கான தவறாதீர்கள் வலைதளத்தில் முதன் முறையாக சகலகலா வல்லவர் ஹரிஹரன் நாரதர் வேடத்தில்

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2021
  • இலக்கிய சுடர் பெருமாள்ராஜ் நாரதர் ரசிகர்கள் மன்றம் 4 ஆம் ஆண்டு துவக்க விழா நாடகம்
    ஹரிஹரன் நாரதர்

Komentáře • 35

  • @user-fn5rt1eu9l
    @user-fn5rt1eu9l Před 2 lety +15

    சிவலோகத்திலுருந்து நேரடியாக வந்த உண்மையான நாரதரைப்போல் தத்ரூபமாக தோன்றி இருக்கிறார் 🙏💞🎶, காணக்குரல் அருமை 🎶💞💞💞 ... இனி உங்களை போன்று ஒருவர் நாடக உலகில் வரப்போவது இல்லை , ...........

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Před rokem +1

    பக்கவாத்தியங்கள் மிக அருமை திரு TA.அழகேசன் ஆர்மோனிய இசை சுப்பர்

  • @pavithraj8701
    @pavithraj8701 Před 2 lety +9

    உங்களுக்கு மட்டும்தான் சகலகலா வல்லவன் என்ற பட்டம் பொருத்தமாகும்

  • @panditamil6273
    @panditamil6273 Před 2 lety +5

    நாரதர் என்றால் ஆறுமுகம் அப்பா தான் நினைவுக்கு வரும். அதுபோல உங்களை இந்த வேடத்தில் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் கனவு.. இன்று அதை பார்த்து விட்டேன்.. நன்றி ஹரி அண்ணே..

  • @laxmin7587
    @laxmin7587 Před 2 lety +5

    அருமையான நடிப்பு இனிமையான பாடல் மேடை பொருத்தம் நாரதர் இப்படியான பாடல்களாக பாட வேண்டி எடுத்துக்காட்டு ஹரிகரன் நிகர் ஹரிஹரன் தான்👌👌👌👍👍👍👍🤝

  • @user-xo6km6gr5y
    @user-xo6km6gr5y Před 2 lety +2

    ஹரிஹரன் ஒரு ஒப்பற்ற கலைஞன். வாழ்த்தி மகிழ்வு அடைகிறேன்.

  • @mavaimanickammavaimanickam977

    நாரதராக... மேதகு RP. ஹரிஹரர் அண்ணார் அருமை.... அபாரம். வாழ்க தமிழ் போல்.... இன்பமெங்கே....

  • @vairamani9556
    @vairamani9556 Před 2 lety

    அருமை அருமை இசை நாடக உலகநாயகன் அன்பு அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி அன்பு சகோதரர் இதிகாச சுடர் பெருமாள் ராஜ் அவர்களுக்கும் நன்றிஅன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை🙏💕

  • @subbiahakash9966
    @subbiahakash9966 Před 2 lety +5

    காவலன் வருவதற்கு முன் பாடிய "சுந்தரம் நிறை ததும்பும் பொன்சிறந்த மங்கை......" என்னும் பாடலை முழுமையாக பாடிய ஹரிஹரன் அண்ணா( நாரதர்) அவர்களுக்கு நன்றி.நீங்கள் எல்லா கதாபாத்திரத்திலும் சகலகலா வல்லவன்தான்.உங்கள் கலைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @naganaganaganaganaga8128
    @naganaganaganaganaga8128 Před 2 lety +2

    எந்த வேடம் போட்டாலும் எப்படி இறைவன் கொடுத்த பிரசாதம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-ed2ct1co4b
    @user-ed2ct1co4b Před 2 lety +3

    அருமை அண்ணா. அண்ணனை நானும் நாரதர் சந்தித்தேன். அப்பொழுது என்னால பேசவே முடியவில்லை மிக பெரிய பயம். மரியாதை. அப்பறம் அவரா பேசி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தார். நான் பிறந்த பிறவி கடனை பெற்றேன். ரொம்ப சந்தோசம்

  • @palaniyappanoyyavandhan9495

    அருமை அரிகரன்... வாழ்த்துக்கள்... சிறப்பான ஒப்பனை மற்றும் தோற்றம்... சரஸ்வதி சபதம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் போன்று இருந்தது மிக அழகு... நீங்கள் பாடிய அறிமுக பாடல் எனது தந்தை வரிச்சியூர் T.N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகத்தில் வேடன் வேட அறிமுக பாடலாக பாடுவார்... அந்த பாடலை நீங்கள் பாடியதை பார்த்த போது மிகவும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது... இசை நாடக உலகின் நாரத நடிகர்களின் பிதா மகன் அவர்களின் பாடலை தெரிந்தோ? தெரியாமலோ? நீங்கள் பாடியது... அவருக்கு சிறப்பு செய்ததாக அமைந்தது... என்தந்தை மறைந்து 12 வருடங்களுக்கு பிறகு அவர் பாடிய தனி பாடலை கேட்டு கண்கலங்கினேன்... வாழ்க நாடக கலை... வளர்க நடிகர்களின் நிலை... அன்புடன் ப.ஒய்யவந்தான், 9444028050

  • @thangapandiyankandilan.
    @thangapandiyankandilan. Před 2 lety +2

    சூப்பர் அருமை

  • @DhinakaranPandian
    @DhinakaranPandian Před 7 měsíci +1

    ஆறுமுகம் நாரதர் தேற்றம் பேல உள்ளது

  • @rajarajanv4083
    @rajarajanv4083 Před 2 lety +3

    சகோதரர் அரிகரன் மிகச்சிறந்த மகாக்கலைஞன் வணங்குகிறேன் , வாழ்த்துகிறேன். ஆனால் இந்த நாரதர் கதாபாத்திரத்தில் வள்ளி திருமணத்திற்கு முன்னே பாடல் பாடும்போது எம்பெருமான் முருகனின் மனைவி தெய்வயானை மட்டும்தான். மேலும் தாங்கள் பாடிய காண ஆயிரம் கண் வேண்டும் என்ற பாடலில் உண்மையான வார்த்தைகள் வள்ளி தெய்வானையுடன் என்பதை சற்று வார்த்தையை மாற்றி பாத்திரத்திற்கு ஏற்றவாறு பாடவேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து. அவரைக் குறித்து குறை சொல்வது எமது நோக்கமல்ல. யாமும் பெருமையாக ரசிக்கும் மகாக்கலைஞனை வேற யாரும் குறை சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணம். வாழ்க வளத்துடன்.

  • @sathishs5731
    @sathishs5731 Před 2 lety +1

    வாழ்க வாழ்க நின் புகழ் வையகம் உள்ளவரை

  • @p.6854
    @p.6854 Před 2 lety

    திறமையான நபர் அண்ணன் ஹரிகரன் அவர்கள்

  • @tharuntkttflove
    @tharuntkttflove Před rokem

    Super

  • @palanikumar3315
    @palanikumar3315 Před 2 lety +1

    ஹரிகரன் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 Před 2 lety

    நீக்க. பாடும் பாடல் அனைத்தும் முத்தான தேர்வு ...வாழ்த்துக்கள் ...

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 Před 2 lety

    வாழ்த்துக்கள் ..அண்ணன் ஹரிஹரன் அவர்களுக்கு...

  • @parthasarathi7620
    @parthasarathi7620 Před 2 lety +1

    Super hariharan

  • @bulletbala3637
    @bulletbala3637 Před 2 lety +1

    ஹரி நானே மிரண்டு போய்ட்டேன் அருமை...

  • @rajeshkanna7167
    @rajeshkanna7167 Před 2 lety +1

    Hari always all rounder.

  • @tkplive5914
    @tkplive5914 Před 2 lety

    👍👍👍👌👌👌👍👍👍

  • @user-xd7sp3ki6m
    @user-xd7sp3ki6m Před 2 lety

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bakiyaraj8670
    @bakiyaraj8670 Před 2 lety

    Very nice Hari anna

  • @nagarajan8131
    @nagarajan8131 Před 2 lety

    Superrrrr.அரூமை.

  • @murugeshramaiya8007
    @murugeshramaiya8007 Před 2 lety

    Super ayya

  • @kalaiarasan9870
    @kalaiarasan9870 Před 3 měsíci

    நீங்கள் ஏற்காதவேடம்ஏது....

  • @vasanthrajvasanthraj1034
    @vasanthrajvasanthraj1034 Před 2 lety +1

    உலகத்தில் நாடகம் எப்போ ஆரம்பம் என்று தெரியாது
    அன்றுமுதல் இன்று வரை
    Nsk mgr மற்றும் சிவாஜி எப்படியோ நாரதர் முத்தப்பா
    புகழ் மாதிரி உலகநாயகன்
    உழைப்பில் ரசிகரை திருப்திபடுத்தும் ஹரிஹரன்
    தவிர வேற ஆள் கிடையாது
    வரவும் முடியாது,
    2000 வருடதிலிருந்து பார்க்கிறேன்
    தீவிர ரசிகன் கே,பெரியப்பட்டி
    கதிர்வேல்,

  • @VLOG-vivasayi
    @VLOG-vivasayi Před rokem

    மேடைக்கு எல்லாம் பேசலாம் .வளரும் இளம் கலைஞர் களை ஆதரிக்கவில்லை கண்ணன் அப்பா

  • @panneerselvam6809
    @panneerselvam6809 Před rokem

    இந்த.நாடகத்தின்.பிற.பகுதிகளை.அணுப்புங்கள்.

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf Před 2 lety

    Super