இந்த விவசாயி கோழிகளால் எப்படி பணக்காரர் ஆனார்? | Poultry Business

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2022
  • Maharashtra மாநிலம் அமராவதியைச் சேர்ந்த விவசாயி ரவீந்திர மேட்கர், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விவசாயத்துடன் கோழி வளர்ப்பு தொழிலையும் செய்து வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு 100 கோழிகள் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் இந்த தொழிலை தொடங்கினார். இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ரவீந்திர மேட்கருக்கு சமீபத்தில் 'Jagjivan Ram Abhinav Kisan Puruskar' எனும் தேசிய விருது வழங்கப்பட்டது.
    #BusinessIdeas #JagjivanRamInnovativeFarmerAward #PoultryFarming
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 15

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Před rokem +5

    உங்கள் கோழிப்பண்ணை தொழில் உங்களை உயர்த்தியதுமல்லாமல்
    உங்கள் பண்ணையில் அனேக கூலித்தொழிலாளர்கள் வேலை செய்து தங்கள் அன்றாட வாழ்க்கை
    போக்குகின்றனர் நன்றி உங்கள் முயற்சிக்கு வாழ்க வளமுடன்
    God bless you 🙏

  • @kanan568
    @kanan568 Před rokem +13

    விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையே வியாபார யுக்தி தான். அனைவரும் உற்பத்தியை மட்டுமே பேசுகின்றனர் marketing பற்றி யாரும் பேசுவதில்லை அதனால் தான் மற்றத் தொழில்களை காட்டிலும் விவசாயம் பின்னோக்கி செல்லக் காரணம்...

  • @mohamedthanzeem4551
    @mohamedthanzeem4551 Před rokem +1

    Congrats

  • @kishorekumar_1
    @kishorekumar_1 Před rokem

    Wow nice

  • @pkragunathsethuraman2195

    Super business 👌👌

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka Před rokem +7

    மக்கள் அசைவ உணவை நோக்கி வேகமாக வருகிறார்கள் எதிர்காலத்தில் சைவமே இருக்காது போல

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 Před rokem +1

      Biryani 🐖🐖🐖

    • @benbendilharan2985
      @benbendilharan2985 Před rokem +1

      I eat both , so what ,

    • @yaserrahim6549
      @yaserrahim6549 Před rokem

      கோழிக்கு தீவனம் சைவம் தான்

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Před 5 měsíci +1

      😂😂😂 அடேய் நான் சைவமும் அசைவமும் ரெண்டும் சாப்பிடுவேன்😂

  • @livelovelearnlaugh
    @livelovelearnlaugh Před rokem +2

    But the chicken are in prison all time. Change the model so that the chicken can move freely without prison.

  • @TAMIL-Nattu-Koligal
    @TAMIL-Nattu-Koligal Před rokem +7

    நாட்டு கோழிகளை ஏன் இவர்களால் உற்பத்தி செய்ய முடிவதில்லை.லாபத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படும் இவர்களிடம் எப்படி தரம் இருக்கும்.நாட்டு கோழிகளை வளர்க்க ஆதரவு பண்ணுங்க🙏🙏🙏🙏