ஆத்ம சக்தி ஜீவசக்தி | ராம என்கின்ற இரண்டு எழுத்து இருக்கிறதே | பெரியவரும் பெருமாலும்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • நம்முடைய சமூகம் . எப்பேர்பட்ட முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் -
    Thread wearing Ceremony , தன்னை மறந்து சொல்லுவது ராமா கிருஷ்ணா, கிருஷ்ணா ராமா நாமம், கிருஷ்ணனுடைய லீலைகள் , மாயைகள் , கோவிந்த நாமம், தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
    நாராணத்திற்குள்ளே இருக்கிற 'ரா ' வும் ராம வில் இருக்கிற 'ம' வும் : ராம நாம அற்புதம்.
    #mahaperiyava #ஆத்மசக்தி #ஜீவசக்தி #deivathinkural #kanchideivam #nadamaadumdeivam #kanchimuni #kanchikamatchi #மகாபெரியவாமகிமை #மகாபெரியவ #தெய்வத்தின்குரல் #காஞ்சிதெய்வம் #சந்திரசேகசரசுவதி #காஞ்சிமுனிவர் #kanchimahan #kanchimunivar #kanchiparamachariya #chandrasekaraswamigal #sageofkanchi #KanchiKamakotiPeetam #KanchiAchaarya #nadamadumdeivam #jagadguru #இந்திராசௌந்தர்ராஜன் #sudhaseshayyan #மகாபெரியவா #காஞ்சிமகான் #காஞ்சிபரமாச்சாரியார் #காஞ்சிகாமாட்சி #காஞ்சிகாமகோடிபீடம் #நடமாடும்தெய்வம் #ஜகத்குரு #indrasoundarrajan #gvijayan

Komentáře • 55

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Před rokem +1

    Om Sri Kanchi Maha Periyava Charanam Saranam 🙏🙏🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před rokem +1

    Om guruve saranam🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Před 5 lety +14

    எனக்கு அவர் சொன்னதை விட அவரைப் பற்றிக் கேட்பதில் தான் மனம் லயிக்கிறது. எனக்கு கீதையை விட பாகவதமே உயர்ந்தது. அவரைப் பற்றிய தங்களைப் போன்றவர்களின் பிரவாகம் எங்களை அவரிடம் கொண்டு சேர்க்கட்டும்.🙏

  • @elangovanmani355
    @elangovanmani355 Před 3 lety +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய சிவாயநம சிவாயவசி எல்லாம் சிவமயம் ஓம் ஸ்ரீ ஆதிசங்கரர் பொற்பாதகமலம் சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ மகாபெரியவா பொற்பாதகமலம் சரணம் சரணம் சரணம் எல்லாம் சிவமயம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஜெய ஜெய சங்கர ஹரஹரசங்கர ஹரஹரமகாதேவா ஓம் ஸ்ரீ கோவிந்தாய நமஹ மாதவா மாதவா மாதவா கல்லாப்பிழையும் கருதாபிழையும் கசிந்துருகி நில்லாபிழையும் நினையாபிழையும் நின்ஐந்தெழுத்தை சொல்லாபிழையும் துதியாபிழையும் தொழாபிழையும் எல்லா பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

  • @jayalakshmichandrasekaran7006

    Great. Mahaperiava Rama Thiruvadhiigallae saranam

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 2 lety

    Excellent Sir 🙏💐
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🌷🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 8 měsíci

    Thank you sir

  • @saivibes369
    @saivibes369 Před rokem +1

    ஓம் சாய்ராம்

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m Před 2 lety +1

    1984 இல் அவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க பெற்றேன். இன்று வரை தினமும் பூசையில் அவர் நாமம் சொல்லி வேண்டிக்கொண்டிருக்கிறேன். ஓம் பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @kamalakannan8163
    @kamalakannan8163 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @r.senthilkumar8492
    @r.senthilkumar8492 Před 3 lety +1

    பெரியவா பற்றி எனக்கு அவ்வளவா தெரியாது உங்கள் மூலமாக அவரைபற்றி தெறிந்து கொண்டோம் நன்றி ஜயா

  • @arisiva7122
    @arisiva7122 Před 5 lety +3

    Periyava saranam

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 Před 4 lety +2

    Very blessed to hear the great devotional speech on Shri Maha Periyava

  • @subadevi7314
    @subadevi7314 Před 4 lety +2

    Thank you sir.god bless you

  • @v.padmanabanvasudevan8508

    Sree rama rama rama
    Hare krishna krishna krishna

  • @mmurugan--
    @mmurugan-- Před 3 lety

    அருமையான சொற்பொழிவு நாம சங்கீர்த்தனமே கலியுகத்தில் சிறப்பு நன்றி

  • @shantaganesh6330
    @shantaganesh6330 Před 2 lety

    தங்களுடைய பெரியவாளைப் பற்றிய சொற்பொழிவு எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது. ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

  • @srinimaheshnana6336
    @srinimaheshnana6336 Před 2 lety

    JAISRIRAM

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 Před 3 lety

    Very fine guiding.

  • @e.balasubramanian3051
    @e.balasubramanian3051 Před 2 lety +2

    தாங்கள் மிக ச்சிறந்த. எழுத்தாளர் மட்டுமல்ல மகாபெரியவர் கடாக்ஷம் பெற்ற நல்ல பேச்சாளராக வும் இருக்கிறீர்கள் . கேட்க கேட்க கண்ணீர் வருகிறது

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness Před 5 lety +5

    Kodi Nandrigal Swami 🙏🙏🙏🙏What ever doubts I had in my mind got cleared by your speech. Periyava charanam 🌻🌺

  • @happyworld408
    @happyworld408 Před 2 lety

    🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺

  • @rameshbabulakshmanan
    @rameshbabulakshmanan Před 5 lety +2

    🙏🙏🙏

  • @tejasai5741
    @tejasai5741 Před 4 lety +1

    Namskaram harahara Sankara jayajaya sankra

  • @rengarajankumar5376
    @rengarajankumar5376 Před 3 lety

    Periyava charanam

  • @jayalakshmichandrasekaran7006

    Wonderful

  • @karthibarani3413
    @karthibarani3413 Před 4 lety +1

    Super

  • @puviabishek3426
    @puviabishek3426 Před 6 lety +6

    periyava saranam

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před 4 lety +1

    மஹா பெரியவா சரணம்

  • @ganesanr3553
    @ganesanr3553 Před 4 lety +2

    Great..

  • @hemakumari4242
    @hemakumari4242 Před 3 lety

    I hope the tak of devotees like you will enthuse at least a few youngsters to follow the advice of Periyava by not giving or getting dowry, leading a simple life,by helping the needy,by deali with people with utmost love and kindness..... This will gradually bring about a social revolution and make Periyava immensely happy . Waiting for th at change....

  • @kathiresansankarsubramania116

    Gives me a lot of reason to life .... Thanks Sir ...

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 Před 4 lety +1

    Sir உங்க உபன்யாசம் கேட்கும்போது என் மாமனார் திருவாலி திரு நகரி வாத்தியார் பார்த்தசாரதி ஐயங்கார் சுவாமி நினைவு வந்தது. கண்ணில் கண்ணீர் வந்தது. அவர் உங்களுக்கு uphaththaayam பன்னதாக கேள்விப்பட்டேன்.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Před 3 lety +1

    சொல்லி ஓட்டு போய் இருக்கிறார் என்று சொல்லாதீங்க. மஹா பெரியவா அப்பா நம்மோடு தான் இருக்கிறார் அவர் என்றும் உள்ள சத்தியம்.

  • @annuraj1154
    @annuraj1154 Před 2 lety

    Where is its part two and other episodes?

    • @VijayanG
      @VijayanG  Před 2 lety

      You click link you can see list of video
      czcams.com/play/PLoAWWQG2advZQ8cTy7fRs_JQ5GrCeX8K7.html

  • @MuthuKumar-bn5ze
    @MuthuKumar-bn5ze Před rokem

  • @arun3155
    @arun3155 Před 3 lety

    ராமா or ராம or ராம் which one is correct ?please say correctly

  • @balajisharma1
    @balajisharma1 Před 6 lety +2

    தலைப்பில் இருக்கும் பிழையை நீக்குக...பெருமால் அன்று.. பெருமாள்

  • @s.sakthivelsubbaihpillai844

    Poor recording.please care of it

  • @soundarraj7760
    @soundarraj7760 Před 6 lety +1

    bamban astrogy

  • @balumuthu1
    @balumuthu1 Před 4 lety

    தலைப்பு 'அதம் சக்தி... ' என்பதை 'ஆத்ம சக்தி ... ' என்று திருத்தலாம்.
    நன்றி... வணக்கம்... '

    • @VijayanG
      @VijayanG  Před 4 lety

      நன்றி , திருத்தபட்டது

  • @raghavans.v.1610
    @raghavans.v.1610 Před 5 lety

    G.Vijayan Sir, Please arrange to rectify the heading for this Video as ATHAM SAKTHI (அதம்சக்தி)and not as ATHMA SAKTHI (அATமசக்தி) . It will be giving meaning something else. And also PERUMAALUM and as "PERUMAALLUM". It is a spelling mistake.

    • @VijayanG
      @VijayanG  Před 4 lety

      Thank you , Correction changed

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Před 3 lety

    🙏🙏🙏