என் பசங்க கடைசி வரைக்கும் கை விடாம பத்திரமா பாத்துக்கிட்டா போதும்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2023
  • என் பசங்க கடைசி வரைக்கும் கை விடாம பத்திரமா பாத்துக்கிட்டா போதும் ‪@AmmaKaiPakkuvam‬ Family Emotional
    #ammakaipakkuvam #cooking #emotional #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial
  • Zábava

Komentáře • 299

  • @premapriya6938
    @premapriya6938 Před 10 měsíci +55

    எப்போதும் சிரிச்சு பாரத்த அம்மாவை அழுது பார்க்கும் போது மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருந்துச்சு என்னை அறியாமல் அழுதேன்ல்

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Před 10 měsíci +47

    அம்மா அப்பாவையும் பார்த்துகனும்

  • @Arattaikarthika
    @Arattaikarthika Před 10 měsíci +14

    உங்களை மாறி அம்மா கிடைக்க உங்க பசங்க குடுத்து வச்சிருக்கனும் உங்க நல்ல மனசுக்கு நிச்சயம் உங்க பசங்க உங்களை நல்லா பாத்துப்பாங்க... Jesus Bless You அம்மா....

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Před 10 měsíci +12

    நீலவேனி அக்கா கவலை வேண்டாம் இரண்டு தங்க கட்டிகள் உண்டு என்றும் இறைவன் துணை வழ்த்துகள்

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Před 10 měsíci +41

    அப்பா அம்மா என்பது வெறும் வார்த்தை இல்ல நமக்கு கிடைத்த வரம்.... அப்பா அம்மா இருக்கும் வரை நம்மால் முடிந்த அளவு அவர்களை நல்ல பாத்துக்குனும் இவங்க பார்த்துக்குவங்க ❤❤❤❤❤

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Před 10 měsíci +208

    சிரிச்சேபாத்த❤ அம்மாவஅழவச்சிட்டீங்க இன்றும்எனறும்இதேசந்தோஷமாஇருக்கஆண்டவன்அருள்புரியனும்💝🤲

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před 10 měsíci +56

    அம்மா அழாதீங்க இரண்டு பசங்களும் நல்ல பசங்க உங்கள நல்லா பாத்துப்பாங்க

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 Před 9 měsíci +30

    பெரிய மருமகள் ரம்யா சரியான அமுக்கினி

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Před 10 měsíci +37

    இரண்டு பிள்ளைகள்,இரண்டு பெண்கள் ,உங்கள் கணவர் அனைவரும் உங்களை நல்லா பார்த்து கொள்வார்கள்.கலங்காதீங்க சகோதரி.❤❤❤❤

  • @mathankarmat2462
    @mathankarmat2462 Před 10 měsíci +99

    1st time evanga feel panni aluthu paakaran🥲🥲... Evanga eppavum sirichutey irupanga

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Před 10 měsíci +19

    Ungaluku irukara positive energy &thannambikai support a irukum

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Před 9 měsíci +1

    அருமை சூப்பர் நாவுறுபடாமல் எப்பவும் இப்படியே இருக்கணும் வெளி நாடுகளில் அம்மா அப்பா அன்பு பாசம் கிடையாது பணம் மட்டும் தான் வாழ்ககையாகி விட்டது அம்மாவை கவை இல்லாமல் பாத்துக் கொள்ழுக சகோதரா

  • @kathiravank8311
    @kathiravank8311 Před 10 měsíci +9

    Mother's"true love sons affection super

  • @shanthin7599
    @shanthin7599 Před 10 měsíci +6

    யதார்த்தமான உங்க நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகத் தான் நடக்கும். நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். 🙏

  • @vijivijitnj
    @vijivijitnj Před 10 měsíci +18

    வாழ்த்துகள் தம்பிஸ் தங்கையே அம்மா அப்பா எப்போதும் இதே போல சஸ்தோசமாக இருங்கள்

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 Před 10 měsíci +6

    These are the genuine wishes of old ppl

  • @lathabalakrishnan8076
    @lathabalakrishnan8076 Před 10 měsíci +1

    I like your mom.She is very nice person .She is open Mind

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs Před 10 měsíci +28

    அடுத்த மருமகள் ரம்யா மாதிரியான இருக்க வேண்டும்

  • @eswari4156
    @eswari4156 Před 10 měsíci +6

    அம்மா உங்களை பார்க்கும்போது கஷ்டமா இருக்கு அழுவாத அம்மா எனக்கு 😢😢 கஷ்டம் இருக்கும்

  • @meenasakthi993
    @meenasakthi993 Před 10 měsíci +5

    Amma always in positive vibes nice mom... Want to see her🥰🥰🥰😍😍😍

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Před 10 měsíci +5

    என்ன இது அம்மா அழறாங்களேன்னு உடனே வீடியோ பார்த்தேன்.கவலைப்படாதீர்கள் உங்கள் மனம் போல் உங்கள் மகன்களும் மருமகள்களும் துணையாக இருப்பார்கள்.என்ன தம்பிகளே நான் சொல்வது சரிதானே🎉🎉

  • @vedaji6577
    @vedaji6577 Před 10 měsíci +3

    Neelaveni Amma , kavalai padatheehha , uggal mahangal eruvarum kandippa uggal eruvaruvaraium nanna partukkuvagga , marumahalum appadithan , neeggal mahalai than nenaikkareegga , kadavul uggal pakkam , God bless you and your family ,💐💐💐💐💐👍👍👍

  • @user-nt5zu7fo9c
    @user-nt5zu7fo9c Před 10 měsíci +4

    Ammavin sirripputhan super ala kooda ammavin mootha marumahal nalla vadiva kalaiya ikkira eppvm happya irikkanum enga amma ❤❤

  • @chithravijayan6301
    @chithravijayan6301 Před 10 měsíci +4

    Super and lovable family

  • @AmmuAmmu-xo5ye
    @AmmuAmmu-xo5ye Před 10 měsíci +2

    Amma nenga azhathenga..always smile❤ apdithan ungala parthurukom😊

  • @rajammalkannan9976
    @rajammalkannan9976 Před 10 měsíci +11

    வேலைக்கு போனவங்க வீட்டில் சும்மா இருக்க முடியாது சும்மா இருந்தாலே வியாதி தான் . நம்மால் முடியும் வரை உழைப்போம்.😊😊 👍💪

  • @gurusureshkumarasamy1869
    @gurusureshkumarasamy1869 Před 8 měsíci

    Guys, you are lucky to have a good mother..god bless her to give a long life...

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 Před 7 měsíci +1

    அம்மா சொல்வது எல்லாமே உண்மை.

  • @chandrathiban4893
    @chandrathiban4893 Před 10 měsíci +46

    அம்மா அழதிங்க இரன்டுபசங்க நல்ல பாத்துபாங்க

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Před 10 měsíci +4

    அம்மா கடவுள் காப்பாற்றவர் ❤❤❤🎉🎉🎉👍🙌🙏😍

  • @hemagopal8043
    @hemagopal8043 Před 10 měsíci +7

    Nalla pasanga rendu perum kavala padathinga amma nalla pathupanga 😊

  • @eswaranmm4620
    @eswaranmm4620 Před 7 měsíci +3

    உங்கள் குடும்பம் மேலும் மேலும் வளர பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Před 10 měsíci +3

    அருமையான பேட்டி சூப்பர் 👍👍

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 Před 10 měsíci +6

    Beautiful family ❤❤❤❤❤God bless you all

  • @yuvankarthi2694
    @yuvankarthi2694 Před 10 měsíci +1

    Be happy amma

  • @amudhag2808
    @amudhag2808 Před 10 měsíci +9

    Ramya akka so cute good 🎉 daughter 🎉in law

  • @marieclaudinehary7400
    @marieclaudinehary7400 Před 10 měsíci +9

    Dont worry what others think or says be Always positive i love your family God bless you & your family ❤

  • @amwajiha
    @amwajiha Před 10 měsíci +7

    Buhvan & ramya nice cupel&nice family congratulations 🎉🎉deepan ❤

  • @June-30-o6
    @June-30-o6 Před 5 měsíci

    Nice affectionate, lovable family members. Amma... Your speech is superb ❤

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Před 10 měsíci +5

    Both the sons are mature and will definitely take care of Amma.

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Před 10 měsíci

    Father mother sons lucky lucky very nice❤❤🎇💯👍🙌🙏😍

  • @HarishKumar-fu4qh
    @HarishKumar-fu4qh Před 10 měsíci +4

    Feel pannathiga ma ur sons keep u happy 4r ever

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 Před 10 měsíci +36

    தாயி கண் கலங்க கூடாது எனக்கே கண்ணு கலங்கி போயிட்டு நானும் ஒரு மகனுக்கு தாய் வேதனை பட கூடாது தைரியம் வேண்டும் கடவுள் எப்பவும் உங்கள் உடன் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ❤இறைவனை வேண்டுகிறேன் 🙏

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 Před 9 měsíci

      Yennaku 2 pillai yum avar illamal valarthen ippo thanimai yennai parka koda vidamattargalvantha pengal yen vidhi😢

    • @r.savithri.r.savithri.9207
      @r.savithri.r.savithri.9207 Před 8 měsíci

      Varutham vendaam sagothare vethiyudan vilaiyaadi vetri kolla vendum iraivan ungaludan enrum thunai iruppaar

  • @velammalvinitha
    @velammalvinitha Před 10 měsíci +1

    Love u amma

  • @kumarar590
    @kumarar590 Před 10 měsíci +4

    Antha mathiri alugarathu normal thaan ellarkum antha bayam irukkum idhule thappu kandupidikka koodathu amma, ramya both cute

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Před 10 měsíci +13

    எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கற நீளுவ இப்படி அழ வச்சுட்டியே தம்பி நீலு அழாதீங்க நீலு

  • @chitra4088
    @chitra4088 Před 10 měsíci +1

    வீட்டில் எல்லா அம்மாக்களும் இப்படிதான்

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Před 10 měsíci +1

    Sooooo cute family and god blees you all.

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Před 10 měsíci +1

    Ss absolutely amma iruntha athu thani sugam

  • @shanthivijay4343
    @shanthivijay4343 Před 10 měsíci +3

    Amma Neenaga than pasanglai parthupeenga. You are independent woman. God bless u

  • @user-qx9ev4wp4u
    @user-qx9ev4wp4u Před 10 měsíci +3

    சூப்பர் 👍

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Před 9 měsíci

    வெள்ளந்தியான அம்மா

  • @rajeshnira4840
    @rajeshnira4840 Před 10 měsíci +14

    Amma so cute 🥰

  • @raji8629
    @raji8629 Před 10 měsíci +24

    குடும்ப நடிப்பு சூப்பர்

  • @ritajerome8554
    @ritajerome8554 Před 10 měsíci +17

    Amma aluvathu iththan first time.Very sad to see this.Why crying.Both sons are so cute.Your daughter in law is so cute.Dont worry amma

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij Před 10 měsíci +7

    திருமணம் முடிந்த பிறகுமனைவிதான்முதல்அடுத்துஅம்மாநான்இரண்டுபசங்களுக்குஅம்மாஅதனால்சொல்ரேன்நீலவேணிவருத்தபடாதிங்கபிள்ளைகள்நல்லாபாத்துப்பாங்க

  • @sitas8670
    @sitas8670 Před 10 měsíci +16

    Amma நீங்க ரொம்ப ஸ்வீட் .ஆனால் உங்களுக்கு பிறகுதான் உங்கள் மனைவின்னு pl சொல்லாதீங்க.avangalukke அது தெரியும்.பொறுப்பான பசன் கள் இருவரும்.

  • @user-vs5xe5qz9l
    @user-vs5xe5qz9l Před 10 měsíci +3

    Just like my mother's attitude... Love ❤️ U Amma .. UR very genuine...

  • @alziachannel2437
    @alziachannel2437 Před 10 měsíci +3

    Super Amma Family

  • @amarnathk7678
    @amarnathk7678 Před 10 měsíci +6

    அழாதீங்க அம்மா. எங்களுக்கும் அழுவாச்சி வருது.

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 Před 9 měsíci +3

    Amma super brothers don't feel panathiga Amma ❤❤❤❤❤

  • @Gayithripalghat
    @Gayithripalghat Před 10 měsíci +1

    Neelaveni amma b happy do not cry.neenge sirichute irunga.happy family.sons and Ramya is very nice and ellarum ungale nanna paathupanga.

  • @kamalabalasubramanian3925
    @kamalabalasubramanian3925 Před 10 měsíci +9

    சூப்பர் குடும்பம் நல்ல அம்மா கிடைச்சு இருக்காங்க கடைசி வரை நல்லா பார்த்துங்க பசங்களா

  • @vpreethi448
    @vpreethi448 Před 10 měsíci +2

    Amma aladheanga ivlo dhuram kadandhu vandhuteanga idhuku apram ellam kadavul pathukuvaaru amma.... Eppomey siringa amma 😊😊😊😊

  • @logu3497
    @logu3497 Před 9 měsíci +1

    Amma super excited

  • @rrcollections.9218
    @rrcollections.9218 Před 10 měsíci +1

    Amma nega eppum sandosamana mugathodu irukkanum amma.feel pannathinga amma.namma thambinga ungala eppume Vida mattanga.avanga rendu perum unga valarpu amma.thambingaloda wifesum ungalukku ponnugala iruppanga don't worry

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Před 10 měsíci

    En magan ennaiyum en vaarthaium mathikkradhu illai. Ungalukku kidaitha marumaglgal super.

  • @mahimahachannel
    @mahimahachannel Před 9 měsíci +1

    Amma super

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Před 10 měsíci

    Really lucky. U got beautiful sons. Vice versa.

  • @SudalaiSudalai-ue8fp
    @SudalaiSudalai-ue8fp Před 10 měsíci

    Amma unga second baiyan sema jaaliya pesuranga happy ya irruku

  • @rajeshwarik6390
    @rajeshwarik6390 Před 10 měsíci +8

    Bhuvan u r correct ,she should
    take care of her health see diabetes is a silent killer tell her not to take stress,likewise her nature is jovial since u both the children are so cooperative she should control her diet all the best for the future endeavour

  • @sumaavb8618
    @sumaavb8618 Před 10 měsíci

    Sister neenga manasu kashtapadatheenga unga nalla manasukku neenga nalla erupeenga unga pasanga ungala nalla parthukuvanga enakum 2 pasanga than nallathe nenaipom ❤🙏

  • @sumathisuresh5196
    @sumathisuresh5196 Před 6 měsíci

    Amma pechu arumai

  • @nazmajabeena9336
    @nazmajabeena9336 Před 10 měsíci +4

    Amma don't cry

  • @chitrap9241
    @chitrap9241 Před 10 měsíci +1

    சூப்பர்

  • @indumathi3037
    @indumathi3037 Před 10 měsíci +3

    I got cry

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Před 10 měsíci +3

    Akka azadhigha pillagha nalla unghala kadasivarai pathupagha nalla pasagha vazgha valamudan 🙌🙌🙌🙌

  • @sujiselfie812
    @sujiselfie812 Před 10 měsíci +51

    அம்மா ஏன் அந்த கேள்விய கேட்டீங்க உங்க மனசுல ஏதோ பாரம் இருக்கு போல ஏன்னா recent ஆ இத சொல்லுறாங்க😕😔😕😔😕அம்மா கவலை படாதீங்க💕💖 அம்மா அழாதீங்க😕😔

    • @kannatha548
      @kannatha548 Před 9 měsíci

      Do not tell no cry

    • @kannatha548
      @kannatha548 Před 9 měsíci

      No cry சொல்லாதீங்க do not cry சொல்லுங்க

    • @sujiselfie812
      @sujiselfie812 Před 8 měsíci

      @@kannatha548 மாத்தி விட்டேன்👍நன்றி🙏

  • @shastigoms
    @shastigoms Před 10 měsíci

    Super Amma ❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 9 měsíci +1

    Ammaku kidaitha Marumakal Arumaiyanavarkal. Parka therikirathu. Amma vanchakamilathe kunam. Amaithirukirathu Nalla marumakkal❤❤❤❤

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Před 10 měsíci +7

    Amma va siriche pathu aluthathum kastama iruku. Bt don't worry amma unga pasanga nalla pathukkuvanga....

  • @mystyleofindiancooking
    @mystyleofindiancooking Před 10 měsíci +2

    Not only Amma unga Appavayum pathukanum.

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 Před 7 měsíci

    நல்லபிள்ளைகள்.

  • @bagyalakshmi2419
    @bagyalakshmi2419 Před 9 měsíci

    Amma do not cry your both sons r your strength god bless your family

  • @mariyamjameela7385
    @mariyamjameela7385 Před 10 měsíci +3

    Can’t understand the language but can see the emotions and bonding

  • @thilagavathithilak3160
    @thilagavathithilak3160 Před 10 měsíci +7

    Amma so cute😘

  • @divyasuresh9278
    @divyasuresh9278 Před 10 měsíci

    Super.miss you amma

  • @vsivamani3889
    @vsivamani3889 Před 10 měsíci +16

    சந்தோசம் தான் குடும்பம் வாழ்க வளமுடன்

  • @mohanasdishessketches2953
    @mohanasdishessketches2953 Před 10 měsíci +4

    Alathinga madam unga pillainga, marumagaluga nalla pathupanga

  • @sandhoshdurai2533
    @sandhoshdurai2533 Před 10 měsíci +2

    Amma aluthadhu romba kastama irrukkuthu rendu perum ammavaiyum appavaiyum nalla paaththukonga

  • @durgeshnandini4434
    @durgeshnandini4434 Před 8 měsíci

    Indha kalathula. Pillaiya pentravargal dhan pavam ....it's ok it's life. Be happy amma. Veetuku veedu vasal .God bless your family

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 Před 10 měsíci +2

    சந்தோஷம் அம்மா 🎉🎉🎉

  • @sudhaashok4655
    @sudhaashok4655 Před 10 měsíci +5

    Amma kankalsngadinga. You have beautiful children.They are the children of god. We too are the same. Try & detach yourself from feelings & emotions.Feelings trigger insecurities. Life is a game. We just need to play with a smile in our face. Don’t give space for feelings Amma. Take care of your health. That is most important . Eat healthy & always keep smiling.Enjoy life as it is. Go with the flow. Accept change in your life. Everything will set right on its own. Do the things that you like the most. Enjoy life Amma. Godbless the family

  • @jeevarathinamarumugam6205
    @jeevarathinamarumugam6205 Před 10 měsíci

    Nalla amma Please avangalai nalla parthukonga yenakum ippidi oru amma illiyona varuthama iruku Pl Happy aha vachukonga

  • @user-ou5mq9sh1y
    @user-ou5mq9sh1y Před 9 měsíci +2

    எங்க கொங்கு மண்டல பசங்க அம்மா பசங்க

  • @ramalingam7165
    @ramalingam7165 Před 6 měsíci

    Super Amma ❤❤❤❤🎉🎉🎉

  • @jenittasekar621
    @jenittasekar621 Před 10 měsíci +9

    Amma family super 🎉

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Před 10 měsíci +1

    Ss.a.k.p family na chummava. Amma amma than

  • @pprema7670
    @pprema7670 Před 10 měsíci

    Super family

  • @arvlogzzz7231
    @arvlogzzz7231 Před 9 měsíci +1

    Cute family ❤❤❤❤