உன் பொருத்தனையின் ஜெபத்திற்கு கர்த்தர் உடனே பதில் கொடுத்து ஆசீர்வதிப்பார்.|Bro.Mohan C Lazarus |

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • ||Tamil Christian message | Jesus Redeems | message by Bro.Mohan C Lazarus |

Komentáře • 29

  • @ammumarry4977
    @ammumarry4977 Před 2 dny +5

    இயசுவே எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை எடுத்து போடுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இந்த ஜெபத்தின் மூலம் இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Před dnem +1

    இயேசப்பா என்னுடைய இரண்டு பிள்ளைங்க ளையும் நோய் இல்லாது தீர்க்க ஆயுசுடன் வைக்கனும் இயேசப்பா🙏 என்பிள்ளைங்க வாழ்க்கை யில் நல்ல மாற்றத்தை தரனும் எனக்கு மாற்றத்தை தரனும் இயேசப்பா🙏 ஆமென்🙏

  • @splovealways5147
    @splovealways5147 Před 2 dny +2

    அப்பா ஸ்தோத்திரம், ஆண்டவரே என்னை கண்ணோக்கி பாரும் அப்பா, ஆண்டவரே என் பாரங்களை, அவமானங்களை, துக்க நாட்களை சந்தோஷமாக மாற செய்யும் அப்பா, ஆண்டவரே என் நிந்தையை மாற்றி ஒரு கர்ப்பத்தின் கனியை தாரும் ராஜா, இன்னும் உம்மை நெருங்கி வர கிருபை தாரும் அப்பா, என் பாவங்களை தயவாக மன்னியும் அப்பா, என் ஜெபத்திற்கு பதில் தாரும் ஐயா,

  • @aishurashmi477
    @aishurashmi477 Před 2 dny +1

    என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை சீக்கிரத்தில் கொடுங்கள் ஆமென் ஆமென்

  • @csathiya1178
    @csathiya1178 Před dnem

    இயேசு அப்பா எனக்கு சுகம் தாங்க.மரண பயம் எனக்கு இருக்கிறது.எனக்கு என்ன நோய் என்று தெரியவில்லை எந்த மருந்து சாப்பிட்டாலும் எனக்கு சுகம் கிடைக்கல.எனக்கு சுகம் தாங்க இயேசப்பா.

  • @b.vasugi477
    @b.vasugi477 Před 2 dny +2

    என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம்.

  • @vijayanadar2639
    @vijayanadar2639 Před 12 minutami

    Amen appa love you appaaa thanks appa God bless you father ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @reetachellathurai6225

    Amen amen appa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤

  • @shreedevisdinesh5207

    Amen and Amen. Lord, deliver us from the attacks of the enemies. Bless us peace. Glory to Jesus

  • @karthikgamer3851
    @karthikgamer3851 Před 2 dny

    Nandri yesuve 🙏

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před 2 dny

    Appa enmaganuku office poga shoe vanaga panam kodungsppa avan kopam kuraiya vandum appa thankyou jesus ammen ammen ammen halleluya halleliya halleliuya

  • @eiayamathit5350
    @eiayamathit5350 Před 10 hodinami

    Ameen appa thanks appa God bless you appa❤❤❤

  • @reetachellathurai6225

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤

  • @SenthilKumar-ct4mx
    @SenthilKumar-ct4mx Před dnem

    Praise the Lord 🙏 thank you Jesus 🙏 amen amen 🙏

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz Před 2 dny

    Andavare engalodu erungappa

  • @user-yy6ow7je9r
    @user-yy6ow7je9r Před 22 hodinami

    Ameen appa thanks appaaaaa God bless you appa ❤❤❤

  • @jairithijeni
    @jairithijeni Před 2 dny

    Amen hallelujah amen thank god amen 🙏

  • @karthikgamer3851
    @karthikgamer3851 Před 2 dny +1

    En mamaooda travel a carefull a poga krubai seinjappa🙏🙏

  • @thamilvel9493
    @thamilvel9493 Před 2 dny

    Praise the lord

  • @clariclara6390
    @clariclara6390 Před 2 dny

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @reetachellathurai6225

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤

  • @LalithaAisa-jh3it
    @LalithaAisa-jh3it Před 2 dny

    Amen 🙏🏼

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před 2 dny +1

    Appa enmaganudaya panathavaikalai santhingappa entha month entha problems ellamal officeku poipathiramagavara vandu😊

  • @vensuslausmary979
    @vensuslausmary979 Před 2 dny +1

    எனமகனுக்குஒருவேலைக்குஆசிர்வாதம்செயுங்கள்இயேசப்பாஅல்லேலுயாஸ்தோத்திரம்இயேசப்பாஎங்கள்குடும்பத்திற்குஆசிர்வாதம்வேண்டிஜெபியுங்கள்ஐயா

  • @AravinthPanneer
    @AravinthPanneer Před 2 dny

    Esappa en kanavar aravinth kuti palakathil atimaiya ullar kuti palakathil vituthalai thanga esappa nemmathi ella

  • @sinthir8393
    @sinthir8393 Před dnem

    இயேசப்பாநான்பண்ணியிருக்கும்பெருத்தனைகளைநிறைவேற்றுவதற்குநீர்எனக்குஅற்புதம்செய்யும்அப்பா‌.என்தேவையைசந்திப்பதற்குஉம்மால்கூடும்அப்பா.அப்பாஉம்முடையபிள்ளைகளுக்குவேலைதாரும்அப்பா‌.வட்டிகடன்பிரச்சனையிலிருந்துவிடுதலைதாரும்அப்பா.செந்தவீடுதாரும்அப்பா.குடும்பத்தில்எல்லாராலும்நாங்கள்ஒடுக்கபடுகிறதைநீர்காண்கிறீர்அப்பாஎனகாகுஇருக்கும்எல்லாநெருக்கத்தையும்மாற்றிதாரும்‌நிந்தைபரிகாசம்மாற்றிதாரும்.அப்பாநான்இழந்துபேனசமாதானம்,திரும்பதாரும்அப்பாவியாதியிலிருந்துவிடுதலைதாரும்அப்பா.இன்றைக்கானகாரியத்தைநீர்வாய்கபண்ணும்அப்பா.என்வேதனையைசெல்வதற்குநீர்இல்லாமல்எனக்குயாரும்இல்லைஅப்பா.சத்துருக்களின்போராட்டம்மாற்றிதாரும்இயேசுகிறிஸ்துவின்நாமத்தில்ஜெபிக்கவேண்டுகிறேன்பிரதர்

  • @SaranRaj-ny4gz
    @SaranRaj-ny4gz Před dnem

    குமராச்சிசுமதி௭ணக்குகால்வலிஇடுபுவலிஒருகால்வலிதா௩்கமுடியலகண்பார்வதொரியலஏசப்ாஎனக்கு௮ற்புதம்செய்௩்்பாடசுகம்கோடு௩்ப்பாநன்றி்பாசுக்கோடுத்ததற்குநன்றிப்பா