stroke symptoms and treatment | பக்கவாதம் அறிகுறிகள் பக்கவாதம் குணமாக pakkavatham | dr karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2021
  • stroke symptoms and treatment | பக்கவாதம் அறிகுறிகள் பக்கவாதம் குணமாக pakkavatham | dr karthikeyan
    #stroke || #பக்கவாதம் || #pakkavatham || #drkarthikeyan
    In this video dr karthikeyan explains about the stroke symptoms and origin of stroke, blood clot and thrombus in brain, hemorrhage in brain leg with the help of diagram of brain and its blood supply (circle of willis). Further various reasons for stroke (பக்கவாதம்) such as high blood pressure, smoking, uncontrolled diabetes, high blood sugar levels, physical inactivity and lack of exercise are explained followed by the first aid modalities for management of stroke (pakkavatham in tamil). Doctor karthikeyan ends the video by explaining about the treatment modalities available for treatment of stroke.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    My other videos:
    Neck and cervical pain exercise - • neck cervical pain rel...
    Sinus headache, nose block, சளி மூக்கடைப்பு - • sinus problem treatmen...
    Leg cramps தசை பிடிப்பு கொரக்கலி வலி - • leg cramps while sleep...
    Back pain and sciatica treatment in tamil - • low back pain sciatica...
    Heart attack symptoms treatment in tamil - • heart attack symptoms ...
    Cataract symptoms treatment prevention in tamil - • cataract symptoms lens...
    Snoring குறட்டை குறைய - • snoring treatment exer...
    Corn callus foot crack treatment in tamil - • corn callus foot crack...
    Varicose veins exercise and treatment - • varicose veins exercis...
    Lipoma treatment in tamil - • lipoma treatment in ta...
    Deep Vein Thrombosis - • deep vein thrombosis e...
    Bile stones exercise and treatment - • gallbladder stones tre...
    Constipation - foods and exercise - • Food and exercise for ...
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba... |
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...
    Mosquito bite prevention - • why mosquitoes bite se...
    Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

Komentáře • 1,9K

  • @anbarasansuseela505
    @anbarasansuseela505 Před rokem +100

    டாக்டர் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப்ப டாக்டராக உள்ளார் இந்த நல்ல மனிதரை உலகத்திற்க்குக் கொடுத்த பெற்றோர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 Před 2 lety +57

    டாக்டர் மிக தெளிவாக நோயின் அறிகுறிகளை சொன்னீங்க. மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.கனிவாக இயல்பாக சொல்வது அருமை. மருத்துவமனைக்கு வந்து கன்சல்டிங் செய்தது போல் இருந்தது.நன்றி.

  • @user-tw4jx8xh6o
    @user-tw4jx8xh6o Před 2 lety +191

    மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம்நடத்துவது போல், பொதுமக்களும் புரிந்து கொள்வது போல் நடத்துகிறார் - வாழ்த்துக்கள்

    • @aramseiyyavirumbu555
      @aramseiyyavirumbu555 Před rokem +6

      ஐயா மிக மிக நன்றி

    • @youtubepremium4062
      @youtubepremium4062 Před rokem +2

      ​@@aramseiyyavirumbu555lPĹ

    • @bmnayeembmnayeem3652
      @bmnayeembmnayeem3652 Před 10 měsíci

      ஐயா எனக்கு கன்னம் மறுத்து போய் இருக்கு கண்ணுக்கு கீழ லைட்டா துடிக்குது இது என்ன பக்கவாதத்துக்கு அறிகுறியா டு த்ரீ டேஸ் கண்ணை மறுத்து இருக்கு டாக்டர் கிட்ட போனா அவர் வந்து பிளட் சர்குலேட்டாக இருக்காது அதுக்கு டேப்லெட் தரேன்னு சொல்லி தந்தாங்க

    • @bmnayeembmnayeem3652
      @bmnayeembmnayeem3652 Před 10 měsíci

      ப்ளீஸ் ரிப்ளை

    • @gandhimuthu7188
      @gandhimuthu7188 Před 10 měsíci +1

      தெளிவான விளக்கம்...... நன்றி டாக்டர்

  • @bharathishanmugam2835
    @bharathishanmugam2835 Před rokem +57

    அனைவருக்கும் எளிதில் புரியும்படி தெளிவான விளக்கம் அளித்த மருத்துவர் அவர்களுக்குப் பாராட்டுகள்!வாழ்த்துகள்!

  • @manisuresh0
    @manisuresh0 Před 2 lety +469

    காசு கொடுத்து டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கன்சல்டிங் பண்ணா கூட இந்த அளவுக்கு தெளிவா யாரும் சொல்ல மாட்டாங்க நன்றி டாக்டர்

  • @vitaldoss5516
    @vitaldoss5516 Před 2 lety +157

    மனித குல மாணிக்கமே, தோன்றிற் புகழோடு தோன்றுக எனும் வள்ளுவனின் வாக்கின் படி, சேவைக்காக வே பிறந்து, காணொளி மூலம் மிகப் பொறுமையாக, தெளிவாக எல்லாருக்கும் சேவை செய்யும் நல்ல உள்ளமே, மருத்துவர் அய்யா நீர் வாழ்க!

  • @Arulanand99
    @Arulanand99 Před 2 lety +33

    அழகாகவும் தெளிவாகவும்
    அறம்விளையும் வகையிலும்
    தூயதமிழில் விளக்கம் தந்த
    மருத்துவர் நீடூழி வாழ்க...!

  • @ayyanarrathinaval6943
    @ayyanarrathinaval6943 Před 4 měsíci +6

    ,கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை குடுக்க வேண்டும் டாக்கடர்

  • @raghunathank327
    @raghunathank327 Před 2 lety +52

    வாசகர்களிடமிருந்து முன்கூட்டியே தரவுகள் பெறுவதிலிருந்து எளிதான படங்கள் மூலம் தெளிவாக விளக்கும் உங்கள் அணுகுமுறை மிகவும் நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.

  • @indhumathi9940
    @indhumathi9940 Před 2 lety +54

    அருமையான விளக்கம் ஐயா.🙏
    நேரடியாக சென்றால் கூட இப்படி விளக்கம் தரமாட்டார்கள்🙏🙏🙏

  • @EuT1702
    @EuT1702 Před 2 lety +5

    சிறு குழந்தைகளுக்கு புரியும் படி பாடம் நடத்துவது போல் மிகவும் அருமையாக விளக்கம் அளிக்கிறீர்கள் மிக்க நன்றி.தொடரட்டும் உங்கள் பணி

  • @shanmuganathanmuraleethara7105

    சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்குகிறார் டாக்டர். நன்றிகள் பலப்பல.

  • @amisamis6528
    @amisamis6528 Před 2 lety +26

    சிறந்த சேவை டாக்டர் 🙏🏻
    கோடான கோடி நன்றிகள் 🙏🏻

  • @RoseRose-kw5ne
    @RoseRose-kw5ne Před 2 lety +32

    நீங்கள் பேசுவதை கேட்டாலெ போதும் மருந்தே தேவையில்லை, மொத்த சீக்கும் குணமாகிவிடும் அவ்வளவு அருமையா தெளிவான விளக்கம். Thank you doctor.

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 Před rokem +53

    சமூக அக்கறை கொண்ட மனித நேய மருத்துவருக்கு நன்றிகள் பல கோடி.

  • @palavadramanthony7749
    @palavadramanthony7749 Před 2 lety +18

    We owe you a thousand salutes doctor.
    Perfectly explained in the simplest and complete form.
    Everyone can benefit. GOD BLESS YOU.

  • @thenmozhid2137
    @thenmozhid2137 Před 2 lety +46

    ஐயா நீங்கள் செய்வது மிக பெரிய சேவை நன்றி.

    • @rameshkrishnan7891
      @rameshkrishnan7891 Před 2 lety +3

      மிக அருமையான விளக்கம்
      நீங்கள் மெடிக்கல் காலேஜ் புரோபசரா உங்களிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
      சாதாரண படிக்காதவன் கூட புரிந்து கொள்ள முடியும்

    • @christievaratharajah3117
      @christievaratharajah3117 Před 2 lety +1

      Dr,Nienggal Kankande Theivam Iyya
      Many,Many Thanks for Your Explanation. I am Form Germany.

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 Před 2 lety +1

      Thank you do much doctor

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 Před 2 lety +1

      Thank you so much doctor .

  • @bageerathirajagopal8748
    @bageerathirajagopal8748 Před 2 lety +69

    Nowadays The Doctors don't have time to explain clearly about the disease. You are doing a great service to the community. Thankyou very much 🙏

    • @iriss.3196
      @iriss.3196 Před 2 lety +1

      Thank you lot great service may god give you long life

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s Před 2 lety +1

      We felt like MBBS first year student

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og Před 4 měsíci +1

    கோடி கணக்கில் காசு கொடுத்தாலும் இதை போன்ற ஒரு அட்வைஸ் எங்கேயும் கிடைக்காது. Dr. அழகாக விளங்க படுத்துகிறார். பெறுமதி மிக்க பதிவு. நான் இலங்கையில் இருந்து ரோசான்.

  • @floroto9173
    @floroto9173 Před 2 lety +5

    Thank you, Dr.Very detailed explained. Your way of explaining awesomely, How a normal man Understood the dioceses and precations.

  • @lokeshjayagopi1997
    @lokeshjayagopi1997 Před 2 lety +41

    நீங்கள் சொல்லும் பொழுது பாதி குணம் ஆகுது டாக்டர் நன்றி

  • @senthilkumaran9604
    @senthilkumaran9604 Před 2 lety +35

    பக்கவாதத்தை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக மிக தெளிவான விளக்கம். நன்றி சார்.

    • @tamilvananp5311
      @tamilvananp5311 Před 2 lety

      டாக்டர் கார்த்திக் அய்யா வணக்கம் எனது அப்பாவுக்கு வயது 84 ஜனவரி 2019 ல் பக்கவாதம்வந்தது மருத்துவம் செய்தும் பலனில்லை தற்போது வலதுகை வலதுகால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகின்றார்கள் 30 சதவீதம் தான் பலன் கிடைத்தது உள்ளது இதனை சரிசெய்ய வேறுவழி எதும் இருக்கிறதா? இருந்ததால் தயவுசெய்து தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @SaraSilksNdReadymades
    @SaraSilksNdReadymades Před 2 lety +11

    பிறப்பின் பலனை சமுகத்திற்கு பகிர்தல் நற்பலனை அளிக்கும் நன்றி.

  • @rajeekannan8226
    @rajeekannan8226 Před 2 lety +5

    Great explanation for awareness, thank you doctor, for your passion and service🙏

  • @renugasoundar583
    @renugasoundar583 Před 2 lety +23

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்🙏🙏🙏

  • @veerasamykumaresan41
    @veerasamykumaresan41 Před 2 lety +16

    Dr. Your wonderful speeches are God's gift to the needy public.I have learnt a lot
    about my health from your super speeches.This is a real wonderful service to the public.Dr.long live.God bless you.All the best.

  • @jeevalekshmi3772
    @jeevalekshmi3772 Před 2 lety +14

    Very informative sir , thank you for this valuable explanation. I have seen my relative got effected with this stroke and none of our family knows what would be the reason and what causes this stroke and even when they were taken to hospital the doctors said that stroke may be of many causes we cannot find the specific reason😌 but you have made it sir this is very informative session. Thank you sir🙏

  • @deivasubramanian531
    @deivasubramanian531 Před 2 lety +33

    சார் மருத்துவ உலகில் நீங்கள் மக்களின் பொக்கிஷம்!

  • @guhaanandan
    @guhaanandan Před 2 lety +15

    Extremely beneficial Dr
    As if the small children are taught of , you spared your valuable time on FAST and other tips. We value your service
    mixed videoes.

  • @malarvizhi5064
    @malarvizhi5064 Před 2 lety +11

    Thank you Dr. Wonderful awareness to us. 🙏

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 Před rokem +2

    What an explanation! No need Google or go to a doctor to know about this.
    It's truly enough to just listen to your videos doctor.
    Hats off.
    God bless your work and your family.😊

  • @sulthankom7332
    @sulthankom7332 Před 2 lety +4

    அருமையான விளக்கம்...
    இறைவன் பாதுகாப்பானாக ....நன்றி டாக்டர்

  • @francis5515
    @francis5515 Před 2 lety +4

    Excellent explained topic.
    Thank you Doctor.

  • @saradhachandrasekar1659
    @saradhachandrasekar1659 Před 2 lety +4

    Very clear and beautiful explanation. Thank you so much doctor

  • @shanmugamthevar9012
    @shanmugamthevar9012 Před rokem +8

    அனைவருக்கும் ஒரு பொதுவான புரிதலை உருவாக்கும் மாமனிதர்🙏🙏

    • @santhakumarirajamanickam8133
      @santhakumarirajamanickam8133 Před rokem

      .neengal katrakalvi palanai adainthathu matumalamal anaivrukum payanadayaseithathal . Kadauluku nigaraneerkal doctor sir .Mike nandry .

  • @josephviji3529
    @josephviji3529 Před 2 lety

    Thank you டாக்டர்.God bless you.

  • @rajendrang6950
    @rajendrang6950 Před 2 lety +35

    It's very useful information. Creates awareness to many people regarding paralysis/ stroke.
    The way of explanation is very good. Great service Doctor. Thank you so much.

  • @muralidasb8504
    @muralidasb8504 Před 2 lety +19

    Absolutely just like a good teacher to students your presentation felt. Thank you so much doctor.

  • @nagavallipillai6111
    @nagavallipillai6111 Před 7 měsíci

    arumai. vallthukall Doctor

  • @lakshmikodur6357
    @lakshmikodur6357 Před 2 lety

    Excellent explanation doctor.. thank you so much

  • @NarendranSri
    @NarendranSri Před 2 lety +5

    God bless you brother. Thank you for your great information 🙏🙏🙏🙏🙏🙏

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 Před 2 lety +4

    Excellent as usual. Thank you so much doctor. Very well explained.

  • @sreenivasanrs4120
    @sreenivasanrs4120 Před 8 měsíci +2

    I usually don't comment on youtubers.... Your intention is super clear that you are working to make us understand clearly about the topic, from your gain of hard work.... Appreciation.

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 Před 2 lety

    Thank you very much Dr. Super Explanation.

  • @bab911can
    @bab911can Před 2 lety +4

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா! நன்றி!

  • @chitravaradarajan7866
    @chitravaradarajan7866 Před 2 lety +3

    Very useful. Thank you Doctor. 🙏🙏

  • @maqsoodahmed7798
    @maqsoodahmed7798 Před 8 měsíci +1

    அருமையான விழிப்புணர்வு Video

  • @jamalmohamed9276
    @jamalmohamed9276 Před 2 lety

    Thank you doctor. Very nice explanation. Anybody can understand your way of explaining things.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 2 lety +8

    Excellent explanation. You are an extraordinary person. I have not seen such doctor exlaining6 so well. You are so educating us in this stroke attack. NY husband died by this stroke. He lived for many years. But couldn't save him . He was full and full patient.

  • @saraswathi1300
    @saraswathi1300 Před 2 lety +5

    Wonderful explanation easy to understand . U are teaching lot of things to keep us healthy . God bless u sir. Thanks sir.

  • @umamaheswaric9298
    @umamaheswaric9298 Před 2 lety

    Thank u so much for your detailed explanation sir....

  • @thilakavalli5185
    @thilakavalli5185 Před 2 lety

    Wonderful Doctor. Thank you!!

  • @mariyammamari2177
    @mariyammamari2177 Před 2 lety +8

    Evalavu mukkiyamana pathivu azhaga puriyaramathiri teach pannuringa God bless you Dr thank god

  • @prasannanair5063
    @prasannanair5063 Před 2 lety +3

    Excellent information. Thank you doctor.

  • @ananthakumarr4624
    @ananthakumarr4624 Před 2 lety +1

    Thank you Dr. For giving the briefly statement of Strokes

  • @jknatures
    @jknatures Před 2 lety +1

    Valuable post Dr. Appreciated.

  • @vadijega1720
    @vadijega1720 Před 2 lety +6

    You are so good doctor. God bless you. Nobody can give this much details with pictures. Thank you so much. From Canada.🙏🇨🇦

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 Před 2 lety +5

    Ipo ulla doctors yarum ivlo detail ah solrathu ila nenga great sir

  • @AbdulAbdul-hu5qf
    @AbdulAbdul-hu5qf Před 2 lety +1

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை.. Thanks sir.....

  • @devishankerg3916
    @devishankerg3916 Před 2 lety

    Thank you Doctor for such an useful and informative video.

  • @focuspoint90
    @focuspoint90 Před 2 lety +9

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழமுடன்

  • @vetrislife5337
    @vetrislife5337 Před 2 lety +6

    Thank you.sir for wonderful awareness May God bless you sir

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Před 8 měsíci

    Arumayana arivuraigal nandri

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Před rokem

    Excellent narration. Thank you very much doctor.

  • @kanagavallyk5209
    @kanagavallyk5209 Před 2 lety +4

    Thank you docter very useful message thank you so much for your support god bless you 🙏

  • @ranjinivimal9311
    @ranjinivimal9311 Před 2 lety +5

    மிக தெளிவான விளக்கம்
    நன்றி Doctor

  • @eswarir4527
    @eswarir4527 Před rokem

    Nalla thagavaluku mikka nandri sir

  • @remadevi6911
    @remadevi6911 Před 2 lety +1

    Great expectations, doctor 👍💪👍💪👍💪👍 Thaaaank you very much 🏵️🏵️

  • @kannankumarr5732
    @kannankumarr5732 Před 2 lety +6

    You are rendering a very good human service Doctor.
    இந்த காலகட்டத்தில் உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக மிக அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டியவை.
    இந்த அறுபது வயதிலும் அடிப்படை உடலோம்பல் விடயங்கள் பல அறியாமல் இதுநாள் வரையிலும் இருந்திருக்கிறேன்!
    பல்லோர் பயனுறும் வகையில் வெளியிடும் தங்கள் பதிவுகளுக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Před 2 lety +3

    Thank you Dr, for your information God Bless You.

  • @Chitraprakash260
    @Chitraprakash260 Před 6 měsíci

    Arumaiya.. vilanga vaitheergal doctor...🙏🙏🙏🙏mikka nandri..🙏

  • @Behappy-re7xr
    @Behappy-re7xr Před rokem

    Thank you very much Doctor. Explained clearly.

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 Před 2 lety +26

    Respected Sir
    தாங்களின் வரைபடத்துடன் கூடிய மருத்துவ அறிவியல் விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    மிக்க நன்றி

  • @Hari-vk1xn
    @Hari-vk1xn Před 2 lety +17

    தெய்வத்தின் மருப்பிறவியாக கருதுகிறேன்

  • @user-ut6so1td7h
    @user-ut6so1td7h Před 11 měsíci

    Thank u for your detailed Explanation doctor... Thank you so much

  • @shahnavaz3283
    @shahnavaz3283 Před 2 lety

    Beautiful and simple explanation Doctor. Simply superb.

  • @ushadharani3595
    @ushadharani3595 Před 2 lety +6

    Very nice speech about strokes you had given sir 🤝 thanq sir.

  • @amuthasurabithanigaiarasu5025

    Doctor You’re a blessing to others..Creating awareness solves 90% problems..You are helping humanity with your simple and clear way of explaining things without creating panic or fear..God bless you

    • @alphonsea9155
      @alphonsea9155 Před 2 lety

      1 by

    • @joanjohn2367
      @joanjohn2367 Před 2 lety

      Yes. Dr. Karthikeyan's clear explanation is amazing. May God bless you abundantly. Your efforts are useful for the people.

    • @shanthiselvaraj4427
      @shanthiselvaraj4427 Před rokem +1

      Doctors are equal to God. Dr. Karthikeyan you are one among them 🙏

    • @rajarajagjvnirx8084
      @rajarajagjvnirx8084 Před rokem

      ​@@alphonsea9155 பெ ஐக்கிய ஔௌ உள்ளது என்று க🎉டன் தக்க
      .
      த ஐக்ஃ❤

    • @deepanagaraj3198
      @deepanagaraj3198 Před 11 měsíci

      Doctor is given sleeping doss sir

  • @arokianathan1691
    @arokianathan1691 Před rokem

    அருமையான பதிவு நன்றி ஜயா

  • @ravisankargovindarajan4194

    Nice and clear explanation.. Thankyou Doctor..

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Před 2 lety +26

    அருமை, மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்.

  • @priyakutty1442
    @priyakutty1442 Před 2 lety +3

    டாக்டர் அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி அய்யா

  • @indirasailendran337
    @indirasailendran337 Před 2 lety

    Thank you so much for your detailed information sir

  • @anandhig220
    @anandhig220 Před 2 lety +1

    Wonderful. Excellent explanation. Such a needed video. Great sir. God bless....

  • @ramyanatarajan5476
    @ramyanatarajan5476 Před 2 lety +8

    You are such a perfect teacher sir... Very clearly understood.

  • @bala242
    @bala242 Před 2 lety +5

    One of the useful CZcams channel sir you are 💎 gem and genius.specifically for tamil வணக்கம்

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 Před 6 měsíci +1

    Thanks for the valuable informations may God bless you and your family Aamen 🙏🙏🙏

  • @ayyemperumalsattaiyappan2818

    டாக்டர் அவர்களுக்கு மிகுந்த நன்றி!

  • @foodwithsaranya5080
    @foodwithsaranya5080 Před 2 lety +7

    Omg very very useful information sir great salute to you sir
    You are doing heavenly job sir
    Thank you and thanks a lot 🙏🏻🙏🏻

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Před 2 lety +4

    God bless you docter !

  • @manjue2455
    @manjue2455 Před rokem

    Wonderful msg. Thank you so much Doctor. God Bless You.

  • @coimbatorean2671
    @coimbatorean2671 Před 2 lety

    Useful information, Thank you Doctor

  • @malathyvikraman3082
    @malathyvikraman3082 Před 2 lety +4

    Thankyou, for your details ,in this video about stroke 🙏

  • @nallathambinatarajan5907
    @nallathambinatarajan5907 Před 2 lety +4

    ஐயா உங்கள் மருத்துவ சேவை மென்மேலும் வளரட்டும்

  • @om8387
    @om8387 Před 3 měsíci +2

    எல்லோர்க்கும் நல்லவராய் ஆரோக்கியமாய் நாம்வாழ அறிவுரை கூறுவதில் வல்லவராய் திகழும் டாக்டர் ஐயா கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்

  • @vas6485
    @vas6485 Před 8 měsíci

    Thank you so much Doctor.Excellent explanations. More useful.

  • @madura9594
    @madura9594 Před 2 lety +3

    very nice way of explantion.keep doing great work Sir very kind of you'🙋.🙏🏼👍🏻💐💐💐💐

  • @bujikutty2243
    @bujikutty2243 Před 2 lety +4

    Thank you very very much doctor 🙏❤

  • @narasimhasolinghur3390

    Sir, I amazing to see your presensations and your helping nature.

  • @jayasreekumarkannath5048
    @jayasreekumarkannath5048 Před 2 lety +1

    Amazing explanation doctor. god bless u.