💥 கொடைக்கானல் சுற்றுலா | Kodaikanal Tourist Place Tamil | Tamilnadu Tourist Place | Asraf Vlog

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2024
  • Kodaikanal Tourist Place Travel Information.
    All India Package
    India
    +91 9840461767
    +91 6382326828
    Malaysia
    0142541907
    • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    • 🇱🇦 LAOS Series
    • 🇮🇩 INDONESIA SERIES
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #kodaikanal #gunacave #manjummelboys #malayalam #kodaikanaltouristplaces #kodaikanalclimate #kodaikanalvlog #asrafvlog #tamil #tamilvlog #familyvlog #copules #couplevlogs
    #lake #boat #kodaikanalhills #travel
    #tour #mannavanur #poombarai
    #chocolate #chocolatemaking
    #bestchocolate

Komentáře • 68

  • @mohammedabdulrahim5795
    @mohammedabdulrahim5795 Před 2 měsíci +7

    உங்கள் வீடியோ வச்சு தான் நாளைக்கு சுத்த போராம் ப்ரோ அஸ்ஸலாமு அலைக்கும் துஆ செய்யுங்கள்

    • @user-nb7qc2ww9b
      @user-nb7qc2ww9b Před měsícem

      Bro.. Ippa claimate yeppadi iruku? Unga experience share pannunga 😊

    • @hashifrahman1858
      @hashifrahman1858 Před měsícem

      Bro Kodaikanal rent Room enga bro kidaikum please ur advice

  • @lovelyabi9165
    @lovelyabi9165 Před 8 dny

    இயற்கை வளத்தை பாதுகாப்போம். தயவுசெய்து சுத்தமாக நம் நாட்டின் வளத்தை பாதுகாப்போம். சுற்றுலா என்பது மற்றவர்களுடைய தொழில் சம்பந்தமானது

  • @thousif1133
    @thousif1133 Před 2 měsíci

    Super.. mostly Ella places cover panitinga.. thq

  • @mohammedafshal657
    @mohammedafshal657 Před 3 měsíci +3

    உங்கள் வீடியோ ரொம்ப அருமை தொடர்ந்து செய்ய உம்
    நீங்கள் சாப்பிடுவதே ரொம்ப அழகு

  • @gtechindustries4869
    @gtechindustries4869 Před 3 měsíci

    Video quality semma 👍

  • @murugadasans7548
    @murugadasans7548 Před 3 měsíci

    அருமையான பதிவு 👏

  • @kuppusamykalamani1902
    @kuppusamykalamani1902 Před měsícem +1

    நன்றி அண்ணா அருமையான விளக்கம் 👌

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Před 3 měsíci +1

    Very very beautiful!!

  • @maladhanvant7573
    @maladhanvant7573 Před 2 měsíci

    Thank you sir.keep it up

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Před 3 měsíci

    Super tambi ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @MrBebot21
    @MrBebot21 Před 3 měsíci

    good bro easy for us travel malaysia - india

  • @tjayakumar791
    @tjayakumar791 Před měsícem

    நீங்கள் தமிழில் விளக்கம் அளித்தது மிகவும் அருமை. நீங்கள் பேசி கொண்டே இருக்கணும் போல இருக்கு. கொடைக்கானலை வீட்டில் இருந்தே பார்த்து ரசிக்க முடிந்தது.வளர்க உங்கள் பணி.நன்றி

  • @jafarsadiqmh272
    @jafarsadiqmh272 Před 3 měsíci

    Superb ❤

  • @umakutty9848
    @umakutty9848 Před měsícem

    Super bro❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 Před měsícem

    Super tampi chocolate yallorukum petekum

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi Před 3 měsíci

    Super 👌

  • @sabiyur
    @sabiyur Před 3 měsíci

    Nice beautiful natural place kodaikanal 🙏🙏

  • @sampatha5664
    @sampatha5664 Před 3 měsíci +1

    ❤❤❤❤😊😊😊 Chocolate எனக்கும் வேணும் தம்பி

  • @babuk5517
    @babuk5517 Před 3 měsíci

    Very beautiful Sir👌👍🎂💐

  • @kartsubra
    @kartsubra Před 3 měsíci

    Restaurants? Hope the next videos cover some eateries. Thanks.

  • @JagannathBage
    @JagannathBage Před 2 měsíci

    Super Anna, from Odisha johar

  • @saravanakumarchellakkani8717

    Useful video

  • @jaiganeshjaiganesh6901
    @jaiganeshjaiganesh6901 Před 3 měsíci

    Nice
    👌

  • @deepanprasadjaganathan9200
    @deepanprasadjaganathan9200 Před 2 měsíci +1

    நாங்களும் கொடைகானலுக்கு விடுமுறைக்கு செல்கிறோம்❤

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 3 měsíci

    Lovely

  • @shajahans235
    @shajahans235 Před 3 měsíci

    Asraf bro realy nice views where is sister!❤️❤️❤️💐💐💐

  • @pavulraja3415
    @pavulraja3415 Před 2 měsíci

    I'm paramakudi bro, nice uver videos

  • @vijendran7410
    @vijendran7410 Před 3 měsíci

    சிறப்பு நண்பா

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் ஆயிரம்*

  • @liskkody703
    @liskkody703 Před 3 měsíci

    super

  • @mohamedithuruse1219
    @mohamedithuruse1219 Před 3 měsíci +1

    கொடைக்கானல் ஏரியை அடுத்து பிரையன்ட் பூங்கா மற்றும் கோக்கர்ஸ் வாக் என்ற இரண்டு இடங்கள் இருக்கிறது.

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Před 2 měsíci

    அருமை சகோ naan manamadurai

  • @user-wx8tr4dd3y
    @user-wx8tr4dd3y Před 3 měsíci

    Sirappu

  • @sundar9846
    @sundar9846 Před 3 měsíci +1

    Bryant park, missing, Chocolate factory???

  • @velmurugan092
    @velmurugan092 Před měsícem

    immmm. so tasty.

  • @Inba7889
    @Inba7889 Před 3 měsíci

    🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் சகோதர 🎉🎉❤

  • @fmm4887
    @fmm4887 Před 3 měsíci

    துருக்கி சென்று சுற்றுலா தலங்களை வீடியோ போடுங்கள் மிகவும் அழகான நாடு.

  • @user-tg6dh8gw3k
    @user-tg6dh8gw3k Před 3 měsíci

    ❤😂Nice birthday 😂❤😂❤

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 Před 3 měsíci

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-nb7qc2ww9b
    @user-nb7qc2ww9b Před měsícem

    Rooms or hotels yeppadi search pandrathu bro? Yenna App?

  • @sithyfareena954
    @sithyfareena954 Před 2 měsíci

    Government collects money to watch the nature they called it view point is not fare if it is a park or botanical garden it is ok. Because there is a maitaitance cost

  • @hashifrahman1858
    @hashifrahman1858 Před měsícem

    Bro Kodaikanal budget family room sollunga this week porom please

  • @mohd.iqbaliqbalboh6263
    @mohd.iqbaliqbalboh6263 Před 3 měsíci

    Assalamu alaikum wbt alhamdulilah Salam Ramadan

  • @moserose5932
    @moserose5932 Před 3 měsíci

    O Etutan kodaikanala ??

  • @ranjithakuppu5739
    @ranjithakuppu5739 Před měsícem

    அண்ணா கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் இருந்து கொடைக்கானலில் மழை மேல போறதுக்கு பஸ் இருக்கா நடந்து தான் போகணுமா

  • @mohammedabdulrahim5795
    @mohammedabdulrahim5795 Před 2 měsíci

    ப்ரோ எந்த ஹோட்டல்ல ஸ்டே பன்னலாம்..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 2 měsíci

      உங்கள் பட்ஜெட் ல பாருங்க பாய்

  • @RajDharma-lf3qf
    @RajDharma-lf3qf Před 3 měsíci

    Pine forest no Amount brother

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 3 měsíci

      Rs 10 entry fees

    • @RajDharma-lf3qf
      @RajDharma-lf3qf Před 3 měsíci

      @@ASRAFVLOGGER ok brother first illa eppa undupola ok brother tq 🤍

  • @saravananrt5608
    @saravananrt5608 Před 2 měsíci

    எந்த மாதத்தில் சென்றால் சிறப்பாக இருக்கும்..?

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 2 měsíci

      March to June normal cooling
      Others month SEMA cooling

    • @mohammedabdulrahim5795
      @mohammedabdulrahim5795 Před 2 měsíci

      ப்ரோ நாங்கள் நாளை கொடைக்கானல் போறோம் உங்க வீடியோ பாத்து தான் சுத்த போறோம் எந்த ஹோட்டல் ஸ்டே பன்னலாம்...

    • @user-nb7qc2ww9b
      @user-nb7qc2ww9b Před měsícem

      ​@@mohammedabdulrahim5795 unga experience share pannunga bro.. Ippa yeppadi iruku claimate

  • @SaravanaKumar-bv5zx
    @SaravanaKumar-bv5zx Před 3 měsíci +1

    அனைத்து இடங்களிலும் நுழைவு கட்டணம்
    என்ன கொடும சரவணன் இது