Komentáře •

  • @rathika5363
    @rathika5363 Před 2 lety +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏

  • @cmani1760
    @cmani1760 Před rokem +2

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @mkaliraj6192
    @mkaliraj6192 Před rokem +3

    இதை அறியாமல் எத்தனை பிறவி பிறந்து என்ன பயன். தெளிவான விளக்கம் அய்யா. எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @sakthivelg1068
    @sakthivelg1068 Před 2 lety +1

    Aruperum jothi aruperum jothi Thani perum karunai aruperum jothi 🙏

  • @s.karthiyayenisrinivasan4248

    Great ayya nandri

  • @radhikaradhika4641
    @radhikaradhika4641 Před 2 lety +1

    Om nama shivaya namaga ❤️🙏🏻

  • @priyashealthandbeauty3444

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥

  • @gurunathand111
    @gurunathand111 Před 3 lety +1

    அருமை ஐயா

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 Před 2 lety +1

    Vanakam aiya

  • @vijayanvijayan8354
    @vijayanvijayan8354 Před 3 lety +2

    Ennai poruththavarai nan manasatchikku bayanthu nadakkiravan enakku en kashtangal thunbangal nan yarukkum keduthal ninaikkavillaiye vilakkamkodunkal ayya nandri

  • @skyarjunarjun7355
    @skyarjunarjun7355 Před rokem +1

    super Speech ayya🙏

  • @Flower-cz4nt
    @Flower-cz4nt Před 3 lety +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி .

  • @sathiyamoorthy8767
    @sathiyamoorthy8767 Před 3 lety +1

    Real super ji

  • @ravikumar...commonmanfashionde

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @nature-yr4wj
    @nature-yr4wj Před 2 lety +2

    Vallalar amazing. 🙏🙏🙏

  • @anushar1718
    @anushar1718 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @RajeshMRjy
    @RajeshMRjy Před 3 lety +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்ப்பெருஞ்ஜோதி..
    நன்றி ஐயா..

  • @jayaveni3588
    @jayaveni3588 Před 3 lety +4

    ஐயா ஆத்ம வணக்கம்🙏🙏🙏

  • @ravikumar...commonmanfashionde

    ஆத்ம வந்தனம் ஐயா அருமை ஐயா🔥🔥🔥

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 Před 2 lety +1

    Correct answer 💯

  • @t.sakthivelnadar1100
    @t.sakthivelnadar1100 Před 3 lety +3

    நன்றி அய்யா

  • @anandanand-ix1yn
    @anandanand-ix1yn Před 3 lety +3

    Arumaiyana pathivu nandri ayya

  • @rajanrajan-by9yj
    @rajanrajan-by9yj Před 3 lety +1

    பிரபஞ்ச குரு வள்ளளார்

  • @anbukumarp8475
    @anbukumarp8475 Před 3 lety +3

    Nice ayya

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 Před 3 lety +2

    சிறப்பு ஜயா

  • @manushadevir8570
    @manushadevir8570 Před 3 lety +1

    Vanakkam iyaa

  • @manikandans1399
    @manikandans1399 Před 3 lety +6

    ‘உங்கள், நீங்கள்’ என்று சொல்வதைத் தவிர்த்து, ‘நமது’ என்று விளிப்பது, சொல்ல வந்த கருத்தை இன்னும் வலியதாக்கும் என்பது எனது பணிவான வேண்டுகோள். நன்றி.

  • @suriyakalat5815
    @suriyakalat5815 Před 3 lety +2

    Great speech sir

  • @elooranandavel610
    @elooranandavel610 Před 3 lety +3

    வணக்கம்

  • @arulprakashe4242
    @arulprakashe4242 Před 3 lety +3

    👏👏👏🙏🙏

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi Před 3 lety +1

    மிக தெளிவான விளக்கம்

  • @senthamaraisendhu7030
    @senthamaraisendhu7030 Před 3 lety +3

    Nice ayya🙏

  • @pjeyaraj8473
    @pjeyaraj8473 Před 3 lety +4

    தீதும் நன்றும் பிறர் தர வாரா.

  • @manushadevir8570
    @manushadevir8570 Před 3 lety +2

    Unmai iyaa,thedalkal miga avasiyam than iyaa,unkal kanoliye lithium iyaa,an thanthaiye ninaivu paduthreenka iyaa

  • @muralimahakavin1767
    @muralimahakavin1767 Před 3 lety +1

    Pathithanga unmai

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Před 3 lety +2

    🙏🙏🙏,,,

  • @murugadassc216
    @murugadassc216 Před 3 lety +4

    அய்யா அப்போது ஜாதகம் சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி இவையெல்லாம் உண்மை இல்லையா

  • @sinthuaaricreatives5630
    @sinthuaaricreatives5630 Před 3 lety +2

    உங்க ஆன்மாவின் பெயர் என்ன?

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 Před 3 lety +1

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்

  • @kannansarathaa3802
    @kannansarathaa3802 Před 3 lety +1

    ஐயா.நான்.யாரைத்தெடர்கேள்வது.

  • @saravanansivasankaran3900

    சொல்லும் கருத்தை இனிப்பாக சொல்வதில் ஐயா திறமையானவர் யோர் அடிக்வேயில்லை.

    • @nature-yr4wj
      @nature-yr4wj Před 2 lety +1

      Very true. 🙏

    • @nature-yr4wj
      @nature-yr4wj Před 2 lety

      Arut perum jyothi
      Arut perum jyothi
      Thanipperum karunai
      🙏🙏🙏🙏🙏

  • @saranyaarasu2032
    @saranyaarasu2032 Před 3 lety +1

    Sir send address.. thiruvannamalai la enga irukku asiramam..I want to buy some herbal powder

  • @ezhil2395
    @ezhil2395 Před rokem

    அருமை அருமை நல்லதே நினைத்து நல்லதே செய்தாலும் நம்மை ஏமாற்றுகிறார்கள். நாம் குடும்பத்தில் உதவி செய்து விட்டு நாம் ஒன்றும் கேட்காமல் இருந்தால் சொத்து ,பணம் பங்கிடும்போது நம்மை ஏமாற்றுவிடுகிறார்கள். அடுத்தவர்களை நாம் தவறாக மற்றவரிடம் பேசுதல் கூடாது. ஆனால் தவறு செய்பவர்களைப் பற்றி வஞ்சகம் பண்ணுபவர்களைப் பற்றி உள்ளதை உள்ளவாறு பிறரிடம் விவாதிக்கலாமா

  • @kanagaraj1480
    @kanagaraj1480 Před 3 lety +1

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி