திக்பலயோகம் - ஜோதிடப் பாடம்

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2019
  • ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பலம் என்ற ஆத்திரத்தில் தெறிவிக்கப் பட்ட 6 வகையான படங்களில் திக் பலம் முக்கியமானது ஆகும்.
    இந்ந வீடியோவில் சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள விபரங்களைத் தொகுத்து பேசி இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
    S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp. -- 9994388077

Komentáře • 52

  • @mukilmugunth2168
    @mukilmugunth2168 Před 4 lety +7

    திக் பலம் பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஐயா.

  • @Nadarajan-vd3dh
    @Nadarajan-vd3dh Před rokem +1

    Arumai Very important Speech
    Thank you very much.

  • @subasubash1809
    @subasubash1809 Před 4 lety +2

    வணக்கம் அருமையான பதிவு ஐயா

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 4 lety +6

    6 வகையான பலங்களில் திக் பலம் அடிப்படையாக பார்க்க வேண்டியது ஏனெனில் திக்பலம் பெற்ற கிரகம் நீச்சம் பகை அடைந்தால் அதன் பலம் குறையும் .எனவே ஒரு கிரகத்தின் முழு பலம் அறிய அனைத்து ஆறு பலமும் பார்த்த பின் தான் முடிவுக்கு வர வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 Před 3 lety +1

    மிக்க நன்றி அய்யா ...🙏

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 4 lety +2

    Thanks sirs super explanations sir

  • @boopathir8220
    @boopathir8220 Před 3 lety +3

    ஐயா, துலா லக்கினத்தில் தனித்த குரு உள்ளார், இது திக் பல யோகமா?.. ஏனெனில் குரு பகை , துலாமிற்கு....🙏 தசாவில் நல்லது நடக்குமா?

  • @ValkaiPokkisham
    @ValkaiPokkisham Před 4 lety +1

    மிக்க நன்றி ஐயா

  • @madhangopal8197
    @madhangopal8197 Před 4 lety +1

    நன்றி ஐயா

  • @subasubash1809
    @subasubash1809 Před 4 lety

    மிக்க நன்றி ஐய்யா

  • @subasubash1809
    @subasubash1809 Před 4 lety +2

    thanks a lot sir

  • @SasiKumar-dg2zg
    @SasiKumar-dg2zg Před 4 lety +1

    Nanriayya

  • @saralat7897
    @saralat7897 Před 4 lety +1

    Nanri ayya

  • @SivaKumar-sp1dp
    @SivaKumar-sp1dp Před 4 lety +1

    மிக அருமையான திக் பலன் பற்றிய
    விளக்கம் தந்தமைக்கு
    நன்றி ஐயா 🙏🙏🙏

    • @SivaKumar-sp1dp
      @SivaKumar-sp1dp Před 4 lety

      திக் பல விளக்கம்
      அருமை பல முறை
      இந்த பதிவை கண்டேன்
      நன்றி ஐயா

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 4 lety +2

    நல்ல விளக்கம் ஐயா. ஆனால் ஒரு சந்தேகம், திக் பலம் பெரும் சனி, சந்திரனுக்கே 4, 7 ம் இடங்கள் தோசம் என்பது சரியா? ஏன் அப்படி?அங்கு இருப்பதால் அந்த தோசத்தை அகற்றதானே வேண்டும் ஐயா. இது முறன்பாடாக இருக்கே.நன்றி நன்றி🙏🙏

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +1

    Supper

  • @megalaimani2170
    @megalaimani2170 Před 2 lety +1

    sani thikpalam enna palan.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety

    மிகவும் அருமை ஐயா!எனக்கு ஐந்து கிரகங்கள் திக் பலம் பெற்றிருக்கின்றன. குரு1ல் துலாம் லக்கினத்தில்,சனி ஏழில் மேசத்தில், சூரியன் பத்தில் சிம்மத்தில் ,செவ்வாய் பத்தாம் பாவகமான கடகத்தில்,சந்திரன் ரோகிணியில் உச்சத்தில்ஆக ஐந்து கிரகங்கள் திக் பலம் பெற்றிருக்கின்றன!ஆனால் மணவாழ்க்கை சரியில்லை!ஏன் ஐயா?திக் பலம் பெற்றிருந்தால் மற்ற தோசங்கள் விலகி இருக்க வேண்டுமே!

  • @rams8417
    @rams8417 Před 4 lety +1

    3 kiragangal 2 idangalil dik palan petru irukirathu,,, but thunpame micham

  • @dineshkumarselvamani7875

    Arumai ayya. Different concept in CZcams gud

  • @prabhupalanisamy9693
    @prabhupalanisamy9693 Před 4 lety

    ayya enaku 7 ill sani atchi and sukran kuda irukirar. kadaga lagnam. what happen ayya

  • @subasubash1809
    @subasubash1809 Před 4 lety

    துலா லக்கினம் குரு மட்டும் இருந்து வக்கிரம் அடைந்து தனது எழாம் பார்வையால் மேஷத்தில் உள்ள சுக்கிரனை பார்க்கிறார் பலன் சொல்லுங்க சார் பெண் ஜாதகம்

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    மிதுன லக்னம் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் மீனத்தில் தேய்பிறை சந்திரன் செவ்வாய் அதாவது செவ்வாய் திக் பலம்.

  • @BharathKumar-fn2vs
    @BharathKumar-fn2vs Před 4 lety

    ஐயா நான் சிம்ம லக்னம் எனக்கு 10 இல் சூரியன்+செவ்வாய்.10 ஆம் இடத்தில் சூரியன் பகை ஆவது நாள் பலம் குறையுமா ???

  • @karunakaran9251
    @karunakaran9251 Před 4 lety

    ஐயா வணக்கம்
    தனுசு லக்னமாகி எட்டில் குரு உச்சம் நான்கில் மீனத்தில் வளர்பிறை சந்திரன் கேது சேர்க்கை
    தாய்க்கு தோஸம் உண்டா

  • @isaedi4499
    @isaedi4499 Před 4 lety +1

    லக்னத்தில் குரு வக்கிரமாக இருந்தால் பலன் எப்படி இருக்கும். ஐயா..

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +3

      குரு வக்ரம் பெற்றால் சுப பலன்களை தருவார்

  • @senthilkumarss7281
    @senthilkumarss7281 Před 4 lety +2

    🙏🙏🙏

  • @subasubash1809
    @subasubash1809 Před 4 lety +1

    லக்கினத்தில் குரு இருந்து வக்கிரம் பெற்றால் என்ன பலன் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      லக்கினத்தை பொருத்து

  • @vijayjm5862
    @vijayjm5862 Před 3 lety

    4il sukkiranum 10il sandhiranum ulladhu iyya
    Simmalagnam iyyaa

  • @watsappstatus4949
    @watsappstatus4949 Před 4 lety +1

    ஐய்யா ஆட்சி பெற்று திக் பலம் பெற்றால்

  • @pprabhavathi8420
    @pprabhavathi8420 Před 4 lety

    Kanni lagnathil guru adhu thick balama

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      எந்த லக்கினமானாலும் திக் பலம்

  • @subasubash1809
    @subasubash1809 Před 4 lety

    துலா லக்கினம் குரு மட்டும் இருந்து வக்கிரம் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +3

      சுபகிரகிரகம் விக்ரம் பெற்றாலும் நல்ல பலன்கள் தரும்

    • @RAJARAM....455
      @RAJARAM....455 Před 4 lety +2

      Ayya thula laknam 10il kadakam chevvai neesam . Appo chevvai tika balam peruvara sir

  • @saralat7897
    @saralat7897 Před 4 lety +1

    Arumai ayya

    • @AnandKumar-fx2kd
      @AnandKumar-fx2kd Před 4 lety

      Anandakumar,18,9,1968,10,17pm
      Enathujadakam,efpati,,erukkim,sir

  • @mothukreshnanmothukreshnan9395

    பெத்தாயன மீறு திக்பலம்யோகம் வீடியோ செசிநந்துக்கு சாலா பாகவுந்தி மீக்கு குருதக்ஞத்துளு மஞ்சி மஞ்சி வீடியோ இச்சிநந்துக்கு மீக்கு நா நமஷ்க்காரமுளு பெத்தைய்யா.

    • @mothukreshnanmothukreshnan9395
      @mothukreshnanmothukreshnan9395 Před 4 lety

      தெளுங்கில் கமென்ட் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் அய்யா

  • @sethuzsz3610
    @sethuzsz3610 Před 2 lety +1

    Super கெழம்

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 Před 4 lety

    நன்றி ஐயா