சைலண்டாக வேலை பார்த்த Ambani .. Customersக்கு அதிரடி Offer.. அட இது நல்லா இருக்கே! | JIO | PTD

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • சைலண்டாக வேலை பார்த்த Ambani ..Customersக்கு அதிரடி Offer.. அட இது நல்லா இருக்கே! | Mukesh Ambani | Reliance Industries | Jio Digital Life | PTD
    #puthiyathalaimuraitv #mukeshambani #jio #jiodata #reliance #ambaniwedding #jiocustomers #jiobharat #jiobharatphone
    botticelli.in/
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 167

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Před měsícem +148

    நம்பாதீக மக்களே.....BSNL கு ஆதரவளிப்போம்

  • @deenas611
    @deenas611 Před měsícem +56

    இனிமேலும் ஏமற மாட்டோம்

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 Před měsícem

      அது "ஏமாற". இனி யாரும் முகேஷ் அம்பானி கிட்ட ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

  • @comeletslearn8774
    @comeletslearn8774 Před měsícem +60

    திரும்பவும் இந்த போனை வாங்கி ஏமாறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 Před měsícem

      Well said sir. I won't get cheated by Mukesh Ambani. I will look after the proper solution.

  • @hi5892
    @hi5892 Před měsícem +59

    ஏமாற மாட்டேன்😂

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Před měsícem +36

    எல்லா இடத்திலேயும் டவர் கிடைகத்துவிட்டால் BSNLக்கு மாறிவிடுவார்கள்

  • @user-yg4ly9mq6m
    @user-yg4ly9mq6m Před měsícem +126

    நீ ஏன் அம்பானி க்கு செம்பு தூக்கிற

  • @user-do3uw6yg3k
    @user-do3uw6yg3k Před měsícem +19

    நான் ஜியே இருந்து BSNL மாறி விட்டேன்.

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 Před měsícem +75

    மக்களை மீண்டும் ஏமாற்ற😅

  • @deenas611
    @deenas611 Před měsícem +20

    மக்களை ஏமாற்ற எல்ல வேலையும் செய்விங்க

  • @user-tf1lc5oi8j
    @user-tf1lc5oi8j Před měsícem +14

    I want BSNL

  • @user-mp8zg6nf6o
    @user-mp8zg6nf6o Před měsícem +19

    நீங்கள் அம்பானிக்காக விளம்பரம் செய்ய வேண்டாமே...
    மீடியா மக்களுக்கு உதவியாகவும் இருக்கிறது. ஆபத்தாகவும் இருக்கிறது... 😭😭😭😭

  • @nperumalmsc6739
    @nperumalmsc6739 Před měsícem +14

    நீ என்ன பண்ணாலும் நாங்க bsnl

  • @sureshallinall6236
    @sureshallinall6236 Před měsícem +7

    1700 க்கு இந்த போன் வாங்குறதுக்கு பேசாம அந்த அமௌண்ட்டை தான தர்மதுக்கு கொடுத்து விடலாம்...

  • @Selvakumar1994-r6y
    @Selvakumar1994-r6y Před měsícem +4

    Go back JIO .. come back BSNL 🎉

  • @varatharaj2436
    @varatharaj2436 Před měsícem +20

    Enna irunthalum kasu nanga thana kodukkanum 😂

  • @kathirkathirk3745
    @kathirkathirk3745 Před měsícem +8

    போதும் டா உங்க பூசாரி தனமும் வேணாம் உங்க பொங்க சோறும் வேணாம்

  • @eeesivaguru508
    @eeesivaguru508 Před měsícem +45

    Rip Jio

  • @rara-in9lu
    @rara-in9lu Před měsícem +5

    ஆப்பர் கொடுத்து ஆப்பு வைக்க பாக்குறாங்க இனி ஏமாற வேண்டாம் இந்திய மக்கள்

  • @panneerselvam8957
    @panneerselvam8957 Před měsícem +25

    வேஸ்ட் ஜியோ

  • @kumaresan2954
    @kumaresan2954 Před měsícem +21

    1700 கொடுத்து செல் போன் வாங்க வேண்டும்.
    தரமில்லாமல் உடைந்தால் மீண்டும் மாற்ற வேண்டும்😂😂😂😂

  • @vpparavindraja2642
    @vpparavindraja2642 Před měsícem +13

    Oh advertisements ah

  • @vvvv-gj9wv
    @vvvv-gj9wv Před měsícem +13

    Button phone yathuku waste

  • @OneGodLordJesusChrist
    @OneGodLordJesusChrist Před měsícem +10

    Useless

  • @jeyalal6003
    @jeyalal6003 Před měsícem +10

    Worst

  • @SuryaSurya-iy7bo
    @SuryaSurya-iy7bo Před měsícem +5

    ஒரு பு***** பேச்சு இல்லை😂

  • @RRuby-y9l
    @RRuby-y9l Před měsícem +8

    Yepdila yosikira paru😅😂
    Ennum elathau muttalave nenachutu eruka 😮

  • @rajafelixrajafelix471
    @rajafelixrajafelix471 Před měsícem +1

    I'm support bsnl network

  • @rajmedia1398
    @rajmedia1398 Před měsícem +1

    போனை கம்மியான விலைக்கு கொடுத்து மாதம், மாதம் அதிக விலைக்கு recharge பண்ண வைக்க பாக்கறேன் ஜியோ

  • @rajum2019
    @rajum2019 Před měsícem +2

    Go back jio
    Thanthi tv jio ku sombu thukuraan😢

  • @SARVAN-INFO
    @SARVAN-INFO Před měsícem +2

    No thanks 🙏

  • @SP-et7fu
    @SP-et7fu Před měsícem +6

    Venam inime jio. Bsnl maraporom

  • @VinothgopiGengalraj97
    @VinothgopiGengalraj97 Před měsícem +1

    This is how jio is doing ads

  • @vetrivelappuraja4088
    @vetrivelappuraja4088 Před měsícem +2

    Jio ku marketing பண்ணாத.... சோம்பு தூக்காத....

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 Před měsícem +1

    No thanks ambani... Back to BSNL is good for people.

  • @MskKumar32
    @MskKumar32 Před měsícem +2

    3கம்பெனி கரங்க அலாரம் கூட்டு சேர்ந்து பேசி வச்சு வேலை பாக்குறாங்க, 11 unlimited net back 1hour,, airtel vi, தூங்கிட்டாங்க

  • @MBRSANGEETHAA
    @MBRSANGEETHAA Před měsícem +14

    Etha vechu naga ena pandrathu

  • @wealthcreator4487
    @wealthcreator4487 Před měsícem +2

    Indhe Phone ah marketting panna evalo vaanguna

  • @PriyaRamkumar2023
    @PriyaRamkumar2023 Před měsícem +1

    Bye bye JIO😂

  • @rajgowtam8302
    @rajgowtam8302 Před měsícem +1

    இது ஒரு offeru.. போயா நீவேற வந்துட்டா

  • @sabari8605
    @sabari8605 Před měsícem +6

    108 mega pixels camera iruka😂😂

  • @VijyarajN
    @VijyarajN Před měsícem

    குளிப்பாட்டி, மாலைய போடுது ஜியோ,நம்பி போனால் மறுபடியும் ஐயோ.😢😢😢😢

  • @TR.TamilarasanJesus
    @TR.TamilarasanJesus Před měsícem +5

    Jio 😂🖕🖕

  • @ArulArul-vj5ms
    @ArulArul-vj5ms Před měsícem

    Sumart phone use pannum kalathil, button phone yaaru vaanka poranka

  • @elathamizh8847
    @elathamizh8847 Před měsícem +2

    Innu engala paithiyakaaranave nenatcutingala ..😂😅
    Thevaye illa..
    Aaniyee pudunga venda ...

  • @gopalm8026
    @gopalm8026 Před měsícem

    அம்பானியை சட்டி எடுக்க வைப்போம்😂😂😂

  • @sathishkumartrs3527
    @sathishkumartrs3527 Před měsícem +2

    இந்த மாதம் மட்டுமே அடுத்த இரண்டு மாதம் கழித்து மினிமம் ரிசார்ட் 200ரூபாய் வாருங்கள் jio phone வாங்கி ஏமாருங்கள்😂😂😂😂 the only one BSNL is the king 👑 no Jio

  • @andrewsgunasekaran5303
    @andrewsgunasekaran5303 Před měsícem

    இல்லை இல்லை நீ என்ன சொன்னாலும் என் மனம் அதை ஏற்க முடியாது😂

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Před měsícem

    மக்கள் உஷாராகி விட்டார்கள்
    BSNL நம் சொத்து நாம் தான் காப்பாற்ற வேண்டும்

  • @saravananp201
    @saravananp201 Před měsícem

    இதலாம் ஒரு ஆஃபரா, இதல வேற சைலண்ட் வேல பாக்கரங்களாமா😅😅😅😅😅

  • @AshikKhan-nq9bo
    @AshikKhan-nq9bo Před měsícem +1

    Yarum in tha phn vangathinga

  • @vasanthkumar6407
    @vasanthkumar6407 Před měsícem +1

    Paid promotion 😂

  • @ramarking8727
    @ramarking8727 Před měsícem +2

    Puthiya thalaimurai amount vangitinga la enna?

  • @MurugeshViji-xb9bh
    @MurugeshViji-xb9bh Před měsícem

    எவ்வளவு பணம் வாங்குனீங்க அம்பானியிடம் இதுக்கு போயி பிச்சை எடுக்கலாம்

  • @wishyouwellth9894
    @wishyouwellth9894 Před měsícem

    Enna pannalum enuma enga தாத்தா தான் tata 💪💪💪💪

  • @rockeyrock6616
    @rockeyrock6616 Před měsícem +1

    Ini avan ethu senjalum yarum namba mattanga increse panna rate ah koraika solunga

  • @panneerjp3774
    @panneerjp3774 Před měsícem +1

    Offer என்று சொல்லி ஆப்பு அடிப்பான் அம்பானி

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 Před měsícem +1

    ## come back BSNL 4G 5G network all over india 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @maharajsubramnyam4107
    @maharajsubramnyam4107 Před měsícem

    திரும்பவும் தூண்டில் போடுறான்😂😂😂

  • @VinothgopiGengalraj97
    @VinothgopiGengalraj97 Před měsícem +1

    Jio sim mattum podanum naa athu vendave vendaam,

  • @lakshmananlakshmanan9021
    @lakshmananlakshmanan9021 Před měsícem

    இந்த ஜியோ மொபைல் எல்லாம் வாங்காதீங்க ஏற்கனவே இரண்டு தடவை வாங்கி வேலை செய்ய மாட்டேங்குது

  • @Balan-ey9kd
    @Balan-ey9kd Před měsícem +1

    Edatha ellam oru phone thu thu mana ketavanuga

  • @umachandran4687
    @umachandran4687 Před měsícem

    தயவு செய்து நம்பாதீங்க எல்லாமே பின்னாடி விலை ஏத்துவாங்க

  • @EDAI_NADU
    @EDAI_NADU Před měsícem

    எனக்கு நெட்ஒர்க் கிடைக்கலைனாலும் பரவாயில்லை டவர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நான் பிஎஸ்என்எல் க்கு மாற போறேன் 🥺

  • @arularul8541
    @arularul8541 Před měsícem

    இந்த jio போனில் bsnl சிம் வசதி செய்தால் போன் நல்ல வியாபாரம் ஆகும்😢😢😢

  • @khalidahamed2572
    @khalidahamed2572 Před měsícem

    No Ambani Only Tata

  • @visakarthi6322
    @visakarthi6322 Před měsícem

    நாங்கள் இன்னும் முட்டாளாக இருப்போமா 😂

  • @user-do3uw6yg3k
    @user-do3uw6yg3k Před měsícem +2

    Jio.. waste.

  • @JeyaSurya-nq7zf
    @JeyaSurya-nq7zf Před měsícem

    இனி மேலும் ஏமாற வேண்டாம் banned 🚫 jio

  • @bakidharans729
    @bakidharans729 Před měsícem +1

    ஜியோ க்கு நல்ல விளம்பரம் பண்ற மா நீ..

  • @thanjavurfarm7722
    @thanjavurfarm7722 Před měsícem +1

    Gpay rupay ₹10000 parappan

  • @thamasuthamasu-y7x
    @thamasuthamasu-y7x Před měsícem

    மக்கள் முட்டாள்கள் இல்லை

  • @Tamil-fn6ne
    @Tamil-fn6ne Před měsícem

    ஓஹோ அதனால்தான் நிதிநிலை அறிக்கையில் மொபைல் விலை குறைவு என்று கூறினார்களா

  • @user-bd8ul6so5d
    @user-bd8ul6so5d Před měsícem

    Good❤

  • @dhamodharanr24
    @dhamodharanr24 Před měsícem

    Sim number ah port panna mudiyadhu..... Ambani thinking people's are fools.....

  • @Fasterlocalcourier
    @Fasterlocalcourier Před měsícem

    இதற்கு வேற ஏதாவது சாப்பிடலாம் 😮

  • @DevAditya-f4s
    @DevAditya-f4s Před měsícem

    Intha phone la yaruda vangiva ippo

  • @jeganathank1656
    @jeganathank1656 Před měsícem

    😂 one year mobile phone 😂

  • @MurugeshViji-xb9bh
    @MurugeshViji-xb9bh Před měsícem

    பத்திக்கைகாரங்கல தான் நாடே நாசமா போச்சு

  • @SathishKumar-jp8vi
    @SathishKumar-jp8vi Před měsícem +1

    jiooooooo jiooooooooo

  • @kamaludeen123
    @kamaludeen123 Před měsícem

    JIO phone sales Advertisement. This is not news.

  • @user-hf6nc5dx2c
    @user-hf6nc5dx2c Před měsícem

    Bayanthutaru pola ambani...😅😂

  • @nstudiotamil3116
    @nstudiotamil3116 Před měsícem +1

    End 😂😂

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 Před měsícem

    Bsnl...........,...,ok......,........jioveast😊

  • @Priya-sk4ny
    @Priya-sk4ny Před měsícem

    Summa jio team ah alaruthu pola😂😂😂😂 Tata vararu alara vida poraru😊😊😊😊

  • @RajaS-eh8tl
    @RajaS-eh8tl Před měsícem

    போதுமடா சாமி போதும்

  • @raghul9094
    @raghul9094 Před měsícem

    எந்த பயனும் இல்லை 🤷🤣

  • @nejamanallairunka4678
    @nejamanallairunka4678 Před měsícem

    பருத்தி மூட்டைய இடம் மாத்துறாங்களாம் இதுக்கு அதே இடத்திலயே இருந்திருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க நாங்க ஒன்னும் புண்ணாக்கு மூட்டை கிடையாது...

  • @kovaiarunnageem
    @kovaiarunnageem Před měsícem

    நீ எதுக்கு இப்போ ஜியோக்கு செம்பு தூக்குற.

  • @user-rr4vp2tv2c
    @user-rr4vp2tv2c Před měsícem

    No need your Offer .....bye

  • @user-cx2tk7qz5k
    @user-cx2tk7qz5k Před měsícem

    Wake up bsnl🎉🎉

  • @premat5318
    @premat5318 Před měsícem

    Enna nalla irukku. Kasu vaangiti koovaraya.

  • @AshikKhan-nq9bo
    @AshikKhan-nq9bo Před měsícem

    Bsnl ah nalla than iruku

  • @r.dhachinamoorthy9241
    @r.dhachinamoorthy9241 Před měsícem

    Sorry I am not interested that box phone

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před měsícem

    Jio jeero BSNL Hero

  • @KMSA001
    @KMSA001 Před měsícem

    Indha echa media naayinga kaasukku koovuvanga.... Red light media koottam 😡😡😂

  • @udhayamoorthy495
    @udhayamoorthy495 Před měsícem

    Waste mobile all business criminal mind

  • @KarthiKeyan-eq3qe
    @KarthiKeyan-eq3qe Před měsícem

    No use

  • @mr.Nandhakishor
    @mr.Nandhakishor Před měsícem

    Over Hang aagum

  • @s.sakthi1436
    @s.sakthi1436 Před měsícem

    Ambani Aania yarum pudunga vendam

  • @SAKTHIVEL-uc8wx
    @SAKTHIVEL-uc8wx Před měsícem

    நீ என்ன செய்தாலும் நீ காலாவதி ஆவாது உறுதி jio Next January 2025 jio closed