வெறித்தனம் வெறித்தனம் பாக்கியா.. 🔥| Baakiyalakshmi - Episode Preview

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi

Komentáře • 424

  • @Aswin778
    @Aswin778 Před rokem +240

    யாருக்கெல்லாம் பாக்கியா இப்போதாவது துணிச்சலாக செயல்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது . This is called as heroine 😊😉💯☝️

  • @snehavickram8930
    @snehavickram8930 Před rokem +947

    Varshini is going to become next venba🔥

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +1360

    பாக்கியா கல்யாணத்தை நிறுத்தி விடுவார் என்று நினைப்பவர்கள்👍

    • @shanmugapriya.v9489
      @shanmugapriya.v9489 Před rokem +25

      நிறுத்தி விட்டார் 😂

    • @Randombites1120
      @Randombites1120 Před rokem +20

      vera velaya ilaya suma indhamari comment potu cringe pandringa

    • @JOYBOYPr-z8urd
      @JOYBOYPr-z8urd Před rokem +17

      Ungalku theriyaadha?...idhukku likes vera🤦🏻‍♂️

    • @godisgreat5976
      @godisgreat5976 Před rokem +10

      @@Randombites1120 சரி விடுப்பா அவருக்கு அதுல ஒரு இனம் புரியா சந்தோஷம் இருக்கும் போல 🤭🤭🤭

    • @rlagila183
      @rlagila183 Před rokem +3

      Ada niruthitale apram enna...

  • @saranyas7231
    @saranyas7231 Před rokem +451

    பிரச்சனை பண்ணி பண்ணி நாடகத்தில் மட்டும் தான் கல்யாணம் நடக்கும்

    • @rkavitha5826
      @rkavitha5826 Před rokem +4

      நிஜத்தில் இதைவிட சூப்பராகவும் நடக்கிறதே

    • @Ramuramu-ie5nz
      @Ramuramu-ie5nz Před rokem

      @@rkavitha5826 ஆம் 😄😄😄

  • @Aswin778
    @Aswin778 Před rokem +819

    யாருக்கெல்லாம் இப்படி தான் நடக்கும் என்று முன்னாடியே தெரியும் 😁🙋‍♂️💯☝️

  • @rsraja6731
    @rsraja6731 Před rokem +20

    பாக்யா இனி நீ தனி குடித்தனம் போக வேண்டியதான்....தாத்தா கூட இனி சப்போட் பண்ணுவாரா தெரியல😊😊😊

  • @babychandrababy2686
    @babychandrababy2686 Před rokem +421

    பாக்யா rocks 🎉 பாட்டி shocks 😱😀😎

    • @balammalmuthuirlappan8056
      @balammalmuthuirlappan8056 Před rokem

      Super Title...
      Rocks..
      Shocks..
      அருமை..
      அழகு..
      அசத்தல்..
      அட்டகாசம்..
      அதிரடி..
      அதிருது டைட்டில்..

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 Před rokem

      Patti okks

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql Před rokem +182

    Thalaivar Gopi : Bakya Apdiye Ennaum Rathikavaum Bless Pannu 😂😂😂

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před rokem +114

    இதை வீட்டிலேயே சொல்லி நிறுத்தியிருக்கலாமே. எல்லா சீரியலும் இப்படித்தான் போகுது.

    • @aarathanadeeshali651
      @aarathanadeeshali651 Před rokem +4

      Athuku perthan serial seen create pannanum... 🤣🤣🤣🤣

    • @halithabanu
      @halithabanu Před rokem +4

      Bakya vuku theriyaaaadhamm

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Před rokem +2

      @@halithabanu ஏன். பாக்யாவுக்கு அம்னீசியாவா

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Před rokem +2

      @Meena Ponnu பார்த்துட்டேன். இப்போ உள்ள பொண்ணுங்க ரொம்பவே பையனை இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் ன்னு எதிர்பார்க்கிறாங்க.

    • @sureshke1787
      @sureshke1787 Před rokem

      Itha vachu oneweek ottalantha

  • @sasiganesh1923
    @sasiganesh1923 Před rokem +12

    Ezhil and amirdha marriage confirm.. next that boomers thaththa Patti gobi kuda joint ayiduvanga.. bagya rent home ku poiduvanga

  • @bhuvijay
    @bhuvijay Před rokem +26

    Bakyuu ithana naal coma la irunthya ma 😉😂

  • @pulaventhiransubramaniyan2251

    கட்டாய கல்யாணம் என்பது பெண்களுக்கு மட்டுமே கிடையாது இங்கே சில ஆண்களுக்கும் தான் நடக்கின்றது பாவம் அவர்களும் தங்கள் குடும்பத்திற்காக எழில் மாதிரி தன் வாழ்க்கையையே தியாகம் செய்கிறார்கள்...

  • @godjesus8276
    @godjesus8276 Před rokem +204

    Ellarum ini baakiya Mela kovappattu Gopi kooda poyiruvaangalo. Apram ezhil amirtha baakiya mattum tha irupaanga pola 🤔🤔🤔

    • @anojasenthilnathan2768
      @anojasenthilnathan2768 Před rokem +26

      Yah. If they go like that, I dont what director tried to say society. Gopi is always fine. Bakiya is the only person affected always. Whats this story.

    • @koushalpm2369
      @koushalpm2369 Před rokem +9

      + Jeni

    • @nandhinishanmugam6188
      @nandhinishanmugam6188 Před rokem +26

      Amam poi kelavi radhika kita serupadi paduval apa buddhi varum varshini ku arivu venam katayapadhuti kalyanam pannal pinnadi life ozunga irukumantu yosika vendam

    • @bramaathevan789
      @bramaathevan789 Před rokem +2

      Joolyaa irukum

    • @mates5447
      @mates5447 Před rokem +1

      Rathika thurathi viduvar. Kudumbame roadku vandudum.

  • @peerusainriyashusain9936
    @peerusainriyashusain9936 Před rokem +18

    இதைத்தான் நான் எதிர் பாத்த 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥பாக்கியா அம்மா ஒரு மகனுக்கு நல்லா முடிவு சொல்லிருக்கீங்க 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @gowrishankarp2188
      @gowrishankarp2188 Před rokem

      nasama poga pothu

    • @gowrishankarp2188
      @gowrishankarp2188 Před rokem

      குட்ட கொழப்பி பாக்யா ஒழிக...
      பாட்டி அமிர்தாவும் எழிலும் பழகும்போதே பல முறை எச்சரித்தார்.. பாக்யா அவர்களை பழக விட்டார்.. பிறகு காதலிக்க ஆரம்பித்தார்கள்.. பாட்டி கூறும்போதே பழக விடாமல் இருந்திருந்தால் காதலித்தும் இருக்க மாட்டான் எழில்.. வர்ஷினியை திருமணம் செய்து வாழ்க்கை மற்றும் தொழிலில் வெற்றி பெற்றிருப்பான்.. எழில் பட போகும் கஷ்டத்திற்க்கு பாக்யா தான் காரணம்... #BoyCotWatchingBakiyalakshmiSerial. thu....

  • @indratalks
    @indratalks Před rokem +177

    ஷாக்க குறை!!ஷாக்க குறை😂😂

  • @Jack-cv1io
    @Jack-cv1io Před rokem +204

    National anthem பாடுன மாதிரி எல்லாரும் ஏழுந்து நிகிராங்க

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 Před rokem +33

    அதானே, கல்யாண set up எல்லாம் போட்டிருக்காங்களே! என்ன ஒரு கலாட்டாவும் இல்லையே ன்னு நினைச்சேன். இதோ, ஆரம்பிச்சிட்டீங்களே.

  • @saranyak3210
    @saranyak3210 Před rokem +22

    Oru idathula kudava pa bhakiya va grand ah kamikamataga elarum filla ah apdi erukanga ana bhakiya thalala oru poo kuda ila

  • @varshinis4163
    @varshinis4163 Před rokem +15

    Amirtha kuda kalyanam nadantha nallairukum

  • @vichusettaigal6816
    @vichusettaigal6816 Před rokem +25

    Ellarum serious a irukum bothu na en kannula patadha solren....bakya katirukra saree nalla iruku😍saree clr um nalla iruku🤪

  • @deepthradeepak218
    @deepthradeepak218 Před rokem +7

    Title kum scene kum sambandhamay illa Boss....Patti dialogue ay fire ah iruku..... Namma bakya medhuva amaidhiya irukanga...oru fire ay illa

  • @karthikkeyan7298
    @karthikkeyan7298 Před rokem +1

    கார சாரமான வசனம் இல்லை. வசனம் ரொம்ப மொக்கையா இருக்கு

  • @redminotemoto
    @redminotemoto Před rokem +21

    Elam ok dhan dialogue sari ila bakiya ku...innum bold ah kudunga...idhu en payan life na dhan decide pannuven apdi epdi nu edhana kudungada adha vitutu idhu nadakadhu indha kalyanam nadakudhu nu summa useless dialogues...

    • @anushahariharan3243
      @anushahariharan3243 Před rokem +5

      Ha ha ha indha dialogue pesa vittadhukke director kku namma thanks sollanum
      Eppo parthalum muzhichittu irukka mattum dhan iruppanga bakiya
      Rende dialogue mostly
      1. Summa iru Selvi
      2.viduda ezhilu
      Idhe dhan eppo parthalum repeatedly her dialogue 😭😭😭

    • @vasanthaduraisamy7636
      @vasanthaduraisamy7636 Před rokem +1

      👍

    • @monicorn0230
      @monicorn0230 Před rokem +2

      Ipove ellam pesita innum 2 month ku kalyanam episode ah oota mudiyathu la... Same position la ninne 2 week pesuvanga

    • @redminotemoto
      @redminotemoto Před rokem

      @Game saveRhello mind ur words did I tell u anything first ozhunga pesa kathuko...enavo boomer nu solranga...un velaya paaru...

  • @agnesmelody912
    @agnesmelody912 Před rokem +51

    பாக்யா நீங்க வேற லெவல் அருமை

  • @KLM360
    @KLM360 Před rokem +6

    Varshini appa'da account la nallapadiya Ezhil amirtha Kalyanam. 😂

  • @kasanthiakkasanthiak2066
    @kasanthiakkasanthiak2066 Před rokem +11

    அட இது நம்ம பாக்கியாவா

  • @meenashankar5444
    @meenashankar5444 Před rokem +36

    Bakiya : Rock
    Iswary : Shock

  • @n.harish2d82
    @n.harish2d82 Před rokem +1

    எதிர் நீச்சல் serial பார்த்து வசனம் எப்படி எழுத வேண்டும் என்று பாருங்க பாக்கியவிற்கு நல்ல bolda வசனம் கொடுங்க

  • @peerusainriyashusain9936
    @peerusainriyashusain9936 Před rokem +23

    உண்மையான காதல் தோற்காது நண்பா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
    அன்புதா ஜெயிக்கும் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    • @manmathanraja8714
      @manmathanraja8714 Před rokem +1

      Athu la antha kalam
      Epo la money tha jaikum.
      Money yarkita iruko avagalathedi tha povaga.
      Epadiku unmarried 90 kit's.

    • @peerusainriyashusain9936
      @peerusainriyashusain9936 Před rokem

      @@manmathanraja8714 அதுதான் 90 kids இருந்தாலும் my fav pair 🔥🔥

  • @niramanird2606
    @niramanird2606 Před rokem +6

    ஒரு சின்ன சீன் இத பத்து தடவை எல்லாரோட முகத்தையும் திரும்ப திரும்ப காமிச்சு பத்துநாள் ஓட்டிடுவாங்க🤦

  • @vaishnavisanadhana5056
    @vaishnavisanadhana5056 Před rokem +6

    Ezhil marries Amrutha
    Varshini becomes neelambari
    Eshwari, Ramamurthy join gopinath
    Bhagya starts hotel
    Varshini joins Gopi radhika
    All plot revenge against bhagya
    Bhagya travels to US
    starts a hotel there
    Returns to India after 25 years as an American woman
    Family reunite
    See everyone in 2048 with the ending

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Před rokem +6

    பாக்யான்னா சும்மான்னு நினைச்சிங்களா....?
    பாக்யாடி...!!!

  • @shambavinatarajan6531
    @shambavinatarajan6531 Před rokem +197

    It would have been interesting if Bagya found a partner and she is getting married. I mean what would mother-in- law do about that.

    • @user-hf3iq2wy6c
      @user-hf3iq2wy6c Před rokem +24

      Hindi la apdi than story

    • @nesarika
      @nesarika Před rokem

      i hope that happens. it would send MIL into cardiac arrest literally. so shell-shocking to her outdated views.

    • @sajnaabi5666
      @sajnaabi5666 Před rokem +4

      Malayalam also same

    • @Radhiga
      @Radhiga Před rokem +4

      @VARISU vs AVATAR 2 father in law already in Gopi house. Ipo mother in-law also will go.. let bakkiya, எழில், அம்ரிதா, rent house poye avunga life ah peaceful ah lead panalam

    • @jessyjane4465
      @jessyjane4465 Před rokem

      Exactly

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 Před rokem +7

    பாக்கியா, பாக்கியா ங்கறீங்களே எவ்வளவு மா பாக்கிய வச்சுருக்கிங்க 😉

  • @RandomPerson-vx7qe
    @RandomPerson-vx7qe Před rokem +80

    Hope atleast now Radhika’s brain works what Baakiya is up to , instead of listening to Gopi if she uses her brain , she will understand Baakiya .

    • @nesarika
      @nesarika Před rokem +16

      gopi and radhika both should support baghya in this. they were all harmed by the same forced marriage 25 years ago.

    • @karthiga9190
      @karthiga9190 Před rokem +3

      hahah but gopi still accusing baakiya for this decision as well. during that time also baakiya is dumb . no dialogues for her 😂

  • @nowsathali2305
    @nowsathali2305 Před rokem +22

    இதான் நடக்கும் என்று அன்றே சொன்னேன்...

  • @sheelashana739
    @sheelashana739 Před rokem +1

    Thali katunathuku aparam pesirukalam bakya 🤔

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Před rokem +6

    Paati ku epavume mandayila masala irukadhu, ana thathavukum illama pochae,

  • @velumanisakthivel6404
    @velumanisakthivel6404 Před rokem +1

    Gopikku ippo kuda bakya mela tha kovam varummmaaaaa..elil mela akkarai llaya...story y sr ipti kondu poreenga...erichala irukku.. pakkaravangaluku oru
    thappana valiya arivurutharenga....sr

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei Před rokem +17

    Innaiku thaan bekku akka urupadiya oru vishayam pannirukanga

  • @bumblebee6886
    @bumblebee6886 Před rokem +2

    இது வெறித்தனம் இல்லை.. பாக்யாவோட சொறித்தனம், பாக்யா பேக்குக்கு எழில் காதலிக்கிறதே இப்ப தான் தெரிஞ்சது மாதிரி பண்ணிட்டு இருக்கு..

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 Před rokem +11

    Amirtha entry than semma twist

  • @anthiyurking9327
    @anthiyurking9327 Před rokem +39

    என்ன ஆட்டம் இப்பதான் நல்லா சூடு பிடிக்குது 👍

  • @deivadeiva7788
    @deivadeiva7788 Před rokem +1

    கேட்ட மனிதர்கள் வீர வசனம் நல்ல மனிதர்களை கோழையாக வசனம் எத்தனை காலம் இப்படி கதையை நடத்துகிறார்

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Před rokem +15

    சூப்பர் பாக்கியா 👍

  • @prasidhashrisivakumar4700

    Ennava irundhaalum... Varshini azhaga irukaa laa indha makeup n saree laa
    😊

  • @sheelasara4227
    @sheelasara4227 Před rokem +1

    Pakiya ku dailoge Nala stanga tharalam Gobi ya ipa kelvi ketkalm

  • @suganthir7211
    @suganthir7211 Před rokem +14

    Super Baggia well done do it Azshil with Rithvika marriage 💑

  • @jaffrinrasheed
    @jaffrinrasheed Před rokem +26

    Who thinks that Amirtha ♥️♥️is more cute than varshini

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe Před rokem +32

    Vera level super bakkiya 😀

  • @sangeethasange5659
    @sangeethasange5659 Před rokem +16

    Bakkiya acting vera level

  • @SalaiThamizh1996
    @SalaiThamizh1996 Před rokem +1

    I think the writer was not good enough to write dialogue for bakya, she has so many points to cut the nose to the family

  • @magimagi6200
    @magimagi6200 Před rokem +30

    Next வெண்பா ready பண்ணுறாங்க போலையே😭🙏பாவம் ஏழில் and அமிர்தா😭😭

  • @pvp4453
    @pvp4453 Před rokem +9

    If the story goes like this it may be nice.. After divorce bhakiya should left the house, eshwari should join with gobi, chezhiyan also leave them and go as neutral family.... Bhakiya should struggle financially and need struggle for her independent life.. Then with the help of ezhil she should gradually grow.. After few years bhakiya becomes partially rich.. Meanwhile eshwari as a mother in law behaves the way how she treated bhakiya the same to radhika.. Radhika won't tolerate her and her mother comes and problems arises...this slowly develops day by day finally they both gets separated.. Gobi leaves the house and he is back to his house.. He should slowly started realizing how his 1st wife handled him, his mother and the family.. There jenni can't able to manage the household by her own.. Chezhiyan can't manage the house financially he also need realise his mother's value.. Same iniya should get married and gets a mother in law like her grandmother.. They all sholud realize the value of bhakiya.. Slowly the story line need to move on in this positive vibe🧐radhika also need to realize that living single is far far better than living with gobi like character 😝

    • @ironbox-xu9ve
      @ironbox-xu9ve Před rokem

      👌👌👌

    • @vasanthaduraisamy7636
      @vasanthaduraisamy7636 Před rokem

      Super

    • @rajeswarikrishnamurthy6628
      @rajeswarikrishnamurthy6628 Před rokem +1

      Your story is good. It should have been like what you told. But director is taking it in different form showing Gopi as a good father and good son.. He may be a good father and son but definitely not a good husband. Director should give strong dialogues to Baghya and make her strong. Gopi should have been taught a lesson. His parents didn't realise their son is the main culprit.

    • @redminotemoto
      @redminotemoto Před rokem +1

      Super...i too thought the same..that eswari paati should be with radhika... except jeni ezhil no one is understanding bakiya...her sacrifice for the whole family...it's not that much easy to cook for each n every one's taste and taking care of the elders and they simply say veetla chumma housewife dhana nu... especially gopi should realise about bakiya...she also missed the husbands love n affection...she should marry another man...but our society won't accept that

  • @leelarajijesubalan7886
    @leelarajijesubalan7886 Před rokem +3

    Bagya madhri ethanai baru life irruku super Bagyalakshmi

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 Před rokem +8

    Bhakaya acting super 👍👍

  • @suganthiv5618
    @suganthiv5618 Před rokem +2

    Will be good if bhagya cuts Chezhiyan's nose rather than her MIL. Worst character. Need more powerful dialogues against ezhil. He has no rights to decide his brother's future.

  • @selvarani1360
    @selvarani1360 Před rokem +11

    Dialogue writers should write some reply to Gopi

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Před rokem +42

    Ezhil fans like this if you are happy! 💖💖💖💖 what a super serial! Finally Bhagyalaksmi is back in full force! Now Varshini is gonna be the REAL VILLAIN! Lol

  • @jivinnoah3516
    @jivinnoah3516 Před rokem +8

    Super mom.....👍❤️

  • @arunpandiyananimator
    @arunpandiyananimator Před rokem +3

    Bhagya verithanam💥💥💥💥💥💥

  • @jayshankarunakaran3610
    @jayshankarunakaran3610 Před rokem +8

    yesssssss! bakiya amma you can do it!

  • @shanthic3296
    @shanthic3296 Před rokem +8

    சூப்பர் 👌சரியான முடிவு. செம்ம பாக்யா 👏

  • @modernfashions3285
    @modernfashions3285 Před rokem +1

    Super bakiya

  • @ramyav4150
    @ramyav4150 Před rokem +30

    A real mom always be's like bakya amma who thinks son's happiness is more important than everything..that too wen come to know wen accepted jus for money without interest mom can take it..semma bakya in this🔥🔥..in real life even village mom now says paiyan kita ketu solra if any alliance..all think son should only decide in his life..varshini knows he is loving amirtha and agreed for money.. made him forced for money and marrying which is big mistake bakya need not ask her sorry..and bakya proved gud human too paiyan amirtha ku dhrogam pana ready analum bakya didnt allow him to cheat a girl and her family which is too gud👌👍

    • @redminotemoto
      @redminotemoto Před rokem +1

      100 percent true...

    • @divipandy3099
      @divipandy3099 Před rokem

      Even Village mom support her son
      But they won't support her daughter 😂😂

  • @kingMaker-rj8sj
    @kingMaker-rj8sj Před rokem +1

    Itha munnadiya solla mattiya. Ponnu poi ukarapa tha stop pannuviya 🤦

  • @jayajoe3849
    @jayajoe3849 Před rokem

    இந்த மாதிரி ஒரு பாக்கியாவா

  • @mahalakshmialagarraja6893

    பாட்டிக்கி அறிவே இல்ல நிஜமா

  • @seyedhaseena4095
    @seyedhaseena4095 Před rokem +9

    Bakiya neenga romba late

  • @barathi713
    @barathi713 Před rokem

    Ungal kathai oru thavarana muutharanam for all youngsters… nalikku ennorthan podatiya love panna athukkum Avan virupam thani Manitha suthanthiramnu solluvanunga 😂😂😂😂

  • @shanmughaoviyashanmughaovi6725

    Sema bakkiya u have done a great job

  • @mohamedishak3367
    @mohamedishak3367 Před rokem +21

    Super bakiya madam

  • @rsuhasini9963
    @rsuhasini9963 Před rokem +1

    Indha nerathula gopi, bakya senjadhudhan sari sona eppadi irukum

    • @redminotemoto
      @redminotemoto Před rokem

      Solalye...en payan life ambition gaali paanita nu solran gopi

  • @anjudhanush1176
    @anjudhanush1176 Před rokem +1

    Mugurtha nerame illaya ....nenaikarapa mugurtham....enaku 6-7.30.... anhtha timekku enna oru kaahta patom ...🤔🤔🤔

  • @nowsathali2305
    @nowsathali2305 Před rokem +5

    செம பாக்கியா

  • @keertheeswaran4837
    @keertheeswaran4837 Před rokem +1

    Hey antha boomer kizhaviya pottu thallunga da..😤

  • @natrbi
    @natrbi Před rokem +1

    This scene would have been made better with strong words from Baakkiya. But, summa வாழ, கொழா dialogues

  • @AG-qp5hh
    @AG-qp5hh Před rokem +2

    Super ide maari paati ki purira. Maari baakya padhil kuduta nalla erukkum

  • @suryakrishnamoorthy7313
    @suryakrishnamoorthy7313 Před rokem +12

    Gopi ku ezhil ku veeta kuduka potti but avan kalyanathula appa sthanathula nipparam thoo

  • @mohanaa7803
    @mohanaa7803 Před rokem +2

    Ivlo thairiyama peasuratha veetlaye peasirukalam

  • @NaveenNaveen-ne7bd
    @NaveenNaveen-ne7bd Před rokem +1

    Rithika saree super

  • @bushrah9972
    @bushrah9972 Před rokem

    Next. Thendral. Thulasi story start

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 Před rokem +2

    Marriage stop pannunga ok.. But ivar ponnukku selavu senja idatthil ezhil innoru ponnu ku eppadi thali kattuvadhu?

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      Bakya said she ll give money in today episode k

  • @bujhikiran6501
    @bujhikiran6501 Před rokem

    Iniya oru cupboard mathiri agita

  • @SaravanaKumar-gd7kz
    @SaravanaKumar-gd7kz Před rokem

    Ezyli super nega romba nalla paiyan bakkiya amma pera kapathu🙏🙏🙏🙏🙏🙏🙏 super ezyli

  • @funnyfactstamil3536
    @funnyfactstamil3536 Před rokem +21

    True love never fails👍

  • @senthilmurugan3984
    @senthilmurugan3984 Před rokem +3

    Super bhagya

  • @niknikita8163
    @niknikita8163 Před rokem +1

    Stuip bhakiya

  • @nowsathali2305
    @nowsathali2305 Před rokem +2

    பேக் பாக்கியா தில் பாக்கியா ஆனார்

  • @manimeen411
    @manimeen411 Před rokem +17

    Vera level

  • @priyanair7926
    @priyanair7926 Před rokem +5

    Bhagya madam varshni Cooking contract kidaikilaya ? Neenga kitchenila Vada pottuerupinganu ninachean epo veramari veramari😁

  • @pcnila
    @pcnila Před rokem +2

    Jene avanga amma will think , yeanna da edhu confusion family with different different thoughts

  • @Nagasiva14h
    @Nagasiva14h Před rokem +2

    Superb Bakiya....

  • @Ajith430
    @Ajith430 Před rokem +1

    Ellarukkum therium

  • @dineshroman8968
    @dineshroman8968 Před rokem +5

    🔥🔥🔥🔥good mom

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 Před rokem

    பாட்டிக்கு இனி பாக்யா மரியாதை தரக் கூடாது semma nose cut pannanum

  • @devi1964
    @devi1964 Před rokem +2

    Marriage Ku selavu ellam varshini appa than seithar antha panathai kooda kodukka thaguthu illatha manamakkal samatha marriage pannikittanga

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm Před rokem +4

    BHAGYALAKSHMI SERIAL DIRECTOR MINDVOICE: RAJARANI 2, BHARATHI KANNAMMA, PANDIYAN STORES INDHA SERIALSUKKU SCRIPT EZHUDHURAVAN ELLAM ENKITTA RENDU SOMBU VAANGI KUDINGADA🙈🙈🙈🙊🙊🙊🙉🙉🙉

  • @vishnu9164
    @vishnu9164 Před rokem +3

    Dialogue delivery for bakiya..very poor.

  • @gayugeetha4296
    @gayugeetha4296 Před rokem +4

    Varshini makeup is too good