என்ன சாப்பிடுற? இந்த உணவு பிடிக்குமா? கேள்வி கேட்ட முதலமைச்சர் -கியூட் பதில் கொடுத்த குழந்தைகள்

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2024
  • என்ன சாப்பிடுற? இந்த உணவு பிடிக்குமா? கேள்வி கேட்ட முதலமைச்சர் -கியூட் பதில் கொடுத்த குழந்தைகள் | Sun News
    #mkstalin #breakfastscheme #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 152

  • @vikky9534
    @vikky9534 Před měsícem +54

    சாத்தியமா சொல்லறேன்,, எனக்கு கண்ணில் நீர் தாரையாக வடிந்தது,, இப்படி மக்கள் மேல,, குழந்தைகள் மேல அவர்களின் கல்வி மேல அக்கறை உள்ள முதல்வரை இது வரை யாரும் பார்த்ததில்லை,, வாழ்த்துக்கள் முதல்வர் அய்யா,,, மக்கள் மனதில் இடம் பெற்ற நீர் தான் நிரந்தர முதல்வர்,, இது சத்தியம்

  • @dropbox152
    @dropbox152 Před měsícem +76

    இவ்வளவு அக்கறை யாக தமிழ்மக்களை நல்ல திட்டங்களின் மூலம் பார்த்துக் கொள்கிறார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனால் இவரது ஆட்சி மாறாமல் மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • @Kongunadan
      @Kongunadan Před 29 dny

      செருப்பு பிஞ்சுறும்

    • @user-ge7tn1ky2s
      @user-ge7tn1ky2s Před 29 dny

      ATA pavigala 😂😂😂😂😂

  • @user-ss6ep5xm9q
    @user-ss6ep5xm9q Před měsícem +33

    இந்த மாதிரி மாணவச்
    செல்வங்களின் அன்பிற்கு பாசத்திற்கு
    உரியவராய் நம் முதல்வர். வாழ்க.

  • @eswaranmd4129
    @eswaranmd4129 Před měsícem +115

    முதல்வர் அவர்களே யார் எவ்வளவு சதி செய்தாலும் உங்களது தூய்மையான பணிக்கு இறைவன் துணை இருப்பார்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před měsícem +41

    எனக்கு 74 வயது. 1957 ம் ஆண்டு பெருந் தலைவர் காமராஜ் மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். வறுமையின் பிடியில் இருந்த எங்கள் குடும்பம் என்னை அதுவரை பள்ளியில் கூட சேர்க்க வில்லை. மதிய உணவு திட்டம் ஆரம்பித்த அந்த 57 ம் ஆண்டு தான் 6 வயது முடிந்த பின்னரே நான் பள்ளியில் சேர்க்கப் பட்டேன். மதிய உணவு திட்டத்தால் தான் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக ஆக முடிந்தது. பின்னர் அரசு வங்கியில் உயர் அதிகாரியாகி எல்லா வசதிகளும் எனக்கு கிடைத்தன. இந்த காலை உணவுத் திட்டம் மிக உயர்ந்த அவசியமான திட்டம். பயனுள்ள ஒன்று .

    • @cute1424
      @cute1424 Před měsícem +3

      👏👍🙏

    • @Ichii22
      @Ichii22 Před 29 dny +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshraja3402
    @rameshraja3402 Před měsícem +14

    மாணவ செல்வங்களுக்கு ஒரு சிறப்பான திட்டம் தந்த எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் மக்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏💐

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před měsícem +24

    Cm ஸ்டாலின் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 👏🏿 ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿வாழ்த்துக்கள் 👏🏿👏🏿👏🏿👏🏿💞💞💞🙏🏿

  • @Kasvaplaza
    @Kasvaplaza Před měsícem +47

    காணக்கண்கோடி வேண்டும் முதல்வரின் தாயுள்ளத்தையும் திராவிடர் தளபதி முதல்வர் மு. க. ஸ்டாலின் ஐயா அவர்களையும்

  • @kbalars
    @kbalars Před měsícem +19

    மிக அருமையான திட்டம், முதல்வர் ஸ்டாலின் வாழ்க 👍.

  • @eswaranmd4129
    @eswaranmd4129 Před měsícem +49

    முதல்வர் அவர்களே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும்

  • @noormohamed9118
    @noormohamed9118 Před měsícem +18

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதே திராவிட மாடல். தளபதியின் புகழ் வான் உள்ளவரை நிலைக்கும் !.

  • @TAXBOSE
    @TAXBOSE Před měsícem +16

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்.

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf Před měsícem +36

    துவக்க நாளில் உள்ள உணவு தரத்தை மாற்றமல் கடைசி வரைக்கும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Před 29 dny +2

    என்ன ஒரு சந்தோசமான தருணம் !🙏

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Před měsícem +19

    மிகவும் நன்று ❤. உங்கள் திட்டங்கள் வெற்றி அனைத்திலும். ஆனால் உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் மிகவும் கடினமாக உள்ளது.எப்படி நடந்து போவிற்கள் . 😢 இப்போது உடம்பை கவனிக்கவும்😢

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 Před měsícem +47

    வான்உள்ளவரைஉன்புகழ்நிலைக்கும்

  • @rolands1375
    @rolands1375 Před měsícem +17

    Enna oru pasam really great sir

  • @todaytrendingniz6927
    @todaytrendingniz6927 Před měsícem +22

    CM thatha with pera pasaga 😂❤❤❤👍🏻

  • @balasubramanianarumugam2654

    தமிழகமுதல்வர் காலை
    உணவுத்திட்டம் அருமையான திட்டம்
    வாழ்த்துக்கள் அய்யா
    👌👌👌👌🙏

  • @senthilkavi6618
    @senthilkavi6618 Před měsícem +4

    பெருமைமிகு திராவிடமாடல் நல்ஆட்சி தொடரட்டும் .

  • @SS-uz7ix
    @SS-uz7ix Před měsícem +16

    Great cm

  • @fogengineersengineers963
    @fogengineersengineers963 Před měsícem +3

    முதல்வரின் செயல் பெருமையாக இருக்கிறது

  • @rolands1375
    @rolands1375 Před měsícem +16

    Great sir

  • @sujatha00737
    @sujatha00737 Před měsícem +14

    Congratulations 👏👏🎉 Sir!

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před měsícem +3

    Wow .... Children & parents Response superb .... Great Chief Minister Mk. Stalin Tamil Nadu .... Congratulations !! 🎉🎉🎉🎉🎉

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před měsícem +15

    Great plan break fast ❤❤❤❤

  • @liginx4602
    @liginx4602 Před měsícem +15

    👍👍stalin❤️❤️🎉🎉

  • @vikky9534
    @vikky9534 Před měsícem +26

    ஈ லோகத்தில் மக்களிண்டே ஓர் பாசமான தலைவன் உண்டேங்கில் அது நம்மட ஸ்டாலின் சார் என்று தான் யான் பறையும்,, 👌👌👌

  • @RaviVeerappan-ky1cw
    @RaviVeerappan-ky1cw Před měsícem +5

    Thalivar ugal nalla manasukku nigal nalla eruppipiga thalapathi avarkal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Před měsícem +7

    Mk Stalin great chief minister of Tamil Nadu 🎉🎉🎉🎉🎉

  • @epshirajasheela5310
    @epshirajasheela5310 Před měsícem +7

    CM sir great salute

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 Před měsícem +13

    Very good scheme by CM.

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 29 dny +1

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @johnpeter6057
    @johnpeter6057 Před měsícem +6

    God bless you...Tamilnadu Thiru.doctor.Mk.stalin en manamartha vazlthukal sir.. Nenga epothum nalla irukanum... Jesus guide me... 🎉🎉🎉🎉🎉

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 Před měsícem +5

    💕👌. Great service to the children of Common people.

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 29 dny

    குழந்தைகள் என்றாலே இவருக்கு சந்தோஷம் தான்.

  • @halithhalith2457
    @halithhalith2457 Před měsícem +5

    Makkal thalaivar ,makkallukana thalaivar❤

  • @truthchannel4836
    @truthchannel4836 Před měsícem +4

    வாழ்த்துக்கள் 🌺🌺🌺

  • @ramanathanr9297
    @ramanathanr9297 Před měsícem +5

    Muthalvar valga. Sirappana seithi

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Před měsícem +7

    உணவை ''உண்ண '' வேண்டும்'' அருந்த கூடாது.பழரசம் அருந்தலாம்.திரவங்களை சொல்லும்போது ' அருந்தலாம்'

    • @user-pi7wy8qd1b
      @user-pi7wy8qd1b Před měsícem +2

      Enna solla Vara vilakkama sollu

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 Před měsícem

      உங்களுக்கே.அருந்துவதும் ,சப்பிடுவதுகும் உள்ள வித்தியாசம் தெரியாத, நீர் அருந்துவது,​@@user-pi7wy8qd1b

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Před měsícem +4

    Endrum mass mks

  • @billabilla5808
    @billabilla5808 Před měsícem +6

    நல்ல மனம் கொண்ட தலைவன் தளபதி ஸ்டாலின் ❤️❤️

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Před měsícem +5

    அருமை

  • @prabavathysankarapandian1594
    @prabavathysankarapandian1594 Před měsícem +4

    You are great sir.❤❤

  • @JanifferAudio
    @JanifferAudio Před měsícem +2

    God bless you cm🎉🎉🎉🎉🎉

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy Před měsícem +4

    Mk satlin cm sir ❤❤❤❤❤

  • @goldking9803
    @goldking9803 Před 28 dny

    கலைஜரின்பிள்ளை
    நீங்கள்பல்லாண்டு
    வாழ்ந்துநாட்டுமக்களுக்கு
    நல்லதைசெய்யவேண்டும்

  • @alphonseabraham7236
    @alphonseabraham7236 Před měsícem +3

    God bless you sir🎉🎉🎉🎉

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Před 29 dny

    அருமையான திட்டம் வாழ்த்துக்கள் முதல்வரே🎉🎉🎉🎉

  • @90348ramram
    @90348ramram Před měsícem +4

    Very Good Scheme 👍 👍
    🙏🙏

  • @maabdulgani9914
    @maabdulgani9914 Před měsícem +3

    VERY GOOD DECISION C.M. SIR THANKYOU

  • @dakshinamoorthydakshinamoo620

    ஆதரவற்ற முதியோர்களுக்கு சலுகை விலை உணவாவது கிடைக்க முதல்வர் வழிவகை செய்திடவேண்டும்.

  • @elangor1058
    @elangor1058 Před měsícem +2

    BJP மக்கள் பார்த்து ரசித்து பதிவிடவும்!!!!

  • @arunjasmine123
    @arunjasmine123 Před měsícem +3

    Vaalthukkal CM Ayya..!!

  • @sleelakrishnan
    @sleelakrishnan Před měsícem +2

    Ammavum neeyeh appavum neeyah anbudaneh atharithe deivamum neeyeh Endreh padal than ninaivukuh varukirathu valkeh tamil valkeh bhartham ❤❤❤❤

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 29 dny

    இந்த திட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும்.

  • @thantraldennis8340
    @thantraldennis8340 Před 28 dny

    இதுபோல நல்லதே செய்யுங்க நல்லதே நடக்கும் எப்பவும் நீங்க தான் தமிழ் நாட்டின் முதல்வர் யார் ஆட்டம் போட்டாலும் மக்களிடம் இருந்து உங்களை பிரிக்க முடியாது கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்

  • @paridhiilaval3537
    @paridhiilaval3537 Před 29 dny

    மிக அருமையான திட்டம்❤

  • @user-ih1rd2ux5h
    @user-ih1rd2ux5h Před měsícem +8

    🖤❣️

  • @thevaagri7893
    @thevaagri7893 Před měsícem +1

    அருமை❤

  • @sherochan6882
    @sherochan6882 Před měsícem +5

    Keeltharamana nainglam ungalai parthu kurachutu. erukkatum,neengal ungal thitathai thodarungal,🙏

  • @JosesIDasa
    @JosesIDasa Před měsícem +1

    Very very Good job Sir🙌🙏🙋

  • @AsAs-sg9yt
    @AsAs-sg9yt Před měsícem +2

    Super

  • @jayakumarjayakumar3084
    @jayakumarjayakumar3084 Před měsícem +2

    God bless you and your family cmsir

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em Před měsícem +2

    👌👌👌👍TN NO1CM MKS 👌👌🌄🤠🌄🌄🌄🌄🌄

  • @jprjraj3691
    @jprjraj3691 Před měsícem +2

    அன்பே பெரிது

  • @GaneshGanesh-pb9gl
    @GaneshGanesh-pb9gl Před měsícem +3

    🙏

  • @balabala-wl8ld
    @balabala-wl8ld Před měsícem +3

    ❤❤

  • @winnyvin
    @winnyvin Před 29 dny +1

    Schemes like this goes a long way in uplifting the society. This is not Freebie... This is investment on the society

  • @janakiramanm4448
    @janakiramanm4448 Před měsícem

    Arumai super TN CM

  • @keziamoses5288
    @keziamoses5288 Před měsícem +3

    👌👌👌❤

  • @hariraman7732
    @hariraman7732 Před 28 dny

    Ippadi oru thalaivan indiavirku kidaikka vendum

  • @agnesanitha8011
    @agnesanitha8011 Před měsícem

    Great salute sir

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Před měsícem +2

    Prabhu sankar(Ias) mass bro...
    Mkl mass sir 2:21

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Před 29 dny

    Vazthukkal.🎉.cm

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i Před 28 dny

    Mks vera leval ! Velga tamilnadu

  • @sivaps4608
    @sivaps4608 Před měsícem +2

  • @charlesrajkumar3476
    @charlesrajkumar3476 Před měsícem +1

    Fantastic

  • @gganesan4679
    @gganesan4679 Před 29 dny

    வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @scbose8527
    @scbose8527 Před měsícem +1

    Super ❤

  • @johnabraham4681
    @johnabraham4681 Před 28 dny

    Very good.

  • @vivekk6418
    @vivekk6418 Před měsícem +4

    Cm thata ila ma young man

  • @lakshmanansiva6678
    @lakshmanansiva6678 Před měsícem +1

    தளபதி முதல்வர்களுக்கும்

  • @user-lm9xb4po2b
    @user-lm9xb4po2b Před měsícem +1

    பாப்பாவுக்கு ட்ரெய்னிங் சூப்பர்

  • @purusothamanalavandar2023
    @purusothamanalavandar2023 Před měsícem +1

    Good work by Stalin sir.may tamilnadu chennai improve under your good administration by your DMK government.may god bless you stalin sir

  • @PEARL.-ci5no
    @PEARL.-ci5no Před 19 dny

    Well CM sir.

  • @chaithanyarr1225
    @chaithanyarr1225 Před měsícem +3

    Good governance

  • @tamilan1135
    @tamilan1135 Před měsícem +1

    Nice sir super super

  • @rubyc2372
    @rubyc2372 Před 29 dny

    Congratulations 🎉 sir

  • @duraiprasath6338
    @duraiprasath6338 Před měsícem +1

    ஜெயலலிதா அந்த அம்மா என்றைக்காவது இப்படி உட்கார்ந்து சாப்பிட்டு இருக்காங்களா பிள்ளை களுடன் , எப்ப பார்த்தாலும் பத்தடி தூரம் தள்ளி தான் இருக்கும்

  • @kmk670
    @kmk670 Před měsícem +1

    sir neenga Dubai la thiranthu vaitha building solar panel installation nan tha pannina 60 days time kuduthanga 45 days la mudichita

  • @ramachandran8630
    @ramachandran8630 Před měsícem +1

    🎉🎉🎉

  • @selvakumars4859
    @selvakumars4859 Před měsícem +1

    🙏🙏🙏

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Před 29 dny

    Supper

  • @facebookfacebook3245
    @facebookfacebook3245 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 Před měsícem +6

    காலை உணவு பிரசாதமாக கொடுக்க வேண்டும்
    அதிகமாக கொடுத்தால் வகுப்பில் தூக்கம் வந்து விடும்

    • @raprabaa
      @raprabaa Před měsícem +4

      Break fast meaning enna theriyuma

    • @user-mm1st7sd5b
      @user-mm1st7sd5b Před měsícem +3

      1:09 நீ உங்கள் வீட்டில் பொங்கலுக்கு நெய் தூக்கல விடுவாங்க போல அது தான் உங்களுக்கு தூக்கம் வருகிறது

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 Před měsícem

      @@user-mm1st7sd5b
      இவங்க நெய்க்கு பதிலாக டால்டா போடுவாங்க
      நாங்க வெண்ண காய்ச்சிய நெய்ல தான் செய்வோம்

  • @weslinsamuel2505
    @weslinsamuel2505 Před měsícem +1

    Thalapathi ❤❤❤❤

  • @heniibelz
    @heniibelz Před 28 dny

    ❤ Alwyz mass

  • @sahulhameedhameed715
    @sahulhameedhameed715 Před měsícem

    Super 🎉🎉🎉

  • @dmr3610
    @dmr3610 Před měsícem

    ❤❤❤