Video není dostupné.
Omlouváme se.

அத்திக்காய் சாம்பார் Veerappan விரும்பி சாப்பிடுவார்.. கருப்புனு கூப்பிடுவாரு.. | Mugil Veerappan

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2024

Komentáře • 309

  • @Dhanujkce
    @Dhanujkce Před 2 lety +121

    குஸ்கா முகில் ஆர்மி 😍
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த முகிலர் பெருமானே...

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety +9

      தம்பி.. இப்படி பங்கம் பண்றீங்க
      என்ன இருந்தாலும் முகில் ஒரு போர் படை தளபதி னு anchor சொல்லுவாரு.. ஆனா அவரு ஒரு சோறு படை தளபதி. அதாம்பா சமயல்காரர். இருந்தாலும் சமயலக்காரரை கேவலமா சொல்ல கூடாது. எத்தனை பேருக்கு சமைச்சி போடு இருக்காரு

    • @Dhanujkce
      @Dhanujkce Před 2 lety +8

      @@UKIndianRambler அண்ணா.. சமயல்காரர்களை நான் வணங்குகிறேன். அதேபோல் முகில் தாமும் ஓர் சமயல்காரன் என்று சொல்லியிருந்தால் மதித்திருப்பேன். தாம் ஓர் படை தளபதி என்று உருட்டுவதை என்னால் ஏற்க முடியாது.

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety +2

      @@Dhanujkce தம்பி அணைத்து தொழில் செய்பவர்களையும் நாம் மதிக்க வேண்டும், பொய் பேசுபவர்களை தவிர்த்து. இதனால்தான் சமையல்காரன் என்று கூறாமல் சமையல்காரர் என்று கூறினேன். மேலும் போர் படை மற்றும் சமையல் படை இரண்டும் ரைமிங்காக வருவதால் கூறினேன்.
      எப்படியோ, இவன் ஒரு பித்தலாட்டக்காரன் என்று தெரிந்தும் கூட இன்றளவும் பல ஊடகங்கள் இவனது பேட்டியை ஒளிபரப்பு செய்வது வேதனைக்குரியது

    • @user-jk8gs3fi7h
      @user-jk8gs3fi7h Před 2 lety

      @@UKIndianRambler போர் படை தளபதி Hahaha

    • @balamurugank9214
      @balamurugank9214 Před rokem

      @@user-jk8gs3fi7h punda bathram

  • @advice8455
    @advice8455 Před 2 lety +21

    பெருமதிப்புக்குரிய முகில் அவர்களே மிக்க நன்றி......🥝🍉🍑🍊🥭🍍🍌🍒🍓🍎🍋🍈🍏🍐🍅🌶️🥕🍄🥑🫑🫓🧄🥔🌰🍠🧅🌽🥦🥜🥒🥥

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety +1

      எங்க போர் படை தளபதி முகில் அவர்களை கேலி கிண்டல் செய்யும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .. ஒரு நிமிடம், மன்னிக்கவும் இவன் ஒரு சோறு படை தளபதி. அதாம்பா சமயல்காரர்

    • @navaneethand3768
      @navaneethand3768 Před 2 lety

      Y6

  • @sivaravanan6296
    @sivaravanan6296 Před rokem +8

    அண்ணன் வீரப்பனாரை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.. நன்றி முகில் அண்ணா.

  • @MMSDM2024
    @MMSDM2024 Před 2 lety +63

    தான் யார் என்பதை ஆணித்தரமாக நிரூபித்த போராளி என்ற சமையல்காரர் முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ADHIBAR
    @ADHIBAR Před 2 lety +60

    ஐய்யோ இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா டார்சர் பண்ட்ரானே

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety

      கீழ்ப்பாக்கத்தில் இருக்குதுனு சொல்லுவாங்க

    • @archanaac906
      @archanaac906 Před 2 lety +1

      எல்லா யூடுப் பக்கம் சென்று முகில் அவர்களை தவறகா பேசி பதிவு போடுறீங்க உங்களை குறை சொல்ல முடியாது உங்கள் வளர்ப்பு அப்படி அந்த சிவா வே ஒரு ஏமாற்று தான் ஒரு முறை நக்கீரன் அவர்களை சந்தித்த போது அவரே என்னிடம் கூறி இருக்கிறார்

  • @veeramaniagri8664
    @veeramaniagri8664 Před 2 lety +10

    அது எப்படி இவரு கேள்வி கேப்பாறம்.. அந்த கேள்விக்கு பதிலான மரம் செடி கொடிலாம் அப்படியே பக்கத்துலயே இருக்குமாம்... என்னன்ன சொல்றான் பாருங்க...

  • @hgu6324
    @hgu6324 Před 2 lety +20

    வீரப்பன் கிட்ட சமையல் வேலைக்கு சேர்ந்த முகில் ஒரு சமையல் காரன் என்று உங்களில் எத்துனை பேர்க்கு தெரியும்.????

    • @user-jk8gs3fi7h
      @user-jk8gs3fi7h Před 2 lety

      இந்தாபா எல்லாருக்கும் தெரியும்

  • @maheshwariravindranathan2796

    சமையல்காரர்என்று மற்றவர்கள்சொன்னாலும்
    வீரப்பனோடு இருந்தஅனுபவத்தை சொல்வது அருமை.மற்றவர்கள்
    கூடஇருந்தேன்என்று
    சொன்னாலும்இந்தளவுக்கு விறுவிறுப்பாய்சொல்லத்தெரியவில்லை

  • @ragupathipriya
    @ragupathipriya Před 2 lety +16

    அருமை முகில் அண்ணனா உங்கள் பதிவுகள் என் மனப்பாரத்தை குறைக்கிறது

  • @annadurai9144
    @annadurai9144 Před 2 lety +89

    தம்பி முகில் நீங்கள் உண்மையான சமையல்காரர் என்பதை நிருபித்து உள்ளர்கள் பெரிய காமெடி காரர் ஆகி விட்டீர்கர்

    • @p.nagaraj3250
      @p.nagaraj3250 Před 2 lety +2

      Poda

    • @guna.2649
      @guna.2649 Před 2 lety +4

      Samayal kaaran na comedy ya.. avaru samayal kaarana irukattum ok ..ne samaikama pachaya saapduviya ..ne apditha saapduva pola ...

    • @krishp2738
      @krishp2738 Před 2 lety

      @@p.nagaraj3250 1

    • @user-jk8gs3fi7h
      @user-jk8gs3fi7h Před 2 lety +2

      @@guna.2649 சமையல் காரன் என்பது இழுக்கல்ல, பொய் காரன் என்பது தான் இழுக்கு

    • @AnoopAnoop-zy1fp
      @AnoopAnoop-zy1fp Před 8 měsíci

      ​@@p.nagaraj3250😅😅😅😅😅

  • @tamilkumaran431
    @tamilkumaran431 Před 2 lety +22

    மூலிகை நிபுணர். முகிலர்

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety +2

      எங்க போர் படை தளபதி முகில் அவர்களை கேலி கிண்டல் செய்யும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .. ஒரு நிமிடம், மன்னிக்கவும் இவன் ஒரு சோறு படை தளபதி.அதாம்பா சமயல்காரர்

    • @hauntedarea21
      @hauntedarea21 Před 2 lety +2

      வானாந்திர காடுகளிலே 😂😂😂

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety

      @@hauntedarea21 வானாந்திரம் - வனாந்திரம் - இவை இரண்டில் எது சரியான வார்த்தை?

    • @hauntedarea21
      @hauntedarea21 Před 2 lety

      @@UKIndianRambler வானத்தை முட்டும் அளவிற்கு மலைகளுடன் வளந்து செழித்துள்ள அடர்த்தியான வனப்பகுதிகளையே வானாந்திர காடுகள்னு சொல்லுறோம்.

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety

      @@hauntedarea21 Thanks Thambi.. வானம் + வானம். Now I get it

  • @toji5025
    @toji5025 Před 2 lety +35

    அருமை..மிகவும் சுவாரஸ்யமானது..நெறியாளர்
    முகில் நல்ல அருமை
    சேர்க்கை 👏👏👏👏👏👏

  • @pirakash78
    @pirakash78 Před 2 lety +14

    உருட்டு உலகின் தாதா மாறட்டும் முகில் அவர்களே எனது முரட்டு உருட்டு களையும் பிரட்டல் கலையும் ஆரம்பித்துவிட்டார் முரட்டு உருட்டு முகில் அவர்கள் தன்னைத் தானே தலைவராக்கி கொண்டா

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 Před 2 lety +19

    செம்புலிச்சான் மரம் வேறு செம்மரம் வேறு

    • @richierichie168
      @richierichie168 Před 2 lety

      அதுல புளி மாறியே காய் வரும் புளி இருக்கும் ஆன அத சாப்பிட முடியாது.... செம்புளிச்சன் மரம் சவுண்டல் மரம் ஒத்த மாறி தான் இருக்கும்...

  • @ananthakumar9170
    @ananthakumar9170 Před 2 lety +42

    சமையல் சக்கரவர்த்தி முகில் வாழ்க

  • @vigneshs2676
    @vigneshs2676 Před 2 lety +21

    anchor vera level over acting da

  • @boyraja7487
    @boyraja7487 Před 2 lety +6

    Mughil sir .. rombahnal veerapannan ayya kudah payanam seyyeh villei... irunthahlum .. he one of man with veerappan ayya journey in junggle 🍒

  • @deepthi.......1558
    @deepthi.......1558 Před 2 lety +7

    அண்ணன் முகில் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்களும் வீரப்பன் அவர்களும் இணைந்து இருக்கும்படி உங்களிடம் போட்டோ இருக்கிறதா நீங்கள் சொல்வது அனைத்தும் நாங்கள் நம்புகிறோம் நானொரு வீரப்ப பக்தன் 🙏

  • @sirajdeenr9403
    @sirajdeenr9403 Před 2 lety +25

    Samayal ready aiducha.... Adagapa semma Vedi 💥💥💥💥

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety +3

      போர் படை தளபதி அல்ல இவன் ஒரு சோறு படை தளபதி.

  • @Selvakitchen
    @Selvakitchen Před 2 lety +7

    Adeii pothum da..

  • @sabarishmohan7904
    @sabarishmohan7904 Před 2 lety +6

    ஆடு மேய்க்குரவங்க (mind voice) எது சிறுத்தை ய பாத்தா கொடுவா வ காட்டுவோமா அப்படி எல்லாம் பன்னவே இல்லயடா

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety +1

      எங்க போர் படை தளபதி முகில் அவர்களை கேலி கிண்டல் செய்யும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .. ஒரு நிமிடம், மன்னிக்கவும் இவன் ஒரு சோறு படை தளபதி. அதாம்பா சமயல்காரர்

    • @sabarishmohan7904
      @sabarishmohan7904 Před 2 lety

      @@UKIndianRambler 🤣🤣🤣

    • @dogspuppiesandothers3542
      @dogspuppiesandothers3542 Před 2 lety +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @selvamv4680
      @selvamv4680 Před 2 lety +1

      Sema 😀😀😀

    • @kannanramasamy6427
      @kannanramasamy6427 Před rokem

      😁🤣😂🤣😁😂p

  • @rajeshpalani6807
    @rajeshpalani6807 Před 2 lety +14

    இது செம்புளிச்சானே இல்ல

  • @kallakurichikathir7594
    @kallakurichikathir7594 Před 2 lety +4

    மதிப்பிற்குறிய வீரப்பன் அவர்கள் இருந்திருந்தால் இன்று அவரோடு இணைந்திருப்பேன்..முகில் அண்ணன் தலைமை ஏற்றால் அவரோடு இணைந்து போராட ஆசைப்படுகிறேன்

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 Před 2 lety +21

    தோழர் முகில் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @mythiliravi6602
    @mythiliravi6602 Před 2 lety +19

    samayal master mughil😂😂

  • @anigraann9305
    @anigraann9305 Před 2 lety +14

    Dae last week forest nu solli bridge kela irunthu shoot paneenga.... Today muligai nu solli oora yemathura. ... Army la suduven suduven nu soneeyae...athu papadam suthathu dhanae mugil ahae 😄😉

    • @p.manikandantcms7210
      @p.manikandantcms7210 Před 2 lety

      👌👌🙏🙏👌👌

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety +1

      எங்க போர் படை தளபதி முகில் அவர்களை கேலி கிண்டல் செய்யும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .. ஒரு நிமிடம், மன்னிக்கவும் இவன் ஒரு சோறு படை தளபதி. அதாம்பா சமயல்காரர்

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog Před 2 lety

      😂

  • @selvakumar2757
    @selvakumar2757 Před 2 lety +2

    ரொம்ப ஆர்வமாக ‌ இருக்கிறது கேக்க கேக்க அருமை

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we Před 2 lety +4

    07:46 முகில் வாய் மயிறு பாருங்க

  • @ahmadibrahim5559
    @ahmadibrahim5559 Před 2 lety +3

    Thank you mugil sir from penang malaysia

  • @prabsworld2074
    @prabsworld2074 Před 2 lety +10

    Mugil Anna welcome

  • @selvam.s9430
    @selvam.s9430 Před 2 lety +8

    Super Annan

    • @tamiltamil-sh5ku
      @tamiltamil-sh5ku Před 2 lety +1

      அட்வான்ஸ் ஏப்ரல் 1 வாழ்த்துக்கள்

  • @dinasithan4510
    @dinasithan4510 Před 2 lety +1

    முகில் ஐயா உங்களை என் வாழ்வில் ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும்

  • @thinakaransivasubramanian3925

    Informative episode... Keep uploading....

  • @karate.manimaran4783
    @karate.manimaran4783 Před 2 lety +2

    காட்டு கருவேப்பிலை, காட்டு மாங்காய், காட்டு முருங்கைமரம், பார்க்க ஆவல்.

  • @gopivellaiyan1012
    @gopivellaiyan1012 Před 2 lety +2

    மலைப்பகுதிகளில் எனக்கு தெரியாத மரமே இல்லை இது செம்புலிச்சான் மரம் இல்லை...
    அடர் வனப்பகுதிகளில் தான் இருக்கும்....

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 Před 2 lety +12

    Anchor oru serious illama mugil I kalayikkiramaari nadanthkkirahn

    • @tamiltamil-sh5ku
      @tamiltamil-sh5ku Před 2 lety +8

      காமெடி பீச காலாய்க்கிறது தப்பில்லையே..

    • @sriksrik8184
      @sriksrik8184 Před 2 lety +1

      Yes...if the anchor thinks mugil is not telling truth...why is he interviewing him then...

  • @dineshs5649
    @dineshs5649 Před 2 lety +8

    முகில் அண்ணா ராக்ஸ் ❤️❤️❤️❤️

  • @sankaranarayanan7882
    @sankaranarayanan7882 Před 2 lety +4

    வானாந்திர காடு 🔥🔥

  • @Selvakitchen
    @Selvakitchen Před 2 lety +9

    Ena ena solran parunga?? He is a good story narrator.. 😄😄Dubakoor

  • @therkinfiretherkinfire1990

    மீண்டும் இந்த காடுகளில் யாராவது வாழும் சூழல் ஏற்படலாம். ஏன் என்றால் சில கால சூழ்நிலைகள்...

  • @SivarajSiva-ry1iq
    @SivarajSiva-ry1iq Před 5 měsíci

    ஆமாங்க நான் எந்த போசல மரம் ஏகப்பட்ட தான் இருக்கணும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்

  • @Selvakitchen
    @Selvakitchen Před 2 lety +8

    Yow anchor.. Unaku cine field la nala future iruku

  • @kannan4101
    @kannan4101 Před 2 lety +5

    super mugil anna

  • @Pksg7
    @Pksg7 Před 2 lety +2

    அருமையான பதிவு அண்ணா

  • @sabarishmohan7904
    @sabarishmohan7904 Před 2 lety +7

    எப்பா ஆங்கர் என்னாமா கூவுரான் 😂😂😂

  • @nandhakumarkumar8103
    @nandhakumarkumar8103 Před 2 lety +2

    யப்பா anchoruuu nee surapalatha sapta enaku onum aagathunu soona paaru "vera level paa nee...."

  • @bharathib7724
    @bharathib7724 Před 7 měsíci +1

    கல்யாண முருங்கை தான் புரச மரம் , flame of forest என்பார்கள். இது சற்று பெரிய இலையாக இருக்கும்.
    ஆனால் இவர் காட்டுவது சிறிய இலையாக உள்ளது. வேறு பெயராக இருக்கலாம்.

  • @hauntedarea21
    @hauntedarea21 Před 2 lety +1

    முஸ்கோந்தி முகிலில் இருந்து அத்திக்காய் முகிலுக்கு ப்ரோமோட் பண்றேன்னே...

  • @rajeshpalani6807
    @rajeshpalani6807 Před 2 lety +7

    இவர வைத்து நல்ல காமெடி பண்ணாதிங்க

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Před 2 lety +2

    அய்யா நீங்கள் கேள்விகள் சூப்பர், எந்த ஊர் பெயர் கள் சொன்னால் சிறப்பாக இருக்கும்

  • @chennaiclassicinterior
    @chennaiclassicinterior Před 2 lety +1

    நீங்களும் நம்ம ஐயா போல்

  • @commentcomrade7424
    @commentcomrade7424 Před 2 lety +5

    Dei,,,, Thigil oru anda puluganna ,,,,,,
    Anchor oru aagasa puluganna irukkanda 🤣🤣🤣

    • @sriramprarmy
      @sriramprarmy Před 2 lety +1

      Namma aalu kaal thadatha veche veragu betta ponangala illa moongil betta ponangala nu solluraru 😂😂😂😂

    • @commentcomrade7424
      @commentcomrade7424 Před 2 lety

      @@sriramprarmy - Super ah sonnenga....

  • @I.RAJA1982
    @I.RAJA1982 Před 2 lety +2

    Super ❤️❤️❤️❤️❤️

  • @gopivellaiyan1012
    @gopivellaiyan1012 Před 2 lety +3

    பொருச மர இலையை வாழை பழம் பழுக்க வைப்போம்..

  • @sofiyamani2547
    @sofiyamani2547 Před 2 lety +4

    Muhil Anna virappan sir ra paththi ninka solla solla yanakkum avarum ninkalum valntha katta pakkanum pola erukku yanna alaiththu povinkala

  • @munishwaran5229
    @munishwaran5229 Před 2 lety +6

    முகில் அண்ணா அருமை

    • @tamiltamil-sh5ku
      @tamiltamil-sh5ku Před 2 lety +1

      பொய் சொல்ரது அருமையா..?

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety +1

      @@tamiltamil-sh5ku எங்க போர் படை தளபதி முகில் அவர்களை கேலி கிண்டல் செய்யும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .. ஒரு நிமிடம், மன்னிக்கவும் இவன் ஒரு சோறு படை தளபதி. அதாம்பா சமயல்காரர்

  • @asyourclassmate2512
    @asyourclassmate2512 Před 2 lety +1

    woow great knowledge

  • @jakeerhussain5593
    @jakeerhussain5593 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @Arjun240
    @Arjun240 Před 7 měsíci

    Veerappan is a great university of forest

  • @vinodkumar-xr6jm
    @vinodkumar-xr6jm Před 2 lety +1

    Veerappan 🙏🙏🙏🙏❤️❤️

  • @nagarajahilayathamby8252

    Super Mugil Anna and Anchor Anna. From Paris.

  • @williamkk7075
    @williamkk7075 Před 2 lety +1

    Very interesting

  • @senthilkumar-hx5fo
    @senthilkumar-hx5fo Před 2 lety

    மூத்த பத்திரிகையாளர் திரு.சிவசுப்ரமணியம் அண்ணண் அவர்கள் கூறியது உண்மை

  • @ragur509
    @ragur509 Před 7 měsíci

    முகில் அவர்களின் தமிழ் பேச்சு அருமை

  • @mariselvam9933
    @mariselvam9933 Před 2 lety +5

    Super mukil thalaiva super super

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c Před 2 lety +4

    நல்லா கம்பி கட்டுங்க ..

  • @samviveksamvivek3941
    @samviveksamvivek3941 Před 2 lety +1

    Super😍🐯🐯🐯🐯🐯🐯

  • @Nithish14393
    @Nithish14393 Před 2 lety +4

    என்னென்ன சொல்றான் பாருங்க 😁

  • @user-rc6gn9cn9p
    @user-rc6gn9cn9p Před rokem +2

    🥱🥱🤧🤧

  • @mahendranparasuraman7786
    @mahendranparasuraman7786 Před 2 lety +3

    ஏண்டா அவன் ஒரு பொய் பூண்டு நீங்க அவன பூம்பிட்டி திரியுறீங்க

    • @senthilkumar2673
      @senthilkumar2673 Před 2 lety

      ஏன்டா நீயும் அதை தான் செய்தாய்

  • @vickydvp2470
    @vickydvp2470 Před 2 lety +3

    Mukil annae puli siruthai varuma inthe pathai la

  • @SivarajSiva-ry1iq
    @SivarajSiva-ry1iq Před 5 měsíci

    அது பேரு சூரப்பழம் அதை சாப்பிட்டதே உடம்புக்கு நல்லது

  • @Pothigai_tamil
    @Pothigai_tamil Před 2 lety +2

    💚💚💚

  • @dasunchanaka1391
    @dasunchanaka1391 Před 2 lety +1

    Mugil.anna.nigilthan.aduthu.virappanar.best.srilanka.mohan

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 Před 7 měsíci

    Shiva media than truth❤

  • @davidrajg928
    @davidrajg928 Před 2 lety +2

    👌

  • @estherrani5069
    @estherrani5069 Před rokem +1

    பாம்பாயில் பெயர் (போர்காய் / போர்பழம் )

  • @tamiltamil-sh5ku
    @tamiltamil-sh5ku Před 2 lety +15

    அட்ரா அட்ரா முகிலா குஸ்காவுக்கு இம்புட்டு உருட்டாடா..?

  • @rajaj.1712
    @rajaj.1712 Před 9 měsíci

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 correct

  • @prakashms7221
    @prakashms7221 Před 2 lety +1

    ❤️❤️❤️ enna enna Solran parugah kampi kattra kathiyalam vidruran parugah

  • @parthipanbpanb6771
    @parthipanbpanb6771 Před 2 lety +1

    Shiva anna media va antha nakki copyraight kuduthuttan

  • @vela3023
    @vela3023 Před 2 lety +2

    Anchor na potida comments ku ne adutha video la pathil slu

  • @karthigagmurugeswari4182
    @karthigagmurugeswari4182 Před 2 lety +1

    பொரசு மரத்தில் தான் தீக்குச்சி தயாரிக்கிறாங்களா

  • @prajwalraj9931
    @prajwalraj9931 Před 2 lety

    super sir

  • @manokarangajkentertainers115

    மன்றத்திலேயே புகையை மிதமாக கக்கும் மறம் வெள்ளை நாக மறம்அறிந்து பதிவு செய்யுங்கள் மக்களை முட்டாளாக நினைக்காதீர்கள்

  • @nk.devanathandeva2267

    Super

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před 2 lety +2

    வீரப்பன் இறந்து போனது மிகவும் வருந்த தக்கது

  • @anandv8886
    @anandv8886 Před rokem

    Mugil na your are perfect man

  • @kguna6990
    @kguna6990 Před 2 lety

    எலி லயே பொறந்து எலிலயே வளர்ந்த எலி ஓட மவனே முகில்..

    • @UKIndianRambler
      @UKIndianRambler Před 2 lety

      எங்க போர் படை தளபதி முகில் அவர்களை கேலி கிண்டல் செய்யும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் .. ஒரு நிமிடம், மன்னிக்கவும் இவன் ஒரு சோறு படை தளபதி. அதாம்பா சமயல்காரர்

    • @alagarc2186
      @alagarc2186 Před rokem

      இவன் என்ன சாதி

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 Před 2 lety +1

    👌👌🙏🙏👌👌

  • @muthuraj6417
    @muthuraj6417 Před 2 lety +2

    Super arumayana thakaval

  • @glgamer6908
    @glgamer6908 Před 2 lety +1

    🥰🥰🥰🥰

  • @saransanthosh78
    @saransanthosh78 Před 2 lety +1

    Nalla nadipuu

  • @vijaycapri777
    @vijaycapri777 Před 2 lety

    good to see practically.

  • @therkinfiretherkinfire1990

    Nice

  • @dineshutthaman3050
    @dineshutthaman3050 Před 2 lety

    Super star

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 Před 2 lety +1

    Mugil soldrathu unmayooo poiyooo athellam theariyala.ana discovery channel la varra Maathi manusan kasta pattu sila vishayam soldraaru arumai

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před 2 lety +2

    Super sir ♥️

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Před 2 lety

    Next video waiting

  • @Utthandan
    @Utthandan Před 2 lety +1

    நண்பா நீங்க வரும் போது யானை வாரல எதுக்கு🤔🤔🤔