குமார சுவாமியம் நூல் கூறும் நட்சத்திர சூட்சமங்கள் | நட்சத்திர ஜோதிடர் பாலமுருகன் ஐயா அவர்கள்| ONLINE

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • குமார சுவாமியம் நூல் கூறும் நட்சத்திர சூட்சமங்கள் | நட்சத்திர ஜோதிடர் பாலமுருகன் ஐயா அவர்கள்| ONLINE
    *********************************************************************
    ©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ***************************************************************************************
    Twitter: / onlineastrot
    instagram : / onlineastrotv
    Face book : bit.ly/2PqfdIo
    ****************************************************************************************************************************************
    Check our Channels :
    Online Siddha TV : bit.ly/2B62Hsv
    Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
    *********************************************************************
    Content Disclaimer
    ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
    INDRO VIDEO CREDIT : H Graphics

Komentáře • 48

  • @elangovanp8304
    @elangovanp8304 Před 2 lety +7

    வணக்கம் பாலமுருகன் ஐயா,
    நட்சத்திரத்தின் முக்கியத்துவத்தை இதைவிட யாரும் சிறப்பாக சொல்லமுடியாது.
    மிகவும் அற்புதம்.
    இளங்கோவன் பெ ஶ்ரீரங்கம்

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Před 2 lety +5

    விளக்கம் மிகவும் அருமை

  • @surishivam6
    @surishivam6 Před rokem +2

    வாழ்த்துக்கள்

  • @sitheswarans.p4922
    @sitheswarans.p4922 Před 11 měsíci

    அற்புதம்

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem +1

    Vaalthugal

  • @suganyabakthavachalam9128

    Unmai, arumai

  • @sugunanandanvictorroyroger4022

    Nandrigal Aiya, Vashga Valamudanum Nalamudanum🙏🔔🕉🔔🔔🔱🔔👍☮️

  • @sundarikaligotla8177
    @sundarikaligotla8177 Před 2 lety +3

    Vanakkam sir

  • @kumarm2548
    @kumarm2548 Před 2 lety +2

    அருமை.

  • @Thiru369
    @Thiru369 Před 2 lety +3

    சார் தாங்கள் கூறிய அனைத்து நட்சத்திர பதிவுகளும் பொருத்தி வருகின்றது.....

  • @tohussain6642
    @tohussain6642 Před 2 lety +3

    Super ayya

  • @a.valli.a.valli.4158
    @a.valli.a.valli.4158 Před 10 měsíci +2

    ஐயா பாலமுருகன் அவர்களுக்கு வணக்கம். நான் இருக்கிறேன் உங்களது நட்சத்திரத்திற்கான விளக்கத்தை நீங்கள் கூறியதை கருத்தரங்கத்தில் பேசியதை யூடியூப் பார்த்தேன். என் பேரன் 2007 பிறந்தான். அப்பொழுது கோவிலுக்கு முதலில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குழந்தையை எடுத்துச் சன்னதிக்குள் நுழைந்தவுடன் குழந்தை அழுக ஆரம்பித்தது சாமி தரிசனம் வரிசையில் நிற்க நிற்க முடியவில்லை அந்த அளவிற்கு குழந்தை அழுதது. சாமி தரிசனம் பார்க்காமலே வீட்டிற்கு வந்து விட்டோம். இன்று இன்று 15 வயதாகிவிட்டது அந்த குழந்தைக்கு இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போக இது ஏன் என்று நான் அடிக்கடி நினைப்பேன். ஆனால் காரணம் மகம் நட்சத்திரம் தான் என்று புரிந்து கொண்டேன். எனது பேரன் சத்திரம் மகம்
    அருமை ஐயா உங்களது சொற்பொழிவு இதுவரை யாரும் தெளிவாக நட்சத்திர ஜோதிடர்கள் இருப்பதை நான் அறியேன். வாழ்க வளமுடன் உங்கள் பயணம் தொடரட்டும்.

  • @elizabethrani6050
    @elizabethrani6050 Před 2 lety +1

    Valgha pallandu elloraiy vazhavika

  • @ramajayamramajyam8691
    @ramajayamramajyam8691 Před 2 lety +1

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Před 2 lety +10

    ஐயா சொல்வது100%உண்மை கார்த்திகை நட்சத்திரம்பபிறந்தவர்கள்திருமணத்திற்குபிறகுசந்தோசமாக இல்லை

    • @lakshmilatha8778
      @lakshmilatha8778 Před rokem +3

      மற்ற நட்ச்சத்திர காரர்கள் எல்லாம் மகிழ்ச்சி யாக இருக்கி ரார்களா?? Sir

    • @prasannagunasekaran8762
      @prasannagunasekaran8762 Před rokem

      89% yenda nakshatrama irundalum sandoshamaga illai

  • @shivu3
    @shivu3 Před 2 lety +3

    கார்த்திகை நட் பலன் மாறாட்டமாக உள்ளது சிவ சிவ

  • @palanivelug7054
    @palanivelug7054 Před rokem

    Good

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety +1

    Jeevasamadhigal grangalukku pogavendiyadhu.
    Kethu .... Kattikulam madurai jeevasamadhi
    Ragu........ Mookupodi sudhar thiruvannamalai.
    Budhan.... Sadhasiva brammendra nerur karur....
    Suriyan .... Yogi ramsuratkumar sannadhi theru.
    Chandran..... . Seshathri swamygal
    Sevvai........... Mukkupodisidhar vellaivinayagar koil dindigul.
    Guru............ Ramana maharishi
    Sukran..... Pollachi puravipalayam kodisamygal..
    Sani....,... Poondimahan samadhi, kalasarapakkam. .

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Před 2 lety +2

    கலசபாக்கம் திருவண்ணாமலையில்

  • @babbloll5996
    @babbloll5996 Před 2 lety +4

    கேது நட்சத்திரங்கள் பற்றி கூறும் போது மட்டும் எப்போதும் அரை குறையாக கூறிவிட்டு கவனம் சிதறி, வேறு ஏதாவது பேசி, சிரித்து விட்டு அடுத்த சுக்கிரன் நட்சத்திரத்துக்கு சென்று விடுகிறீர்கள்!!! உதாரணத்துக்கு .. மகம் பற்றி கூறும் போது இலந்தப் பழம் என்று மட்டும் மொட்டையாக கூறி விட்டு வேறு விசயம் பேசினீர்கள் ! கேது ஜீவ சமாதி கட்டிகுளம் என்றீர்கள். ஆனால் சித்தர் பெயர் கூறாமல் விட்டு விட்டீர்கள் மற்ற எல்லா கிரகங்களுக்கும் சித்தர் பெயர் கூறினீர்கள்!
    நீங்கள் கூறும் தகவல்கள் மிக அருமையாக உள்ளதால் தான் கேது விற்கு மட்டும் சொல்லாமல் விட்டு விட்டீர்களே என்று ஆதங்கத்துடன் கேட்கிறேன்.

    • @r.manimuruganr.manimurugn2429
      @r.manimuruganr.manimurugn2429 Před 2 lety

      ஐயா கட்டிக்குளம் மாயாண்டி சாமி கோவில் அவருடைய ஜீவ சமாதி மதுரை அருகே திருப்பரங்குன்றம் பக்கத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி ஐயா ஜீவசமாதி உள்ளது கட்டிக்குளத்தில் அவர் பிறந்த ஊர் என்பதால் கோவில் மட்டும் உள்ளது ஜீவசமாதி மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பக்கத்தில் உள்ளது

  • @kumarkovai8348
    @kumarkovai8348 Před rokem

    கல்யாணம் ஆகி 3 வருடங்கள் குழந்தை இல்லை
    எட்டாம் பாவம் LIC போட்டேன் இந்த வருடம் பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்து விட்டது

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 Před 2 lety +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuvalli3506
    @muthuvalli3506 Před 2 lety +1

    வனக்கம் அய்யா லக்கனத்தில் சுக்ரன்அய்யா

  • @Quantumanandha
    @Quantumanandha Před 2 lety +3

    மிருகசீரிடம்.

  • @jayalakshmiravikumar9951

    மேஷம் rasi Karthigai முதல் padham sollunga

  • @saravanansen2011
    @saravanansen2011 Před 2 lety +1

    Ayya chitrai natchiram sollunga

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety +2

    13 vadhu nakshatrathill jeevasamadhi deivam

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Před rokem

    Mirugaseerisham
    Muthal padham rishapam 76 enna seiya vaendum ellaam mudinthu vittathu eppoathu povathu

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety +1

    Punar poosathil nadantha thirumanam murindhuvidugiradhu??

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety +1

    13 vadhu jeevan samadhi.
    15 vadhu nakshatram.

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety +1

    15 vadhu nakshatrathil thodill thuvangalam

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 Před 2 lety +3

    Sir entha jyothidarudeya number kodunge

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety

    Enakku magarathil guru anal vakrathil ulladhu.

  • @sudhish4728
    @sudhish4728 Před rokem

    Sukkran enaku 4la eruku but amma ku nan than panam thara vendi eruku.. Ethula amma ta enga vangarathu ayya

    • @lavanyaactivities205
      @lavanyaactivities205 Před rokem

      Thayarukku seyvathil ivalavu salippah.sambhathikkira alavukku valarntha neengal thaayarukku avar hal irukkum varai santhosathudan seyungal .vazkkai valamaha irukkum.vuyir, vudalai kodutha thayari dam irunthu Anbai mattum yethir parungal.

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 Před rokem +1

    8 ம் இல்லத்தின் உறவு காரகம் என்ன ஐயா

  • @elanghovan7553
    @elanghovan7553 Před 2 lety

    Balasubramaniam avargalin contact number please

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety

    18 vadhu nakshatram panapagai.
    Magam === revathi

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Před 11 měsíci

    Not attractive