பயத்துடன் சாட்சி கூறும் கனடா அங்கிள் | Tamil | SK VIEW

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Komentáře • 159

  • @uthayansella1666
    @uthayansella1666 Před 2 měsíci +13

    எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்கள் இல்லாத நோய்களை இருக்கு என்று இப்பிடி பல பேர் இருப்பார்கள் இன்னும் உஷாரா இருங்கோ கிஷ்ணா .அக்கினி சூப்பர்👍👍👍👍👍

  • @RajiRajitharan
    @RajiRajitharan Před 17 dny

    அண்ணா நீங்க வேற லெவல்ல இருக்க வேண்டும

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Před 2 měsíci +3

    தம்பியா இப்படி பல ஏமாற்றுக்காறர்கள் இருக்கின்றார்கள் மிகவு‌ம் அவதானம் 🤭🙈💖

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před 2 měsíci +4

    எங்கள் பிள்ளைகள் எந்த உடுப்பு போட்டாலும் அழகுதான்❤❤❤

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 Před 2 měsíci

      ❤❤❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦👍

    • @godblessyou4689
      @godblessyou4689 Před 2 měsíci

      தம்பிகளா சென்னையில் இருந்து நல்லாயிருக்கிங்களா. தம்பி இந்த பாட்டு பாடுங்க........
      உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது வள்ளுவன் வகுத்ததடா...,. 👍

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Před 2 měsíci +7

    மகன்கிரு மகன்கவி மகன்ஐது எனக்காக ஒரு பாட்டு மகத்தான உறவுகளை மனதால நம்பியது குற்றமில்லை என்மனதில் பாவம் சுமக்கவில்லை என்ற பாடல் படிப்பிர்களா மகன்❤❤❤❤❤

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 Před 2 měsíci +24

    ஆராய்ந்து செயல்படவும் அண்ணா❤பெண்கள் தான் இப்படி அதிக பிராடு நடக்குது🤨பெண்களுக்கு அதிகம் இரக்கப்படுவார்கள் பலர் அதில் ஆண்களுக்கு நடத்திருக்கு☹️தற்போது ஆணும் பெண்ணும் சேர்ந்து அதிகம் இப்படி கிளம்பீட்டாங்கள் பல காலமாக..😮ஆத்தே எங்கள் SK View அருமை செல்ல அன்பு❤️மூன்று முத்துகளுக்கும் ❤️
    ❤️🔥❤️🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🌏❤️🔥❤️🙏வணக்கம் 🙏
    வாழ்த்துக்கள்🌹வாழ்க
    வளர்க மூன்று முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்🙏SK View அன்பு உறவுகளே❤️உங்கள் கரங்களால்❤️ லைக்கை👍தட்டிவிடவும் அது வந்து ஏதோ ஒருவகையில் உதவியாக இருக்கும்👍 என்று சொல்லிக்கொண்டு ❤️லைக் போட்ட அன்பு❤️
    உறவுகளுக்கும்❤️ ❤️🔥அக்கினி ரசிகர்மன்றம் சார்பில்❤️🔥❤️
    மிக்க🙏நன்றி🙏நன்றி அன்பு❤️உறவுகளே❤️🙏❤️

  • @RVK3002
    @RVK3002 Před 2 měsíci +7

    Kirish, Kavi , Yathu ❤❤❤ God bless you all 🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před 2 měsíci +3

    நன்றி🎉.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Před 2 měsíci +5

    நல்லதொரு கானொளி தம்பியாக ❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Před 2 měsíci +1

    மகன்மார் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @SuthaSopa
    @SuthaSopa Před 2 měsíci +2

    Oru thay uruvakummunne en karuvay kandirayya enra padalay paadunkalen 🥰🥰🥰🥰🥰

  • @esanrajah9360
    @esanrajah9360 Před 2 měsíci +5

    கிருஷ்ணா இது எனக்கும் நடந்து இருக்கு 2015 ஆண்டு

  • @user-kf5vr7kp9i
    @user-kf5vr7kp9i Před 2 měsíci +11

    Hi தம்பி உங்க வீடியோ வுக்காக காத்துக்கொண்டு இருந்தேன் First comment 👍

  • @mary-id6xx
    @mary-id6xx Před 2 měsíci +1

    இப்படித்தான் என்னுடைய கணவருக்கு போன வருடம் நடந்தது.அவளில் போட்டோ என்னிடம் இருக்க வேண்டும் பாப்பம் தேடிப்பார்க்கிறேன்.

  • @zam_zee
    @zam_zee Před 2 měsíci

    Akkini you are handsome..... Expressions and smile is also so beautiful....

  • @travelwithsong797
    @travelwithsong797 Před 2 měsíci +23

    ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவர்இருப்பார்கள்… புத்திசாலிகள் தப்பித்துக்கொள்வார்கள்….😎

  • @Angeline433
    @Angeline433 Před 2 měsíci +1

    Dear brother Krishna and team, truly speaking your videos take away the loneliness . Our loved ones 🕴🏻👫👭🧍🏻‍♂️ meeting you and encouraging you is a blessing for both. It gives happiness for viewers also 💃🏻💃🏻💃🏻🕺🏻🕺🏻🕺🏻 Thank you dears. God bless you all 🎊💞✝️♥️🙏🏻🤩

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch Před 2 měsíci +1

    Kavi koodya seekram varanum.... sk enga kavi? Kavi miss you bro.....❤❤❤❤❤❤

  • @Sasikala-dn8ei
    @Sasikala-dn8ei Před měsícem

    ❤❤❤❤❤❤❤

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Před 2 měsíci

    SK thank you God bless you all my God luckySK thank you

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 Před 2 měsíci +2

    செல்லதம்பிங்களா ❤❤❤❤❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤❤❤

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 Před 2 měsíci +4

    Tampi valthukkal

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe Před 2 měsíci +2

    Super sk brothers

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 Před 2 měsíci +3

    Super brothers ❤🇫🇷

  • @thampiththuraythayaneethan4889
    @thampiththuraythayaneethan4889 Před 2 měsíci +3

    Super bro. ❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 2 měsíci +1

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @godblessyou4689
    @godblessyou4689 Před 2 měsíci

    தம்பிகளா எப்படீயிருக்கிங்க. நான் சென்னையில்யிருந்து. தம்பிகளா இந்த பாட்டு பாடுங்க.
    .... உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வள்ளுவன் வகுத்தடா....👍👍

  • @Angeline433
    @Angeline433 Před 2 měsíci

    Different people have different tastes 😅 Some will say Krishna is smart, some will say Kavidoss is smart and some would stay Akkini is beautiful. The skin deep beauty will vanish in one day but the beautiful heart ♥️ will remain in everyone’s hearts 💕 for ever 🤩💞💕

  • @shanthini5699
    @shanthini5699 Před 2 měsíci +1

    T shirt super 👌👍👌

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Před 2 měsíci +1

    கிரு கவி அக்கினி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 Před 2 měsíci

    Super congratulations

  • @TalksByTharani
    @TalksByTharani Před 2 měsíci

    இருவர்க்கும்வாழ்த்துக்கள்நன்றி

  • @deborahthevi718
    @deborahthevi718 Před 2 měsíci +36

    பொய் சொல்லி யார் ஒருவரை ஏமாற்றி பணம் வேண்டினாலும் உங்களுக்கு துன்பம் தொலைவில் இல்லை உங்கள் தலைக்கு மேல் இருக்கிறது. ஒருவரை ஏமாற்றி பணம் வேண்டிட்டோம் என்று சந்தோச பட வேண்டாம் பாதலத்தில் விழுந்து விட்டீர்கள் எவ்வளவு பேரையும் ஏமாற்றலாம் கடவுளை ஏமாற்ற முடியாது

  • @saanthany5026
    @saanthany5026 Před 2 měsíci +1

    Supper ❤❤❤

  • @Abi-gk2wz
    @Abi-gk2wz Před 2 měsíci

    Kishna vaalththukkal

  • @user-qp7lh8js8e
    @user-qp7lh8js8e Před 2 měsíci +4

    தம்பி பக்கத்தில் உள்ள CCT இல் பார்த்து அவாவ இனம் காட்டுங்கள் அப்பதான் மற்றவர்களும் இந்த தவறை செய்யமாட்டார்கள் அவரை நன்கு எச்சரியுங்கள்

  • @rinthiyagirtharan9249
    @rinthiyagirtharan9249 Před 2 měsíci +1

    Doing great Keep it up.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 2 měsíci +1

    Yours helping all 7,8 lacks earn pannalam entru she think very easy ya eamattalam entru ventheruppa.

  • @jiniponniah530
    @jiniponniah530 Před 2 měsíci

    Haii every one. To day awarness video is good. Same colour T shirt and canada thoppi super. Blessing take care of your health

  • @GowryGowryka
    @GowryGowryka Před 2 měsíci +1

    Suppar kerusna ❤ akkene 👍👍👍👍

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Před 2 měsíci

    ❤super❤super

  • @ulso7904
    @ulso7904 Před 2 měsíci +2

    Kirshna. Kavithas. Yathu. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Před 2 měsíci

    Nice

  • @thirusa83thirusa55
    @thirusa83thirusa55 Před 2 měsíci +1

    Kishna ❤super thambi vaalththukkal thambi ❤❤❤

  • @user-fn7oz5jz4x
    @user-fn7oz5jz4x Před 2 měsíci

    Super sons

  • @ratharatnam2511
    @ratharatnam2511 Před 2 měsíci +2

    👍👍👍👍❤️

  • @shanthini5699
    @shanthini5699 Před 2 měsíci

    God bless your family ❤❤❤

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan Před 2 měsíci

    👍👍👍

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Před 2 měsíci

    Very nice T. Shirt

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 Před 2 měsíci +2

    ❤❤❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Před 2 měsíci +2

    👍

  • @t.thayalinit.thayalini338
    @t.thayalinit.thayalini338 Před 2 měsíci

    👌👌👌❤️❤️

  • @gonzagaanuraj2705
    @gonzagaanuraj2705 Před 2 měsíci

    Song theriyatium intha song 1 line padinathu super Akkineeee

  • @Rebecca-ry2vf
    @Rebecca-ry2vf Před 2 měsíci +1

    hello nanum ealalai ebpo canada . last year naanum en uruku ponanan same kathai soli 50 ageram vankina eni oru taram avalai parthal moddai adithu vidunkal .enaku avalai napakam eruku .ethai veda pechai eaduthu vaalalam

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn Před 2 měsíci +3

    Hisk❤anna❤❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 2 měsíci

    You kirushna ate you steady for gave and gain.you clear ah visarithu money I kodukkavum. Land vidayathilum nanraka visarithu kodukkavum.both are valthukkal.

  • @user-ux6he1zj5y
    @user-ux6he1zj5y Před 2 měsíci +1

    இப்படிப் பலர் ஏமாற்றுவார்கள் கவனமாக செயல் படவும் கிருஷ்ணா.

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 Před 2 měsíci +1

    Hi Kirshna and Jatu 1st community happy

  • @user-qy7fe9ce9w
    @user-qy7fe9ce9w Před 2 měsíci

    ❤❤❤k

  • @Angeline433
    @Angeline433 Před 2 měsíci

    Nice video dears 😅🧢🕶

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei Před 2 měsíci

    Hi.brothers super

  • @husaims
    @husaims Před 2 měsíci

    Super bo

  • @rizanafathima663
    @rizanafathima663 Před 2 měsíci +1

    Hi sk bro..Kavi bro pls cm back soon...miss u so much...😢😢😢

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Před 2 měsíci

    God pless you

  • @NitheeparanKasvin
    @NitheeparanKasvin Před 2 měsíci

    Good

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 2 měsíci

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️jathu thampi❤️❤️❤️❤️❤️

  • @kalavanisivakumar9561
    @kalavanisivakumar9561 Před 2 měsíci +2

    Hi அது உண்மைதான் கிருஷ்ணா ,
    நாங்களும் 2 மாதத்துக்கு முன் உங்கு வந்த போது
    இப்படி ஒரு girl எங்களிடம் வந்து cash 40 to 50 வாங்கினா , அப்பவே உணர்தன் , ஆனால் தவிர்க்கமுடியாத நிலையில் ,குடுத்திட்டம்

  • @kiriyaskitchen8952
    @kiriyaskitchen8952 Před 2 měsíci +4

    Brother நான் உஙகள் சேனல் பார்க்கின்றனான். அதே போல் நானும் சேனல் செய்ரனான் அதுக்கு ஒரு சப்போட் பன்னுங்க ks kitchen please bro

  • @THILAXSANAWICKNEASWARAN
    @THILAXSANAWICKNEASWARAN Před měsícem

    Puttur ah antha sister😮
    Naanum puttur thane..... evadam ava

  • @rameshkumarchandrasekaram995

    வாழ்க வளமுடன்.

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani Před měsícem

    In this video Mr Bala said he studied in Sk8ntha so is he knows .rs Selvaratnam English Teacher

  • @kethaj.7545
    @kethaj.7545 Před 2 měsíci +1

    ❤😊❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Před 2 měsíci +2

    வணக்கம் கிருஷ்ணா யது கடவுள் துனை♥இப்படி அதிக பணம் ஏமாற்றி பல காலமாக நடக்குது.★★★★★★★★★nandri. .France. .erundhu:30:6:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 2 měsíci +3

    Kavithaash miss you so much Anna 😢😢😢😢kudija seekkiram vidijovukku vaagka anna neegka 3ndu perum sernthu santhosama irukkathu paarkka rompa santhosama irukkum anna 😢😢😢😢

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před 2 měsíci +1

    ❤️❤️❤️👌🌹💐🌹💐🤝🙌

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn Před 2 měsíci

    Super❤super❤

  • @user-eb3tr4xg2h
    @user-eb3tr4xg2h Před 2 měsíci +2

    Krishna !
    நானும் ஊருக்கு 2018 ல வந்த போது ஒரு பிள்ளை இது போல என்னிடம் வந்து help கேட்டவா-

  • @user-ks6kj2hd1b
    @user-ks6kj2hd1b Před 2 měsíci +1

    பொய் சொல்லி ஏமாற்றி பணம் வாங்கிய அந்தப் பென்னை உன்மையில் வைப்பார் ஒப்பிறேசன் செய்யத்தான் வேண்டும் என்று கத்த கத்த ஆசுப்பத்திரிக்கு இலுத்து செல்லுங்கள் அப்பதான் புத்தி வரும் 😂😂🎉

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 Před 2 měsíci

    Anna❤❤❤

  • @nagarasaparamesh8757
    @nagarasaparamesh8757 Před 2 měsíci +1

    வணக்கம் சகோதரங்கள், போன் கதைச்சுக்கொண்டு கார் ஓட்டுவதை குரைஜுங்கள் விபத்துகளை தவிர்க்கலாம் நன்றி.

  • @johnsonjohnson8770
    @johnsonjohnson8770 Před 2 měsíci +1

    தம்பி இப்படி சிலபேர் வெளிநாட்டிலஇருந்து வந்திருக்கிறார்கள என விசாரித்து பணம் பறிக்கும் கும்பல் இந்த காலம்கூட கவனம்

  • @saruganbaskaran2389
    @saruganbaskaran2389 Před 2 měsíci

    ❤🎉

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Před 2 měsíci +1

    நீங்கள்யாரைஏமாற்றினாலும்கிருஷ்ணாவைஏமாற்றமுடியாதுதம்பிகேட்கும்கேள்வியில்உங்கள்வாயிலிருந்துஉண்மைவரும்வாழ்த்துக்கள்கிருஷ்ணா

  • @S.surashSurash
    @S.surashSurash Před 2 měsíci

    Hi Anna ❤❤❤

  • @deborahthevi718
    @deborahthevi718 Před 2 měsíci +5

    அவவுக்கு உண்மைக்கும் கார்ட் அட்டாக் வரும் சொன்ன பொய் ஒருநாள் உண்மையா வரும்

  • @user-ck8yc1yd4x
    @user-ck8yc1yd4x Před 2 měsíci

    Anna sorkame endalum athu namma uru pola varuma song thangam anna

  • @jkanthankanthan1067
    @jkanthankanthan1067 Před 2 měsíci

    Anna.thoola thoola kanavu thoola thoolkodu konsam saanjutkkanum intha song padijunka

  • @deborahthevi718
    @deborahthevi718 Před 2 měsíci +1

    அக்கினி கிருஷன் தாயின் கருவில் இருந்து பாடல் பாடுங்கோ.

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Před 2 měsíci +1

    Hi❤❤❤sk❤❤❤🙏🙏🙏👍👍👍❤❤❤❤

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 2 měsíci

    Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 2 měsíci +1

    ❤🎉🌻🌻🇱🇰🇫🇷

  • @kfigura3792
    @kfigura3792 Před 2 měsíci +2

    Kavithas.......k

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 2 měsíci

    Hi sk Ak brothers❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl Před 2 měsíci +1

    Hi கிருஷ்ணா அக்கினி

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 2 měsíci +4

    குளிர் நாட்டில் வசிக்கும் மக்கள் ஏன் கலர் தெரியுமென்றால் வீட்டுக்குள் இருந்து வெளிறி போடுவினம்.வெய்யிலில் போவது குறைவு.FROM CANADA

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e Před 2 měsíci

    ❤🎉🙏🏾🙏🏾🙏🙏🙏🏾👍

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 Před 2 měsíci +1

    ❤❤❤🇨🇦🇨🇦🇨🇦👍👍👍🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @manjupragasam5316
    @manjupragasam5316 Před 2 měsíci +4

    Aatthe ❤❤❤❤நேர்மை எங்கே இருக்கு Krishna?

  • @S.surashSurash
    @S.surashSurash Před 2 měsíci

    Hi 👍