar-cl8rl Před 5 lety +3

    Hello sir super and congratulation sir. Am from Coimbatore sir. Nanum enudaya husband ta solluva. Night kadaila Kolambu vangitu Vara solluven. But inga Kolambu muttum thaniya thara mattanga. So nanga Coimbatore. So neenga cbe la yum oru Kolambu kadai start pannina romba nalla irukum. Engalukum romba usefull ah irukum sir. Please think pannunga sir. Think pannitu Coimbatore la oru shop new ah open pannunga sir. Thank you

  • @balakumar5003
    @balakumar5003 Před 5 lety +2

    very good concept, அருமையான பேச்சு, best for quality business

  • @shyamvenkatesh8555
    @shyamvenkatesh8555 Před 5 lety +4

    More than business perspective, the idea of understanding the consumers' exact need and making it happen with quality, affordable price and a warm smile is so delighting to see!!
    I'm an ardent fan of your Chicken gravy Sir.. Keep rocking!!! 🙂

  • @venbaworld2022
    @venbaworld2022 Před 5 lety +5

    Nalla concept annachi.curry kolampu pathalee mouth wateringa iruku.excellent service.valga valamudan.nantrikal Kodi annachi

  • @nandandroid
    @nandandroid Před 5 lety +2

    பார்கவே இவ்வளவு நல்லா இருக்கு! நீடூடி வாழ்க!

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      நன்றி சகோதரரே 🙏

  • @camarillafibonaccimethod3601

    உங்க பேச்சு சுவையாக உள்ளது.

  • @syedismail5912
    @syedismail5912 Před 4 lety +7

    That final touch - Sunday Leave - Excellent concept

  • @iamjobless910
    @iamjobless910 Před 5 lety +4

    Dear creator I strongly appreciate u for solving the greatest problem hats off to u for listening to the problem of ur son and which is helping so many sons in and around u.
    My suggestions plz try to go for multiple venues, to start with OMR would be very ideal.
    Thanks for sharing this video

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      Thank you sir. I will try. 🙏

    • @iamjobless910
      @iamjobless910 Před 5 lety

      @@rkvsable I am sure ur start-up has a very big potential.
      The reason y I am saying is that u have started this business junt not to earn money instead u have thought to solve a very big problem in this fast moving world.
      I maybe this Saturday I will visit ur curry-shop

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      @@iamjobless910 welcome sir

  • @abinathsurendar9554
    @abinathsurendar9554 Před 3 lety +1

    Very nice concept. Best wishes to win. Please don’t use plastic see if you can do any other alternative for that

    • @abinathsurendar9554
      @abinathsurendar9554 Před 3 lety

      Sorry after I posted only I saw the section where you are using microwaveable container. Thank you

  • @Adarsh-pf8jc
    @Adarsh-pf8jc Před 5 lety +2

    Super sir , wish you all the success in this user friendly food business..
    Pleas be aware of cunning greedy corporate owners ..
    You are helping poor and middle class people

    • @rkvsable
      @rkvsable Před 5 lety

      Thank you sir. Sure will take care :)

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 5 lety +19

    Shankar's Curry Point:
    Land Mark: Near Senganni Amman Kovil, Annasalai St, CIT Nagar East, CIT Nagar, Chennai, Tamil Nadu 600035
    g.co/kgs/wBf8Ye

    • @kurinjis3872
      @kurinjis3872 Před 5 lety +1

      Sir even in Salem also you can find this kind of shops, in Salem Gugai area, a street full of shops are there. They are running for so many years Sir.

  • @assrieebhaskhar5971
    @assrieebhaskhar5971 Před 5 lety +4

    மிகவும் அருமை ஐயா நல்லதே நினைக்கும் நீங்கள் வாழ்க வளமுடன்.

    • @rkvsable
      @rkvsable Před 5 lety +1

      நன்றி 🙏🙏

  • @karthickraj2988
    @karthickraj2988 Před 4 lety

    நா பட்டி காடா இருந்தா இந்த விலை அதிகம் எனக்கு !!! அதே சிட்டியா இருந்தா இந்த விலை கம்மிதா !!! இவ்வளவுதா வித்தியாசம் !! இனியும் வாழ்க வளர்க !! இனி வாழ்த்துகள்

  • @rafimohamed3520
    @rafimohamed3520 Před 4 lety +1

    வாழ்த்துகள்