call: 8940065912 பாஞ்சால குறவஞ்சி நாடகம் கீர்த்தனை பாடல் தெருக்கூத்து

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 27

  • @vijayakumarvijay1972
    @vijayakumarvijay1972 Před 2 měsíci +5

    அருமையான குரல் அருமையான பாடல் ஆனால் சரியாக புரியவில்லை மறுபடி பதிவிடும்போது தெளிவாக பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் மற்றும் வளத்துடன் வாழ்க ❤❤❤🙏🙏🙏

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 Před měsícem

      அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 Před 4 měsíci +2

    Very super

  • @rameshmeyyurkoothu587
    @rameshmeyyurkoothu587 Před 5 měsíci +1

    அருமை ஐயா பாடல் வரிகள் போடுங்கள் 🎉

  • @Saraswathi-ho5cb
    @Saraswathi-ho5cb Před měsícem +1

    Super voice nice

  • @chidambaranath5871
    @chidambaranath5871 Před 4 měsíci +2

    தொடக்க பாடல் திரைக்கு மறைவில் இருந்து பாடும் போது ரசிகர்களின் ஆவல் அதிகமாக இருக்கும்,எதிர்பார்ப்பு இருக்கும் எனவேதான் மரபுப்படி திரைக்குப் பின்னால் பாடுகிறார்கள்

    • @sribalajibalaji9912
      @sribalajibalaji9912 Před 4 měsíci

      Iyya athu martra vedangalkaluku mattum tha ithu panjali Amman ivangaluku therai Mela than pidika vendum

  • @marappanmarappan2621
    @marappanmarappan2621 Před 4 měsíci +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் 🙏

  • @srinivasanv3365
    @srinivasanv3365 Před 5 měsíci +2

    Super super 🎉

  • @user-ib3dz8dk4k
    @user-ib3dz8dk4k Před 5 měsíci +1

    Very nice ❤

  • @murugankmurugan8594
    @murugankmurugan8594 Před 5 měsíci +1

    Very nice

  • @manikandanthangavel5476
    @manikandanthangavel5476 Před 4 měsíci +1

    Super

  • @user-lm3wl2wo3k
    @user-lm3wl2wo3k Před 5 měsíci +1

    Super anna

  • @k.santhoshkumar6423
    @k.santhoshkumar6423 Před 5 měsíci +2

    பாடல் வரிகள் போடுங்கள்

  • @user-zq9ct3od7l
    @user-zq9ct3od7l Před 5 měsíci +1

    பாடல் வரிகள் போடுகள்

  • @gunasekarana1520
    @gunasekarana1520 Před 6 měsíci +5

    மீதி continue video போடுங்க அண்ணா

  • @shanmugam-br9il
    @shanmugam-br9il Před 15 dny

    2:51

  • @ganesanvsg2696
    @ganesanvsg2696 Před 5 měsíci +1

    👌

  • @user-oh1mf2qd1g
    @user-oh1mf2qd1g Před 4 měsíci +1

    மிருதங்கம் சரி இல்லை. மோள‌ சத்தம்.அதில் இசை இல்லை.

  • @goldking8361
    @goldking8361 Před 5 měsíci +6

    பொதுமக்களைப் பார்த்து கூத்தை நடத்தாமல் ஒரு திரையைப் போட்டுக்கொண்டு வாத்தியங்களை நோக்கி பாட்டு பாடிக்கொண்டிருக்கிருக்கறனர். What kind of performance. இந்தக் கலை அழியாமல் இருக்க கலைஞர்கள் பழைய முறையை சற்று மாற்றியமைத்தால் அழிவு நிலைக்குத் தள்ளப்படாமல் காக்கப்படும்.

    • @bharathikannan5393
      @bharathikannan5393 Před 5 měsíci +6

      இது கீர்த்தனை பாடல் இப்படித்தான் இருக்கும். தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி பின்பு தான் களரியில் தோன்றுவார்கள்.. 🙏

    • @rubankoothupattarai
      @rubankoothupattarai Před 5 měsíci +3

      உண்மை ஐயா நன்றி

    • @bitoflove8899
      @bitoflove8899 Před 5 měsíci +3

      Thirai padal eppadi than pada venndum matram kalainargal iruka venndum valimuraiyil alla

    • @GaneshV-uq3ht
      @GaneshV-uq3ht Před 4 měsíci

      😅😅😅

    • @kumarkumaresh4454
      @kumarkumaresh4454 Před 3 měsíci

      மேடை தொன்றுவதற்கு முன் இப்படி ப்பாடுவாரகள்