ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் ஆருத்ரா - திருமா | Thirumavalavan Speech | MKStalin | VCK | BSP | Amstrong

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • #Minnambalam #Thirumavalavan #ThirumaSpeech #MKStalin #VCK #DMK #amstrong #Tamilnadu
    ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் ஆருத்ரா -திருமா | Thirumavalavan Speech | DMK | MKStalin | VCK | BSP | Amstrong
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥CZcams: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Komentáře • 61

  • @Minnambalam
    @Minnambalam  Před 23 dny +9

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 22 dny

      தலித் என்றால் என்ன யார் அவர்கள், தலித் என்ற வடமொழி வார்த்தைக்கு பொருள் தான் என்ன, நீங்கள் வேற அதையே சொல்லியே காயப்படுத்துகிறீர்கள், ஆனால் ஜாதி மத பிரிவுகளான FC BC MBC SC ST போன்ற அனைத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

  • @manigandanm7502
    @manigandanm7502 Před 22 dny +32

    திமுக விட்டு வெளியேறி நாம் தனித்து நிற்க வேண்டும்.... அப்போது தான் நம் சமூக மக்களின் மீதான வன்முறை தொடராது

    • @manikandanexplorer8523
      @manikandanexplorer8523 Před 22 dny +4

      தாராளாமாக போட்டியிடுங்கள்… அதுதான் விசிகவுக்கு நல்லது

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Před 22 dny +1

      KEDU KETTAH SANGHI IT WING PATHIVU!
      VELIYARI VANDHU UN KOODA THINNAIYIL UTKARAVA..KEDU KETTAH SANGHIYE KONDIYA MARAI !

    • @vishvamarthandan8972
      @vishvamarthandan8972 Před 22 dny

      Pongada koomuttigla...arasiyal thelivuku vaanga first

  • @yazhinies2446
    @yazhinies2446 Před 22 dny +10

    எல்லா நேரங்களிலும் கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதுகூட குற்றத்திற்கு துணைபோவதற்கு சமம்

  • @brundhamurugaiyan8068
    @brundhamurugaiyan8068 Před 19 dny +2

    சுப்பர் தலைவா 🔥🔥🔥 இதுதான் ஒரு நல்ல தலைவனின் கருத்து.

  • @sankarm9894
    @sankarm9894 Před 23 dny +20

    திருமா ஒரு சிறந்த அரசியல் ஆளுமை, அவரின் முடிவு சரியாகதான் இருக்கும்...

  • @govardhanank6142
    @govardhanank6142 Před 22 dny +5

    Good speech

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 Před 23 dny +32

    நிதானமான பேச்சு, பொறுமையான பதில், ஆழமான கருத்துக்கள் இப்படி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தமிழ்நாட்டில் எந்த கட்சி தலைவராவது கருத்து சொல்லி இருக்கிறார்களா என்றால் விடை இல்லை என்பதுதான். அவர்களின் சந்திப்பு கூச்சல், குழப்பம், நகைப்பு, கேலி,வன்மம் இப்படியாகத்தான் பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடக்கும். ஆனால், தலைவர் திருமா அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்பது கருத்தியலான சந்திப்புக்கள் கூர்மையான விவாதத்திற்கான சந்திப்புகள்.

    • @user-ct8zv5vj4p
      @user-ct8zv5vj4p Před 22 dny +2

      அண்ணன் தமிழ்நாட்டில் உள்ள தலித் மக்களுக்காக தான் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.ஆனால் பேசுவது தமிழ் நாட்டில் உள்ள தலித் மக்களை தவிர்த்து மற்ற மாநில மக்களுக்காக பேசுகிறார்.. அண்ணனை தமிழ் நாட்டில் உள்ள தலித் மக்களுக்காக பாடுபட்டு நீதியையும் இட பங்கீடையும் பெற வழிவகை செய்ய சொல்லுங்கள்.இப்படியே சென்றால் உங்கள் இடம் உங்களுக்கு இல்லை என்ற நிலை ஏற்படும்.. நன்றி.

    • @srijayalakshmi2883
      @srijayalakshmi2883 Před 22 dny

      💯 உண்மை.

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 Před 22 dny +6

    Thalaivar thiruma ❤❤❤❤❤❤❤❤❤

  • @AP-ii5on
    @AP-ii5on Před 23 dny +19

    அருமை திருமா வளவன் sir வாழ்த்துக்கள்

  • @MurugaRaja-ly8gr
    @MurugaRaja-ly8gr Před 22 dny +2

    அருமையான பதிவு அண்ணா

  • @manigandanm7502
    @manigandanm7502 Před 22 dny +11

    தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்க்க செயல் படுங்கள்...துரைமுருகன் பேச்சு கண்டிக்கிறோம்

  • @ramachandran453
    @ramachandran453 Před 22 dny +1

    அதுதான் திருமா...❤

  • @bharathyc5825
    @bharathyc5825 Před 22 dny

    Excellent Views on Happening

  • @ramesh1010raj
    @ramesh1010raj Před 22 dny +1

    Pin drop silence in first pess meet🎉🎉🎉🎉 thiruma da❤❤❤

  • @gideonkameshget1429
    @gideonkameshget1429 Před 22 dny +4

    நம்பிக்கை வருவதற்கு

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 23 dny +9

    அண்ணா... திராவிட இயக்கங்களுக்கு கொத்து கொத்தாக ஓட்டு போட்டால் மட்டும் போதாது.. ஆட்சியில் அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் ! ❤

  • @SleepyFish-qh4kb
    @SleepyFish-qh4kb Před 20 dny

    ❤❤❤❤❤❤

  • @user-kx6xg7wt5k
    @user-kx6xg7wt5k Před 11 dny

    Real leader wethalaivar

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Před 23 dny +5

    💙❤️🙏💙❤️

  • @subramaniank763
    @subramaniank763 Před 22 dny

    👌🙏

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 Před 22 dny

    🎉🎉

  • @venkatrao808
    @venkatrao808 Před 22 dny +3

    Thirumaa'sdefence of the govt is not in good taste.

  • @gowthammudhaliyar8995
    @gowthammudhaliyar8995 Před 22 dny

    CBI விசாரணையை நான் கேட்கவில்லை என கூற தான் ஸ்டாலின் சந்திப்பு

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Před 22 dny +1

    தலித் என்றால் என்ன யார் அவர்கள், தலித் என்ற வடமொழி வார்த்தைக்கு பொருள் தான் என்ன, நீங்கள் வேற அதையே சொல்லியே காயப்படுத்துகிறீர்கள், ஆனால் ஜாதி மத பிரிவுகளான FC BC MBC SC ST போன்ற அனைத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

  • @asp8202
    @asp8202 Před 22 dny

    If I guess is correctly, India RAW and police could be behind this killing after major setback for BJP in UP election's, this should be another angle this political murder has to be seen too.
    By looking at some of the reaction of police post the killing, their body language shows they have been waiting this to happen for long time.The wounded BJP would do anything for their power and survival.
    The way by which this has been perfectly planned and well executed.
    Dalit leader should be be careful under any Indian regime across India, this has been happening to mostly to Dalit leadership.
    Non- Dalit parties worried about the uprising of dalit leader across India. The party which shows affiliated with B R Ambedkar are being targeted by current Indian regime. If you notice party like BSP in UP, BRS in Telungana, AAP in Delhi, these are parties vehemently shows cast Ambedkar as their prominent leader. In future if they unite across India, there will be lesser dominance by so called national party.
    Dalit leader has ideologies of uniting across India will be targeted by this Indian systems such as Topmost intelligence, Judiciary, police, and even by election's. It is warning to those emerging Dalit leader across India.

  • @kmk670
    @kmk670 Před 21 dnem

    ennoda vandi jaathi matha arasiyal katchikaluku apparpatathu

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 21 dnem

    நீங்கள் போராடுகிறிர்கள் ஓகே நம்பி விட்டேன்.

  • @selvaganapathi1517
    @selvaganapathi1517 Před 22 dny +3

    அண்ணா அளவுக்கு அதிகமாக திமுக விற்கு தூணாக இருக்கிறோம் ஆனால் திமுக நம்மை ஓர் பொருட்டாக பார்ப்பதில்லை
    பா.ரஞ்சித் சொல்லியதை போல் நம்மை ஓட்டு ஆகவே நம்மை பார்கிறது
    2026ல் நல்ல முடிவு எடுக்க வேண்டும்
    திமுக இன்னும் நம் பலம் புரியவில்லை

  • @venkatrao808
    @venkatrao808 Před 22 dny

    Surrender aanavargal unmaiyaana kuttvaaligal alla endraal,unmaiyaana kutravaalgal yaar endru avarikku theriyumaa.

  • @boopathibala2449
    @boopathibala2449 Před 22 dny

    Neenga irukka varikum dalit yarum padhugapaga irukka matargal, neenga kasukaga avangala use pannatheenga pls 🙏

  • @kmk670
    @kmk670 Před 21 dnem

    unnoda vandi na ottala ennoda vandi nee otatha

  • @arularul5697
    @arularul5697 Před 22 dny

    Intha kolaiku thimuka valakarinar arul moolaiyaka seyal pattu irukirar kaithu seyapattumullan athai patriya karuthu enna....?

  • @malligapandian3551
    @malligapandian3551 Před 22 dny

    Vai ulla seem now u know kanu thariuthu u drink thst sarayam go up sorgsm

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 Před 22 dny +3

    மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் ஒரு கூட்டம் போட்டார்களாம். அதில் மனைவிகளின் கொடுமைகளை பலரும் பேசிய நிலையில் அந்த அமைப்புக்கு ஒரு தலைவர் தேர்ந்தேடுக்க முடிவெடுக்கப்பட்டதாம். எல்லோரும் தயங்கிய நிலையில் ஒருவர் முன்வந்து தலைமைப் பொறுப்பை ஏற்றாராம். கூட்டம் முடிந்த பின்னர் உனக்கெப்படி இவ்வளவு தைரியம் வந்தது என நண்பர் கேட்டாராம். அப்போது சொன்னாராம். எனது மனைவிதான் இந்த தலைமைப் பொறுப்பை வாங்காமல் வந்தால் வீட்டிற்குள் சேர்க்க மாட்டேன் என சொன்னதை. அந்த கணவர்தான் திருமா. இவர் நடத்திய போராட்டங்கள் திமுக நடத்தச் சொன்னவை

    • @ponmudim2667
      @ponmudim2667 Před 22 dny

      உங்களுக்கு எல்லாம் ஏன் இவரு மேல் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி..... ஏன் வளர்ச்சியடைந்துருவார்னு ஏக்கமா?
      அப்படி வளர்ச்சியடைந்தால் ஏன் உங்களுக்கு அது பொருத்துக்க முடியல?

  • @endbringer8571
    @endbringer8571 Před 22 dny

    Natippu

  • @TheThangiah
    @TheThangiah Před 22 dny

    Please don't say dalith. Parayan enrru urakka sollu. Tamilianthin thalnthavan illai.

  • @kmk670
    @kmk670 Před 22 dny

    ungita ninnathu vote potathu ennoda kootam unaku night varaikum time thara unnoda kootatha kaatu paakalam

  • @SimplyWasteChinna
    @SimplyWasteChinna Před 22 dny +2

    அப்போ கூட்டணி விட்டு வெளியே வா

  • @prabumonprabumon3453
    @prabumonprabumon3453 Před 23 dny

    😂😂😂

  • @education7246
    @education7246 Před 22 dny

    Plastic chair

    • @yazhinies2446
      @yazhinies2446 Před 22 dny +2

      ஒம்மா மடியில உட்கார சொல்றோம்

  • @seeme777
    @seeme777 Před 23 dny +3

    😢🎉2 seat kuruma

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP Před 21 dnem

    தமிழ்நாட்டை பேச சொன்னா பிஜேபி சனாதனம் ன்னு ஊம்ப போய்டுவான்😂😂😂