வைரல் வீடியோ சிவசந்திரன் அய்யாவின் பதிலடி சாமிதோப்பு ஏடு திருத்தப்பட்டதா இல்லையா சிவகுமார் போதுமா?

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • சிவசந்திரன் அய்யாவின் பதிலடி சாமிதோப்பு ஏடு திருத்தப்பட்டதா இல்லையா சிவகுமார் அய்யாவுக்கு போதுமா?
    #சிவசந்திரன்அய்யா #swamythoppu. #akilathirattu #sivakumar
    #sivachandran #vaikundar #sivachandranayya #ayyavazhi #அய்யாவைகுண்டர் #சிவசந்திரன் #lordsiva #lordvishnu #lordbramma #akilathirattu
    #vaikundar #narayanasami #ayyavazhi #ayyavali #vaikundar #samithoppu #tamilnadu #anmigam #kandhasastikavasam #ayyasong #ayyavalisong
    #அய்யாவைகுண்டர் #ayyavalisong #tamilnadu #ayyavazhi #ஆன்மீகம் #கந்தசஷ்டிகவசம் #tamil

Komentáře • 18

  • @jgokulavasan7605
    @jgokulavasan7605 Před měsícem +8

    செருப்படி கொடுத்த தருணம் 💧🚩நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Před 26 dny +1

    முத்துக்குட்டி வைகுண்ட ட் இல்லை.அப்படி என்றால் திருத்தப்பட்டதுதான்

  • @AnifaRose-ll9xo
    @AnifaRose-ll9xo Před měsícem +2

    thiruvilyattu arampamtan

  • @thangavelm7194
    @thangavelm7194 Před měsícem

    😮

  • @mayasgrandpa
    @mayasgrandpa Před měsícem +6

    அய்யா சிவ சந்திரன் சொல்வது உண்மை

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Před měsícem +5

    இறைவன் என..சிவனை நம்புகிரவர்
    கர்த்தராகிய ஏசுவை நம்புவதில்லை.
    ஏசுவை நம்புகிரவர் அல்லாவை நம்புவதில்லை
    அல்லாவை நம்புகிரவர் சிவனை நம்புவதில்லை
    இதுதான் கலி.
    அத்தகைய கலி அய்யாவழி மக்களையும் விட வில்லை
    அகிலதிரட்டு அம்மானையை இன்று ஒவ்வோறு மணிதனும் ஒவ்வோறு விதமாக யோசிக்கிரான்
    ஒருவன் அது திருத்தப்பட்ட பொய் ஏடு என்கிரான்
    ஒருவர் அதில் இரண்டு வரிமட்டுமே பிழையாணது அதை தூக்கிவிட்டோம் என்கிறார்கள்
    இவ்வாராக ஒவ்வோறுவரும் புது புது கதைகளையும் சொல்கிரார்கள்
    உண்மையில் இது அய்யா வைகுண்டரின் திருவிளையாடல் என்றே தோன்றுகிறது

  • @kumaritamil4811
    @kumaritamil4811 Před měsícem +4

    அகிலத்திரட்டு அம்மானை எந்த பதியில் வைத்து எழுதப்பட்டது அய்யா

    • @Chaanaan
      @Chaanaan Před měsícem +1

      நல்ல கேள்வி

    • @tamil72
      @tamil72 Před měsícem

      ​. அய்யா உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் மொபைல் நம்பரை தாங்க.....

    • @apeaswarakumar8736
      @apeaswarakumar8736 Před 29 dny

      தென்தாமரைகுளம் பதி

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Před 26 dny

    இருவரிடமே புரிதலில்😮 தவறு இருக்கிறது.
    1.முத்துக்குட்டி என்பவர் மகாவிஷ்ணுவின் அவதாரம் அல்ல.
    2.முத்துக்குட்டி சிறந்த தீர்க்கதரிசி.
    3.அவருக்கு தீர்க்கதரிசனங்களை அறிவித்தது மகாவிஷ்ணுதான்.
    4.பிர்மதேவர் ,எலியா மானுடமகன் மிகாவேல் திருமுழுக்கு திருவெளிப்பாட்டு யோவான்கள்கிருஷ்ணன் புத்தர் போன்ற பிறப்புகள் முத்துக்குட்டியாய் பிறந்த ஆன்மாதான். ராமரும் கிருஷ்ணரும் ஒருவரல்ல.
    5..இறுதிகாலத்தில்
    நடுதீர்ப்பு செய்யப்படும் நேரம் வரும்போது முத்துக்குட்டி பூமியில் மகாவிஷ்ணு அவதாரம் எடுப்பவருக்கு மகனாக பிறந்து வாலிபனாய் வளர்ந்து இறந்து மீண்டும் எழுப்பப்பட்டு (சம்பூரணத்தேதேவன்)நிற்பது முத்துக்குட்டி ஆன்மாதான். அகிலமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அழிவில்லா ஆட்சியாளன். மகனைக் கொன்று எழுப்புவேன்.என்ற முத்துக்குட்டி யின் வரிகளை வாசியுங்கள். இந்த சம்பூரணத்தேவன் இறந்து என்பதைத்தான் கொற்றவர்(அழிவில்லா ஆட்சியாளர்) மாண்டு(இறந்து) பத்தாமாண்டில் வருவோம் என்ற ஆகமவிதி முக்கியமானதாக திருவாசகத்தில் உரைப்பதைக் காணுங்கள்.
    மாமன் நானிருக்க மனம்போல நடக்கின்றான்.......குடிகரை ஏறுமட்டும். என்ற வரிகளும் சம்பூரணதேவனுக்கே உரிய வார்த்தைகள்
    6.மகாவிஷ்ணுவோடு சேர்ந்து நின்றுஇறைவன் முன்னிலையில் ஆயிரவருட அரசாட்சி செய்வார்கள்.
    7.தீர்க்கதரிசியான முத்துக்குட்டிக்கு கோயில்கட்டி மகாவிஷ்ணுவின் அவதாரம் என கும்பிடுவதும் மகாவிஷ்ணு வைகுண்டர் இல்லை என முத்துக்குட்டிக்கு கோயில்கட்டி நிற்பதும் பெருத்த வேறுபாடு இல்லை. எப்படியோ இறுதி நேரத்தில் இரு தரப்புகளும் கூடாததை கூடி நின்று செய்கிற உங்களுக்குள் பேதம் எதற்கு. பயன் அற்றது. எழுப்படும் ஆண்டு வந்துவிட்ட நிலையில் உலகில் உள்ள அனைத்து வேதங்களும் அகிலத்திரட்டு உட்பட மறையும் நேரம் வந்து விட்ட நிலையில் புதுபூமி புதுக்காற்று புது விருட்சம் புதுமனம் இப்படி எல்லாமே புதுசாப் போகிறநேரத்தில் எல்லா மறையும் மறையுப்போகும்நேரத்தில் மறைக்காகக அடித்துக் கொள்கிறீர்கள் அர்த்தமில்லாமல்.

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Před 26 dny

    இருவரிடமே புரிதலில் தவறு இருக்கிறது.