👉SHUTTER தயாரிப்பு - For my new HOUSE🔥 || Factory Visit || Sakalakala Tv ||

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • In this video, I've shared my experience on fixing rolling remote controlled motor operated shutter for our glass studio.
    For Shutter Enquiry: 98401 04017 / 90802 96053
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    #rollingshutter #shutters #studio #hometour

Komentáře • 126

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +44

    மகா பிரபு இங்கேயும் வந்து விட்டீர்களா சூப்பர்

  • @yoguraj3552
    @yoguraj3552 Před rokem +7

    உங்க வீடியோ ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன் , எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறீங்க... உங்க ஓழ் வாய நீங்க மூடவே மாட்றீங்க...... மிக்க மகிழ்ச்சி.....

  • @arockiasamysamy8798
    @arockiasamysamy8798 Před rokem +12

    சார் உங்கள் வீட்டின் முழு வீடியோ போடும்போது பிளஸ் மைனஸ் இரண்டையும் சொல்லுங்கள் அப்பொழுதுதான் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி.

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +2

    CZcams is transforming lifestyle

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Před rokem +4

    சூப்பர் பாஸ் அருமையான வீடியோ போட்டீங்க எப்பவுமே நீங்க சொன்னா சரியா இருக்கும் அப்படிங்கறது எங்க நம்பிக்கை அந்த நம்பிக்கை இதுவரைக்கும் நல்லா செஞ்சு இருக்கீங்க நீங்க வந்து உங்க பெயிலியர் ஆன வீடியோ போடுங்க அப்பத்தான் நாங்களும் தெரிந்து கொள்ள முடியும் நீங்க இருக்கிற உண்மையும் அப்படியே சொல்லுறீங்க நாங்க கேட்க நினைக்கிற கேள்வியும் கேக்குறீங்க ரொம்ப நன்றி நிறைய அறிவு திறமை உள்ளவர்களையும் வெளிக்காட்டுறீங்க அந்த உள்ளத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள் ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் பேசும் போது நக்கலாக சில சமயம் தெரிகிறது அதை மட்டும் கொஞ்சம் சரி செய்து கொள்ளவும் தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் 🥰

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Před rokem +3

      சிறிது நகைச்சுவைக்காக சேர்ப்பது சிலருக்கு தவறாக தோன்றுகிறது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

    • @chandrupavi3379
      @chandrupavi3379 Před rokem +4

      @@SakalakalaTv ஓகே பாஸ் அதை பார்க்கிற எங்களுக்கே கொஞ்சம் கஷ்டமா இருக்குது உங்க கூட வீடியோ பண்றவங்களுக்கு கஷ்டமா இருக்கும்ல கொஞ்சம் குறைச்சுக்கங்க மிக்க நன்றி 🥰

  • @jmfishingshorts
    @jmfishingshorts Před rokem +5

    சொதப்பல்களையும் வீடியோ வாக போடுங்க சார். பயனுள்ள தாக இருக்கும்.

  • @kumarancvk
    @kumarancvk Před rokem +3

    Ore naalaa 10000 plus booking tata ev.. adhu pathi oru video podungaa.. matram varadhu .. rombo kastamnu sonna.. silaruku puriyatum...

  • @harryharan6926
    @harryharan6926 Před rokem +8

    ஒரு தொழில் இடத்திற்கு சென்றால் அங்கு இருக்கும் செயல்பாடுகளை அதனுடியே பணிபுரியும் ஆட்களுக்கு எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு குடுங்க சார்....ஆவாரு செய்தால் அவர்களுக்கு உங்களது காணொளியை காணும் போது ஒரு தனி மகிழ்ச்சி உணர்வு கிடைக்கும்....நீங்களே அனைத்தும் எடுத்துரைத்தால் அவர்கள் எதற்கு...? அவர்களுக்கும் ஓரு வாய்ப்பு கொடுங்கள்...

    • @wanna_know_something7888
      @wanna_know_something7888 Před rokem +3

      Ama epome ivar ku therinja ellathiyum sollitu avangala pesave vida maataru so video paakura namakku oru confusion oda irupom

    • @kumarc6060
      @kumarc6060 Před rokem +1

      👌👏👏👍

    • @clickmathi
      @clickmathi Před rokem +3

      அதேதான்… எங்க ஊரில் அதுக்கு பேர் “முந்திரிகொட்டை “ எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்”😂 மற்ற படி இவருடைய தொகுப்பு மிக அருமை👌

    • @gowthamvenkat9842
      @gowthamvenkat9842 Před rokem +1

      மஹா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா!? 😅

  • @freehit5983
    @freehit5983 Před rokem +3

    அண்ணனை பார்த்தால் லொள்ளு சபா மனோகர் அண்ணா போலவே இருக்கிறார்

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 Před rokem +1

    Enga ponalum intha hindi karanuga tholla thanga mudiyala ...
    Video awesome explanation 😁

  • @md3478
    @md3478 Před rokem +4

    Card melea ulla 16 digit number soluga sir 😂

  • @yosquid9267
    @yosquid9267 Před rokem +2

    Price sollave illaye

  • @TamilFlightSimmer
    @TamilFlightSimmer Před rokem +4

    please share the failures also if you would like to in the upcoming video so we can learn that also sir @Sakalakala Tv

  • @ssujai4477
    @ssujai4477 Před rokem +1

    Innuma unnoda veeda katturae???? It's a miracle home it seems

  • @shathrakc997
    @shathrakc997 Před rokem +1

    8:21 🤭🤭👌👍

  • @mohan250s
    @mohan250s Před rokem +3

    Idhu Veda illa experiment godown ah teriyale

  • @wallpaperscbe
    @wallpaperscbe Před rokem +2

    Sir v2ku wallpapers work irutha solluga sir pantikala

  • @sivasiva429
    @sivasiva429 Před rokem +4

    Rate evalo sir

  • @utubeu9481
    @utubeu9481 Před rokem +1

    மாமன்னன் ராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலை 6 வருடத்தில் கட்டி முடித்தார்.
    Completed plan வேணும்.
    ஆசையை குறைக்கனும்.

  • @vinod2leo
    @vinod2leo Před rokem +1

    Thank you for sharing. Please share your failures as well so that we can learn from it.

  • @arunprakash7896
    @arunprakash7896 Před rokem +7

    Sir, What's the discomfort you faced with the Glass wall studio room? Please let us know the disadvantages if any?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Před rokem +3

      Sure will update soon

    • @youqube5790
      @youqube5790 Před rokem +3

      Very simple.. neenga customer a yemathuna oray oru kallu podhum 😂

    • @tragedy5870
      @tragedy5870 Před rokem +1

      @@youqube5790 🤭🤣

    • @fakeme1658
      @fakeme1658 Před rokem +2

      Heat easy ah ulla varum. Curtains use pannalum Avlo effective ah irukadhu

    • @youqube5790
      @youqube5790 Před rokem

      @@tragedy5870 dumuku duppa damppappa damaku dappa 🤣

  • @plugpulled
    @plugpulled Před rokem

    The manager guy is funny also his accent.

  • @v.murugan3321
    @v.murugan3321 Před rokem

    வணக்கம் சார் நீங்கள் சூரத் அஜ்மீர் ஃபேஷன் பர்ச்சேஸ் சென்றபோது ஒரு வீடியோ போஸ்ட் பன்னீங்க அதனை மறுபடியும் போடுங்கள் சார் பிளிஸ்

  • @karthikkeyan7231
    @karthikkeyan7231 Před rokem

    Anna please sodhapunadhum solunga because nanga learn panipom. which we should not do. We are waiting for your home tour past one year anna.

  • @hussainmeeran
    @hussainmeeran Před rokem

    Super sir very clear explanation...

  • @rajabhai2826
    @rajabhai2826 Před rokem

    இந்த மாதிரி மாடல் வந்து பல ஆண்டு ஆகிவிட்டது நண்பரே
    தாங்கள் இப்போது தான் கண்டுபிடித்தீர்களா...

  • @karthikdevaraj9701
    @karthikdevaraj9701 Před rokem +3

    How much does it cost you ?

  • @rajaj1017
    @rajaj1017 Před rokem +5

    Amount evlo bro?

  • @raarth_gameplays
    @raarth_gameplays Před rokem +1

    Allow him to speak and explain. Ellathayum neengalae paesitta avar enna pannuvaar 🤣🤣

  • @karthi5957
    @karthi5957 Před rokem +1

    Bro are rich using apple monitor 🤔

  • @hariprasathnaidu8295
    @hariprasathnaidu8295 Před rokem

    Annanuku shutter @free of cost...

  • @AshokKumar-pn4ms
    @AshokKumar-pn4ms Před 6 měsíci

    Vettula car parking gate podama rolling shutter potta eb bill double ah varo soldranga athu unmaiya please sollunga sir

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Před 6 měsíci

      No no fake news it’s take only Max 550 watts only

  • @HarishInfotech
    @HarishInfotech Před rokem +3

    Workers doesn't even knowing basic tamil to speak, even here those northindians came for working, very much sad to see such condition for our state.

  • @sugarsunday7436
    @sugarsunday7436 Před rokem

    Bossu bossu nu erichala iruku keka!! Vayasuku thaguntha mari anba pesi palagunga sir

  • @kannanp553
    @kannanp553 Před rokem

    Good question Anna

  • @droneview8418
    @droneview8418 Před rokem

    Automatic gate podunga

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum Před rokem

    sir pls use gimble while recording, camera shakes rombo iruku

  • @rajakahamed6629
    @rajakahamed6629 Před rokem

    Yean ungalta solar ac paththe oru video podunga soldrean nenga podavay matterenga ☹️☹️😞

  • @jmohamedabdulah4468
    @jmohamedabdulah4468 Před rokem +1

    What is th price of motor

  • @drajkumarraj4982
    @drajkumarraj4982 Před rokem

    Sir vinayaga shutter use panniparuka

  • @iyappaniyaps9395
    @iyappaniyaps9395 Před rokem

    Shutter in elevation!
    Need maintance!
    Curtain and heavy grill enough!

  • @ma-lakshmifabricator7549
    @ma-lakshmifabricator7549 Před 9 měsíci

    Nice information video.

  • @rajesh9766
    @rajesh9766 Před rokem

    Boss your house Airconditioner pathi video podunga Boss.... I am waiting for it

  • @jayasuriya4696
    @jayasuriya4696 Před rokem

    Good Job .,

  • @jobs_vjjg
    @jobs_vjjg Před rokem

    What is you current bill

  • @rajaauz4499
    @rajaauz4499 Před rokem

    Super baasu

  • @skajasheriff
    @skajasheriff Před rokem

    Excellent!

  • @manikandanveenagamanikanda4329

    வீட்டில் டெரகோட்டா AC முறையை பயன்படுத்த முயற்சி செய்யவும் இயற்கைக்கு தொந்தரவு இல்லாத முறை.

  • @goksnarasi
    @goksnarasi Před rokem

    tamil naatin tony stark namma boss dan

  • @aruncute8853
    @aruncute8853 Před rokem

    Bro ivlo days thumbnails ah mattum paathutu neenga Bonda mani nu ninachiten bro

  • @vinu3dclothfx
    @vinu3dclothfx Před rokem +2

    Price solli irruntha konjam help pa irrukum

  • @ABHISHEKPRATHAP97
    @ABHISHEKPRATHAP97 Před rokem

    Sloar fencing video

  • @kumaranvelu6242
    @kumaranvelu6242 Před rokem

    Boss , how u get all things in OC....

  • @dharwinsiva4175
    @dharwinsiva4175 Před rokem

    Sothapals um sollunga Apo than mathavanga atha pannama irupanga

  • @IamSunil017
    @IamSunil017 Před rokem +1

    Hi bossae...😅😅

  • @mr.annaparavai
    @mr.annaparavai Před rokem +2

    அருமையான வீடியோ நண்பரே

  • @yeskay7
    @yeskay7 Před 6 měsíci

    4:49 இப்படிக்கிற காயில்ல! எப்புடிக்கிற காயில்ல?!!! 🤣

  • @herd97
    @herd97 Před rokem

    Sir how much cost does take to built your house

  • @rajendranprajendran9910
    @rajendranprajendran9910 Před 4 měsíci

    ஸ்கொயர்
    ஒரு ஸ்கொயர் பீட்

  • @annamalaia7803
    @annamalaia7803 Před rokem

    Bro unga budget evlo nu solungala ..nangalu vdo katrom..

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 Před rokem

    ரொம்ப நல்லா இருக்கு❤

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Před rokem +1

    Super

  • @galattasammantham1239

    How much rate brother

  • @crgopinathr
    @crgopinathr Před rokem

    Is your home tour ready sir?

  • @frankfranklin1984
    @frankfranklin1984 Před rokem

    How much price sir?

  • @tamilkidsvlogs2264
    @tamilkidsvlogs2264 Před rokem

    Home tour podunga sir

  • @SIVA.WATER.DIVINER
    @SIVA.WATER.DIVINER Před rokem +1

    HI SIR

  • @saravananvijayakumar4871

    தலைவரே அந்த ஹோம் டூர்???

  • @ramachandranm2256
    @ramachandranm2256 Před rokem

    AAC block video

  • @sdslawfirm
    @sdslawfirm Před rokem

    wow

  • @devan7845
    @devan7845 Před rokem

    👌

  • @greenenergy1817
    @greenenergy1817 Před rokem

    fail aa sulunga anna exprement laa

  • @magicalstars1562
    @magicalstars1562 Před rokem

    👍 😊 💐

  • @a2009shok
    @a2009shok Před rokem +1

    வீட்டுக்கு எதுக்கு சார் சட்டர்?

  • @kingmaker268
    @kingmaker268 Před rokem

    Home tour inum varla 6 month ayitu

  • @user-ge8hp4xt1v
    @user-ge8hp4xt1v Před rokem

    Thachian atkura keta kolukuthu

  • @suyambulingam831
    @suyambulingam831 Před rokem

    Hi

  • @kumaran2510
    @kumaran2510 Před rokem

    Sir, share your failure too sir. So that others get aware of it.

  • @hariharasudan1883
    @hariharasudan1883 Před rokem

    Y now a days very less videos.... We need more ....

  • @kumara4373
    @kumara4373 Před rokem

    Why home has to to be made to look like a factory. Depending more on such remote based structures will make us lazy and spoils the look of home..

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Před rokem

      Yes true but we need safety to our studios Glass

    • @rammc007
      @rammc007 Před 7 měsíci

      சகோ இதை நானும் போடலாம்னு இருக்கேன் என் வீட்டு கேட் வழியா பூனையோ பேரிச்சாலி ஆனா எதுன்னு தெரியல என் கார் போட்டு நல்லா சுரண்டி வெச்சிருக்கு

  • @v.tejasshetty5062
    @v.tejasshetty5062 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananaakshaiya1434

    எந்த ஊர் =?

  • @cricdirect5622
    @cricdirect5622 Před rokem

    Opposite to ur house there r two brothers called jeeva and mohan and their mother's name is gouri and she is a tailor correct a
    By the way I am from karaikal

  • @murugan9579
    @murugan9579 Před 7 měsíci

    என்ன வாய் டா

  • @thiruviwes5004
    @thiruviwes5004 Před rokem

    5th கமெண்ட்

  • @kiravvlog9640
    @kiravvlog9640 Před 2 měsíci

    Sir now that shutter is working or not ? All duplicate and scrap product only he installed to ur home … cheap product no life time in that shutter any thing happen they will not come and check .. Govinda Govinda tha 😂

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Před 2 měsíci

      After repairing, the shutter is working fine, they came and solve the problem

  • @rajmohamed4000
    @rajmohamed4000 Před rokem

    Vadakans😅

  • @ramesharjunarumugam3627

    Hi sir

  • @lokeshs5336
    @lokeshs5336 Před rokem

    Hi sir