#சுக்கிர

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #சுக்கிர பகவான்"எந்த கிரகத்துடன் இருந்தால் என்ன பலன்?12 பாவத்திற்கும் SECRETS", #ஜோதிடத்தில் பாரம்பரிய விதிகள், #சுக்கிரன் , #சுக்கிரபகவான் , #சுக்கிர தோஷம், #astrology , #astrologyintamil , #rasipalan , #பரிகாரங்கள் , #predictions , #குருபெயர்ச்சி , #குருவக்ரபெயர்ச்சி , #குரு, #கரணம் , #திதிபலன் , #யோகம், #தமிழ் ஜோதிடம், #ஜோதிடம் , #kovilpatti , #தங்கபாண்டியன் ,#அஸ்ட்ரோலஜி , #எண்கணிதம் , #numerology , #கர்ம வினை, #tamil , #கர்ம , #horoscope , #சனிப்பெயர்ச்சி, #rahuketupeyarchi2023to2024 , #ராகு , #சூரியன் , #சந்திரன் ,#செவ்வாய் , #புதன், #குரு , #சனி , #கிரகங்கள்், முடக்கு ராசி, பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், தாந்திரீக ஜோதிடம் இது போன்ற வீடியோக்களை கண்டு பயன் பெற ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.
    ***************************************************
    தங்களது மற்ற சேனல்கள்:
    ❤️RAVI PAVA ASTRO TV ❤️
    Link: / @ravipavaastrotv
    ❤️ BHAKTHI KARUR TV ❤️
    Link: / @bakthikarurtv
    ❤️ SBI LIFE INSURANCE ❤️
    Link:balasubramanians991347372.lifemitra.com
    ****************************************************
    உரிமையாளர்கள்:
    அகத்தியர் ஜோதிட வித்யாலயா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர்
    கரண நாயகன்
    T.ரவிஜெயக்குமார் ஆசிரியர் & ஜோதிடர்
    கரூர். செல்:9597034129, 8072125687.
    S.பாலசுப்ரமணியன் ஜோதிடர் & SBI LIFE INSURANCE - கரூர். செல்:9087018364, 7397107237.

Komentáře • 24

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 Před 22 dny +4

    Sir ravichandran vakram patri media la pesunga .. pariharam mu sollunga...

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px Před 9 dny +1

    என் மகள் 8ல் சுக்கிரன் விருச்சிக ராசியில் கேட்டை புதன் சாரம் பெற்று உள்ளது .
    நீங்கள் சொன்னது போல இருக்கு.
    ஆண்டவன் அருளால் பணம் க்கு பஞ்சம் இல்லை
    நல்ல வேலையில் சேர்ந்தார் .எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் இருக்கிறது .

  • @venkatsaraswathi8280
    @venkatsaraswathi8280 Před 26 dny +3

    Excellent sir

  • @Kanakamani93
    @Kanakamani93 Před 16 dny +1

    மிக்க நன்றி ஐயா 🎉 நான் பெண் எனக்கு துலாம் ராசியில் சுக்கிரன் ராகு தாங்கள் சொல்லியது போல் எனக்கு தவறான உறவுகள் இல்லை கணவரிடம் மட்டுமே அன்பு செலுத்தினேன். குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வந்தது பிரிவினையும் தந்தது. ஆனாலும் திரும்ப சேர்ந்து வாழ்ந்தோம். சுக்கிரனைப் பற்றிய தெளிவான பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindswaminathan8564
    @govindswaminathan8564 Před 26 dny +3

    ஐயா வணக்கம்
    சுக்ரணின் நீச்ச மற்றும் உச்சம் பெரும் நிலை மற்றும் சுக்ரன் சந்திரன் சம சப்த பார்வை நிலை எப்படி அமையும் ஐயா

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 3 dny +1

    ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன் ஆயில்யம் 1, சுக்கிரன் ஆயில்யம் 3 இல் உள்ளது இதன் பலன்

  • @Anand_Balaji
    @Anand_Balaji Před 5 dny +1

    26:20

  • @pandiyanchinnathambi4624
    @pandiyanchinnathambi4624 Před 17 dny +2

    Kannylakkanum simma suriyan sukkiran

  • @r.padmanabantwad1076
    @r.padmanabantwad1076 Před 26 dny +9

    அய்யா, சுக்ரன் &குரு சேரகை சொல்லவில்லை அய்யா.

    • @anbuazhagan8259
      @anbuazhagan8259 Před 19 dny +1

      கோடீஸ்வர யோகம் தான்

    • @karthickk6068
      @karthickk6068 Před 19 dny

      ​@@anbuazhagan8259ரிஷபம் 6 ல குரு சுக்கிரன் சூரியன் இருந்த

    • @gunasekaraaaa
      @gunasekaraaaa Před 3 dny

      சுக்ரன் குரு சேர்க்கை பெரிய நன்மை தராது

  • @baskarelumalaibaskar7600
    @baskarelumalaibaskar7600 Před 21 dnem +3

    மைக் சவுண்ட் பிரச்சினை 😢

  • @user-iu8yz9qh8h
    @user-iu8yz9qh8h Před 17 dny +1

    ஜயா என் ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் சுக்கிரன் எந்த துறையில் ஜெயிக்கலாம்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 14 dny +1

      சூரியன் உச்சம் அரசுத் துறையில் முயற்சிக்கலாம்.ஆடைத் தொழில்,மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்யலாம்.
      அரசுப் பணி சிறந்தது.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 13 dny

    👌👌👌💯💯

  • @dailynewfuns
    @dailynewfuns Před 25 dny +7

    13:45 1
    14:06 2
    14:22 3
    14:42 4
    15:09 5
    15:28 6
    16:01 7 16:42😢
    17:01 8
    17:39 9
    18:39 10
    19:31 11
    19:48 12😂

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd Před 15 dny

    Sir1lsukramragupajan

  • @senthilkumargovindan5946

    மரகலக்கனம் 6ல் சுக்கிரன் ராகு சேர்க்கை இருக்கு

  • @natrajan071091
    @natrajan071091 Před 16 dny

    Aditya Guruji avargale ungal seedan ivar😂

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před 26 dny +1

    👺👹