Rules for profession - 1ம், 2ம் நிலை சுபத்துவம், தொழிலுக்கான விதிகள்.

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • தொழிலை அறிவதற்கான முதல் மற்றும் இரண்டாம் நிலை சுபத்துவ விதி விளக்கம். குருஜியின் பொது வீடியோ
    #adityaguruji
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 184

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 Před rokem +54

    சற்று முன் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் நடைபெற்ற பட்டி மண்டபத்தில் முன் வரிசையில் குடும்பத்துடன் குருஜி அவர்கள் அமர்ந்து இருந்ததை கண்டு மகிழ்ந்தோம்.இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  • @venkatesanvenkat5563
    @venkatesanvenkat5563 Před rokem +4

    என் மதிப்பிற்குரிய குருநாதர் அவர்களுக்கு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @astro.velu.vennandur3349

    ஜோதிட ஆசான் குருஜி அவர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் எல்லா நாளும் இன்று போல் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்

  • @sakthiroyal8305
    @sakthiroyal8305 Před rokem +3

    குருஜி தங்களின் ஜோதிட ஆய்வு மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.வணங்குகிறோம் ஐயா.

  • @maheshpalaniyappan9736
    @maheshpalaniyappan9736 Před rokem +1

    என் மதிப்புக்குறிய குருநாதர் குருஜி ஐயா அவர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🙏 ஐயா

  • @srivaarijothidanilayamtric9424

    குருஜி உங்களை சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் பார்த்தோம், வாழ்த்துக்கள் குருஜி. மிக அருமையான விளக்கம் குருஜி. பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி. தாங்களும் தங்களை சார்ந்தவர்களும் நன்றாக இருக்கவேண்டும் குருஜி.

  • @judespaul177
    @judespaul177 Před rokem +2

    எங்கள் குருநாதருக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்

  • @r.t.paandian7872
    @r.t.paandian7872 Před rokem

    குருவிற்கு அடியேனின் ஆத்ம நமஸ்காரம்...என்னுடைய ஜாதகத்தில் ஆன்மிக மற்றும் தொழில் அமைப்புகளை தங்கள் வாயிலாக அறிய விழைகிறேன்...தங்களிடம் கேட்க வேண்டுமென்பது என்னுடைய நீண்ட நெடுங்கால கேள்வி குருவின் தரிசனம் வேண்டி.. 7-6-1995. 12:30 am தேனி

  • @kavipassion6814
    @kavipassion6814 Před rokem +1

    நன்றி குருஜி இந்த வார பலன் போடுங்கள் ஐயா 🙏🙏

  • @shakthivel1279
    @shakthivel1279 Před rokem +1

    குருஜி ஐயா பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா உங்களுடைய ஆசீர்வாதம்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před rokem

    ஒளிமிகுந்த,ஒளியை நோக்கி பூமி செல்லும் இந்த அற்புதமான "தை" திருநாளிள் தங்களது ஆசிகளை வேண்டி தங்களது திருபொற்பாதங்களை நோக்கி வணங்குகிறேன்..
    தங்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற எண்ணற்ற வணக்கங்களும்,,நன்றிகளும் ..
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்..

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA Před rokem +1

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @senthilarumugam5406
    @senthilarumugam5406 Před rokem +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    தொழில் சார்ந்த மிக அருமையான விளக்கம் thank you guruji.Pongal nal vaalthukkal guruji

  • @vskannan6562
    @vskannan6562 Před rokem

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏🙏 தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும்
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @rajavelv1911
    @rajavelv1911 Před rokem

    வணக்கம் குருஜி. பட்டிமன்றத்தில் பார்த்து மகிழ்ந்தோம்.

  • @prabaharan210
    @prabaharan210 Před rokem +1

    அருமை அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @senthilkumar-cv7fs
    @senthilkumar-cv7fs Před rokem

    ஜோதிடர் ஜாம்பவான் ஐயா அவர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் மாணவன் NUNGAMBAKKAM SENTHIL

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb Před rokem +1

    Thanks for sharing குருஜி... With lot of loves... Yours addict, Bharath Kumar, Karur.

  • @sahunthalasrikanthan9443

    அருமையான பதிவு குருஜி
    வாழ்த்துக்கள்

  • @vedagiri9229
    @vedagiri9229 Před rokem

    Ji I have seen so many hundreds of your videos which covers wide. Range of topic and some repeated.But Education,which is considered important and essential in these days is not covered much,less than 1%.why are avoiding or ignoring education. For example How will a student study (First. Rank or fail). We require your explanation of different horoscope on education. It will have huge viewers.

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 Před rokem +1

    மனமார்ந்த பொங்கள் நல்வாழ்த்துக்கள்

  • @sahullhameed1817
    @sahullhameed1817 Před rokem +2

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @ThiruselvamS.T.S
    @ThiruselvamS.T.S Před rokem +1

    பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி

  • @vigneshdhuruvan1221
    @vigneshdhuruvan1221 Před rokem

    நன்றி குருஜி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி!!!

  • @dhinakaranmahadevan4331

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி ஐயா

    • @ramaduraiagreed1273
      @ramaduraiagreed1273 Před rokem

      குருஜீ ஐயா அவர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
      தங்கள் கருத்துக்கள் அருமை ஐயா

  • @pattabiraman54
    @pattabiraman54 Před rokem

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ckkeyankarthi7926
    @ckkeyankarthi7926 Před rokem +1

    வணக்கம் இனிய தை திருநாள் வாழ்த்துகள்

  • @krishnamurthy5456
    @krishnamurthy5456 Před rokem +1

    பொங்கல் நல்ல வாழ்த்துக்கள் ஐயா

  • @naveen1943
    @naveen1943 Před rokem

    பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி.அருமையான பதிவு

  • @arunkurbar2252
    @arunkurbar2252 Před rokem

    Guruji is always equallent to guruji

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Před rokem

    குருஜி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @rajarajeshwariiyer9355

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா..

  • @arulkumar2958
    @arulkumar2958 Před rokem

    குருஜி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.

  • @chitraelango2034
    @chitraelango2034 Před rokem

    Excellent Guruji, thank you guruji

  • @nithyalakshmielango6930

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி.....

  • @mukeshgokul8028
    @mukeshgokul8028 Před rokem

    குருவுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @megalamegala1272
    @megalamegala1272 Před rokem

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் வாழ்க பல்லாண்டு 🙏🏻🤝🤝

  • @vanithasrig8805
    @vanithasrig8805 Před rokem

    Iniya Pongal nalvaalthukal guruji

  • @kavipassion6814
    @kavipassion6814 Před rokem +2

    வார பலன் போடுங்கள் குருஜி 😊🙏

  • @dsvdsv7718
    @dsvdsv7718 Před rokem

    Happy Pongal appa

  • @nperumal4261
    @nperumal4261 Před rokem

    வணக்கம் குருஜீ 🙏🙏🙏.... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @nagamanickamnagharaj2087

    வணக்கம் அய்யா. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்.

  • @muneeswariarumugam9764

    Happy Pongal guruji

  • @adhimoolamkarpagam
    @adhimoolamkarpagam Před rokem

    Thank you Guruji.Same to you

  • @thamizharasisubramanian3076

    Pongal vazhthukkal Guruji

  • @thilagavathiponnusamy4311

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குருவே

  • @arunprasad3195
    @arunprasad3195 Před rokem

    HAPPY PONGAL GURUJI 🙏

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Před rokem

    Guruji Happy Pongal To You As Well

  • @Niro-rl9ih
    @Niro-rl9ih Před rokem +2

    Why guru is not highly subhathuva because here chandra is near to amvasha so i think guru is high subhadhuva planet than chandra..

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před rokem

    🙏வணக்கம் GURUJI 🙏

  • @loganathanv4727
    @loganathanv4727 Před rokem

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி

  • @yogeswari411
    @yogeswari411 Před rokem

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @manojtr7203
    @manojtr7203 Před rokem

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி 🙏🏽😀

  • @Vidhya221
    @Vidhya221 Před rokem

    Guruji உங்களை suntv பட்டிமன்றத்தில் பார்த்தேன் 😀🙏🏻

  • @subramani2977
    @subramani2977 Před rokem

    குருவே வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před rokem

    Pongal nal vazhthukksl guruji.

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji Neraya velai karanamaha cellphone kuda parka mudiyamal ungaluku epothum valthukuruven pongaluku sollathathu enakku varuthamahivitathu indru than video kal parka arambithullen guruji nanum Karur than mudinthathu iniya pongaluku nal valthukal thambi 🙏🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @venkittaramanujamn5590

    வாழ்த்துக்கள் குருஜி ஐயா

  • @harvindkumaar519
    @harvindkumaar519 Před 7 měsíci

    லக்னம் மற்றும் ராசியில் இருந்து 2ம் மற்றும் 10ம் வீடுகளுக்கு சம்பந்தம் இல்லாமல் அதிக சுப கிரகம் இருந்தால் என்ன செய்வது?

  • @prakashsiva17
    @prakashsiva17 Před rokem

    குருஜி ஐயாவுக்கு வணக்கம் உங்கள் video அனைத்து பார்த்து விடிவேன் ஐயா என் மகள் ஜாதகம் 22/8/2022.காலை 4 11 .தாரபுரம் என்ன துறையில் வருவார் ஐயா...

  • @hariharan-xb7xe
    @hariharan-xb7xe Před rokem

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருநாதா🙏🙏🙏🙏🙏

  • @srivedhajothidanilayam

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்...நண்பர்கள் அனைவரும் தங்களுக்குள் கேந்திர பலத்தோடு அமைந்திருப்பதை தாங்கள் ஏன் குறிப்பிடவில்லை ஐயா....

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před rokem

    Amazing Guruji

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr Před rokem

    Guruji pongal vaalthukal

  • @jontykrumper
    @jontykrumper Před rokem

    Tamilar thirunal valzthukal 🌍 universal guru ve

  • @Krishna-zf4oe
    @Krishna-zf4oe Před rokem

    Happy Pongal sir

  • @vinayagar_Thunai
    @vinayagar_Thunai Před rokem

    Guruji வாகனம் புகை certificate கொடுக்க எந்த கிரகம் சுபத்துவம் ஆக இருக்க வேண்டும்? NABL calibration certificate கொடுக்க எந்த கிரகம் சுபத்துவம் ஆக இருக்க வேண்டும்? Please....

  • @MAHESH-HANISH
    @MAHESH-HANISH Před rokem

    Happy pongal guru ji

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před rokem

    Vanakkam guru ji Erode eswar

  • @sahunthalasrikanthan9443

    தைப்பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி

  • @dhinakaranvenkat1927
    @dhinakaranvenkat1927 Před rokem

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @senthilkumark182
    @senthilkumark182 Před rokem

    குருஜி பொங்கல் வாழ்த்துக்கள்

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam guruji ayya

  • @sivavignesh6052
    @sivavignesh6052 Před rokem

    குருஜி நிறைய ips அதிகாரிகள் ஜாதகம் விளக்குங்கள்,மட்டும் பெரியகுளம் என்ற ஊரில் பிறந்த மகர லக்ன ips ஜாதகம் சந்தேகம் விளக்குங்கள் ,சிம்மம் சூரியன் இரெண்டும் சனி பார்வை பெற்று ips ஆகி இருக்கிறார் லக்ன அதிபதி கெட்டு இருக்கிறார் அந்த ஜாதகத்தை வீடியோவாக விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

  • @Niro-rl9ih
    @Niro-rl9ih Před rokem

    If one planet belonging one bhava but it reside in another bhava in natal chart how it works how it reside bhava affect it own bhava can you explain Sir?

  • @manivannanmani279
    @manivannanmani279 Před rokem

    Guruji ayya enn Sun jathagam parka vendum details sollavum

  • @alwinalwin2348
    @alwinalwin2348 Před rokem

    குருஜி பர்னிச்சர் தொழில் எந்த கிரகம்குறிக்கும்பிரிட்ஜ் வாஷிங் மெஷின்மிக்ஸிசுக்கிரன் குறிக்குமா சனி

  • @nithin6547
    @nithin6547 Před rokem

    great guruji

  • @rajanduraisamy874
    @rajanduraisamy874 Před 2 měsíci

    Kadaisi varaikkum yen sukkaran santhiran ah pathu sonnen nu sollave illa.

  • @dhanarajv7384
    @dhanarajv7384 Před rokem

    சிம்மத்தில் புதன் ராகு புதன் வக்கிரம் இரண்டில் குரு சுக்கிரன் சூரியன் நான்கில் சனி செவ்வாய் எது முதல் நிலை மற்றும் இரண்டாம் அய்யா

  • @infinitebliss-fv1xm
    @infinitebliss-fv1xm Před rokem

    குருஜிக்கு வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் 2 பத்தாம் படங்களோடு குருசாமி தொடர்புகொண்டால் வக்கீல் 8 12ஆம் இடங்கள் சமத்துவமாக இருந்தால் வெளிநாடு யோகம் இங்கு நவாம்சத்தை நாம் எடுத்துக்கொள்வதில்லை ஆனால் கிரக சுமத்துவதற்கு நாம் சத்தை ஏன் எடுக்க வேண்டும் நவாம்ச சுபத்துவம் சரியாக வரவில்லை குருவோடு சந்திரன் சேர்ந்து அதிக சுபத்துவம் ஆக இருக்கிறது நவாம்சத்தில் மேஷத்தில் செவ்வாய் வீட்டில் சந்திரன் இருக்கிறது என் ஜாதகத்தில் புதனே அதிக சுபத்துவம் கிரகம் என்று நீங்கள் சொன்னீர்கள் ஆனால் நாள் சனியன் துறையில் உள்ளேன் சனி நவாம்சத்தில் மேஷத்தில் உங்கள் வீதி எனக்கு சரியாக பொருந்தி வரவில்லை நீங்கள் சொன்ன தொழிலில் நான் இல்லை தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும் 31.03.1991..10.47 am.kumbakonam

  • @murali4863
    @murali4863 Před rokem

    Parivathanai parvai inaivu patri solunga guruji

  • @user-xf2ji8wp7m
    @user-xf2ji8wp7m Před rokem

    சார் வணக்கம் , நீங்கள் சொல்வது போல் என்னுடைய ஜாதகமும் கிரக மாலிக்கை இயற்கையின் அருளால் கொண்டது ,ஒன்பது கிரகங்கள் தனியாக இருக்கும் அதில் எட்டு கிரகங்கள் மாலைப் போன்று அமைந்துள்ளது . ஆனால் என்னுடைய ஜாதகத்தில் எது மிகவும் சுபத்துவமான கிரகமும் பாவகம் எது என்று தெரியவில்லை .
    30-06-1993 ,7:15 am ,Chennai.

  • @ethangaGanesh
    @ethangaGanesh Před rokem

    Happy pongal guruji and team
    Guruji explain about explain about All lagnam 1st house to 12 houses

  • @jagadeesanks8298
    @jagadeesanks8298 Před rokem

    அவயோக தசை எப்படி சுபத்துவ தொழில் அமைத்தது ஐயா! விளக்கி கூறுங்கள் ஐயா!

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd Před rokem

    Placidus bhava chakram parthu thana eraru palan solluvaru? Bhava aramba munaigal sir?

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr Před rokem

    Guruji vanakkam nan saudi arabiyavil irukken en data prith 2 10 1981 time 5. 30 pm guruji 2023 novamparil sukra thasa start enakku eppati irukkum guruji

  • @DiniSmart427
    @DiniSmart427 Před 11 měsíci

    மிதுன லக்னம் லக்னத்துக்கு பதினொன்றில் செவ்வாய் சூரியனோடு ஆட்சியாக குருவின் 5 ஆம் பார்வையில் 6 டிகிரியில் இருக்கிறார்.... நான் சிவில் படித்து கட்டிட பொறியாளராக இருக்கிறேன்.

  • @adhisaravanan4807
    @adhisaravanan4807 Před rokem

    Sirappu

  • @yavanasri
    @yavanasri Před rokem

    software vellaikana vithigalai sollugal guruji please

  • @sakthicasting8259
    @sakthicasting8259 Před rokem

    அருமை

  • @sivananthan3101
    @sivananthan3101 Před rokem

    HAPPY PONGGAL SIR🤗🤗🤗🤗

  • @corpussafechristhuraj6510

    Premium video:72
    குருவின் தோடாரபு: நீங்க சொன்னபடி கல்யாணம் குழந்தை எல்லாம் கிடைத்தது ஆனால் தொழில் சுத்தமாக நன்றாக இல்லை எனக்கு, ஏற்றுமதி தொழில் நின்று ஆன்லைன் ல் organic மளிகை பொருட்கள் விற்று வருகிறேன் இந்த தொழில் ஆவது நன்றாக இருக்குமா

    • @corpussafechristhuraj6510
      @corpussafechristhuraj6510 Před rokem

      யாரவது விளக்கம் தரவும்
      அய்யா சொன்னபடி ஏற்றுமதி தொழில் நடந்தது ஆனால் தற்பொழுது ஏற்றுமதி தொழில் நின்று விட்டது தற்பொழுது புதன் தசை புதன் புக்தி நடைபெறுகிறது, தற்பொழுது ஆன்லைன் மூலமாக organic மளிகை பொருட்கள் sales பண்ணி வருகிறேன் இந்த தொழில் ஆவது நன்றாக இருக்குமா

  • @Tamilagavetrikalagamjegathesan

    I love you guruji 💕 jegatheesan

  • @chellapandid8657
    @chellapandid8657 Před rokem

    ஐயா வணக்கம் ஐயா. ஐயா எனது ஜாதகத்தில் சந்திரன் அதிக சுபத்துவமான கிரகமாக இருக்கிறது. ஆனால் சுக்கிரனுடைய காரகத்துவ தொழில்களை செய்து கொண்டிருக்கிறேன். தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா.18/08/1982. பகல் 11 45 Am. மதுரை.

  • @petchimuthus576
    @petchimuthus576 Před rokem

    பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா

  • @madasamy2410
    @madasamy2410 Před rokem

    குருவே ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், பௌர்ணமி 🌙சந்திரன் அனைத்தையும் கிரகங்களோடும் தொடர்பு கொண்டிருக்கும் போது அந்த ஜாதகரின் தொழில் எவ்வாறு அமையும்??.. 🤔🤔🤔🤔🤔

  • @eswaramoorthi2375
    @eswaramoorthi2375 Před rokem

    ஐயா பத்திரிக்கையாளர் ஆவதற்கு எந்த கிரகம் முதல்நிலையாகவும் இரண்டாம் நிலையாகவும் சபத்துவமாக இருக்க வேண்டும்