KN நேரு தங்கமான மனிதர் | Kamatchi naidu | Pesu Tamizha Pesu

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #mkstalin #knnehru #dmk #madanravichandran #annamalai #bjp #pesutamizhapesu
    KN நேருவை பத்தி தப்பா பேசாத கண்ணு..! | Kamatchi naidu | Pesu Tamizha Pesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    HELLO TAMIZHA வலையொளி உடன் இணைய:
    / @hellotamizhaofficial
    அக்னி சிறகே வலையொளி உடன் இணைய
    / @agnisirage
    திருவருள் T V வலையொளி உடன் இணைய:
    / @thiruvarultv
    L K G வலையொளி உடன் இணைய:
    / @lkg4550
    Love Talks வலையொளி உடன் இணைய:
    / @lovetalks3579
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat : sharechat.com/...
    .
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

Komentáře • 170

  • @TheOwnerOfTUG
    @TheOwnerOfTUG Před rokem +33

    பிராமின் வந்து ஆரியன்.
    ஆனா தெலுங்கன் பச்சைத் தமிழன்.
    அப்படித்தானே எருமை.

    • @theman6096
      @theman6096 Před rokem +3

      😄😄😄 👍

    • @selvarajp8776
      @selvarajp8776 Před 6 měsíci +1

      இப்படி உரிட்டி தான் தெலுங்கன் தமிழன் நாட்ட ஆட்டைய போடற ன்

    • @Raghunathan0310
      @Raghunathan0310 Před 2 měsíci

      Seeman malayali Komatchi Naidu sutha suyam pragasa Pachai Tamilan.but Telugulathan pesuvaru

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Před rokem +21

    நைனா இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் வந்து மாட்டிக்காதே...நீ சும்மா இருந்தாலும் உன் வாய் சும்மா இருக்காது..

    • @karthikeyan3858
      @karthikeyan3858 Před rokem

      நைனா என்ன ராஜவேல்மாரி எச்ச குடியா 🤣🤣🤣

  • @சாம்புசிவனின்பிள்ளை

    இன்னைக்கு கண்ணு வந்துருக்கு! Full funஇருக்குனு நினைச்சிவந்தவங்க லைக் போடுங்க 😂😂😂!

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Před rokem +3

      இவருடைய. நேர்காணல். டென்ஷன் குறையும்

  • @aasaithambi4779
    @aasaithambi4779 Před rokem +9

    இந்த இரண்டு இளைஞர்கள் நன்றாக நச்சு நச்சுனு கேள்வி கேட்டு நம்ம காமாட்சியை கலாய்ச்சி எடுத்தது மிகவும் ரசிக்கும் படி இருந்தது. நம்ம காமாட்சி நாயுடு அவர்கள், கண்ணு, கண்ணு என்று சொல்வது நிறைய சினிமா படங்களை ஞாபகம் படுத்துகிறது.

    • @sivam450
      @sivam450 Před rokem +1

      கிழிச்சாங்க. சீமான் கிட்ட இப்படி குண்டக்க மண்டக்க கேட்க முடியுமா?

    • @sankarans9003
      @sankarans9003 Před rokem

      காமாட்சி நாயுடு தெலுங்கு நேருவை ஆதரிப்பது ஆச்சரியம் இல்லை

  • @mytinyworld-mtw
    @mytinyworld-mtw Před rokem +8

    "நாயுடு என்றால் மனுஷன் இல்லையா? மனித இனம் தானே?" அப்போ பிராமணர்கள் மீது நீங்கள் 60 வருடமாக விஷத்தை கக்குவது?. Good questions from Durga Prasad and Chithra Kumar.

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Před rokem +1

      ஆட்சி பிடிக்க

    • @arjunaj6928
      @arjunaj6928 Před rokem

      என்னத்தங்க விஷத்த கக்கிட்டாங்க? பிராமணர்கள்லாம் செருப்பு போட கூடாது..இல்ல இந்த தெருவுல நடக்கக்கூடாது இல்ல இந்த சுடுகாட்டுல பொணத்த புதைக்கக்கூடாதுனு ஒடுக்கப்பட்டங்களா? இல்ல குல தொழில் தான் செய்யணும்னு அடக்கி வச்சாங்களா?

  • @Pridivirajan
    @Pridivirajan Před rokem +10

    கண்ணு, அந்த ஆளு போன் நம்பர் இருந்த கொஞ்சம் குடுங்க கண்ணு. நாலு கேள்வி கேட்கணும் கண்ணு.

  • @sathish5202
    @sathish5202 Před rokem +10

    இவன் என்ன பெருசா சொல்லிடபோரான் அது இல்லை கண்ணு,இது இல்லை , னு உருட்ட போரான் இதுக்கு எதுக்கு ஒரு காணொளி.

  • @sidhu.c748
    @sidhu.c748 Před rokem +10

    காமாட்சி நாயுடு ஐயா அவர்களே பிரசாந்த் கிஷோர் உங்க கூட தான் இருக்கிறார் என்பதை இப்பயாவது ஒத்துகொண்டமைக்கு மிக்க நன்றி🙏😂😂😂😂 உங்கள மாதிரி ஆட்கள் தான் தேவை திமுகவிற்கு 😂😂😂🤭🤭

    • @anonranger6428
      @anonranger6428 Před rokem +1

      Prashant Kishore is Brahmin

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Před rokem

      ​​@@anonranger6428 வட இந்தியர். தமிழ் நாட்டு பிராமின்ஸ். தான் இவர்களுக்கு எதிரி. அவர்களை. திட்டி திட்டியே ஆட்சியைப். பிடிப்பர்

    • @mohan8738
      @mohan8738 Před rokem +1

      இந்தியாவில் அசிங்கமான அரசியல் நடத்துவது தமிழ் நாட்டு மீடியக்கல் தான் எப்பப்பார்த்தாலும் தெலுங்கன் பாப்பான் பறையன் வடக்கன் என்று பேசி பேசியே அறுவருப்பாட்டைய செய்கின்றனர் மனிதர்கள் அனைவரும் சமம்தான் நல்லவர் கெட்டவர் என்ற வித்தியாசம் தான் உள்ளது

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před rokem

      ​@@anonranger6428 பிரசாந்த் கிஷோர் வட இந்திய பிராமின் இவர்களுடைய எதிரி தமிழ் பார்ப்பான் விஜய் நகரப் பேரரசு ஆட்சி செய்த போது கூட்டி வந்தவர்கள் அனைவரும் தெலுங்கு பிராமின் இவர்கள் அவர்களை ஏற்றுக் கொள்வர் சுப்பிரமணி சாமி தெலுங்குப் இராமனின் இவர்கள் தமிழ் பார்ப்பனர் ஒதுக்கி விடுவர் இவர்கள் வைத்துக் கொண்டுள்ள டாக்டர்ஸ் வக்கீல்கள் ஆடிட்டர்ஸஸ் எல்லாமே தெலுங்கு பிராமின்ஸ்

  • @shanmuga9365
    @shanmuga9365 Před rokem +18

    இந்த காமாட்சியை பார்த்தால் மறைந்த நடிகர் மீசை முருகேஷ் மாதிரி இருக்கிறார் சினிமாவில் ஏதாவது நடிக்க முயற்சி பண்ணலாமே இந்த தாத்தா 😂

  • @anonranger6428
    @anonranger6428 Před rokem +6

    Telugu took power from Brahmins. Now Tamils take power from telugu. Coming full circle. Jayalalitha (Brahmin) kept these telugu looters in check for 10 years. Now the tail is wagging again.

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq Před rokem +2

      Jayalalitha is a kannada brahmin
      If you wanna accept jayalalitha as a brahmin then you need to accept tmsoundar rajan (sourastrian brahmin an iyengar), Subramaniya swamy(Sourastrian brahmin an iyengar) and rajagopalachari (kannada brahmin an iyengar) as tamizhs would you?

    • @anonranger6428
      @anonranger6428 Před rokem +1

      @@vijayKumar-ne4cq Any tamil speaking person is Tamil. Constitution allows any Indian to get politically elected. As long as you have love and willingness to serve the people one gets the privilege and constitution provides the right. MGR is a great example who served Tamils better than Karunanidhi who just looted.

    • @ELP1791
      @ELP1791 Před rokem +1

      @@vijayKumar-ne4cq Jayalalithaa was not a Kannada Brahmin , There is no anything called kannada Iyangar as such , actually Madhwa , Shivalli , Hoysala are kannada Brahmins not Iyangar Brahmins who actually speaks Tamil as language within their home , Iyangar Brahmins who went to Karnataka as refugees during Saivaite Chola regime during 12th century who opposed Vaishnavaite , once chola rule ended they came again settled in TN gradually , her ancestry belongs to Thiruvarangam , All those Vaishnavaite Iyangar Brahmins speak tamil only within their home in Karnataka , where they enjoins the Tamil linguistic minority right to have their educational institutions on the basis of Linguistic minority right .
      Rajagopalachari was also not a Kannada Brahmin , he belongs to Tamil Iyangar Brahmin community , it is actually H.V Hande who was a minister in MGR regime is actually a Kannada Brahmin belongs to Madhwa community.

  • @சாம்புசிவனின்பிள்ளை

    டாக்டர் : சார் சொல்லுங்க சார் என்ன பிரச்சனை?
    காமாட்சி : கண்ணு!
    டாக்டர் : சரி என்னாச்சி கண்ணுல???
    காமாட்சி : அது இல்ல கண்ணு!
    டாக்டர் : கண்ணு இருக்கே சார்!
    காமாட்சி : கண்ண சொல்லல கண்ணு!
    டாக்டர் : அப்போ காதுல பிரச்சனையா சார்??
    காமாட்ச்சி : காது இல்ல கண்ணு!
    டாக்டர்! காதுல எப்டிசார் கண்ணு வரும்
    காமாட்ச்சி : நான் அத சொல்லல கண்ணு!
    டாக்டர் : சார் கண்ணுணு சொன்னீங்க பின்ன இல்லனு சொன்னீங்க, இப்போ இருக்குனு சொல்றீங்க! ! நர்ஸ் இந்த ஆளு கிட்டினிய எடுத்துட்டு அணுப்புங்க!
    காமாட்சி :அய்யய்யே 😫😫😫😫🏃🏃🏃🏃🏃
    😂😂😂😂

    • @aasaithambi4779
      @aasaithambi4779 Před rokem +1

      நல்ல கற்பனை. மிகவும் தமாஷாக இருந்தது.

  • @kalyanaraman_subramaniam

    PTP நெறியாளருக்கு மிக்க நன்றி ... எதற்காக ? தினமும் ஒரு நகைச்சுவை நேர்காணலை ஒளிபரப்புவதற்காக ... நேற்றைக்கு தமிழா தமிழா பாண்டியன், இன்று காமாட்சி நாயுடு .... நாளை யாரோ ??

  • @vijeevijay7276
    @vijeevijay7276 Před rokem +3

    இவர முதல்வர் ஆக்கிட்டா செம்ம ஜாலியா இருக்கும்ல...

    • @theman6096
      @theman6096 Před rokem

      ஆமா கண்ணு 😂

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 Před rokem +5

    Kn Nehuru and he are both telugu communities. So he supports.

  • @lakskrish31
    @lakskrish31 Před rokem +4

    CK, GP are asking good questions and very nice ❤

  • @theman6096
    @theman6096 Před rokem +4

    கண்ணு கண்ணு பிராமின் ஆரியன் கண்ணு நாங்க தான் உண்மையான தமிழன் கண்ணு 😂😂😂

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 Před rokem +5

    இந்த ஆள எதுக்கு கூப்பிட்டு பேட்டி எடுக்குறீங்க

  • @kalyanaraman_subramaniam

    காமாட்சி நாயுடு எப்போது முனைவர் ஆனார் ? எந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு முனைவர் பட்டம் பெற்றார் ? ஒருவேளை போன மாதம் அண்ணா பொறியியற் கல்லூரியில் 40 பேருக்கு (வடிவேலு உட்பட) ஹரிஷ் என்பவரால் கொடுக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவில் இவருக்கும் முனைவர் பட்டம் அளித்தார்களா ??

  • @KnowledgeBoxindia
    @KnowledgeBoxindia Před rokem +2

    how many of you noticed 7:30 😂😂 and also Anchor’s reaction 😂😂

  • @p.sankar8126
    @p.sankar8126 Před rokem +14

    என்ன கண்ணு பூனை கண்ணு

  • @remzmartyn
    @remzmartyn Před rokem +2

    27:00
    Soothukaran😂😂😂😂

  • @manivasagan9271
    @manivasagan9271 Před rokem +2

    ஏன்டா, ஸ்டிங் ஆப்ரேஷன்ல காமாட்சியை இழுக்குறீங்க, அதுவும் ராசவோலுக்கு சப்போட்டா பேசவைக்கிறீங்க.

  • @theman6096
    @theman6096 Před rokem +1

    60 வருடமா தெலுங்கு ஆட்சி தமிழ் வீழ்ச்சி கண்ணு கண்ணு தமிழ் கண்ணு தெரிஞ்கோ கண்ணு ......😄

  • @MrSmartsai
    @MrSmartsai Před rokem +2

    Good approach today DP

  • @hariharan1582
    @hariharan1582 Před rokem +1

    நீ எதுக்கு இப்ப திருச்சிக்கு போன...😂😂😂

  • @HamtheChimp
    @HamtheChimp Před rokem +2

    @10:00 Nee yen ipo Tiruchy ku pora ! 😂🤣

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Před rokem

    Naidu is excellent speech and it is very good comedian . He can act in Telugu movies .MSV Bangalore

  • @wrongraman1346
    @wrongraman1346 Před rokem +1

    என்ன கண்ணு😂😅😂

  • @bhuvanasenthil5729
    @bhuvanasenthil5729 Před rokem

    நகைச்சுவை......மிக்க நன்றி

  • @mathan393
    @mathan393 Před rokem

    பயந்துட்டேன் கண்ணு உங்க நேரு கண்ண போய்க் கேளு அந்தப் பாம்பு மாவட்டச் செயலாளர் என்ற விஷம் இருக்கிற வரைக்கும் அந்தப் பாம்பு படம் எடுக்கும் ஒரு நாள் அந்த விஷத்தை புடுங்கிட்டு போடுவானுங்க அப்ப இருக்குது கண்ணு திருச்சியில் போறவன் வரவன் எல்லாம் சேர்ந்து அடிப்பான் அந்தப் பாம்பை

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    Hi Tea ☕ Time Joke 😁
    Golti ஆட்டம் எச்சாக இருக்கு 😒
    வால்🦎 ஒட்ட நருக்க படும்

  • @pandiyarajan8070
    @pandiyarajan8070 Před rokem

    ராமபையனை அதிகாரி ஆக்கியது யார் கேளுங்கள்

  • @avairavan.
    @avairavan. Před rokem +1

    Irrelevant questions

  • @rsuraguru
    @rsuraguru Před rokem +2

    இவங்க கேட்கற கேள்வியையும் பதிலயும் பார்க்கும்போது,நாம கூட இதவிட நல்லா கேப்போமேன்னு தோணுது.

  • @kingkongaswin
    @kingkongaswin Před rokem +2

    Dei... Ennum evlo naal da antibhramin thought laya irupinga..

  • @prabuanand2145
    @prabuanand2145 Před rokem

    Naidu sir super. You made them hide below the desk..

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Před 11 měsíci

    ஏனுங்க, உங்களுக்கு போர் அடிச்சா எங்க காமாட்சி நாயுடுஅய்யாவை கூப்பிட்டு வச்சு சிரிக்காம வச்சுசெய்றீங்க போல. நல்லா இருங்கப்பா

  • @Mediavoice-uz4yn
    @Mediavoice-uz4yn Před rokem +4

    Vadukan komasi naidu

  • @sunmugamsamy5144
    @sunmugamsamy5144 Před rokem +2

    Sister Kamatchi 😂😂😂😂 nice comedy as usual. Dravida Mallem katchi

  • @rameshraju4784
    @rameshraju4784 Před rokem +1

    As a Telugu, please stop talking about Telugu people sir, you are tarnishing our image

  • @thiru0222
    @thiru0222 Před rokem

    Mass ❤

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Před rokem

    Kamatchi = Atrocities

  • @sekars7863
    @sekars7863 Před rokem

    ஒரு கோடி பேரில் தமிழர்கள் தொன்னுாறுசதவீதம்

  • @thamizharasan4878
    @thamizharasan4878 Před rokem

    Ramapa Iyer is a grand parent of subramaniya swamy

  • @vaimurthy
    @vaimurthy Před rokem

    ஏன் கண்ணு, ஒருத்தர் தப்பு பண்ணினா கூட தப்புன்னு சொல்ல கூடாதா.

  • @balajij9447
    @balajij9447 Před rokem +1

    Naikare khyber passa vijayanagarama?

  • @prabuanand2145
    @prabuanand2145 Před rokem

    Ramu paiyan history super. 5 family to 800 super o super.

  • @ayyappank9683
    @ayyappank9683 Před rokem

    Thambikala rajaveluuuuuuuu enga? next meeting poyittaraaaaaa

  • @kavidothai4972
    @kavidothai4972 Před rokem

    தொகுப்பாளர் சிறப்பு👍

  • @krishsundar2006
    @krishsundar2006 Před rokem

    Super Comedy 😂😂

  • @prabuanand2145
    @prabuanand2145 Před rokem

    Ptp changed track nicely. Beware you will be cornered.

  • @siva68111
    @siva68111 Před rokem +1

    என்ன சொல்லுது போனம் திண்ணி..... 😂😂😂😂😂😂
    பச்சை தமிழன்....

  • @SenthilKumar-vl5gz
    @SenthilKumar-vl5gz Před rokem

    Kannu Naidu vaye kalaikkiriya?

  • @sundharamp5442
    @sundharamp5442 Před rokem

    எடப்பாடி பெயரை இழுத்து குழப்ப வேண்டாம், அதை ஒரு குழந்தை கூட நம்பாது, ஏன்னா சங்கி சம்பந்தப்பட்ட முக்கியமான ஸ்லீப் செல் ஊடகங்கள் காலி. இந்த அளவுக்கு எடப்பாடி யோசிக்க வாய்ப்பு இல்லை.

  • @pandikppandikp5924
    @pandikppandikp5924 Před rokem +1

    Pmk
    Aalu
    Pesu thamizha pesu
    U
    Tube chennal
    I'm vck

  • @Raja-ss4ft
    @Raja-ss4ft Před rokem

    Tamilan thana tyre nakkunaga😂😂😂

  • @kannandevender804
    @kannandevender804 Před rokem

    mutt

  • @nethaji-iyya
    @nethaji-iyya Před rokem

    வன்மம் பிரசாந்த் மோகன் ஜி மேல இருந்த வன்மம், ஏன் காமாட்சி மேல இல்ல...

  • @allan5957
    @allan5957 Před rokem +1

    உம்பளச்சேரி

  • @rajakounder4854
    @rajakounder4854 Před rokem

    Naina super

  • @balrajm9085
    @balrajm9085 Před rokem

    BOYA NAYAKKAR DA❤❤❤

  • @viji3837
    @viji3837 Před rokem

    Amount vangunigale atha pathi pesuga

  • @seenivasanthainga-jw9pt

    Naidusuper.

  • @gurumoorthy214
    @gurumoorthy214 Před rokem

    😂

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 Před rokem

    Cast cast cast cast............. where is periyar quotes?

  • @sureshpalanisamy2086
    @sureshpalanisamy2086 Před rokem

    But ஆனா😊😊😊

  • @SivaSiva-fn3qz
    @SivaSiva-fn3qz Před rokem

    Sarakku Nagaraj eppady erukkugaru
    Thampi...

  • @saravanank5524
    @saravanank5524 Před rokem

    சாட்டை துரைமுருகன் ஊடகவியலாளர் இல்லையா நைநா??

  • @-mg9gb
    @-mg9gb Před rokem

    You should stop doing this question answer session. You all don't know what question to ask .

  • @lakskrish31
    @lakskrish31 Před rokem

    😂😅

  • @keshavr9617
    @keshavr9617 Před rokem +2

    Dai poriki naidu....nee Tamilan!, naa aariyana? Adhikka saathi veriyan

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před rokem

      Brahmins aryans thaan

    • @keshavr9617
      @keshavr9617 Před rokem +1

      @@VigneshVignesh-vg6kh nee yaaru solradhuku? Naan iyengar, tamil jaathi...

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před rokem

      @@keshavr9617 ohhh appo yen sanskrit mix panni pesuringa mama tamil kum brahminskum neraya diffrence

    • @keshavr9617
      @keshavr9617 Před rokem +1

      @VigneshVignesh-vg6kh sanskrit padichadhunaala...not as much as you think. I'll give you 2 examples where iyengar tamil is purer than rest of the tamils....you: Rasam...........me: Saaru-Amudhu.......you: veedu....me: aham....there are many many nuances.......unga kitta orey request dhan...idhu complex topic...chumma adichu vidara arasiyal vadhiya apdiyae yeduthukatheenga...lots of misinformation

    • @drodro7672
      @drodro7672 Před rokem +1

      I always gave a chance to Dravidianism by thinking that it's much more than a story of non-Tamilians' upper communities complex.
      But listening to the speech of that Nana, I no more doubt on the pinch of community lack of confidence, complex of being foreigners but well-off (Vast majority of Naidus in TN have been clearly FC's), that motivated that party itself. It's not doing Justice to social and society progressism by hiding that anti-brahminism in TN clearly turned as a political, economical, social, and cultural tool for some upper communities to enforce their domination.

  • @shrikkanthkamakotti7343

    Intha Naidu panni meaichava. Ippavum panninga kooda thaan irukkum pothey puriyalada thambi gala .

  • @akkannan1111
    @akkannan1111 Před rokem

    டே நாகராஜ் கேள்வி கேளுங்கடா போக்கத்தவங்களா

  • @jagans3636
    @jagans3636 Před rokem

    Comedy show
    Start

  • @ramkumarram339
    @ramkumarram339 Před rokem

    இதுக்கு எவ்வளவுடா வாங்குனீங்க?

  • @tamilan-em1nu
    @tamilan-em1nu Před rokem

    அண்ணாமலைக்கு இவன் பணம் வாங்கி குடுத்த வகையில் இவனுக்கும் கமிஷன் இருக்கு, அந்த ஆதாரம் இருக்கு நான் வெளியிடுவேன்

  • @drraj789
    @drraj789 Před rokem

    Two squirrels

  • @shrikkanthkamakotti7343

    Iniyum intha joker kitta interview veandam. Ivan muttalum illai 1/2 veakkadu semi.

  • @krishnanmks
    @krishnanmks Před rokem

    இன்னுமா இந்த சேனலை நம்புறிங்க

  • @sudhakars2007
    @sudhakars2007 Před rokem +1

    Yeppadi da . yeppavum kasu keppa ippo kekkala . yea video yeduthuruvanu kekkalaiya 🤣🤣🤣🤣

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 Před rokem +1

    Dr. காமாட்சி sir is speaking correct history. He is educated and matured person. Dravidian culture is one of the ancient culture.

  • @muralim8245
    @muralim8245 Před rokem

    Rajavel dummy

  • @rukminigopalakrishnan2227

    Waste of time.

  • @sairamesh555
    @sairamesh555 Před rokem

    Model meaning In Tamil First explain first in tamil

  • @appuuu4941
    @appuuu4941 Před rokem +1

    Komachi naydu

  • @beinghuman5285
    @beinghuman5285 Před rokem

    Even oru loosu payal.😂

  • @MAHESHMAHESH-pr7ko
    @MAHESHMAHESH-pr7ko Před rokem

    Ivan soldrathu ellame poi

  • @sureshappala6727
    @sureshappala6727 Před rokem +1

    காசு தமிழா காசு.....

  • @avairavan.
    @avairavan. Před rokem

    Durga Prasad suthuuu nakkie

  • @gazeblane
    @gazeblane Před rokem

    Intha aala kooptathinaala unga standard neengale kurachukreenga

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu Před rokem

    காமெடி..நிகழ்ச்சி நடத்த வேண்டிய...சமயம்..எல்லாம்..காமாட்சி. யை..கை.பிடிச்சு..கூட்டி விவாதிக்க...வேண்டியது

  • @sgomathygomugomu4673
    @sgomathygomugomu4673 Před rokem +1

    காமாட்சி நல்லா உருட்டுற

  • @harishbjpharishbjp1400

    துர்கா சிறப்பு

  • @rams9257
    @rams9257 Před rokem +1

    Dei Bald Eagle..
    Ramanujar kaalathula telungana brahmins ah kondu vandan?

  • @sithujana8419
    @sithujana8419 Před rokem

    அடியே காமாட்சி நீஒரு குருட்டு கூதிடி ஒரு மயிரும் தெறிய மாட்டேங்குது

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu Před rokem

    இவர்..பேசுவதை..கேட்கும்..போது..வன்னி....நீ..எங்கடா..இருக்க..

  • @harinipaperstoreharinipape152

    எதுக்கு குடிக்க காசா....