செயற்கையாக அமைக்கப்பட்ட வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் | Madurai

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2021
  • Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 107

  • @prabakaranprabakaran3271
    @prabakaranprabakaran3271 Před 3 lety +104

    இயற்கையோ? செயற்கையோ? மக்களா மட்டும் கை விற்றாத சாமி இப்போதைக்கு எங்களுக்கு இருக்குற ஒரே துணை நீங்க மட்டும் தான் சாமி🙏🙏🙏

  • @jayavinayaga4743
    @jayavinayaga4743 Před 3 lety +75

    காலைல இருந்து குடும்பமே டிவில பாத்து பாத்து அழுதுகிட்டு இருக்கோம். எங்க மதுரை மக்களோட உயிர்ல கலந்தது இந்த திருவிழா😭😭😭😭😭😭😭😭😭.இத கொண்டாட விடாம ஆக்கிட்டிங்களேடா😭😭😭😭😭. தவியா தவிக்குறோம் எங்க ஐயன் கள்ளர பாக்கமா😭😭😭😭😭

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety +3

      Adutha aandu migavum sirappaga kallazhagar vaigai aatril irangi arul purivar.ini varum kaalangalil nallathey nadakkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @prajai-qk4dj
      @prajai-qk4dj Před 3 lety +1

      Naangalum thaan.
      Kadavulaiye katti vaithu vitathu pol irukirathu.

    • @-UMT-OMPRAKASHS
      @-UMT-OMPRAKASHS Před 3 lety

      @@premaprem5482 poda punda.. fuck

    • @VidhyaSundaresanVS
      @VidhyaSundaresanVS Před 3 lety +1

      எங்களுக்கே ஏக்கமா இருக்கு.
      காஞ்சிபுரத்திலிருந்து......

    • @aruljothi3463
      @aruljothi3463 Před 3 lety

      Ithuvum kadanthu pogum

  • @kavinpirasaths3087
    @kavinpirasaths3087 Před 3 lety +40

    இறைவா எங்களுக்கு நீயே துணை

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety

      Adutha aandu migavum sirappaga kallazhagar vaigai aatril irangi arul purivar appothuthu corona yellam alindhu vidum. Ini varum kaalangalil nallathey nadakkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AshokKumar-gr4sl
    @AshokKumar-gr4sl Před 3 lety +11

    டேய் எங்க அய்யா எவ்ளோ கம்பீரமா சந்தோஷமா குதிரையில வருவாரு எங்கள பார்க்க, நாங்க அவர பார்க்கலனு எவ்வளவு கஷ்டப்படுறோமோ அதே மாதிரி எங்க அழகர் அய்யாவும் ரெம்ப கஷ்டப்பட்டு இருப்பாரு டா என் மக்களை பார்க்க முடியலனு.... அய்யா அடுத்த வருடம் வந்துருங்க அய்யா எவன் என்னா சொன்னாலும் சரி 🙏🙏🙏

  • @ArunArun-om4ky
    @ArunArun-om4ky Před 3 lety +29

    எங்க அழகர் வைகையில் இறங்கினல் கொரோனாவே இறுக்காது

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety +1

      Yes ini varum kaalangalil nallathey nadakkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kaviya-f5p
    @Kaviya-f5p Před 3 lety +6

    மக்களை காப்பாறுங்க குல தெய்வமே...🙏🙏🙏🙏🙏🙏🙏...

  • @surajjtube
    @surajjtube Před 3 lety +2

    எங்கள் உயிரோடு உணர்வோட கலந்த திருவிழா கட்டுபடுத்துவது மனவலியை உணர்த்த வார்த்தைகள் இல்லை.மிக வலிக்கிது.எங்க மதுர சாமி

  • @kumarvel4565
    @kumarvel4565 Před 3 lety +32

    இதுதான் ஆறு என்று கடவுளையே ஏமாற்றுகிறார்கள் 😂😂😂😂😂

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 Před 3 lety +1

      Kadavula yemathula.... peoples oda satisfaction kaga...avlothan...Rome la nadanthuche...athu mari

  • @ApoorvaMedia
    @ApoorvaMedia Před 3 lety +21

    எனது சேனலில் நான் மிக கஷ்டப்பட்டு பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த விடீயோக்களை பகிர்து வருகிறேன் ஆனால் என்னை போல இருப்போர் களுக்கு ஆதரவு இதுவரை இல்லை மிக வருத்தமாக இருக்கிறது🙏🙏🙏🙏😔😔😢

    • @user-dj9lf7hl4h
      @user-dj9lf7hl4h Před 3 lety +1

      உங்கள் சேனல் லிங்க பதிவு செய்யுங்கள் .நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன்.

    • @ApoorvaMedia
      @ApoorvaMedia Před 3 lety

      @@user-dj9lf7hl4h நன்றி ஐயா😊🙏 சேனல் பெயர் : Apoorva Media

  • @Tamilnenjangal
    @Tamilnenjangal Před 3 lety +4

    கோவிந்தோ🙏🙏🙏

  • @nallusamivasu4871
    @nallusamivasu4871 Před 3 lety +8

    மனிதன் தான் இயற்கை மறந்து செயற்கைக்கு போய்ட்டான் கடவுளையும் விட்டு வைக்கலையா நீங்க

  • @premanand3594
    @premanand3594 Před 3 lety +2

    கள்ளழகரே சரணம் கோவிந்தா நாராயணா 🙏🙏🙏

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety

    நன்றி புதிய தலைமுறை அருமை அருமை 🙏🙏🙏🙏👏👏👏👌👌👌👌👍👍🇮🇳

  • @munishamunishmunishamunish5125

    ஐயா காப்பாத்துங்க ஐயா காப்பாத்துங்க ஐயா அழகர் ஐயா காப்பாத்துங்க ஐயா காப்பாத்துங்க ஐயா 🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏❤❤❤

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 3 lety +5

    🙏🙏🙏🙏அழகர்😭😭😭வைகையில் பார்க்க முடியவில்லை

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 3 lety +1

      Adutha aandu migavum sirappaga kallazhagar vaigai aatril irangi arul purivar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandy6927
    @sandy6927 Před 3 lety +4

    Miss alagar kovil thiruvilla by maduraiyanz..❤️

  • @mohamednijam2056
    @mohamednijam2056 Před 3 lety

    மாடு போல இருக்கே அது கல் அழகரா ...தெரியாமத்தான் கேட்குறேன்

  • @user-gj7sk7zx1l
    @user-gj7sk7zx1l Před 3 lety

    எங்கள் மாயோன் அப்பனே உன்னை நம்பி உங்கள் பிள்ளை

  • @ilamaran5803
    @ilamaran5803 Před 3 lety

    கள்ளழகர் துணை

  • @umamageswaris4275
    @umamageswaris4275 Před 3 lety +1

    Om Namo Narayana🙏🙏🙏Govinda Govinda Govinda🙏🙏🙏

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 Před 3 lety +2

    சென்னையிலிருந்து மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் செயற்கை வகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த புதிய தலைமுறைக்கு நன்றி தெரிவித்து கொழ்கிறேன்.

  • @sujasreejothi566
    @sujasreejothi566 Před 3 lety

    இரண்டு வருடமாக அழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்க முடியாத நிலைமை உள்ளது. வரும் வருடங்களில் ஆவது இந்த நிகழ்வை காண பெருமாளே நீ தான் அருள் செய்ய வேண்டும்.

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 3 lety

    மதுரை வீரன் குலதெய்வம் அருள் புரியும்

  • @maragatharaja5823
    @maragatharaja5823 Před 3 lety +1

    Om Namo Narayana 😍🙏💓

  • @SRIDHARJESURAJ
    @SRIDHARJESURAJ Před 3 lety +2

    இதுபோல அனைத்து கோவில்களிலும் திருவிழா நடத்தலாமா.

  • @marinashome3847
    @marinashome3847 Před 3 lety +3

    கொரோன கசாயம் எப்படி செய்றதுனு upload பண்ணிருக்கென். தயவு செய்து அனைவரும் வீட்டில் செய்து பருகவும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பயன் பெறவும்

  • @keerthimeenakshikeerthijo9919

    தங்க குதிரை, இறைவன், நம்பூதிரி இவற்றை எல்லாம் மிகவும் மிகவும் மெதுவாக சீர்பாத பக்தர்கள் அசைத்தாலே போதுமானது. babu

  • @BalramBrothers
    @BalramBrothers Před 3 lety +1

    Om Namo Venkatesh

  • @aruneditsandcreations5838

    🙏🙏🙏

  • @elavarasimani12
    @elavarasimani12 Před 3 lety +2

    🙏🙏🙏 sekeram entha corono pathipu sare aganum ellarum nalaerukanum kadvuley🙏🙏🙏

  • @ungalalnan3834
    @ungalalnan3834 Před 3 lety +1

    BRO LATCHA KANUKAGANA nu solliruringa Kodi kanakana Bakthargargal varuvanga

  • @sandystatus...9991
    @sandystatus...9991 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @shreebhojanam7873
    @shreebhojanam7873 Před 3 lety

    Om Namo Narayanaya 🥰🙏🙏🙏

  • @ishu739
    @ishu739 Před 3 lety +1

    அழகர்சாமிகே ஆப்சனட்டா? அரசியல்வாதிகளுக்கு அட்டனன்ச!!?

  • @vijayakumar3351
    @vijayakumar3351 Před 3 lety +1

    சாமிக்கே work from home ஆ. கடவுளே

  • @unicornshri
    @unicornshri Před 3 lety +1

    Kapathuppa, ulagatha nenga pathukanga , makkala kapathunga.

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 3 lety

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் சீமை கருவேலமரம் ஒழிப் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 Před 3 lety +2

    அழகர் வெள்ளை வஸ்திரம் அணிந்திருப்பதற்கு ஏதாவது காரணம் உண்டா

    • @rajenthiranj8800
      @rajenthiranj8800 Před 3 lety

      Sister eppome vellai vasthiram pottu than sami varum. Pinnadi patha theriyum green vasthiram potrupar.

  • @suryasekar1511
    @suryasekar1511 Před 3 lety

    Kadavule ithu enna sothanai ellathaiyum intha corona maathi vachu iruku..epo dhan ellam pazhaiya maathiri maarum..😔😔

  • @bharanidharan2021
    @bharanidharan2021 Před 3 lety +1

    Paavatha epadi irunda manusan epadi ayitaru...😪😓😥

  • @SRIDHARJESURAJ
    @SRIDHARJESURAJ Před 3 lety +1

    வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் இவ்வளவு கூட்டமா?

  • @manoveerasoundari4897
    @manoveerasoundari4897 Před 3 lety +1

    Na thiruvanamalai engaluku girivalam illa and madura thiruviza illa manasu kasatam iruku

  • @user-fk1gg9no1v
    @user-fk1gg9no1v Před 3 lety +1

    பெருமாளை வைத்து பொம்மை விளையாட்டு விளையாடி விட்டனர்..பொம்மலாட்டம் போட்டவர்களை உன் அழகு பார்வையால் அழித்து காத்தருள்க அழகனே...!!!

  • @sakthinadarajar7390
    @sakthinadarajar7390 Před 3 lety

    Allaghar aiyava ippadi artificial aha river aiyaee uruvakirikingada periya allugada negalamm ana ipadilam panna kadvul nala happya vada nega panni vachirukurathula eranguvaruu.... unamaiyavae avaru kovam thanda paduvaru... naga eppidi enga kallagara miss panni kastapaduramoo athae mari than da avarum avaorada makalaium pullaium pakalanu rombha kastapaduvaruu....😟😟😢😢Ana nega govt engaliumthan emathuringa ana ipa kadavulaiyae emathurigalae da pavingala........
    GOVINTHA GOVINTHA Allaghar aiya sekaram intha corona noiya sari akkiii adutha thadava ungala nerula pakuramari nadathivaiga Allghar aiyaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.........ungal bakthan..mayavarathan sakthiprakash🙏

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf Před 3 lety

    Ayya,ungala entha varusamum.vaigai aateril ungala yengalalal parka mudiyavilla ayya,ungala parka yenga manathu thudekuthu ayya,kan kalanguthu ayya.erandu varudam parkama.kastamaeruku ayya.yengala entha coronavil erunthu kappartrungal,ayya, ungala parka varum bakthargalukku,nan ovoru varudamum annathanam seiven,ayya,yengala athu pakkeyam entha varudamum ellai,endru nenaikum pothu,kan remba kalankuthu kallagar ayya,varuthamudan,unga,Parma bakthan,

  • @sangisangi3098
    @sangisangi3098 Před 3 lety

    😓😢😓😥😓😢

  • @kesavanm1692
    @kesavanm1692 Před 3 lety +1

    First comment 🥳

  • @bhanuvenkat9957
    @bhanuvenkat9957 Před 3 lety

    What is the history of Azhagar in Vaikai Aru. Please tell us the story

  • @RajuRaju-fm3ii
    @RajuRaju-fm3ii Před 3 lety +1

    ரொம்ப முக்கியம் 😣

  • @Pinkponkshow
    @Pinkponkshow Před 3 lety +2

    Kumbal kuda kudathunu dhaney kovil la panuringa.. kovil laye ivalo kumbal iruku

  • @sv18all97
    @sv18all97 Před 3 lety +1

    Govinda yeppa govinda Madurai la vaigai atril yeraguvinga

  • @madhanroyal4526
    @madhanroyal4526 Před 3 lety +3

    Alagar ye yemathurangappa Enna government

  • @mukesh8321
    @mukesh8321 Před 3 lety

    😷😷😷

  • @renugas2232
    @renugas2232 Před 3 lety

    Alagar annavarsyum kappar

  • @selvinm6686
    @selvinm6686 Před 3 lety +3

    அடேய் கடவுளுக்கே செட்டப்...

  • @vickya7887
    @vickya7887 Před 3 lety +2

    Dai enka alagarai ah emathurenkala da

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 Před 3 lety

    சாமிக்கு செட்டிங் போட்டு ஏமாத்திட்டாங்க பா

  • @sathishruthran7222
    @sathishruthran7222 Před 3 lety

    ஏண்டா கடவுளா யும் கஷ்டைப்படுத்துறிங்க

  • @prajai-qk4dj
    @prajai-qk4dj Před 3 lety

    Chithirai thiruvizha thaan corana ozhiyum

  • @gsanjay9682
    @gsanjay9682 Před 3 lety

    Ppl are dumb , govt is dumb , how are we gonna overcome the Corona crisis if we still do all these , can't we stop all these for just 1-2 year 🤦🏽‍♂️😑 , you will only get to know when someone you love dies due to corona

  • @tharasoundarajan4680
    @tharasoundarajan4680 Před 3 lety

    Kadavulke Seyarkai aara

  • @easylearningenglish3953

    Artificial river 😉? கடவுளையே யாமாத்திடஙகலேடா !!!!

  • @bosu1855
    @bosu1855 Před 3 lety

    Kavula mara manidhanai ninai no god can save you from corona!

  • @subakshaanand7
    @subakshaanand7 Před 3 lety +1

    Kadavule ila da ninga uruvakirukaradhu dhan da kadavul

    • @hitler7042
      @hitler7042 Před 3 lety +1

      Kadavul thaan unnai uruvaakiyathu

  • @harikarthickharikarthick3115

    🙏🙏🙏

  • @userani1
    @userani1 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏

  • @guruprasathguruprasath1631

    🙏🙏🙏

  • @Jo_studio_01
    @Jo_studio_01 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @rajavarman9959
    @rajavarman9959 Před 3 lety

    🙏🙏🙏