APJ Abdul Kalam History 🤯- Based on wings of fire book | Biography | அக்னிச் சிறகுகள்
Vložit
- čas přidán 16. 10. 2020
- This post is the story of a man who was born in a village edge in India and became the first citizen of India. The story of my grandfather who shared his knowledge gained in India with India and Indians. This is the story of Abdul Kalam, the story of a dream hero who instilled in the youth of India the ambition to dream and remember those dreams. Based on the book Agni Wings.
This video will be very helpful for the students for the inspiration and encouragement of Dr.APJ Abdul Kalam
00:01 - 05:44 = Abdul Kalam's childhood days
05:45 - 13:10 = Abdul Kalam school days
13:11 - 23:01 = The beginning of Abdul Kalam's college career and career.
For Enquiry:
mindpagebox@gmail.com
#apjabdulkalam #apjabdulkalamlifestory #apj #apj_abdul_kalam #apjabdulkalamquotes #apj_abdul_kalam_quotes #apjabdulkalamstatus #agnisiragugal #wingsoffire #tamilbookfair #history #biography #tamil #abdulkalam
😮😲 ....Kalaam sir udaiya life la ivvalu problem vandhum,kalaam sir avanga professional la vittukudukkaama,very Hard ,&confidence ..achieve your Aim.....This story, for everybody people motivation....&Thanking kalaam sir....thankyou this channel.......
Ggftftgytrtyvcgggghhhhghhhhhhjhhhhhhhhhhhgjhjnm
Iyjnjjngmmnn bghhhmhnhjn
LòP7ùùyyyyyyyyyyyyyyy
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Very good inspiration story about our Abdul Kalam Life history..
Very nice clear explanation
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்,முட்கள் இல்லை. All the best Sir.🎉💐👏🤝👌
Thank you Mani...
❤❤❤❤❤❤❤RAKSHAYA
உலகில்.அப்துல் கலாம்.போன்ற பல்லாயிரம் பேர் பிறக்க வேண்டும்
We'are ரியலி மிஸ் யூ சேர்🙏💐நன்றியுடன் ஈழத்தமிழன்👋
மிகவும் அருமையான பதிவு இதை படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும் நன்றி ஐயா நான் இலங்கை
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்... எனக்கு மிகவும் பிடித்த மா மனிதர்... ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.. தமிழ் வழி பற்றுவிக்கும் பள்ளியில் பயின்று நாடே பாராட்டி போற்றும் அளவுக்கு சாதனை படைத்தவர்.... ஆங்கிலம் வழி பயிற்றுவிக்கும் பள்ளியில் படித்தால் தான் வாழ்வில் சாதிக்க முடியும் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சென்றவர்..... அவர் கொள்கையை பின்பற்றி நாமும் சந்தோசமாக வாழ்வோம்..... வாழ்த்துக்கள் ஹம்சா... நல்ல குரல் வளம்... குரலில் நல்ல ஏற்ற இறக்கம். தமிழ் உச்சரிப்பு அட்டகாசம்..ஒவ்வொரு பதிவுக்கும் இவரின் குரல் வளமே அந்த பதிவை மேலும் மெருகுட்டச்செய்கிறது. தற்போதைய சமூக சூழலுக்கு ஏற்ற பதிவு.. காத்திருக்கிறேன் பகுதி 2 க்காக.. நன்றி....
உங்களின் தமிழ் பதிவு ,மிகவும் அருமை.வாழ்த்துக்கள்..
@@arasarokiasamy8497 நன்றி தோழரே...
நன்றி சாவித்ரி..."தூங்கவிடாக்கனவு" காண்பது எப்படி என்பதை நம் தலைமுறைக்கு கற்றுக்கொடுத்த கனவுகளின் காதலன் டாக்டர். A.P.J. அப்துல் கலாம்.
ஆவுல் என்கிற அவரது கொள்ளு பாட்டனார் வழியாக... பக்கீர் என்கிற அவரது பாட்டனார் வழியாக... ஜைனுலாபுதீன் என்கிற அவரது தந்தை வழியாக வந்த தொப்புள்கொடி சொந்தம் அப்துல் கலாம் என்கிற மனிதனோடு நின்று போகலாம்...
ஆனால் அவர் இந்த நாடு முழுதும் விதைத்த மனிதம் என்கிற விதை... விருட்சமாக வளர்ந்து அவருக்கு பெருமை சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
"கபர்" என்கிற கல்லறையில் அவர் உறங்க... அவர் கண்ட கனவை சுமந்து கொண்டு நாம்... இந்தியா ஒரு நாள் வல்லரசாகும்!!!
எனக்கு மிகவும் பிடித்த ஐயா கலாம்🙏
மிகவும் அருமையான பதிப்பு ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏
அன்புள்ள தோழர்.ஹம்ஸா அவர்களுக்கு வணக்கம்.
இந்த முறை ஒரு சகாப்தத்தின் கதையை, உங்களின் அழகு தமிழில்,எடுத்துச் சொல்ல , ஆரம்பித்து உள்ளீர்கள்.கலாம் ஐயா அவர்களின்,இளமைப்பருவத்தை அவரது,காலத்திற்கே போய் பார்த்து வந்த திருப்தி.உங்களின் கதை சொல்லி ,எங்களை ஆச்சர்யமடைய வைத்து விட்டார்.
மகத்துவத்தின் சொந்தக்காரர்.ஐயா கலாம் அவர்களின் வாழ்க்கை பயணம்,இன்றைய இளைஞர்கள், அனைவருக்கும் ஒரு பெரும் பாடம்.தவறவிட்டு விடக்கூடாத ஒன்று.நன்றி.
Superb Comment...
Super Comment Sir..thanks to you and hamsa sir...be continue...
@@j.jeraldraj1984
மிகவும் நன்றி.
@@stalinraj5291
நன்றி தோழர்.
@@arasarokiasamy8497 அனைத்து பதிவுகளிலும் தாங்கள் தமிழில் கருத்துக்களை பதிவு செய்வது மிக அருமை..
Arumaiyana pathivu sir , matha nallinakkam ,adambarabilatha valkai murainai avar appavidum katrirunthar adanai kadasi varaiyulum valnthu kattinar, avar namaku innoru kamarajar
நன்றி நடராஜ்... கலாமின் வாழ்வியலை பின்பற்றுவோம்... மத நல்லிணக்கம் கொள்வோம்... சகோதரர்களாக வாழ்வோம்...
Hamsa Sir Super...
Thank you
சூப்பர்
Kalam life is full of hard work😭😭But 💪💪👍
Hard worked for me and family
Vaathi movie pathutu vanthu Abudulkalam childhood story paka vanthaen.
Happy Birthday sir Miss u sir🎉
Thank u for explains the great man’s history.. very clear explanation and keep up the good work
Thank you...
Crystal clear 👌 ✨ 😍 💕
Thank you Sabikka...
It,s so intres to look
Nice way of explanation 🎉🎉🎉🎉🎉
Sir you are very motivation to use forever , thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️
So nice of you
Tm
@@mindpage ttm
My favorite story superrrrrr👍🏻👍🏻
Thank you...
Simply super crystal clear explanation keep going sir
Thank you Kathir...
Very nice sir...
Thank you
நான் வசிக்கும் பகுதிகளில்
எனக்கு பிடித்த ஜயா காலம் 😔🙏🙏🙏
Super sir
Fantastic Mindpage👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻.... superb explanation about our great inspired Abdul Kalam sir.... really it’s true that surrounding people and environment will make a person to lead a best in all.... as he had wonderful persons like parents and friends... at the same time it’s damn true that aiming the best to fulfill our desire is very important in our life......
Superb comment... Thank you...
Great effort Mindpage 👏👏 Valuable information. Kids and elders too can learn about his history by ur crystal clear explanation 👍 we can achieve success if we aim and hard work for that.
Thank you Fathima FAHATH
Very nice ...clear explanation about Abdul Kalam sir....thank u for tis topic...great job👍
Thank you for your kind comments...
Like in Australia
One women can stay alone in your country. Not only yours but also SriLanka. I have been living in Australia since 1997 permanently. Most of the time in my own. But not much fear. But I can’t do this in our countries.
Superb hamsa
Thank you...
Please 2 part video post pannuga
என்னிடம் உள்ள உடமை பிரச்சனைகாரணம் அவர்கள் விரும்புகிறார்கள் எனவே என்னை மனம் சிதைக்க அவர்கள் கடினமான சொல் செயலை வெளி படுத்துகிறார்கள்
Arumayana padhivu nanbare
Brother you the where you said the story so good and voice 👌👌👌👌👌👌👌
good
Part 2 engada
2 part podalaya sir
Superb....Sir.....
Thank you Durai...
Superb 👏
Thank u my dear wife
அப்துல் கலாம் ஒரு இலுமினாட்டி அவர்களது கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் இதனைப் பத்தின ஆதாரம் இணையத்தில் உள்ளது
Don't talk about always Muslim ok he ger8 man in Indian ❤I love sir
Not only that this is third time I am studying grammar
1. For university admission only English for one year
2. Australian migration English exam for three months,
3. Now
But this is the first time I am using Cambridge University book. I can see the difference. How clearly they are explaining the grammar.
Those days I used tips for grammar because some time we can’t understand why they are using the grammar like that. I used to call singlish. Also I think Tamil is better than English because we can communicate clearly. Now only I can understand grammar exactly we speak like Tamil.
Sir, make the tailor couple laugh.
Kalaam sir tex
Anyone tell please that book name
With author
Book: Wings of fire by APJ Abdul Kalam ( அக்னிச் சிறகுகள்)
hard 😂
It's great man. Don't talk about Muslim ok