கச்சதீவை தாரை வார்த்தது யார்?-உண்மையை உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    கச்சதீவை தாரை வார்த்தது யார்?-உண்மையை உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Katchatheevu #Karunanidhi #IndraGandhi #MGR #Dmk #Congress #Aiadmk #HistoryOfKatchatheevu #KatchatheevuIslandIssue #TamizhaTamizhaPandianLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 713

  • @user-tm9dl8qj3x
    @user-tm9dl8qj3x Před 2 měsíci +59

    எப்படியாவது கருணாநிதி செய்த துரோகத்தை மறக்க வேண்டும் என்று மாதேஷ் பாடுபடுகிறார்

  • @GnanaShankar
    @GnanaShankar Před 2 měsíci +255

    பாண்டியன் கருணாநிதிய டேமேஜ் பண்றப்ப மாதேஷ் மூஞ்சில ஈ ஆடல😂😂😂

    • @chithiragomathy2337
      @chithiragomathy2337 Před 2 měsíci +4

      😂

    • @ramanivijayakumar481
      @ramanivijayakumar481 Před 2 měsíci

      😢😢😢😢

    • @PalanisamyT-qj3jo
      @PalanisamyT-qj3jo Před 2 měsíci +1

      சூப்பர்

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 2 měsíci +1

      Pinna 200 ova eppadi kidaikum

    • @user-dm6dn6lm3s
      @user-dm6dn6lm3s Před 2 měsíci +4

      தமிழர்களுகு தி.மு.க செய்த மிகப் பெரிய துரோகம் கட்ச தீவை நாரை வார்த்ததுதான்வாக்காளர்களேளே ஞாபகம் வைத்துகொள்ளவும் அதைகவனித்து வாக்களிக்கவும் நாம் தமிழருக்கு வாக்களிக்கவும் இனத்துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும்

  • @abiramipaulkumar
    @abiramipaulkumar Před 2 měsíci +109

    கட்டுமரம் தனது குடும்ப நலனுக்காக கச்சத்தீவை தாரை வார்த்து விட்டது.திமுக தமிழகத்தின் கேன்சர்.

  • @ananthwinod1527
    @ananthwinod1527 Před 2 měsíci +89

    அதென்ன மாதேசு கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லிட்ட முழுசா வரலாறை கொடுக்கணும்னு . நீ திமுகவுக்கு முட்டு தானே கொடுப்ப.

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 Před 2 měsíci +1

      Intha alavukku damage agum nu ninaikkala paavam madesh

    • @muruganramamurthy7824
      @muruganramamurthy7824 Před 2 měsíci

      டேய் மாதேஷ் பேசாம Dmk கொ பா சேவா மாறிடு 7 தல முறை ஒக்காந்து சாப்பிடலாம், ஓ, அண்ணாமலை வந்துட்டாரு வட போச்சே today இன்டெர்வியூ pl see அண்ணாமலை press meet கச்சதீவு

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 Před 2 měsíci +130

    39:13 மாதேஷ் முட்டு கொடுக்காதே திமுகவிற்க்கு

  • @sbssivaguru
    @sbssivaguru Před 2 měsíci +42

    கடந்த காலங்களில் நடந்த நிகழ்ச்சி இளம் தலைமுறை தெரிய வேண்டும்.மீண்டும் கட்சதீவு தமிழர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 Před 2 měsíci +145

    மோடிக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சது திராவிட மாடல் க்ளோஸ் 😂😂😂

    • @type..one12
      @type..one12 Před 2 měsíci +3

      மத்திய அரசுதான் இந்த தப்பு பண்ணியது பிறகு மத்திய மோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்.

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Před 2 měsíci +6

      ​@@type..one12dei nayee congress kuduthade solra ungomma la

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Před 2 měsíci +3

      ​@@type..one12oppa BJP Ella

    • @type..one12
      @type..one12 Před 2 měsíci

      @@subramanisujayvinsen4100 dei mental unaku muthal union and federalism enda thetiyuma? Central government ku kuduthala power iruntha ippadi than yarudayum kekama sivanka

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 Před 2 měsíci

      ​@@type..one12 இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பர் மோடி மீட்கனுமா இவ்வளவு காலமும் தி மூ க வினர் பார்லி இல் இதற்காக ஒரு நாளாவது முறையாக வெளி நடப்பு செய்தார்களா துரோகம்

  • @NAMOORNAMURIMAI
    @NAMOORNAMURIMAI Před 2 měsíci +38

    உண்மையை உரக்கச் சொல்வோம் நன்றி அய்யா

  • @subramaniamm7415
    @subramaniamm7415 Před 2 měsíci +85

    ஏம்பா மாதேஷ்..இவர் கிட்ட உன் பருப்பு வேகாது.நல்ல அசிங்கப்படு

  • @sayalp.m
    @sayalp.m Před 2 měsíci +153

    எங்கள் சொத்து கட்சத்தீவு காங்கிரஸ்+திமுக கூட்டணி ஆட்சியில் தாரை வார்த்து இலங்கை அரசுக்கு கொடுத்தது

  • @sbssivaguru
    @sbssivaguru Před 2 měsíci +56

    தமிழர்களுக்கு மீண்டும் கட்சதீவை கொடுத்து மீனவர்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுத்து அவர்களும் தவறு செய்யாமல் பாதுகாப்பு கொடுத்து வாழ்வாதார நிலையை உயர்த்த வேண்டும்.

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 Před 2 měsíci +7

      நிச்சயம் நடக்கும்…..கூடிய விரைவில். மோதி (பிரதமராக) இருந்தால் , எல்லாம் சாத்தியமே. மோதி ஹை தோ மும்கின் ஹை. பாரத மாதா வாழ்க.

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 Před 2 měsíci

      Both Indian and Lankan pm have signed and gifted, no one can regain their land until Lankan govt return it, but politicians for political gains misuse innocent people for vote bank. Bastardized.

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 2 měsíci +5

      மோடி and அண்ணாமலையால் மட்டுமே சாத்தியம்

    • @lifotechnologies814
      @lifotechnologies814 Před 2 měsíci

      10varsham 😂​@@somasundaramsr6284

    • @Valgavalamudan4649
      @Valgavalamudan4649 Před 2 měsíci

      சொன்னால் உறுதியாக நடத்திய மோடி பிஜேபி மோடி🇮🇳 பிஜேபி ஆர்ஸ்🚩 உடலுக்கு தேம்பு வேண்டும் என்றால் ஓஆர்ஸ் 😊 சொன்னது செய்யா வேம்பு உள்ள ஒரு அமைப்புகள் மோடி🇮🇳பிஜேபி ஆர்ஏஸ்ஏஸ்🚩

  • @Vellore727
    @Vellore727 Před 2 měsíci +81

    தமிழனாக இருப்பவனே துரோகம் செய்யும்போது தமிழன் அல்லாதவனுக்கு எப்படி தமிழர் மீது அக்கறை இருக்கும் 🙁

    • @manikandanm6160
      @manikandanm6160 Před 2 měsíci +6

      Karunanithi telungan. Tamil ina virothi.

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Před 2 měsíci

      ஆம் தமிழனே தமிழ் இனத்திற்கு துரோகம் செய்து விட்டான்....தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பழமொழி...ஆனால் கலஞருக்கு அது பொருந்தாது...

    • @mohanrs3082
      @mohanrs3082 Před 2 měsíci

      கருணாகம் (நிதி) ஓங்கோல் நகரம் பிரகாசம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பச்சை தெலுங்கர்.
      ஓங்கோலில் கடும் வறட்சி காரணமாக வாழ வழியின்றி பஞ்சம் பிழைப்பதற்காக அவரது தந்தை மற்றும் குடும்பத்தாரோடு திருவாரூரில் வந்து ஏறுகிறார். தமிழர்களின் விதி சதி செய்ய ஆரம்பித்த தருணம்.

    • @mohanrs3082
      @mohanrs3082 Před 2 měsíci +1

      கருணாகம் ஒரு பச்சை தெலுங்கர். ஓங்கோல் பிரகாசம் மாவட்டம் பூர்வீகம்.

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Před 2 měsíci +104

    மகேஷ் உன்னுடைய முட்டு immmm 😡😡😡😡

  • @ramyav4150
    @ramyav4150 Před 2 měsíci +39

    All know its dmk and congress mistake

    • @63sansow
      @63sansow Před 2 měsíci +7

      Nehru not interested how axis cheena handover like that way this theevu handover....shame on Congress and DMK...India never forgot this blunder mistakes 😮😮

  • @sbssivaguru
    @sbssivaguru Před 2 měsíci +28

    மீண்டும் நினைவு கூறும் செய்திகள் நன்று

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 2 měsíci +115

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤

    • @SABAKI992
      @SABAKI992 Před 2 měsíci +5

      👎👎👎👎👎👎👎👎👎👎👎

    • @afghafgh2173
      @afghafgh2173 Před 2 měsíci +1

      மோடியே. முடியப்போறார். ஓவரா. ஆட்டதே. அடன்குட

    • @afghafgh2173
      @afghafgh2173 Před 2 měsíci

      கட்டுன. மனைவி. கூட. வாழ. தெரியாத. நபர். Atmk. வா. முடிக்க. முடியுமா.

    • @parasu-hx7lf
      @parasu-hx7lf Před 2 měsíci +2

      Annamalaium oru thirudan thaan ,lancham vaangalai nnu solla sollu avanai

    • @type..one12
      @type..one12 Před 2 měsíci

      அண்ணாமலை என்ன கட்சி தேசிய தலைவரா அல்லது பிரதமர் வேட்பாளரா? இப்படி தேசிய கட்சிக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைப்பது போன்றது. அதற்காக திமுக,அதிமுக மாநில ஊழல் கட்சிகளும் மக்களால் புறக்கணிக்க வேண்டியவை. நாம் தமிழருக்கு ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 2 měsíci +150

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉❤🎉❤🎉❤

    • @SABAKI992
      @SABAKI992 Před 2 měsíci +1

      🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴

    • @pradeepr8530
      @pradeepr8530 Před 2 měsíci +4

      ​@@SABAKI992 Moditu poda dei

    • @PalanisamyT-qj3jo
      @PalanisamyT-qj3jo Před 2 měsíci +1

      சூப்பர்

    • @PalanisamyT-qj3jo
      @PalanisamyT-qj3jo Před 2 měsíci

      ​@@SABAKI992👠👠👠👠

    • @SABAKI992
      @SABAKI992 Před 2 měsíci

      @@PalanisamyT-qj3jo
      🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Před 2 měsíci +38

    பாண்டியன் சொல்லுவது சரிதான், ஆனால் கட்சதீவு மிகஆழமான பகுதி, பவளப்பாறைகள் அதிகம் ஆகையால் மீன் வளம் மிகுதி, ஆகையால் மீனவர்கள் அங்கு செல்லும்போது இலங்கை கடற்படையிடம் மாட்டிக்கொள்கிறார்கள் 🤔

    • @TheRamg75
      @TheRamg75 Před 2 měsíci

      மோடி ஆட்சியில் மீனவர்கள் பாதுகாக்கப்படுகின்றன ? . ஒருவர் கூட பாராட்ட மனம் இல்லை. மோடி மீண்டும் வேண்டும்

  • @sbssivaguru
    @sbssivaguru Před 2 měsíci +25

    ஈழர்கள் பற்றிய செய்தி உறக்க உரைத்ததற்கு நன்றி!!!!

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 Před 2 měsíci +40

    மிக பெரிய தோரகம் செய்து ஊள்ளனர் அரசியல்வாதிகள்

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Před 2 měsíci +14

    இந்த தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் பேட்டி மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.... திமுக கட்சிகாரன் இந்த பேட்டியை பார்த்தா துாக்கு போட்டுருவான்...

    • @snsk7996
      @snsk7996 Před 2 měsíci +1

      😂😂😂😂😂

    • @venkat0111
      @venkat0111 Před 2 měsíci

      இப்போ இருக்கும் தொண்டன் தூக்கெல்லாம் போட மாட்டான், அவங்க தன் இனம் அழிந்தாலும் ஸ்டாலின் குடும்பத்துக்கு முட்டு குடுப்போம் என்று இருப்பார்கள்..

    • @JatheesKumar-zg1rc
      @JatheesKumar-zg1rc Před 2 měsíci

      😂😂😂😂😂

  • @gopalakrishnan5972
    @gopalakrishnan5972 Před 2 měsíci +25

    Iam seventy years and read news paper in salon daily
    In my childhood. Karunanithi and fully responsible for lost kachathiv. At that time no BJP is available.

    • @pikkachi
      @pikkachi Před 2 měsíci +4

      அதற்கு கருணாநிதிக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக சு சாமி கூறுகிறாரே.

    • @praisid
      @praisid Před 2 měsíci +3

      Jana sangh was there then. Jana Krishnamoorthy challenged the decision to cede Katchatheevu in Madras High Court and Vajpayee opposed in parliament.

  • @thangavelukandasamy6399
    @thangavelukandasamy6399 Před 2 měsíci +5

    உண்மையை உரக்க சொன்ன தமிழா பாண்டியன் ஐயா அவர்கலுக்கு நன்றி

  • @ramalingam1262
    @ramalingam1262 Před 2 měsíci +14

    மீனவர்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்டது என்று மற்ற மக்கள் கண்டு கொள்வதில்லை.

  • @annamalai.s5605
    @annamalai.s5605 Před 2 měsíci +3

    ஐயா பாண்டியன் அவர்கள் போன்ற மாமனிதர்கள் நீடூழி வாழ்ந்து பல உண்மைகளை இந்த தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @type..one12
    @type..one12 Před 2 měsíci +14

    ஆம் நான் இலங்கை தமிழன்தான் 1948 இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கையில் ஜீஜீ பொன்னம்பலம் இலங்கை குடியுரிமை சட்டத்தை என்பவர் ஆதரித்தார் அதனால் அந்த கட்சியின் தந்தை செல்வா இதனை எதிர்த்து அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கினார்.இதற்கு காரணம் இலங்கை படித்த மற்றும் பதவியில் இருந்த மயக்கத்தில் எதிர்காலத்தில் எமக்கு வரும் ஆபத்தை உணராமல் இப்படி தவறை செய்து விட்டார்.

  • @kassyapasaikkiya464
    @kassyapasaikkiya464 Před 2 měsíci +14

    I am a Sri Lankan he is v knowledgeable 👏🏼👏🏼👏🏼👏🏼100% true I am an Malayaha Tamil vv sad story don’t vote for DMKCongess so corrupt

  • @kumaravelkumar4650
    @kumaravelkumar4650 Před 2 měsíci +20

    அத்தனையும் உண்மை

  • @nagarajanp8855
    @nagarajanp8855 Před 2 měsíci +7

    பாண்டியன் சார் வேறு வரலாறு எப்படியோ ஆனால் கச்சத்தீவு வரலாறு கண்ணீர் வருகிறது 10,000 மாணவர்கள் கொன்று குவித்தார்கள் என்று சொல்லும்போது இது அன்று நடந்தது இன்று ஒன்றை லச்சம் பேர் கொன்று குவித்தார்கள் வரலாறு கேட்கும் போது இன்றும் நினைக்கும் போது கண்ணீர் தாரைத்தாறையாக வருகிறது அன்று எவ்ளோ போராட்டம் அவர் அவர் செய்த பாவம் அவர் அவர் அனுபவிப்பார்கள் அந்த கர்மா கண்டிப்பா அவர் அவர்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் நீதி நேர்மையான முறையில் செயல் பட்டால் என்ன பாண்டியன் சார் வாழ்த்துக்கள் அடுத்து காவேரியை பற்றி இப்போதே பேசி இதையாவது மீட்டு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும இப்போ தண்ணீர் வரவில்லை இப்படியே போனால் தமிநாடு பாலைவனம் போல் ஆகிவிடுமோ என்று பொது மக்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது அணைத்து பொது மக்களும் நிம்மதியா வாழ வேண்டும் அது போதும் இன்று இது போன்று ஊடகத்தின் வாயிலாக தெரிந்துக்கொண்டு உள்ளோம் அன்று என்ன எப்படி நடந்தது என்று விரிவாக சொன்னதுரொம்ப நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @sundarv1328
    @sundarv1328 Před 2 měsíci +8

    பாண்டியன் ஐயா , நீங்கள் தமிழகத்தின் பொக்கிஷம், உங்கள் தெரிந்த தகவல்களை புத்தகமாக எழுதினால் அடுத்த தலைமுறையும் கொஞ்சம் தெளிவாகும் ❤

  • @msmuthu2548
    @msmuthu2548 Před 2 měsíci +29

    கனிமொழியின் கோ🎉ட்டாவில் ராஜா

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 Před 2 měsíci +9

    உண்மை சொன்னீர் பாண்டியன் அவர்களே...
    அடைமொழி பேசும் மாடேஷ் இன்று பேயறைந்தது போல் இருந்ததை பார்க்க பார்க்க தமாஸ் தான்...

  • @muthuramalingam5062
    @muthuramalingam5062 Před 2 měsíci +6

    மூத்த பத்திரிக்கையாளர் திரு பாண்டியன் அய்யா சொல்வது முழுக்க 100% உண்மை என்பது இன்று பாரதிய ஜனதா தமிழ்நாடு தலைவர் திருஅண்ணாமலைமற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரபூர்வமாக கச்சதீவு குறித்த உண்மையை பொதுவெளியில் சொன்னது மூலம் உறுதியாகிவிட்டது திரு பாண்டியன் அய்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்

  • @venkat0111
    @venkat0111 Před 2 měsíci +17

    மாதேஷ், இந்த கேள்வி தேவையா, கலைஞர் போராடி உள்ளார் ஆனால் அது ராசாத்தி வீட்டில்.😂😂😂

  • @cmkar1013
    @cmkar1013 Před 2 měsíci +10

    *மன்னிக்க முடியாத துரோகம்* DMK 😢😮

  • @parthasarathyrangasamy1828
    @parthasarathyrangasamy1828 Před 2 měsíci +20

    Karunanidhi was afraid of Sankari commission. That's why he was keeping quiet.

    • @type..one12
      @type..one12 Před 2 měsíci +3

      Also he had feard to 2G case and betrayed eelam tamil in 2009

  • @user-wb3xk6pr7l
    @user-wb3xk6pr7l Před 2 měsíci +17

    Annamalai and Modi ji will get us back POK and katchatheevu

    • @type..one12
      @type..one12 Před 2 měsíci +1

      பாக்கிஸ்தானை விடுங்கள். இலங்கை எல்லாம் ஒரு நாடு அதனிடம் இருந்து வாங்குவது கடினம் போல இந்த bjp உருட்டுது பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்த பின்பு
      .ஆனால் ஒன்று இவர்கள் ஆட்சியில் மட்டும் பல பில்லியன் டொலர் இலங்கைக்கு கொடுத்துள்ளனர். இதையும் எம்மவர் நம்புவது மிகவும் வேதனை

    • @messi3666
      @messi3666 Před 2 měsíci

      @@type..one12 50 வருடம் திமுகவும் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தது...அப்போ திரும்ப வாங்கீருக்லாம்...இன்னும் எத்தன நாள்டா மக்களை ஏமாத்த போறீங்க

  • @venkat0111
    @venkat0111 Před 2 měsíci +6

    ஏதாவது கலைஞருக்கு ஆதரவாக கிடைக்குமா என்று கடைசி வரை ஆர்வமாக கேட்கும் ,.மாதேஷ்..😂😂😂😂

  • @parthasarathyvenkatesan6704
    @parthasarathyvenkatesan6704 Před 2 měsíci +9

    Mr Pandian deserves all appreciation. Totally unbiased.

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Před 2 měsíci +14

    மங்குனி மா தே சு என்பதை மனிக்கொரு தடவையா காண்பிப்பது......

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Před 2 měsíci +9

    Modi ayya 🔥🔥🔥 Annamalai Anna 🔥🔥🔥 Vaazhga 🔥

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 Před 2 měsíci +9

    KK's super character - when family vs katchi issues came, KK gone for family leaving the katchi's interest : when personal vs family issues came, KK gone for personal leaving family's interest.

  • @Achu0604
    @Achu0604 Před 2 měsíci +8

    வன்மம் இல்லை மாதேஷ், உண்மை

  • @vangamuthuvangamuthu5264
    @vangamuthuvangamuthu5264 Před 2 měsíci +6

    நடுநிலையாளர் முகம் மாறியது நம்மாள் பார்க்க முடிகிறது

  • @muniandy6052
    @muniandy6052 Před 2 měsíci +12

    இப்படி கட்ச தீவு பற்றி எதுவும் தெரியாத தத்தி சொரியாளர்.

  • @sundararajanselvam6321
    @sundararajanselvam6321 Před 2 měsíci +2

    மிக அழகாக தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூரியமைக்கு நன்றி ஐயா💀💀💀🔥🔥🔥

  • @Ravichandran-sw3ek
    @Ravichandran-sw3ek Před 2 měsíci +11

    முட்டு மாதேஷ் கருணாநிதி பற்றி கூறும் போது சிலிர்த்து எழுந்து ஆதாரங்கள் உள்ளன என்பது போல குறிக்கிடுகிறார் இப்போது புரிகிறதா? நடுநிலை ரிப்போர்ட்டர் மாதேஷ் முட்டு..

  • @kandasamykandasamy9088
    @kandasamykandasamy9088 Před 2 měsíci +28

    கச்சத்தீவு மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்து விட்டால்..
    உடனடியாக அங்கும் டாஸ்மாக் திறக்கப்படும் - திராவிடமாடல்...🤣🤣

  • @Achu0604
    @Achu0604 Před 2 měsíci +9

    கடிதம், ஆர்ப்பாட்டம் தான் திராவிட மாடல்

  • @shanthirao3774
    @shanthirao3774 Před 2 měsíci +10

    Why is it raised now ???? After Sri. ANNAMALAI opened the topic Every one wants thecredit ❤❤❤❤❤

  • @t.n.6349
    @t.n.6349 Před 2 měsíci +6

    பாண்டியன் சொல்வது உண்மைதான் எனது பெயரும் கதிர்காமன் தான் நான் பிறந்தது இலங்கையில் ஒரு வயதில் வந்து விட்டேன் நாம் தமிழ்நாட்டிற்கு எங்க அப்பா பூர்விகம் எங்க அம்மா பூர்விகம் தமிழ்நாடு தான்

  • @kannann3130
    @kannann3130 Před 2 měsíci +6

    மாதேஷ் உபிஸ் நல்ல வரலாறு அருமை பாண்டியன் சார் வருங்கால சந்ததி கு போய் சேரவேண்டிய ஒன்று பாட புத்தகத்தில் தேவை இல்லாத ஆணியை பிடுங்கலம்

  • @rejishbabu968
    @rejishbabu968 Před 2 měsíci +19

    கச்சத்தீவு கொடுத்ததை பார்லிமென்டில் எதிர்த்த ஒரே தலைவன் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் மட்டும்தான்...❤

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 měsíci

      கச்சத்தீவு 1948 வரை ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது என்று சொல்கிறார்கள். 1948 ல் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததால் கச்சத்தீவு இந்திய அரசுக்கு சொந்தமாகிவிட்டது என்கிறார்கள்.உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதால் அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை என்று மத்திய அரசு சொன்னது பச்சைப் பொய் இல்லையா? இலங்கைக்கு சொந்தமான தீவை இலங்கை எடுத்துக் கொண்டபோது இந்தியா ஏன் கையெழுத்து போட வேண்டும்?

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Před 2 měsíci +9

    Yes .True statement. We have to get back our land. Kachathievu is not a property of Indira Gandhi.

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 Před 2 měsíci +6

    ஆக கட்டுமரம், கடலில் மட்டுமல்ல சாக்கடையில் கூட வீச முடியாத கம்மினாட்டி என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிகிறது 😏

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 Před 2 měsíci +3

    Madesh thanks. Pandiya sir explained well about Karunanidhi’s bad character

  • @Velmurugan-us3mj
    @Velmurugan-us3mj Před 2 měsíci +7

    தமிழக எல்லை தாண்டி எந்த மாநிலத்தவர்க்கும் ஈழ பிரச்சனை பற்றி பெரிய புரிதல் இல்லை. பாலஸ்தீன், மணிப்பூர், உக்ரைன் பிரச்சனைகளை அறிந்த அளவுக்கு தமிழனை அறிய மறுக்கின்றனர்…

  • @kannanlakshmi5286
    @kannanlakshmi5286 Před 2 měsíci +7

    மதேஷ் மனசாட்சி இல்லாமல் இல்லாமல் முட்டுகொடுக்காதீங்க

  • @sansanjeev46
    @sansanjeev46 Před 2 měsíci +7

    39:13 உன் உருட்டெல்லாம் இனிமே வேலைக்காவது எல்லாத்தையும் அங்க உடைச்சி சொல்லிட்டாங்க 😂

  • @balacivil18
    @balacivil18 Před 2 měsíci +15

    சேதுபதி மன்னரின் சொத்து
    கட்சதீவு

  • @MsJaikrish
    @MsJaikrish Před 2 měsíci +7

    Excellent discussion… thx to Pandian sir

  • @user-sf5ix7bs8p
    @user-sf5ix7bs8p Před 2 měsíci +16

    the main culprit is nehru and congress; as they were carekess about indias security

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 Před 2 měsíci +4

    இது போல் தான் மேகதாது விவகாரத்திலும் திராவிட மாடல் அரசு அமைதியாக இருக்கிறது.

  • @hariharaneb8885
    @hariharaneb8885 Před 2 měsíci +11

    இலங்கைக்கு மலை வாழ் தமிழர்கள் சென்றது ஆங்கிலேயர் காலத்தில். விஜயநகர பேரரசு காலத்தில் இ‌ல்லை. பொய் கூற்று. மக்களே, BJP க்கு வாக்களியுங்கள்.

    • @type..one12
      @type..one12 Před 2 měsíci +2

      மக்களே 10 வருடம் பாரத அரசாங்கத்தை ஆட்சி செய்து விட்டு தற்போது கட்சத்தீவை மீட்கலாம் என உருட்டும் Bjp க்கு வாக்களியுங்கள்

    • @messi3666
      @messi3666 Před 2 měsíci

      @@type..one12 50 வருடம் திமுகவும் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தது...அப்போ திரும்ப வாங்கீருக்லாம்...இன்னும் எத்தன நாள்டா மக்களை ஏமாத்த போறீங்க

  • @lawyersudhakar4588
    @lawyersudhakar4588 Před 2 měsíci +9

    Karunanithy culprit, we r realize

  • @sivachidambaramm2218
    @sivachidambaramm2218 Před 2 měsíci +5

    அப்போதைய தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லவில்லை?

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci Před 2 měsíci +3

    Super sir pandiyan sir good analysis
    Vazgha Pandian sir

  • @rajak9486
    @rajak9486 Před 2 měsíci +2

    அருமையான பதிவு . நல்ல கருத்து. உண்மை நிலையை விளக்கி உள்ளார். வாழ்த்துக்கள்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 2 měsíci +6

    இந்திய நாட்டுக் காவலர் அய்யா மோடி ஜி தமிழகத்தின் காவலர் அண்ணாமலை திருடர்கள் தப்ப முடியாது ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🎉🌹🌹👍👍

  • @sengottaiyansathya6393
    @sengottaiyansathya6393 Před 2 měsíci +13

    தமிழகத்தின் 8 கோடி மக்களின் ஒரே விடிவெள்ளி 🚩🚩🚩 அண்ணாமலை ஐபிஎஸ், நாளைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கும் நல்ல கல்விக்கும் நல்ல நாகரீகத்திற்கும் வாக்களிப்பீர் பாஜக அதன் தோழமைக் கட்சிகளுக்கும்

    • @ravichandranravi3603
      @ravichandranravi3603 Před 2 měsíci +1

      போங்க.கூச்சமா.இருக்கு

    • @tamizhnesan7240
      @tamizhnesan7240 Před 2 měsíci +2

      ​@@ravichandranravi3603போய் திமுக கீழ போய் ஒக்காரு...

    • @sengottaiyansathya6393
      @sengottaiyansathya6393 Před 2 měsíci

      @@tamizhnesan7240 என்ன கூறுவதை நீங்கள் கூறுவது ஒரு எழவும் புரியவில்லை புரியவில்லை

    • @senthamizhanpathai8671
      @senthamizhanpathai8671 Před 2 měsíci

      பாஜக உனக்கு எல்லாம் வெட்கமேயில்லையா?

    • @sengottaiyansathya6393
      @sengottaiyansathya6393 Před 2 měsíci

      @@senthamizhanpathai8671 கொஞ்சம் தன்மையாக ஒழுக்கமாக நாகரீகமாக பேசித் தொலையுங்கள் உங்கள் வார்த்தைகளில் உங்கள் பண்பாடும் நாசிகம் வெளிப்பட்டுவிடும் என்பதை மறந்து விடாதீர்கள் அரசியல் என்பதை சித்தாந்த ரீதியாக நாகரீக ரீதியாக கருத்து ரீதியான எதிர்கொள்ள வேண்டும் உங்கள் பேச்சு ஒரு காலத்தில் ஒத்து வராது சரிபட்டு வராது இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்

  • @Kavalkarupusamy12
    @Kavalkarupusamy12 Před 2 měsíci +2

    தெரியாத பல விஷயங்களை அள்ளித்தெரிக்கிறீங்கள் ஐயா 👏👏👏👏👏👏👏

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 Před 2 měsíci +5

    மாதேஷ் முரசொலி அறிக்கை / வரலாறு படித்து தெரிந்து கொண்டாயா?

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi Před 2 měsíci +2

    Semai interview......youngsters க்கு நன்றாக விளக்கமாக சொன்னதற்கு நன்றி.....anchar குழந்தை கதை கேட்பது போல் கேட்கிறார்.அழகாக இருந்து....

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg Před 2 měsíci +5

    Good speech pandiyan sir ❤

  • @krishnamoorthiparasuraman6772
    @krishnamoorthiparasuraman6772 Před 2 měsíci +11

    இந்து மத எதிரி ஸ்டாலினை கடவுள் பெயரான சுடலை என்று கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். சுடலை என்ற பெயர் சுடலை மாடசாமி என்ற கடவுளின் பெயர் என்பதை புரிந்து ஸ்டாலினை சுடலை என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும்

    • @vijayakannan3054
      @vijayakannan3054 Před 2 měsíci +2

      Yes correct. Sudalai Madasami. will get angry.👌🙏

    • @Mottujichottuji
      @Mottujichottuji Před 2 měsíci +1

      சிரிப்பு முதல்வர்; பொம்மை முதல்வர்

  • @ThiyaguthiyagaranThiyagarajan
    @ThiyaguthiyagaranThiyagarajan Před 2 měsíci +10

    மாதேஷ் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Před 2 měsíci +4

    மாவீரன் பிரபாகரன் பள்ள பிள்ளை என்பதை பதிவு செய்யுங்கள் வரலாற்றை மறைக்க கூடாது 🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 Před 2 měsíci +16

    இதற்கும் எச்ச மாதேஸ் தானா?

  • @chandrusrinivasan2818
    @chandrusrinivasan2818 Před 2 měsíci +6

    மக்கு மாதேஸ் வருகிற கமெண்ட் பார்த்து கூட நீ திருந்த மாட்டியா எப்ப பாத்தாலும் முட்டு குத்திட்டு நிக்கிறியே

  • @cnctamiltraining7023
    @cnctamiltraining7023 Před 2 měsíci +3

    சரியாகச் சொன்னார் பாண்டியன்

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo Před 2 měsíci +9

    DMK and ADMK total close.

  • @venkatthiruvenkadam5954
    @venkatthiruvenkadam5954 Před 2 měsíci +1

    Super he tell the truth😀

  • @ranjitchajed961
    @ranjitchajed961 Před 2 měsíci +8

    Will said sir

  • @jaganathans7428
    @jaganathans7428 Před 2 měsíci +7

    Mass.Sir

  • @muthukumaran1666
    @muthukumaran1666 Před 2 měsíci +8

    உண்மையை உரக்கச்சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி...

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 Před 2 měsíci +3

    எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகையாளர் ஐயா பாண்டியன் வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 měsíci +5

    😂😂😂தமிழன் என்றுமே ஒன்றுசேர மாட்டான் என்று இதில் இருந்து தெரியுது 😂

  • @ramanathanpillai
    @ramanathanpillai Před 2 měsíci +3

    1867ல் தான் இலங்கை யில் தேயிலை உற்பத்தி ஆரம்பம் ஆகியது. தோட்டத் தொழிலாளர்கள் அதன்பின்னர் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்டார்கள். ஆகவே 300 ஆண்டுகள் என்பது மிகை. இப்போது சுமார் 170 ஆண்டு களுக்கு முன்னர் என்று சொல்லலாம்.

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e Před 2 měsíci +5

    வாழ்த்துகள் உண்மை தான் மாற்றம் உறுதி அண்ணாமலை யால்

  • @trueindian1895
    @trueindian1895 Před 2 měsíci +17

    Madesh oru manamketta 200 kothadimai

  • @ramanathanpillai
    @ramanathanpillai Před 2 měsíci +5

    கருணாநிதி 1974 ல் முதலமைச்சராக இருந்தார். 1975 ல் தான் சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்டது. 1976ல்தான் கருணாநிதி ஆட்சி 5 ஆண்டு நிறைவுக்கு பின் கலைக்கப்பட்டது.

  • @valaiyapathiv941
    @valaiyapathiv941 Před 2 měsíci +8

    Congress+DMK throgigal of India& also the Tamilargal+Eelathamilargal.Down ,Down DMK, Congress.Don't Vote to DMK& Congress.

  • @ramprasadsundararajan8156
    @ramprasadsundararajan8156 Před 2 měsíci +5

    Kalaignar killed Tamil during ELAM WAR

  • @NarasimmanNarayanan
    @NarasimmanNarayanan Před 2 měsíci +2

    அய்யா நீங்கள் சொல்வதை எடுத்து ஒரு Documentry எடுக்கலாம் ❤❤❤

  • @parthasarathyrangasamy1828
    @parthasarathyrangasamy1828 Před 2 měsíci +9

    Sarkaria report paaruda.

  • @banudevraj770
    @banudevraj770 Před 2 měsíci +1

    Great Job Pandian Sir 🙂

  • @trendboy9121
    @trendboy9121 Před 2 měsíci

    நானும் மலையகத்தணிழன் ஐயா நாங்கள் இலங்கை வந்து 200 வருடங்கள்.. நம்மை பற்றியே உங்களுக்கு நன்றிகள்

  • @user-qx2tn7cp4e
    @user-qx2tn7cp4e Před 2 měsíci +1

    உண்மை பேசியத்க்கு நன்றி அண்ணா

  • @SurprisedHammerheadShark-cq7qd
    @SurprisedHammerheadShark-cq7qd Před 2 měsíci +4

    தன் குடும்ப நலனுக்காக
    கட்சியை பயன் படுத்தி கொண்டு தமிழர்கள் நலனை புறக்கணித்த கருணாநிதி யின் சுயரூபம் தோலுரித்துக் காட்டுகிறது நன்றி அய்யா

  • @SurprisedGolfBall-jm8jr
    @SurprisedGolfBall-jm8jr Před 2 měsíci +7

    SSS thank you maa