Video není dostupné.
Omlouváme se.

Chandramangala yogam Secrets by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Komentáře • 230

  • @MrKumaryt
    @MrKumaryt Před 4 lety +7

    ராமபிரானை பற்றி பாடிய பாடல் அருமை. மெய்சிலிர்க்க வைத்தது. வாழ்த்துவதற்கு வயதில்லை நீங்கள் குடும்பத்துடன் நீடூடி வாழ அந்த பரம்பொருளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @magemage2147
    @magemage2147 Před 4 lety +7

    வணக்கம் அண்ணா. கம்பராமாயன பாடல் அருமை. கேட்கும் போதே செவிக்கு இனிமையாக இருந்தது. கம்பர் கூட இரண்டாம் குலோத்துங்கன் முன்பு பாடும் போது இவ்வளவு ரசித்து பாடியிருப்பாரா? என்பது கேள்விதான். தங்களின் சேவை தொடரட்டும். எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்கு கிடைக்கட்டும். நன்றி அண்ணா.

  • @nirmalk20
    @nirmalk20 Před 2 měsíci

    Unga தமிழ் super sir......sema. chance uh illa 👏👏🎊👌🥳

  • @lephilosophiste
    @lephilosophiste Před 4 lety +5

    There are so many rules and exceptions in astrology that it makes my head spin sometimes. It’s a wonder that you are able to so simply read charts keeping all of these details in mind! Obeisances to you and the Gurus who trained you in astrology. As for your literary knowledge, that is a wonder in itself. Thank you as always for another wonderful lesson! ஶ்ரீ குருப்யோ நம:! 🙏

  • @randomlife5485
    @randomlife5485 Před 4 lety +2

    பள்ளியில் தமிழ் வகுப்பில் மெய் மறந்து , நேரம் மறந்து அமர்ந்திரு‌ப்பது போல் உணர்கிறேன். நீங்கள் எனக்கு jadhagathil உம் தமிழிலும் 2 ஆம் குரு. பல காலங்கள் சென்ற பிறகு எனக்கு jadhagathil ஈடுபாட்டையும், தமிழ் பாடல்களில் புது நாட்டமும் ஏற்படுத்தமைக்கு மிக்க நன்றி சின்ன அண்ணா 🙏

  • @cellphone4457
    @cellphone4457 Před 4 lety +2

    science teacher ஆகி வருகிறார் நம்ம தலைவர் சின்னராஜ் 😄😄😄😄😄😄😄😄😄

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety +1

    Explanation of "Chandhra mangala yogam"superb👌👏👏

  • @sundarayoga1873
    @sundarayoga1873 Před 4 lety +19

    ஐயா ரிசப ராசிக்கு. 3இடத்தில் குரு இருக்கார்....நீங்க 7இடத்தில் இருப்பதாக..கூறுகிறீங்க

  • @thevaranyvaratharajan7940

    Hi Brother how are you thank you so much,great job learn new things thanks Brother keep it up

  • @kumaresanvijaylakshmi1296

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் சந்திரன் பற்றிய தகவல் அருமை நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @muthukannan55
    @muthukannan55 Před 4 lety +1

    வணக்கம் அண்ணா, அருமையான பதிவு. நன்றி🙏🏿

  • @senthilvadevu4644
    @senthilvadevu4644 Před 4 lety

    Vazthukkal Ayya and Nandri for this video

  • @ghuruparan1221
    @ghuruparan1221 Před 4 lety +20

    Krishnar horoscope wrongly identified

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you so much sir for your kind

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr1365 Před 4 lety

    புதிய தகவல்கள் நிறைய தந்துள்ளீர்கள் தரமான பதிவு நன்றி

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 4 lety +1

    Thanks sirs good explanation sir.thank sir

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 4 lety +3

    அருமை
    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshkkan
    @rajeshkkan Před 4 lety +1

    ஐயா உங்கள் அறிவியல் அருமை

  • @jayalakshmikg7284
    @jayalakshmikg7284 Před 4 lety +1

    Good explanation Sir 👍👌

  • @pcgopi
    @pcgopi Před 4 lety +1

    மிக்க நன்றி அய்யா

  • @popstarrocker420
    @popstarrocker420 Před 2 lety

    Appa!! Yevlo naal aachu ayya!!! It’s always nice to see you again!!

  • @sujatharani4080
    @sujatharani4080 Před 4 lety +2

    Wowy you have come sir...🙏🙏🤝🤝🤝👍👍

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety

    மிகவும் அருமை!!!!!!

  • @harikrishnan4832
    @harikrishnan4832 Před 4 lety +1

    Thank you sir

  • @sujatharani4080
    @sujatharani4080 Před 4 lety +1

    Sir we know ur busy still cant escape from monthly prediction, pls sir,u can 💪💪💪💪

  • @nirmaladevi2721
    @nirmaladevi2721 Před 4 lety +1

    வணக்கம் சார் . அருமையான விளக்கம். ஆனால் இன்னும் கொஞ்சம் சந்திரா மங்கள யோகத்தை பற்றி விளக்கினால் எங்களுக்கெல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த தலைமுறையில் வாழ்பவர்களின் ஜாதகத்தை உதாரணமாக சொன்னால் எங்களுக்கெல்லாம் புரியும் நன்றி ...

  • @sabari1827
    @sabari1827 Před 2 lety

    நன்றி ஐயா

  • @firstnet2027
    @firstnet2027 Před 4 lety +1

    Nandri Nandri iyya.

  • @rams8417
    @rams8417 Před 3 měsíci

    எல்லா கிரகமும் ஆட்சி உச்சமாக இருக்கும் போது பிறந்தவர்...

  • @venivelu4547
    @venivelu4547 Před měsícem

    Sir, thankyou👌👌🙏🙏

  • @rmuralikrish
    @rmuralikrish Před 4 lety +1

    நன்றி நல்ல பதிவு. இந்த யோகம் எந்த காலத்தில் நடக்கும். அதன் திசை வரவில்லை என்றால் நடக்காமல் போகுமா. ஸ்ரீகிருஷ்ணர் ஜாதகத்தில் சந்திரனுக்கு 7ல் குரு இல்லையே ஆனால் இருப்பதாக தாங்கள் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மற்றும் ராகு கேது காணவில்லை.

  • @durairaja8599
    @durairaja8599 Před 4 lety +2

    Super Anna

  • @SaridhaMani
    @SaridhaMani Před 4 lety +2

    Dear Sir, I have a doubt. My daughter born in Dhanusu lagnam, Mesha raasi. For her, Chandiran in Mesham and Sevvai in Kadagam(8th house). As per the Parivarthanai yogam, will both the grahams will do favour for her? As Sevvai in 8th place, it will be a severe Sevvai Dhosham but it's in "Neesa" Sevvai. But as per Parivarthanai yogam, Sevvai will become "Aatchi Sevvai" right? Could you please explain this?
    Her dob - 7/8/2015, 5.11pm, Karur

  • @27bykarthi
    @27bykarthi Před 4 lety +1

    Super sir

  • @harithsoman4682
    @harithsoman4682 Před 4 lety +1

    Sir, please talk about Guru Mangala Yogam also. How does it give results in each houses?

  • @mariappanramasamy932
    @mariappanramasamy932 Před 4 lety +1

    Waiting for your gurupayarchi palan 2019 please upload earlier for next year plan.....

  • @srinivasandhanakodi9448

    அருமை

  • @subbiaharunagiri3234
    @subbiaharunagiri3234 Před 4 lety +1

    🙏🌹🌺 மிக அருமை !! இந்த யோகத்தால் கிடைக்கும் அனைத்து பலன்களும் விளக்கமாக உள்ளது !! நன்றி !! 🌺🌹🙏

  • @balagurunathan3875
    @balagurunathan3875 Před 4 lety +1

    வணக்கம் நண்பரே
    உங்கள் 3/10/2019ல்
    வந்த சந்திர மங்கள
    யோக பதிவில் தாங்கள்
    எல்லா பாவகங்களிலும்
    சந்திரன் செவ்வாய் சேர்க்கை பற்றி கூறினீர்கள்
    ஆறு மற்றும் பன்னிரெண்டாம் பாவகங்கள் பற்றி
    சொல்ல மறந்த நிலையில் உள்ளது அனைத்தையும் ஒரே நேரத்தில் கோர்வையாக சொல்வது சற்று சிரமந்தான் ஆனாலும் உங்களுக்கு
    இதெல்லாம் மிகவும் எளிதானதே
    ஏன் இந்த பதிவிற்கு யாருக்கும் பதில்
    இல்லை வேலைப்பளு லோ?
    தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே
    பாலகுருநாதன்
    தூத்துக்குடி

  • @kaleeswarip7492
    @kaleeswarip7492 Před 4 lety +2

    Expecting your October month prediction for all zodiac signs.

  • @tamilworld9682
    @tamilworld9682 Před 4 lety

    ராசிக்கும் லக்னத்திற்கும் மாரி மாரி ஏழரை, அஷ்டம்,அதார்ஷ்டம் வருகிறது. தொடர் துன்பங்கள்.

  • @karthim983
    @karthim983 Před 4 lety

    thanks g

  • @dhanasekaran557
    @dhanasekaran557 Před 4 lety +1

    Sir enakku 5il buthan atchi(mithunam) with laknathibathi sani and in eleventh house chandran sitting(Dhanusu) where guru watching chandran from 3rd place Mesham along chevvai. Is it good or bad sir.

  • @vengateshshanmugam2612

    அருமையான விளக்கம் சார் இன்று என் பிறந்தநாள் எப்பா தான் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் எபோது என் மன அழுத்தம் குறையும் please answer sir 4.10.1990 2.30am kallakurichi.. thank you sir

  • @samee2eng
    @samee2eng Před 4 lety +2

    My long term request.... Pls do a video on indu lagna

  • @VeEjAy64
    @VeEjAy64 Před 4 lety +3

    Ayya.. waiting for Guru transit predictions.. it is almost time now..

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 4 lety +6

    சார் வணக்கம் பூ.மோகன் கிருஷ்ணர் ராமர் ஜாதகத்தில் ராகு கேது எங்க சார் நீங்களே தூக்கிட்டீங்களா அவர்கள் எந்த வருடம் அவதாரங்கள் எடுத்தார்கள் சொல்லுங்க சார்

  • @alagarsamyp2027
    @alagarsamyp2027 Před 3 lety +1

    ஐயா கிருஷ்ணன பகவான் ஆனி மாதம்தான் பிறந்ததாக நாம் கோகுலாஷ்டமி கொண்டாடுகிறோம் தாங்கள் காட்டும் வரைபடத்தில் சூரியன் சிம்மத்தில் உள்ளதே ?

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 4 lety +1

    அருமை ஜி

  • @ensamayal6537
    @ensamayal6537 Před 4 lety +1

    Sir tell about sani ,sukran,kedu conjunction in simmam and sukran kedu natcchathra parivarthanai:and sani also in kedu natcchathra.

  • @premr6907
    @premr6907 Před 4 lety

    Sir the greenish background is. So fantastic, where is it? Nice vedioes

  • @parthasarathy9812
    @parthasarathy9812 Před 4 lety +22

    கிருஷ்ணர் ஜாதகத்துல சந்திரனை குரு பார்கவே இல்லை
    தூக்க கலக்கத்தில் ரெக்கார்டு பண்ணி இருப்பீங்க போல

  • @VinothKumar-uf8ek
    @VinothKumar-uf8ek Před 4 lety

    Hi sir , I need a clarification for the below.
    If chandran in lagnam (kanni lagnam)and Mars in 7th place.
    Will it be being consider as sevvai dhosam.
    Will it cause late marriage.

  • @4rollingstone
    @4rollingstone Před 4 lety

    Hello sir which Ramanujar u mentioned, mathematics or vishita advaitam
    Please reply in this comments with Ur reply.

  • @arulmanipalanisamyangamuth8649

    Ji what's your prediction about Guru Chandra yogam...

  • @pvignesh6253
    @pvignesh6253 Před 4 lety +4

    Tamil pullavarukku vanakkam.. 🙏

  • @mindgrowing15
    @mindgrowing15 Před 4 lety +1

    Sir super ya puriyaramathr sollringa na romba nalla follow. Pannra sir plase help me enoda life eappdi irukkum solluinga sir enagaka video pannathugu thaks sir my data brith 07/06/1994. 5.30am. Redhells chennai

  • @gunasekarans437
    @gunasekarans437 Před 4 lety +3

    Sir one question krishnar jathagam guru not in 7 place 3rd place lagnam is rishabam guru in kadagam. not in viruchigam please tell 3 or 7 the place please reply sir

  • @swathir5648
    @swathir5648 Před 4 lety +2

    Hello sir I am lakshmi please answer me sir. My daughter DOB is 24/07/1996 TOB 11.20 am POB Chennai my son in-law DOB is 12/04/1986 TOB 12.15 am POB Tambaram when she will get happy married life and kids sir? Please answer me sir don't ignore my question sir🙏🙏🙏🙏🙏🙏

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    நீங்கள் சொல்வது போல் எனக்கும் இருக்கிறது. ஆனால் செவ்வாய் திசையோ சந்திர திசையோ இல்லை. 10. இல் செவ்வாய் சந்திரன்

  • @thegreat6994
    @thegreat6994 Před 4 lety

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @jayanthkumar4541
    @jayanthkumar4541 Před 4 lety +1

    Sir, while discussing about Krishna horoscope, you wrongly quoted that 7th house is occupied by Jupiter.. request you to re-telecast this part of the expaination..thank you.... Jayanth..bangalore

  • @kesavan.k9689
    @kesavan.k9689 Před 4 lety +1

    Sir 5th athipathy and 9 th house athipathy Combination good or bad

  • @sivasangarinalliah1275

    Good morning sir..my son Veeshagan Horoscope 5 planet in 6th house. His D.O.B is 21.05.2019 time 10.19pm Malaysia. Kindly explain about his future. Thanks in advance.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @Rama-rk5qf
    @Rama-rk5qf Před 4 lety

    Sir
    In girls jathagam Chevai represent Husband.Chevai&Chadran(simma)combination leads to drinks habits. It's true or false sir. Kindly reply me .I am mentally distributed.

  • @35yazhinik86
    @35yazhinik86 Před 4 lety

    Vanakam sir

  • @vijayakumarm9700
    @vijayakumarm9700 Před 2 lety +1

    மதிப்பிற்குரிய சின்ன ராசா ஐயா,
    இந்த ஜாதக பாடல்கள் அனைத்தும் Google storage மாதிரி எப்படி அனைத்தையும் மனப்பாடம் வைத்து இருக்கிறார்கள்

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 Před 3 lety

    got it , Sir! you mean guru and gujan are mutually in 7th place to one another! not guru 7th from Lagna or Rasi !Sorry, Sir! This error may be corrected !

  • @ranganathane4835
    @ranganathane4835 Před 4 lety +43

    சார் நீங்கள் காட்டும் கிருஷ்ணர் ஜாதகத்தில் சந்திரனுக்கு 7ல் குரு இல்லை.

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk Před 4 lety +4

      கிருஷ்ணர் வாழ்ந்தது பல ஆயிரம் 10000 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஜாதகம் எப்படி கிடைத்தது

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 Před 3 lety +2

      @@vijaykumar-bb9wk பிறந்த தேதி (date), காலம் (time), இடம் (place) தெரிந்தால் போதும்!

  • @saguuca
    @saguuca Před 4 lety +1

    Sir what if Mars and moon are in parivarthana will this yogam work..?

  • @muniswarancm3544
    @muniswarancm3544 Před 4 lety +1

    கடந்த Live எனக்கு குறியறுக்கு நன்றி மேலும் விபரமாக எ. காட்டுடன் கூற முடியுமா ஐயா
    எனது பெயர் Mமுனிஸ்வரன் - மதுரை
    பிறந்த தேதி 6.6.1984 மாலை 4.30 மணிக்கு இடம் வத்ரப் விருதுநகர் மாவட்டம் எனது ஐ தாகத்தில் 8ல் 4 கிரகம் உள்ளது நான் கடந்த 8 மாதம் தொழில் செய்து வருகிறேன் எனக்கு எப்படி இருக்கும் எது எடுத்தாலும் வில்லங்கம் தான் வருகிறது வரும் காலம் எப்படி இருக்கும் தாங்கள் கூற ஆர்சை படுகிறேன் தாங்களுக்கு நேரம் க்கிடைக்கும் போது கூற விரும்புகிறேன் எனது தொழில் 2 வீலர் உதிரி பாகம் மொத்த வியாபரம் விபரம் விரிவாக கூறவும்
    நன்றி ஐயா

  • @mohanrajs7786
    @mohanrajs7786 Před 4 lety

    Ayya, neengal display panneya Sri Krishna jathakathil guru 3 - m veettil ucham pertu erukkirar. Thangal kuruvathu pola 7-el ellai. Thayavu cheythu sariparkkabum. Thavarru eruppin mannikkavum.

  • @kamalaiyer-nq3lf
    @kamalaiyer-nq3lf Před 4 lety +1

    Namaste sir...my date of birth is 20 10 1997...rahu dasa is effecting me very much...pls tell my future

  • @punnagaipriya9829
    @punnagaipriya9829 Před 4 lety +1

    Nicely explained sir... But a small mistake... In Krishnar jathakam...
    And I have a doubt... I have the above said Sasi mangala yogam in my horoscope...
    But life is not like what you explained...
    I am married n separated, no issues n suffering from chronic disease... No job still...
    Still I have faith in your words... Please clarify me respected brother...
    My DOB 16-01-1982
    4:30 pm... Coimbatore
    Is there any light in my path...
    Thank you Brother....

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Před 4 lety +1

    ஐயா இனிய காலை வணக்கம் ஐயா ப- மணிகண்டன் பிறந்த ஊர் திருச்சி பிறந்த தேதி 5/5/1998பிறந்த நேரம் 8-24 am ஐயா தொழில் தொடங்கலாம ஐயா தொழில் தொடங்கா ஒரு கடை பார்த்து உள்ளேன் அந்த கடை கிடைககுமா ஐயா பதில் தருங்கள் ஐயா இந்த பதிவு அருமை ஐயா

  • @srivatsansrivats3234
    @srivatsansrivats3234 Před 4 lety

    Sir iam kadaga lagna.. Chandran +sevai in 5th House..
    But Chandran is debited in 5th House..is there Chandra mangala yogam for me? Am 18/04/1984 Chennai 11:57am..

  • @periyasamyrajendiran4388
    @periyasamyrajendiran4388 Před 4 lety +4

    வணக்கம்ஜி.அக்டோபர் மாத ராசிபலன்கள்

  • @LVASANTHAKUMARK
    @LVASANTHAKUMARK Před 4 lety +3

    அம்மாவாசை அன்று இருந்தால்

  • @user-it1kv1qu8q
    @user-it1kv1qu8q Před 2 lety

    அய்யா உங்கள் கனீதம்

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p Před 4 lety

    Sir vanakkam

  • @ravichandra8759
    @ravichandra8759 Před 4 lety +1

    12.02.1982..5.30pm..tumkur..karnataka.. I'm cancer ascendant ..moon Mars Saturn (r) in 3 house.. Venus ketu in 6 house.. sun Mercury in 7 house, Jupiter in 4 house.. Rahu in 12 house... 2 parivarthan yoga.. Can you please verify my horoscope...

  • @DYR1219
    @DYR1219 Před 4 lety +1

    Sir செவ்வாய் சந்திரன் சமந்தபட பெயி கண்னுக்கு தெரியும் அல்லது பெய் இருக்கும் இடம் உணருவாருங்கள் எது ஏன் ?? Please heartin போடாம ரிப்ளை பண்ணுக

  • @kamaladasan4002
    @kamaladasan4002 Před 4 lety

    ஐயா. வணக்கம் குரு+கேது சேர்க்கை குரு+.ராகு சேர்க்கை பற்றிய நன்மை தீமை பதிவுபோடுங்க ஐயா.

  • @palanihways
    @palanihways Před 4 lety +1

    Sir, namaskaram,
    When my daughter will get marry?
    S.P.RAMYA, DOB 1-10-1990,
    Time 12.50 PM, vellore.

  • @venkatesh2285
    @venkatesh2285 Před 4 lety

    செவ்வாய் தேய்பிறை சந்திரன் சமசப்த பார்வை நோ யூஸ்

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 Před 4 lety

    வணக்கம் ஐயா

  • @chitrasrinivasansalem8276

    Upload the video about secret of sani

  • @Mahesh-yj5vm
    @Mahesh-yj5vm Před 4 lety

    Sir can you explain about the yogas which gives ( irava pugal)
    and clarity on Amala yogam

  • @malarmalarrajesh1525
    @malarmalarrajesh1525 Před 4 lety +2

    Hi sir

  • @periyasamyrajendiran4388
    @periyasamyrajendiran4388 Před 4 lety +2

    அய்யா வணக்கம்.இந்த காணொளியில் கிருக்ஷ்ணர் ரிஷப லக்னம் எனவே குரு எப்படி 7, ல் இருப்பதாக கூறியுள்ளீர்கள் அருள்கூர்ந்து விளக்கவும்.

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb Před 4 lety

    Sir, Ravana jathagathai lesson aga sollunga sir. Please

  • @saravanan.msaravanavaasan.3653

    Sir guru in 3rd house only in Lord Krishna astrology, not in 7th house

  • @s0s0123
    @s0s0123 Před 4 lety +1

    Sir English subtitles please 🙏🙏🙏🙏

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 Před 4 lety +1

    வணக்கம்.கிரகயுத்தம் 9 ம் பாவத்தில் உள்ளது.சிவில் இஞ்சினியரிங் படிக்கிறேன்.சொந்ததொழிலா அல்லது வேலையா?எது எனக்கு நன்மை செய்யும்.எதிர்காலம் எப்படி இருக்கும்.தேதி 7/5/2002.நேரம் 4.34 மாலை.ஊர் கோவை.நன்றி.

  • @malarmalarrajesh1525
    @malarmalarrajesh1525 Před 4 lety +2

    First view

  • @taznimj8126
    @taznimj8126 Před 4 lety +1

    sir navamsamthila iruthalum same effect ah?

  • @CERPTVIVEKATHANGAVEL
    @CERPTVIVEKATHANGAVEL Před 4 lety

    ஐயா வணக்கம் மருத்துவர் அக ஜதகத்தில் குரு செவ்வாய் கிரகத்தில் சூரியன் ஒன்றாக இணைந்திருந்தால் பொதுமா அல்லது இந்த முன்று கிரகங்களின் பார்வை பத்தாம் இடத்துடன் தொடர்பு வேண்டுமா இதில் மருத்துவராக எந்த நிலையில் இருந்தால் மருத்துவர் ஆக முடியுமா ஐயா.எனது மகள் நீட் பரிட்சை எழுதிகிறாள். D.o.b 04.08.2002,
    Birth time 3.00 am at erode. எனது மகளின் ஜதகத்தில் குரு செவ்வாய் சூரியன் இனைத்து உள்ள து .அதை பார்த்து மருத்துவர் ஆக முடியுமா என்று பார்த்து கூறுங்கள் ஐயா

  • @aishwariyam407
    @aishwariyam407 Před 3 lety

    GURU UTCHAM SEVIAI UTCHEN
    UTCHANI UTCHAN PARTHAL PITCHI EDUPPAN IN THE VEETHI PORUNUMAM A?
    PLEASE REPLY. K.R.SRINIVASAN ERODE
    PLEASE REPLY.

  • @chenthu7715
    @chenthu7715 Před 4 lety +1

    Santhiran sevvai parivarthanai petralum chandira mangala yogam?