Mozhi | Katrin Mozhi (Male) | HD Video Song | Kalaignar TV Movies

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2015
  • Watch the HD video song of Katrin Mozhi (Male version) from Mozhi movie, featuring Prithviraj, Jyothika, Swarnamalya & Prakashraj developing a think friendship between the four...
    Singer(s): Balram
    Music Director: Vidyasagar
    Lyricist: Vairamuthu
    Cast: Jyothika, Prithviraj, Prakash Raj, Swarnamalya
    Cinematography: K. V. Guhan
    Editor: Mu. Kasivishwanathan
    Screenplay & Director: Radha Mohan
    Producer: Prakash Raj
    Banner: Oscar Films
    For more updates:
    Subscribe to: / @kalaignartv
    Like Us:
    pages/Kalaig...
  • Hudba

Komentáře • 1,1K

  • @Aravindh-ge7oi
    @Aravindh-ge7oi Před 4 měsíci +278

    2024 இல் யாரெல்லாம் கேட்கிறீர்கள் ❤

  • @anandhumadhu1589
    @anandhumadhu1589 Před 5 lety +680

    മലയാളികൾ ഉണ്ടോ... രാജുവേട്ടൻ 💓💪💜💙💪

  • @itz_ranish6662
    @itz_ranish6662 Před rokem +367

    இந்த பாட்டை ரசிக்க ஒரு ரசனை வேண்டும். இசை, குரல், தமிழ் மொழியின் வார்த்தைகள், மிகவும் அருமை.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +840

    யாரெல்லாம் இந்த பாட்டை 2023 இல் கேட்குறீங்க 😁😁😁 ??!! ரொம்ப அழகான பாடல் 😇😇🥰🥰.

  • @sridharsparrow3726
    @sridharsparrow3726 Před 2 lety +1126

    இந்த பாடல் கேக்குறவங்க நிச்சயம் வெள்ளை மனம் கொண்டவங்களா தான் இருப்பாங்க... 😊😊😊

  • @masalacoffee9495
    @masalacoffee9495 Před 3 lety +145

    മൊഴിയിലെ പെർഫോമൻസ്സ് കണ്ടിട്ട് രഞ്ജനികാന്ത് നേരിട്ട് വിളിച്ചിട്ടുണ്ടന്ന് പൃഥ്വിരാജ് പറഞ്ഞിട്ടുണ്ട് ❤️

  • @akilaakila910
    @akilaakila910 Před 6 měsíci +123

    Yaaralam 2024 la kekkuriga👍

  • @vigneshramesh7691
    @vigneshramesh7691 Před rokem +155

    03:06 Whenever seeing zebra crossing this particular scene and tune comes in mind. That's the impact created to me. Such a beautiful composition. We love you Vidyasagar sir❤

    • @raviprassanna4028
      @raviprassanna4028 Před 11 měsíci +1

      Dear that one pedestrian crossing
      Not finding just clear that idea of the song like piano music

    • @praveenareghunath1123
      @praveenareghunath1123 Před 6 měsíci

      Me too

    • @johnkingsly7293
      @johnkingsly7293 Před 6 měsíci

      Me tooo❤

    • @arvindsiva2295
      @arvindsiva2295 Před 3 měsíci +2

      True.. Even after year's while waiting in signal - the zebra line brings a smile in me with this tune and feel like dancing the same steps.. Nostalgic feel.

    • @lakshmis3392
      @lakshmis3392 Před měsícem

      I kept this as my ringtone

  • @arjunlionheartz6864
    @arjunlionheartz6864 Před 4 lety +85

    വിൻ്റേജ് രാജുവേട്ടൻ 😍😍😘

  • @ingiritharajissac3811
    @ingiritharajissac3811 Před rokem +32

    இந்த பாடலை உருவாக்கிய வைரமுத்து,வித்யா சாகர் அவர்களுக்கு நன்றி

  • @jsnani5476
    @jsnani5476 Před rokem +60

    உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும் the most best line from this song

  • @saranyasundar4988
    @saranyasundar4988 Před 3 lety +171

    My 20 days old son used to stop crying and start to sleep while playing this song..miracle.

  • @paulrajpaulraj1104
    @paulrajpaulraj1104 Před 3 lety +117

    காற்றின் மொழி...ஒலியா? இசையா?
    பூவின் மொழி....நிறம்மா? மனமா?
    கடலின் மொழி...அலையா? நுறையா? ...
    காதல் மொழி...விழியா? இதழா?
    இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
    காற்றின் மொழி...ஒலியா? இசையா?
    பூவின் மொழி....நிறம்மா? மனமா?
    காற்றே வீசும் போது திசைகள் கிடையாது
    காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
    பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது
    கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியது
    உலவி திரியும் காற்றிருக்கு....உருவம் தீட்ட முடியாது
    காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது
    இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
    காற்றின் மொழி...
    வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
    வானவில்லின் பேச்சு நிரமாய் வெளியாகும்
    உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும்
    பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்
    ஓசை தூங்கும் ஜாமத்தில்...குச்சி மீன்கள் மொழியாகும்
    ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவு கூட மொழியாகும்
    இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
    காற்றின் மொழி...ஒலியா? இசையா?
    பூவின் மொழி....நிறம்மா? மனமா?
    கடலின் மொழி...அலையா? நுறையா?
    காதல் மொழி...விழியா? இதழா?
    இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
    மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
    மேலும் பார்க்க

  • @Sivakarthikeyn
    @Sivakarthikeyn Před 4 lety +284

    When I Played this song I feel like Relaxed. Osm song❤💯
    Corona Quarantine 2020 😄😜

  • @mvasmvas1085
    @mvasmvas1085 Před měsícem +7

    இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் 💚 மனிதர்க்கு மொழியே தேவையில்லை...🤍❣️

  • @Vineetvante
    @Vineetvante Před 3 lety +20

    വിദ്യാജി.. This name is enough ❤❤... GOAT😘😘✌️✌️

  • @abkadhai
    @abkadhai Před 4 měsíci +33

    2024 listener's 🍃😇

  • @victorasuran
    @victorasuran Před 2 lety +10

    இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவை இல்லை 💯💞😌

  • @irfanhabeeb9146
    @irfanhabeeb9146 Před rokem +17

    Prithviraj 🔥💯❤️പ്രിത്വി 💝

  • @vinubalan3324
    @vinubalan3324 Před 3 lety +11

    എന്ത് ഫീലിംഗ് ഈ സോങ് 😘👍👌👌❤

  • @ANANDKUMAR-od3uy
    @ANANDKUMAR-od3uy Před 2 lety +83

    நிச்சயமாக இந்த பாடலை கேட்கும் போது மனம் சாந்தி அடையும்

  • @anandhumadhu1589
    @anandhumadhu1589 Před 3 lety +11

    എജ്ജാതി പാട്ട് 😘😍 വിദ്യാസാഗർ ❣️

  • @vishxwa
    @vishxwa Před rokem +21

    3:17 Zebra Crossing has turned into a Keyboard! 🎹😍

  • @kilimusic-jq5ov
    @kilimusic-jq5ov Před rokem +14

    ഞാൻ സ്കൂളിൽ പഠിക്കുമ്പോ ഇറങ്ങിയ പടത്തിലെ പാട്ടാണ്. കൊറെയേറെ ഓർമ്മകൾ ചിത്രങ്ങളായി മനസ്സിൽ ഇപ്പോഴും ഉണ്ട്. ഓരോ പ്രാവശ്യം കേൾക്കുമ്പോഴും അത് ഓർമ്മകൾക്ക്‌ ഒരു റീഫ്രഷ് ബട്ടൺ ആവും.

    • @sreekanthsnair-jw8mh
      @sreekanthsnair-jw8mh Před 2 měsíci

      അപ്പൊ സ്കൂളിൽ ഒക്കെ പോയിട്ടുണ്ടല്ലേ

  • @deepakpalanisamy-vx3rg
    @deepakpalanisamy-vx3rg Před 5 měsíci +5

    உலகு தெரியும் காற்றிற்கு உருவம் தீட்ட முடியாது
    Super 🔥

  • @jelakkiya2679
    @jelakkiya2679 Před 3 lety +17

    One of my most favourite song for ever, idhayathin mozhigal purinthuvidil manitharkku mozhiye thevai illai 💯

  • @manoselvam1550
    @manoselvam1550 Před 4 měsíci +22

    2024 who's ?

  • @jeyakumar5534
    @jeyakumar5534 Před 4 měsíci +3

    மங்கலான நிலவொளி... தலைகோதும் தென்றல்...
    கண்சிமிட்டும் நட்சத்திரம் இவை அனைத்தோடும் சேர்த்து காதோரம் இந்த பாட்டு உண்மையில் இதுவே பேரானந்தம் என்னைப் பொறுத்தவரை. இந்தப் பாடலை பாடகர் பல்ராம் அவர்கள் பாடுவது ஒரு சுகம் என்றால் இதே பாடலை சுஜாதா அவர்களின் குரலில் கேட்பது பரம சுகம். இந்த பாடலுக்கு நான் எப்போதும் அடிமை....

  • @prasanthd7606
    @prasanthd7606 Před 2 lety +6

    ഒരേയൊരു വിദ്യാസാഗർ 😘🔥

  • @ammu6411
    @ammu6411 Před 3 lety +28

    What a beautiful song❤
    Thanks for mk
    ഈ song ഞാൻ ആദ്യം കേൾക്കുന്നത് mk പാടിയപ്പോഴാണ് 🥰

  • @haifusworld5637
    @haifusworld5637 Před rokem +17

    Balram voice superb❤

  • @ATHIRIPUTHIRI2621
    @ATHIRIPUTHIRI2621 Před 3 lety +137

    Kavipperarasu Vairamuthu is the best lyricist Tamil or any other Indian language has ever produced.

    • @alishah1480
      @alishah1480 Před 3 lety +2

      Best song in a centiry

    • @manu.335
      @manu.335 Před 3 lety +12

      Gireesh puthanchery in malayalam

    • @NandaKumar-mm5bw
      @NandaKumar-mm5bw Před 3 lety +2

      Lol 😂😂😂 what about the actor prithviraj from mollywood 😍😍😍😍😍

    • @mohidheenkadhar7266
      @mohidheenkadhar7266 Před 3 lety +1

      @@NandaKumar-mm5bw is he a lyricist?

    • @niraimathikandhasamy6703
      @niraimathikandhasamy6703 Před 3 lety +5

      Also Na. Muthukumar! No one can write lyrics like Vairamuthu and Muthukumar ❤️❤️❤️❤️

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 Před 3 lety +7

    Balram sir have sung many christian songs all superb.....like karam pidithennai vazhi nadathum,inbam inbam en yesallavaa,thevamagan mugham paarka aasai ....divine voice

  • @murugeshtamilmurugeshtamil7853
    @murugeshtamilmurugeshtamil7853 Před 3 měsíci +13

    Yarellam intha song 2024 il kekkuringa guys apdi irundha like pannitu ponga❤❤❤

  • @remyaev2245
    @remyaev2245 Před 9 měsíci +8

    Kaatrin mozhi oliyaa isaiyaa
    Poovin mozhi niramaa manamaa
    Kadalin mozhi alaiyaa nuraiyaa
    Kaadhal mozhi vizhiyaa idhazhaa
    Male : Iyarkaiyin mozhigal purinthuvidil
    Manitharin mozhigal thevai illai
    Idhayathin mozhigal purinthuvidil
    Manitharku mozhiyae thevai illai….
    Male : Kaatrin mozhi oliyaa isaiyaa
    Poovin mozhi niramaa manamaa
    Male : Kaatru veesum bothu thisaigal kidayaathu
    Kaadhal pesum bothu mozhigal kidaiyaathu
    Pesum vaarthai pola mounam puriyaathu
    Kangal pesum vaarthai kadavul ariyaathu
    Ulavi thiriyum kaatruku uruvam theeta mudiyaathu
    Kadhal pesum mozhiyellam sabthakootil adangaathu
    Male : Iyarkaiyin mozhigal purinthuvidil
    Manitharin mozhigal thevai illai
    Idhayathin mozhigal purinthuvidil
    Manitharku mozhiyae thevai illai….
    Kaatrin mozhi…..
    Male : Vaanam pesum pechu thuliyaai veliyaagum
    Vaanavillin pechu niramaai veliyaagum
    Unnmai oomai aanal kaneer mozhi aagam
    Pennmai oomai aanal naanam mozhi aagum
    Osai thoongum jaamathil ucchi meengal mozhiyaagum
    Aasai thoongum idhayathil asaivu kooda mozhiyaagum
    Male : Iyarkaiyin mozhigal purinthuvidil
    Manitharin mozhigal thevai illai
    Idhayathin mozhigal purinthuvidil
    Manitharku mozhiyae thevai illai….
    Male : Kaatrin mozhi oliyaa isaiyaa
    Poovin mozhi niramaa manamaa

  • @chitravinoth5245
    @chitravinoth5245 Před 11 měsíci +4

    என்னனு தெரியல திடிர்னு இந்த பாடல் கேக்கணும் போல் இருந்துச்சு.... பிரபஞ்சம் 🙏🙏🙏🙏

  • @karthik0432
    @karthik0432 Před 3 lety +5

    Vidhya sagar Sir ultimate..... melody king sir Neenga

  • @pandip7348
    @pandip7348 Před 3 lety +50

    Such a relaxed song 🙏👌✌👍
    Feeling refreshed 2021 😎
    Jyothika 😍
    Vidhyasagar 🤴

  • @devika02
    @devika02 Před 3 lety +11

    Mk😍❤️

  • @iammituraj
    @iammituraj Před 4 měsíci +6

    Lyrics - epic
    Music - epic
    Visualisation - epic

  • @merwenbalaji552
    @merwenbalaji552 Před 3 lety +6

    Vidyasagar ❤️

  • @PraPoo-bw7vu
    @PraPoo-bw7vu Před 2 měsíci +6

    Still in 2024

  • @ajayrajg10
    @ajayrajg10 Před 3 lety +3

    45 second ഇലെ ആ ഓട്ടം...... ഇജജാതി

  • @rawvoxcbe2559
    @rawvoxcbe2559 Před 2 lety +40

    Bowing to you Vidyasagar sir 🙏🏻thanks for such soulful song

  • @NandaKumar-mm5bw
    @NandaKumar-mm5bw Před 3 lety +6

    Prithviraj (Rajuettan) ishttam😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘

  • @sanjuthimmaiah4129
    @sanjuthimmaiah4129 Před 3 lety +31

    I'm hearing this song not less than 50 times since yesterday but still not satisfied. What such a magic in this song... going mad ❤️🧡💚

  • @gokulkr1716
    @gokulkr1716 Před 2 lety +3

    എന്റെ രാജുവേട്ട എന്ത് cute ആണ് അന്ന് 🥰
    ഇതുപോലെ ഇടക്ക് ഇടക്ക് തമിഴ് പടം ഒക്കെ ചെയ്യ് ഏട്ടാ.. നിങ്ങൾ വേറെ ലെവൽ ആകും 😍🔥
    One And Only PRITHVIRAJ SUKUMARAN 💖

  • @OKAYforALL
    @OKAYforALL Před 3 lety +31

    Vidhya ji ur absolutely true make phenomenon. No doubt for that. I'd listening for Lot of vidhya ji songs especially my experience, any unbearable and shredding tension moved to our thoughts, that's power into true music.... രാജുവേട്ടൻ 👍

  • @sankarganesh794
    @sankarganesh794 Před 2 lety +6

    Vidhyasagar underrated King🔥

  • @ammuriya6731
    @ammuriya6731 Před měsícem +5

    Yaruyellam etha 2024 kekuringa❤

  • @sashiraam2922
    @sashiraam2922 Před 2 lety +5

    கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகள் அருமை

  • @mariposa2763
    @mariposa2763 Před 3 lety +10

    A very underrated pair.

  • @vishnushaji461
    @vishnushaji461 Před 3 lety +3

    Manitharku mozhiye theveyilley . What a line. 😍😍

  • @clafinconsultant3117
    @clafinconsultant3117 Před rokem +20

    Apart from beautiful music....the lyrics is awesome. Vairamuthu...just enhaced the scope of the word 'Mozhi' as multi dimensional medium. Mozhi is not just what we speak or write.... everything in this world has its own language to convey or talk. Excellent deep the thinking from the lyricst deserves a national award and a national award would have crowned this euphoric song. Thanks to Vidyasagar, Vairamuthu & Balram.
    Warm regards...Vinu Kumar

  • @sneha9357
    @sneha9357 Před 3 lety +19

    Mk padiya kandu vannavarundo 😁

  • @ganapathyneelakantan8286
    @ganapathyneelakantan8286 Před 2 měsíci +2

    True disciple of the great melody legend MSV! Keep it up.

  • @vigneshr2592
    @vigneshr2592 Před 2 lety +11

    Best heart goosebump& peace full song...vairamuthu magic❤️✨

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx Před 5 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤idhayathin mozhigal therindhu vital manithargaluku mozhiya thavaiyellai

  • @judhan93
    @judhan93 Před 2 lety +6

    അന്നും ഇന്നും രാജുവേട്ടന്‍ ഉയിര്‍

  • @muniandynarasiman775
    @muniandynarasiman775 Před 2 lety +7

    What a powerful lyrics by Kavipperarasu Vairamuthu. Genius

  • @ironthemike4508
    @ironthemike4508 Před 3 lety +8

    Mk ❤️😇

  • @midhunraj5638
    @midhunraj5638 Před 3 lety +3

    2008 april masam aadyamayi e cinema tv yil ittappol vaikunneram kalaignar tvyil kuthiyirunnu kandu theerthittund 😍 2007ile most profitable movie aayirunnu after sivaji, billa and pokkiri

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 Před 3 lety +2

    என்ன ஒரு இனிமையான இசை மற்றும் வரிகள் my favorite song

  • @ranikrishnan4210
    @ranikrishnan4210 Před 4 lety +9

    Luv this song ufff essence of music🔥🔥🔥🎶🎵🎙️🎵🎶🎵🎶🎵
    Sooo close 2 heart...😊😊😊

  • @vinishak.s9844
    @vinishak.s9844 Před 3 lety +5

    Wow...only after this mozhi..I started to learn sign language....✌️feel gud song

  • @nihazrodg7704
    @nihazrodg7704 Před 3 lety +5

    ഒരു നല്ല പാട്ടിന്റെ അടിയിലും വന്ന് നായകന് മുദ്രാവാക്യം വിളിക്കുന്ന മലയാളിയുടെ വിഷ്വൽ അഡിക്ഷൻ എത്രത്തോളം വൃത്തികെട്ടതാണ് എന്ന് തെളിയിക്കുന്നതാണ് ഒരു സോങ് വീഡിയോ ആയിട്ട് പോലും അതിലെ സിങ്ങർ നേ പറ്റി ഒരു വാക്ക് പോലും ഒരുത്തനും ചിന്തിക്കുകയും പറയുകയും ചെയ്യാത്തത്.. എന്നിട്ടാണ് താരാരാധനക്ക് ഇവനൊക്കെ തമിഴനെ കളിയാക്കുന്നത്.!!!
    Balram❤️ Most Underrated Singer in South indian Industry..

  • @sameerzaara7074
    @sameerzaara7074 Před 2 měsíci

    Voice music vision lyrics......... Yennai may marundu pogirain... Arumaiyanna pattu...... Thanks... Vidya sagar sir...... singer best tamil words..... Awsome that is tamil........

  • @saipullahmubarak4280
    @saipullahmubarak4280 Před 4 měsíci +5

    2024 ...❤

  • @ahladahlad7239
    @ahladahlad7239 Před 3 lety +5

    Pritvi young super star

  • @littlebubbles2751
    @littlebubbles2751 Před 4 lety +12

    This song brings tears to my eyes

  • @RamKumar-xm2rp
    @RamKumar-xm2rp Před 3 lety +5

    LEGEND VIDYASAGAR SIR

  • @SanojKumar-xb4qp
    @SanojKumar-xb4qp Před měsícem +1

    എല്ലവരും.. ആക്ടർ'നും actress'നും പിന്നാലെ.. ഞാൻ വിദ്യാജിക്കും.. ബാൽരാമിനും.. പിന്നാലെ.. 🤘🏻

  • @ravishankarnv909
    @ravishankarnv909 Před 2 lety +3

    Beautiful song. Nice lyrics. Hatsoff.

  • @ammusudhakaran9692
    @ammusudhakaran9692 Před 3 lety +7

    One of my fvrts... i just love this song... 😍😍😘

  • @vishnu2026
    @vishnu2026 Před 3 lety +5

    What a amazing lyrics each and every word have a meaningful one of my favourite song

  • @ingiritharajissac3811
    @ingiritharajissac3811 Před rokem +1

    Evergreen my favourite song....what a amazing music composing vidhyasagar sir

  • @anoopgopi2130
    @anoopgopi2130 Před rokem +1

    Balram- my fav singer. I like his Rayilil pogum nathiye song

  • @shervinjames8081
    @shervinjames8081 Před 2 lety +4

    Our own Vidhyaji❤❤❤❤❤ love from kerala

  • @aswinsid1222
    @aswinsid1222 Před 3 lety +7

    Rajuvettan 😍

  • @ivideo6949
    @ivideo6949 Před 2 lety +5

    I've never seen Jyothika so beautiful before.

  • @rakrishr7152
    @rakrishr7152 Před 7 měsíci +3

    I love jothika and this film is wonderful...this song lyrics are awesome ❤

  • @gauthami4124
    @gauthami4124 Před 3 lety +7

    Mk live😘❤😘

  • @rahulpaul948
    @rahulpaul948 Před 2 lety +1

    Best and most melodious song, well sung and amazing lyrics. Awesome movie.

  • @sreejumarar3508
    @sreejumarar3508 Před 4 lety +8

    Still listening 2020...prathvi.....the compleate talent man

  • @akhilknairofficial
    @akhilknairofficial Před 2 lety +2

    വിദ്യാജി ❤😍

  • @snr9013
    @snr9013 Před 2 lety +4

    Best ever heard song with melodic voice with perfect lyrical that bring all hearts to feel and see,.

  • @sad_teen_bgm2595
    @sad_teen_bgm2595 Před 3 lety +5

    I love this music always vidhyasagar sir.......

  • @kingini_kichuuss1628
    @kingini_kichuuss1628 Před 3 lety +11

    ജോമോൻ്റെ സുവിഷെങ്ങൾ എന്ന സിനിമയിൽ കേട്ട ഒരു വരിയിൽ നിന്നും പാട്ട് തേടി വന്ന ഞാൻ...ജോമോൻ്റെ സുവിഷെങ്ങൾ എന്ന സിനിമയിൽ ഈ പാട്ടിൻ്റെ വരി കെട്ടവരുണ്ടോ😁😁😁

    • @praveenradhakrishnan1384
      @praveenradhakrishnan1384 Před 3 lety +1

      ഈ പാട്ടിനെക്കുറിച്ച് മനസിലാക്കാൻ ജോമോൻ്റെ സുവിശേഷം കാണേണ്ടി വന്നെന്നോ??? ഗതികേട് തന്നെ

    • @kingini_kichuuss1628
      @kingini_kichuuss1628 Před 3 lety +2

      @@praveenradhakrishnan1384 jomonte suvishesham kandappol ee pattu kettu ennalle njan paranjullu...athilithra gathi ked endhaaa🙄🙄🙄 oru vari mathre kettu engilum song super ayathondalle thedi vannath..

    • @praveenradhakrishnan1384
      @praveenradhakrishnan1384 Před 3 lety

      @@kingini_kichuuss1628 .
      ...ok dear..... thanks

  • @thrivikraman8059
    @thrivikraman8059 Před 3 měsíci +4

    Jo trying learn or feel music is the best thing in this movie and a matter that help to develop love towards rajettan

  • @rajm1134
    @rajm1134 Před 3 lety +3

    அருமையான ‌பாடல்

  • @gowthamkumar4496
    @gowthamkumar4496 Před 4 měsíci +7

    Anyone in 2024❤❤

  • @r_a_m__u
    @r_a_m__u Před rokem +5

    Malayalis undo ❤

  • @TRAVELWORLD600
    @TRAVELWORLD600 Před rokem +5

    All Kerala Prithviraj Fans&Welfare Association Ernakulam unit🔥🔥Mozhi My favourite movie My Fovourite Song❤️❤️❤️❤️

  • @lydiarani7184
    @lydiarani7184 Před 11 měsíci

    Wow wonderful song…! Amazing voice… smooth singing hats off you…!🎉❤🎉❤ and vithya shaher sir great 🎉❤🎉❤🎉thank you somuch sir…!

  • @rajib3959
    @rajib3959 Před 4 lety +5

    Very relaxing mood song 🤩🤩🤩

  • @SanandSachidanandan
    @SanandSachidanandan Před 4 lety +3

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഗാനം

  • @BAAnilacs
    @BAAnilacs Před 3 lety +2

    Ehh pattine vallathoru feel anne❤️🎶

  • @Rahavi1626
    @Rahavi1626 Před 7 měsíci +3

    I love my life when i hearing this song 🎵 🎶 ❤❤ .. Happy is just temporary emotion but sad always make me good .

  • @sakthidevi1362
    @sakthidevi1362 Před rokem +3

    Wonderful movie. All actor and actress well performed. Climax no chance Vera level. Songs all very nice melody.

  • @ManuManu-up5gw
    @ManuManu-up5gw Před 10 měsíci +1

    വിദ്യാജി ❤

  • @sumathiaishu2699
    @sumathiaishu2699 Před 11 měsíci +1

    Nice composition. I love this song after few years also.