தாய்லாந் உணவகம்,எது வேனும்னாலும்,எவ்வளவு வேனும்னாலும் சாப்பிடலாம் வெறும் 280,- kr மட்டுமே,எல்லாமே👌👌👌

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Edit with InShot: v.inshotapp.ne...

Komentáře • 9

  • @sangeethaanbalagan6336
    @sangeethaanbalagan6336 Před 2 měsíci +1

    அருமை சிஸ்டர் 🙏

  • @porkodidhibakar1719
    @porkodidhibakar1719 Před 2 měsíci +1

    மிக அருமையாக உள்ளது❤❤❤❤❤

  • @lingaviews3469
    @lingaviews3469 Před 2 měsíci +1

    அக்கா எங்க தாய்லாந்து போய் இருக்கீங்களா இப்போ

    • @avanorvlog3103
      @avanorvlog3103  Před 2 měsíci +1

      இது எங்க ஊரில இருக்கிற தாய்லாந் உணவகம் தம்பி,இப்ப நான் நோர்வே ல தான் இருக்கிறேன் தம்பி,நான் தாய்லாந் போனது இல்லை,இனி தான் போகனும்

    • @lingaviews3469
      @lingaviews3469 Před 2 měsíci +1

      @@avanorvlog3103 போய் வங்க நல்ல இருக்கும் அக்கா

    • @avanorvlog3103
      @avanorvlog3103  Před 2 měsíci +1

      எனக்கு போக தான் விருப்பம் ஆனால் எனது கணவர் தான் கொஞ்சம் அடம் பிடிக்கிறார் வேறு நல்ல நாடுகள் இருக்க கூடியா தாய்லாந் போய் பயந்து பயந்து சாப்பிட வேண்டும் என்று, அதுவும் உண்மை தான் தம்பி, இந்தியன் சைவ உணவகம் எங்க இருக்கிறதோ அப்படியான நாட்டுக்கு தான் நம்பி போகலாம் தம்பி, அடுத்த வாரம் எனது நண்பி தாய்லாந் போற,அவ திரும்பி வந்ததும் என்ன சொல்றானு பாப்போம் முதலில

    • @lingaviews3469
      @lingaviews3469 Před 2 měsíci +1

      @@avanorvlog3103 நெறய இந்தியன் ஹோட்டல் இருக்கு அக்கா நல்ல சாப்படு கெடைக்கும் போய் வாங்க