மகரம் ஏழரை சனி முடிவு! - என்ன செய்யலாம் ? என்ன செய்யகூடாது? | Magara rasi

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 53

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  Před 4 měsíci +3

    CONSULTATION 👇
    ------------------------------------------------------
    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    TIMESTAMPS 👇
    -------------------------------------------------------
    00:00 - 01:29 - Introduction
    01:29 - 03:23 - கிரக நிலைகள்
    03:23 - 06:34 - என்ன செய்யகூடாது?
    06:34 - 11:16 - என்ன செய்யலாம்?
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam

  • @MuthuMari-wk7fp
    @MuthuMari-wk7fp Před 4 měsíci +5

    நீங்க சொன்னது அத்தனை நல்லபடியா நடந்துச்சுன வாழ்க்கை இனிமேலாவது கிடைக்கும்🙏🏻🙏🏻🙏🏻

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan Před 4 měsíci +16

    எல்லாம் ஜோதிடர்கள், மகர ராசிக்காரர்கள், குரு பெயர்ச்சி ஆரம்பித்த பிறகிலிருந்து அற்புதமான வாழ்க்கை வாழ்வார்கள் என்று சொன்னார்களே, அப்படியென்றால், கவிதை போல் ஜோதிடமும் 100% பொய் தானா ? 😡💔😭

  • @Guhanathan.-vd4pe
    @Guhanathan.-vd4pe Před 4 měsíci +8

    நீங்க சொல்றது எல்லாம் சரி தான்க. நான் ரொம்ப கஷ்டம் அனுபவித்து விட்டேன்

  • @singamuthu9351
    @singamuthu9351 Před 4 měsíci +39

    ஆமாண்டா ஜனவரி முதல் இந்த உருட்டு கேட்டுகிட்டு தான்டா இருக்கோம் இப்போ Dec வரை அப்புறம் Jan to Mar என்னன்னு உருட்டு 😅😅😂😂😂😂😂

    • @razshi
      @razshi Před 4 měsíci +4

      All CZcams astrologers are like that only

    • @cupidtamilan
      @cupidtamilan Před 4 měsíci +4

      மண்டை வலிக்குதுடா

    • @kanakarajkanagu7750
      @kanakarajkanagu7750 Před 4 měsíci +3

      Ama bro ama ippudiye urttikittte irukkaranga.sani mudiyarathuku ulla nanga setthuruvom pola

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe Před 4 měsíci

      😁😁

    • @arunkumar-zd1hx
      @arunkumar-zd1hx Před 4 měsíci +2

      அவனுக்கு உருட்டு மட்டும் திரியும்

  • @soundarapandiansubramanian7666
    @soundarapandiansubramanian7666 Před 4 měsíci +2

    அருமை , மிக்க நன்றி ❤

  • @umapillai6245
    @umapillai6245 Před 4 měsíci +2

    Tq sir for the warning

  • @krisgaming1687
    @krisgaming1687 Před 2 měsíci +1

    Every body is telling vakra Sani from June to nov 2024..But ur videos vakra sani from October to December..Which is correct?

  • @answersfromhinduism
    @answersfromhinduism Před 3 měsíci

    Nice. Clear. Simple. Sincere and no hard sell.

  • @MayuM1505
    @MayuM1505 Před 4 měsíci +3

    Kalyanam panlama sir ????

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Před 4 měsíci +1

    நிறைய விஷயங்கள் தெளிவாக கூறினீர்கள். வாழ்க்கையில் அடிபட்டதால் ஏதாவது வழி கிடைக்குமா எல்லாருடைய எதிர்பார்ப்புகள் ❤❤❤

  • @gowrisankar2683
    @gowrisankar2683 Před 4 měsíci +2

    Thanks 👍👍👍❤❤❤

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh Před 4 měsíci

    Thank you sir.
    God bless you and your family
    🙏🏻🙏🏻🙏🏻

  • @thasarathanram
    @thasarathanram Před 4 měsíci +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @user-qh8yo2qk9s
    @user-qh8yo2qk9s Před 3 měsíci +1

    Epa 2017 amma death , 2018 appa poitaru , 2019 patti poyachu ,2019 thatha poyachu , mothama ellarum ennala sethe poitanga 2024 anathaya iruken ❤

    • @truthalwayswinss
      @truthalwayswinss Před 3 měsíci +1

      please kindly don't think too much negative. naanum rombo kashtathula irukken. enna pandrathu namma makara rasi kaaranga vaangi vantha varam. God bless you

  • @christophervethanayagam1908
    @christophervethanayagam1908 Před 4 měsíci

    Will see what happens I'm waiting

  • @jayasankarm1059
    @jayasankarm1059 Před 4 měsíci +1

    நீங்க சொல்ரது மகரம் மட்டும் அல்ல எல்லா ராசிக்காரர்கலுக்கும் சரியா பொறுந்தும்.... 😀😀😀😀 எல்லாம் அவனவன் மனனிலையை பொறுத்து அமையும்.

  • @bharsanta5029
    @bharsanta5029 Před 4 měsíci

    Thanks sir..

  • @harimapla7389
    @harimapla7389 Před 2 měsíci

    Hi bro 1 doubt neega rasi ku video potriga atha mari lagnam ku video poduga plss

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Před 4 měsíci

    Bro என்ன தான் நேர்மை இருந்தாலும் jenma சனி la கஷ்ட paduvangala

  • @subhasreeramesh3978
    @subhasreeramesh3978 Před 4 měsíci

    Plz put video for kumba rasi next sir ..

    • @Astro_Advisors_Analyze
      @Astro_Advisors_Analyze Před měsícem

      @@subhasreeramesh3978 depends on sani in your raasi chart and present dasa problems will come

  • @SagenPrince-sw6sd
    @SagenPrince-sw6sd Před 4 měsíci +2

    Ellathayum izhandhadha kooda na kadandhu vandhuten but en husband death ennala ethukave mudiyala

  • @psandhiya96
    @psandhiya96 Před 4 měsíci +4

    எண்ணுடை கணவர் மே1 மரணம் அடைந்து விட்டார். தாங்க முடியாத வலி

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 Před 4 měsíci

    Uire mattum meethi sanila

  • @kamalikamali3762
    @kamalikamali3762 Před 4 měsíci

    Anna thank you so much sir

  • @Keerthana.Palanisamy
    @Keerthana.Palanisamy Před 4 měsíci

    Sir na Govt job ku prepare panitu iruken.. workout aguma pls solunga ??

    • @vignesh2107
      @vignesh2107 Před 4 měsíci +2

      Ungala nambunga beleive in your self

    • @arunkumar-zd1hx
      @arunkumar-zd1hx Před 4 měsíci

      சனி நண்பதீங்க

  • @kannanu2655
    @kannanu2655 Před 4 měsíci +5

    பொய் பொய் மொத்தமும் பொய | எப்பவும் இருப்பதை விட இப்பத் தான் அதிக கஷ்டம் ஜோதி டம் சொல்கிறவங்க அத்தனை பேரும் பொய்தான் சொல்கின் றேங்க நாங்க என்ன பாவம் செய்தோம்

  • @vvennila7596
    @vvennila7596 Před 4 měsíci

    என்னோட கணவர் 20/1/2022 என்ன விட்டு போயிட்டாரு....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramesh.k9576
    @ramesh.k9576 Před 23 dny

    உடல் நிலை பற்றி சொல்வது கிடையாது