நற்பவி சொல்வதால் என்ன நடக்கும் கிடைக்கும் என்பதை பற்றிய காணொளி முழுவதும் பாருங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2020
  • நற்பவி=நல்ல பலன்களை அனுபவித்தல் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் ஓம்நமசிவாய

Komentáře • 521

  • @adithiyaanarayhana4019
    @adithiyaanarayhana4019 Před 4 lety +53

    நற்பவி ஐயா, உலகமக்கள்அனைவரும் கூடியவிரைவில்மீண்டும் இயல்பான, சகஜமான நிலைக்கி வரவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்காகவும், கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன், நற்பவி நற்பவி நற்பவி, நன்றி ஐயா.

    • @thirumoorthy8488
      @thirumoorthy8488 Před 3 lety

      Pa

    • @ravichandranaruldoss8988
      @ravichandranaruldoss8988 Před 3 lety

      அய்யா தங்கள் ஆசிகளால் வாசுதைவநல்லூரில் அருகில் உள்ள நெல்சேவல்கட்டு ராம் பான்டி சித்தர் ஆசிகள்

  • @aravinthank5524
    @aravinthank5524 Před 4 lety +11

    மிக அற்புதமான பதிவு அனைவரும் பயனடைய இறைவனை வேண்டுகின்றேன்
    நற்பவி நற்பவி நற்பவி

  • @usharengaraju1478
    @usharengaraju1478 Před 4 lety +9

    ❤️🙏💐அருமையான பதிவு நற்பவி நற்பவி நற்பவி❤️🙏💐

  • @murugesan5238
    @murugesan5238 Před 4 lety +6

    இந்த வீடியோ பார்த்தது சித்தரின் ஆசியாகத்தான் இருக்கும் வாழ்க வளமுடன் நற்பவி💐💐

  • @manojstrkannan9273
    @manojstrkannan9273 Před 4 lety +5

    Magical ....Thank you brother good explanation .... நற்பவி

  • @hasinip605
    @hasinip605 Před rokem +3

    Am from Bangalore Sir last month onwards watching ur videos lot of improvements in my life. Thank you very much. Don't worry abt negative comments. Plz continue ur service

  • @lavanyaprakash6109
    @lavanyaprakash6109 Před 2 lety +3

    Wonderful Explanation Sir. Thank you so much Sir.... NARPAVI.... NARPAVI.... NARPAVI

  • @drivings7652
    @drivings7652 Před 4 lety +3

    அருமை நல்லது ஐயா. நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @sharmila0946
    @sharmila0946 Před 4 lety +19

    கடன் பிரச்சனை நீங்க எத்தனை முறை நற்பவி எழுத வேண்டும் எந்த எண் எழுத வேண்டும்

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 Před rokem +4

    அனைத்து சகோதர ஆத்மாக்களும் , உயிரினங்களும் நலம் பெற்று வளம் பெற்று வாழ ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Před 4 lety +2

    Very good information sir.Thanks.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před rokem +2

    அனைவரும் எல்லாம் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
    நற்பவி நற்பவி நற்பவி
    நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @sivu9999
    @sivu9999 Před 2 lety +4

    அருமை அருமை அருமை அருமை அருமையான பகிர்வு நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🌺🌺🌺🌺🌺💖💖💖💖💖🙏🙏🙏🙏

  • @gopir9809
    @gopir9809 Před 4 lety +10

    ஐயா சகோதரரே தங்கள் சொல் லும் கருத்துக்கள் மனதிற்கு தெம்பும் நிம்மதியும் ௮ளிக்கிறது.

  • @maryvinod9450
    @maryvinod9450 Před 4 lety +3

    Superb sir!! A realistic n open talk!!✌️

  • @bindushaprasad855
    @bindushaprasad855 Před 2 lety +1

    Thanks for your wonderful video......

  • @johnsonjohnson5234
    @johnsonjohnson5234 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி சகோதரரே நற்பவி நற்பவி நற்பவி

  • @Jaaisriram
    @Jaaisriram Před 3 lety +1

    Thanks a lot guru ji

  • @murugesanyoga2078
    @murugesanyoga2078 Před 3 lety

    நல்ல பயநுள்ளபதிவு ஐயா நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @aravinthank5524
    @aravinthank5524 Před 4 lety +5

    நன்றிகள் கோடி ஐயா

    • @arulvashi4777
      @arulvashi4777 Před 2 lety

      என் மகளுக்கு திருமணம் நடக்க கூட்டு பிரார்த்த னை செய்ய னும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

  • @nilokrishnan492
    @nilokrishnan492 Před 2 lety +3

    நற்பவி நற்பவி நற்பவி நன்றி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @rekharevathy2625
    @rekharevathy2625 Před 4 lety +7

    Narpavi nonveg sapitu eluthalama ,kulikama eluthalama.dought iruku

  • @amudhavalli2131
    @amudhavalli2131 Před 4 lety +1

    Narpavi, Nanri brother

  • @rathnakanthi9450
    @rathnakanthi9450 Před 3 lety +1

    Sir really super Nan Rai paninan etho thanampikai vanthathu umayave sir thanks

  • @user-vd1zw9zn2p
    @user-vd1zw9zn2p Před rokem +2

    ❤அருமை❤ மிக சரி❤
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    ❤ நற்பவி ❤ நற்பவி ❤ நற்பவி

  • @tamiltamil822
    @tamiltamil822 Před 3 lety +5

    நற்பவி ஐயா, என் அம்மாவிற்கு கேன்சர் உள்ளது, அவர்கள் பூரணமாக குணமடைய வேண்டும் நற்பவி ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

    • @govindharaj82
      @govindharaj82 Před 2 lety +1

      Sarba siddhar mangadu CZcams la podu varum antha address thedi poo unga amma kapatra poduval treatment de vendam sariakidum siddhar kapatruvar poooo

  • @ragulsha8520
    @ragulsha8520 Před 4 lety +7

    Sir intru nan miga pareya apathiel matie konden.apoludhu nan narpavi entru sonen.ennai apatheil irundhu thaippithu vten.nantri narpavi.narpavi.narpavi

  • @anandpc2281
    @anandpc2281 Před 3 lety

    Thanks for your information

  • @mksridhar6597
    @mksridhar6597 Před rokem

    Thank you.. I remember Sri Tridandi Ramanuja chinnna Jeeyar Swam saying that Nature has got a mechanism to forewarnn us.

  • @priyavibes9294
    @priyavibes9294 Před 4 lety +9

    என் உடல்நிலையும் மற்ற பிற சங்கடங்களும் தீர இறைவனை வேண்டுகிறேன்.. நற்பவி நற்பவி நற்பவி..

    • @geethageetha9069
      @geethageetha9069 Před 2 lety +1

      2 மாதமாக சொல்கிறன் 3லட்சம் நஷ்டம்

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 Před 4 lety +15

    இறைவனின் ஆசியால் 3வருடங்களுக்கு முன்பு இந்த வார்த்தை பயன்படுத்தி வருகின்றேன் அனால் இதன் விளக்கம் தெரியாமல் தேடி வந்தேன்.இப்பொழுது கிடைத்தது பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்.

    • @abicollections6157
      @abicollections6157 Před 4 lety +2

      நன்மைகளை அனுபவித்தீர்கள் பகிரவும்

  • @malathygayu8656
    @malathygayu8656 Před 4 lety +2

    Nandri ayya narpavi

  • @Sivanesan-bw8mw
    @Sivanesan-bw8mw Před 2 lety +2

    நற்பவி நற்பவி நற்பவி ஆனந்த கோடி நன்றிகள் பல

  • @shekarkrishnan9877
    @shekarkrishnan9877 Před 6 měsíci

    Thank you sir, for ur straight forward advice. ❤❤❤

  • @divyakiruthish4614
    @divyakiruthish4614 Před 4 lety +2

    Nandri anna...🙏🙏🙏🙏

  • @theresiajeyanthira2187
    @theresiajeyanthira2187 Před 3 lety +1

    Thank you sir

  • @harisrisri6900
    @harisrisri6900 Před 2 lety

    சூப்பர் அருமையான பதிவு / நற்பவி நற்பவி நற்பவி

  • @shanthishan9898
    @shanthishan9898 Před 4 lety +2

    Thanks. Sir

  • @Nithusview5107
    @Nithusview5107 Před rokem

    நன்றிகள் கோடி அண்ணா

  • @pandiselvi9153
    @pandiselvi9153 Před 4 lety +2

    Tq sir 🌹🙋

  • @subangtnagore6550
    @subangtnagore6550 Před 4 lety +4

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்
    எதையாவது ஒன்றை நம்ப வேண்டும் என்பது அருமையான விளக்கம்
    ஜாதகம் பார்க்கக் கூடாது தெளிவான விளக்கம்
    அதே நினைத்து மக்கள் சஞ்சலம் ஆகின்றனர் அதை மறந்து நற்பவி நற்பவி நற்பவி என்பதை சொல்லி சொல்லி பாருங்கள் அனைவரும்
    நற்பவி நற்பவி நற்பவி

  • @sathyar1453
    @sathyar1453 Před 3 lety +3

    ஜயா என் கணவருக்கு வேலை கிடைக்க கூட்டு பிராத்தனை செய்யுகள் ஜயா நற்பவி

  • @ezhilarasinagendran9997
    @ezhilarasinagendran9997 Před 3 lety +14

    🙏🏻 ஐயா எனக்கு திருமணமாகி 25வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் வேண்டும் ஐயா.நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🏻

    • @SundarSundar-kv8or
      @SundarSundar-kv8or Před rokem

      Evlo kastam Sari nambikkai ya irunga Nanga 12 yrs waiting

    • @suthany5801
      @suthany5801 Před rokem +2

      மஹா சிவராத்திரி அன்று கோவிலுக்கு சென்று பால் மற்றும் வெல்வம் இலை வைத்து பூஜை செய்யுங்கள், நள்ளிரவு பூஜை சிறந்தது (12 மணி) சிவனிடம் உங்கள் விருப்பத்தை கேளுங்கள் அடுத்த மகா சிவராத்திரிக்கு முன் 100 சதவீதம் நடக்கும், ஆனால் நீங்கள் கோவிலில் இருக்கும்போது மிகவும் கவனம் செலுத்துங்கள். உங்கள் முழு கவனம் சிவன் மீது இருக்க வேண்டும்

  • @muthurajselvi7246
    @muthurajselvi7246 Před 2 lety +1

    Thanks sir 🙏

  • @raghupathykrishnan9654
    @raghupathykrishnan9654 Před 4 lety +1

    Om Namasivaua🙏

  • @kartheevinovlogs9232
    @kartheevinovlogs9232 Před 4 lety +2

    Anna enaku 5varudamaga kulanthai illai viraivil kulanthai pirakka vendi kollungal ... narpavi narpavi narpavi

  • @eannampolavazhvu1234
    @eannampolavazhvu1234 Před 4 lety +1

    tq sago.... narbhavi..

  • @SubiYashi
    @SubiYashi Před 4 lety +3

    Enaku Nalla gunam(ennangal)
    vendum narpavi narpavi narpavi..... 🙏🙏🙏

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya Před 2 lety +2

    நற்பவி நற்பவி நற்பவி 369 உண்மையா தங்களின் வழிகாட்டுதலின் படி, ஆத்மார்த்தமாக, நா 48 நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நற்பவி சொன்னா . சார்.
    நீங்க சொன்னா காகத்தின்தரிசனம் கிடைக்கிறது. அதிலும் ஒரு காகம், இரவு 12 மணிக்கு நா மாடிக்கு போனாலும் ,மேல வந்து பறந்துட்டே இருக்கும் , அந்த ஒரு காகத்தோடசத்தம் சத்தம் வித்தியாசமா இருக்கும் . காக புஜண்டர் ஐயா ,என் கூடவே இருந்து என்னை வழி நடத்துகிறார். காக புஜண்டர் ஐயா திருவடிகள் சரணம் 545 🐘⭐🐘400

  • @paramasivam4695
    @paramasivam4695 Před 5 měsíci

    Arumai.supev. valhavalamutan ❤

  • @mariammal708
    @mariammal708 Před 4 lety +17

    நற்பவி நற்பவி நற்பவி ஜயா எனக்கு 62 நாள் ஆகிட்டு நாளைக்கு சோதனை பண்ண போறேன் நல்ல பதில் வர வேண்டும்

  • @annamnadar3818
    @annamnadar3818 Před 11 měsíci

    Thank you 😊

  • @sureshbangera539
    @sureshbangera539 Před 2 lety +1

    Good information

  • @priyasimran7774
    @priyasimran7774 Před 4 lety +1

    Thanks sai 🙏🙏🙏🙏

  • @s.thiyagarajans.thiyagaraj1975

    நற்பவி நற்பவி நற்பவி
    நல்லவிளக்கம் நன்றி

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 Před 2 lety +3

    Yen pillai marumagal yengaludan saerndhu vazha vaendum.

  • @s.boopathirajamannan9355
    @s.boopathirajamannan9355 Před 4 lety +4

    நற்பவி நன்றி ஐயா ,,

  • @shanthis5812
    @shanthis5812 Před 3 lety +2

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஐயா வணக்கம் நற்பவி. ஐயா நேற்று செய்த பணி சிறப்புடன். இருக்கவேண்டும் என்றும் இன்று நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் என்றும் உடல் நலம் பெற வேண்டும் என்று நற்பவி நற்பவி முலமாக கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @d.a.screationsthalapathyma3755

    நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @sathyadhana5191
    @sathyadhana5191 Před 3 lety

    Anna enaku girl baby piranthu irruku narpavinu name vaikava pls reply thiruvadhirai natchathiram mithunam rasi friday piranthuchu

  • @ranjaniraj6986
    @ranjaniraj6986 Před rokem

    Nandri morning narpavi sonnen nallathu nadanthathu

  • @geethajai5018
    @geethajai5018 Před 4 lety +1

    Super sir accept t

  • @lingeshkumar.s.s.90
    @lingeshkumar.s.s.90 Před rokem

    Nandri nandri nandri
    Narpavi narpavi narpavi

  • @omsairam9116
    @omsairam9116 Před rokem

    🙏🏻Om narpavi.. Om narpavi..om narpavi..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri Ayiya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balrajbike8768
    @balrajbike8768 Před 2 lety

    Thnkas369

  • @karunadivi5819
    @karunadivi5819 Před 2 lety

    Superb iyya

  • @rujimashanthim8273
    @rujimashanthim8273 Před 4 lety +4

    என் தந்தையின் கடன் பிரச்சனை நீங்குவதற்கும் என் அண்ணனின் திருமணம் விரைவில் நடைபெறவும் கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அண்ணா நற்பவி நற்பவி நற்பவி........

  • @paramasivam4695
    @paramasivam4695 Před 5 měsíci

    Thankyou.sir. valhavalamutan ❤

  • @ragulsha8520
    @ragulsha8520 Před 4 lety +7

    Enoda friend yakta pasala.2 yers yakuda anba irundhutu ipo oru call kuda pnala sir.enoda sondhosham kashtam ellathaum share pnadhu enoda friend kta dha sir.ipo yakta pasuradhu ila sir.mana ullaichaluku alaeta sir.enoda friend name sandhiya sir.enoda name rexi sir.enaknd preyer pneknga sir.narpavi.narpavi.narpavi.narpavi.

  • @vinayagamvishaka9296
    @vinayagamvishaka9296 Před 3 lety +4

    அனைத்து உயிர்களும் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஆக இருக்க

  • @vaniraja6697
    @vaniraja6697 Před 4 lety +2

    Narpavi nalla good vibration positive nalla result narpavi narpavi narpavi koga sidhar nandri okk narpavi

  • @jagajaga9810
    @jagajaga9810 Před 4 lety +12

    நற்பவி நற்பவி நற்பவி நானும் என் கணவனும் சந்தோசமா இருக்கணும் நற்பவி.எங்களுக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா

  • @shanthis5812
    @shanthis5812 Před 3 lety +2

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஐயா வணக்கம் இன்று நடந்த நிகழ்வு ரொம்ப பயந்து போனேன் நற்பவி வின் முலமாக பயனடைந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

    • @saraswathim9310
      @saraswathim9310 Před 3 lety

      🔱நற்பவி! நற்பவி!! நற்பவி!!!🔱
      🔱நற்பவி! நற்பவி!! நற்பவி!!!🔱
      🔱நற்பவி! நற்பவி!! நற்பவி!!!🔱

  • @lathamenon9773
    @lathamenon9773 Před 4 lety

    Narbavee or Narpavi which is correct

  • @samayalwithsandhiya1334

    Sir neega solrathellam ok sir but entha kadan karavugalum ketkamatraga sir asigamavum manasu kastapadura mathiri pesiraga sir athukku pathathu than sir vera pakkam panam vangi thara sulnilai uruvaguthu enna panrathu vali sollugal sir

  • @bindhu6865
    @bindhu6865 Před 3 lety +3

    Narpavi.. need job soon and clear all my debts soon

  • @saibaba1374
    @saibaba1374 Před rokem +1

    நற்பவி என்னுடைய பிள்ளைக்கு நல்ல மாக்ஸ் கிடைக்கனும் நல்ல school கிடைக்கனும் நறபவி❤🙏🏼❤️

  • @dephone2819
    @dephone2819 Před 4 lety +2

    Sir waiting for delay rasi palan and advice

  • @sheelakutty3247
    @sheelakutty3247 Před 4 lety +1

    Sir nega hello iruthinga ipo entha app irukinga solunga pls

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 Před 4 lety +4

    நல்ல தகவல்..... பகிர்வுக்கு நன்றி... ......

    • @arunkumar4911
      @arunkumar4911 Před 3 lety

      En Maganuku Nan virumbum pennodu marriage Nadakka vendum

  • @saraswathim9310
    @saraswathim9310 Před 3 lety +6

    🔱நற்பவி! நற்பவி!! நற்பவி!!!🔱
    🔱நற்பவி! நற்பவி!! நற்பவி!!!🔱
    🔱நற்பவி! நற்பவி!! நற்பவி!!!🔱

  • @shanthis5812
    @shanthis5812 Před 3 lety +3

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாய நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி என் மனதில் நிம்மதி வேண்டும் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி பணி செய்யும் போது பணி சிறந்த முறையில் இருந்தால் வேண்டும் இதற்கு நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி அருள் புரியும் வேண்டும்.

  • @sathyat5222
    @sathyat5222 Před 4 lety +3

    Anna ...rompa depression erugu athugu oru parigram sollunga anna...2 days morning and evening .. narpavi sollitu write pannitu than erugain....so .. health issues erugu...so...parigram sollunga anna

  • @kamalakrishnamoorthy7674
    @kamalakrishnamoorthy7674 Před 4 lety +2

    Vyadi theeravendum. 🙏

  • @lakshmichitradhamodharan5718

    Anna enaku baby varam venum narbavi sonna success aguma

  • @ramanujamc5425
    @ramanujamc5425 Před 11 měsíci

    From Ramanujam Hyd i like your information and i like to followup your advice

  • @narpavi7911
    @narpavi7911 Před 4 lety +2

    Super sir narpavi narpavi

    • @mahababu9770
      @mahababu9770 Před 4 lety

      Narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi

    • @sivaa1027
      @sivaa1027 Před 2 lety

      @@mahababu9770 Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi

  • @saisaran770
    @saisaran770 Před 3 lety +2

    Sir enaku nal thalli poiruku sir enaku nalla rest kadakanum plz 🙏 enakaka vendungala narpavi

  • @sheelavishva03
    @sheelavishva03 Před 2 lety

    Narpavi guruji

  • @sumithasasikumar8888
    @sumithasasikumar8888 Před 3 lety

    awesome

  • @rajendranmn5889
    @rajendranmn5889 Před 3 lety +3

    நற்பவி என்றால் நல்லது நடக்கட்டும் என்று பொருள். நன்றி

  • @aravinthank5524
    @aravinthank5524 Před 4 lety +8

    ஓம் காக புஜண்டர் போற்றி

    • @thangarajame3823
      @thangarajame3823 Před 3 lety +1

      சிவனே போற்றி காகபுஜண்டர் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 71042 நற்பவி 199621147520
      நற்பவி 234451 நற்பவி 34568
      நற்பவி 40811 நற்பவி 786
      நற்பவி 454545167005600
      நற்பவி 3185145 17618

  • @balabalabalabala3976
    @balabalabalabala3976 Před 4 lety +6

    Narpavi narpavi narpavi narpavi. Nanum en husband senthu valanum. Neka vendikkangka

  • @akshayaab.k723
    @akshayaab.k723 Před 4 lety +2

    Narpavi iya nan miga periya pirachanaiku narpavi sonnen elithaga thirnthathu nantri narpavi narpavi narpavi

  • @annieinfancia1383
    @annieinfancia1383 Před 3 lety +1

    Sir, already I'm in govt job but it's pending for approval 3yrs, plz help me, I'm depreciation. The days r going.

  • @ramanithirunavukkrasu4363

    ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குழந்தைவரம் கேட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💐

  • @chitram3722
    @chitram3722 Před 3 lety +2

    நற்பவி... நற்பவி... நற்பவி... நற்பவி... நற்பவி... நற்பவி... நற்பவி... நற்பவி... இந்த உலகமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... நற்பவி... நற்பவி... நற்பவி

  • @kanagaraisai851
    @kanagaraisai851 Před rokem

    நற்பவி அய்யா🙏🙏🙏🙏🙏

  • @thavamani9597
    @thavamani9597 Před 2 lety +4

    நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 4 lety +4

    வணக்கம்ஐயாநற்பவிநற்பவி நற்பவி