Nilavai Konduva Video Song | Vaali Tamil Movie Songs | Ajith | Simran | Deva | Pyramid Glitz Music

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Nilavai Konduva Video Song from Vaali Tamil Movie on Pyramid Glitz Music. Vaali ft. Thala Ajith and Simran in lead roles. Music composed by Deva, Directed by SJ Surya, Produced by SS Chakravarthy under the banner Nic Arts. For more superhit songs of Deva, subscribe to Pyramid Glitz Music.
    Song Details:-
    Song: Nilavai Kondu Vaa
    Singers: Unnikrishnan, Anuradha Sriram
    Music: Deva
    Lyrics: Vairamuthu
    Vaali tamil movie also stars Jyothika, Livingston, Vivek, G Marimuthu, Pandu, Radha Bai, N Mathrubootham, Sujitha, Indhu and Rajeev.
    Click here to Watch Vaali Tamil Full Movie on Amazon Prime - bit.ly/3jDWxrj
    Click here to watch:
    Veera Tamil Movie Video Songs - bit.ly/2CqSBRB
    Vishnu Tamil Movie Video Songs - bit.ly/2sAR77y
    Enga Ooru Pattukaran Movie Songs - bit.ly/2BvcBFN
    Amman Kovil Kizhakale Video Song Jukebox - • Amman Kovil Kizhakale ...
    Nizhalgal Tamil Movie Songs - • Nizhalgal Tamil Movie ...
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

Komentáře • 1K

  • @karuppu8380
    @karuppu8380 Před 2 lety +732

    இந்தப் பாட்டுக்கு சிம்ரனை தவிர வேற யாராலயும் ஆட முடியாது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +245

    🌹 தேவாவின் மிரட்டலான இசையமைப்பு.உன்னிகிரு ஷ்ணனின்,அனுராதா ஸ்ரீரா மின் இனிய குரலில் மிரண் டு போனேன்.மிகவும் ரசிக்க வேண்டிய பாடல் 👌👍🤗🥰😘🙏

    • @MathiRamya-ke9vd
      @MathiRamya-ke9vd Před 11 měsíci

      😊0l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0000000

    • @MathiRamya-ke9vd
      @MathiRamya-ke9vd Před 11 měsíci +4

      😊

    • @THAMARAIDhamo-jw3ml
      @THAMARAIDhamo-jw3ml Před 10 měsíci

      ​@@MathiRamya-ke9vd🎉🎉🎉oo🎉óoo🎉oo🎉o🎉🎉o🎉oo🎉oo🎉🎉o🎉🎉🎉oo🎉🎉ooo🎉opp

    • @BabuBabu-fk7nl
      @BabuBabu-fk7nl Před 9 měsíci

      OOO OOO oi OOO OOO OOO oor ooi hi din ke hi óo

  • @user-rg2tm7li2z
    @user-rg2tm7li2z Před rokem +77

    வரவா அதை தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா
    அற்புதமான வரிகள்
    80கிட்ஸ்க்கு தேனாய் அமைந்த பாடலில் ஒன்று 👍🏽👍🏽👍🏽😊

  • @Aadhini0906
    @Aadhini0906 Před 2 lety +399

    அஜித் எல்லா பாடல்களுக்கும் மிக துல்லியமாக வாயசவு செய்கிறார்...

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +304

    ஆசைநாயகன் 🌷 அமராவதி முதல் வரலாறு வரை அனைத்தும் சூப்பர் அருமை

  • @sabiriya5382
    @sabiriya5382 Před 3 lety +127

    Anu mam enna voice.. semma mam.. uni sir vera level... thala and simran ultimate 👌👌👌👌😘😘😘😘😘😘😘😘

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Před 6 měsíci +24

    இந்த பாடலுக்கு சிம்ரன் மட்டும் தான் பொருத்தமானவர் ❤❤💃💃🥰

  • @jasminemichael280
    @jasminemichael280 Před 2 lety +232

    "நான் துடிக்கையில் வெடிக்கையில் முத்தங்கள் தருவாயா"
    காதலுக்கும் காமத்துக்கும் நடுவுல இருக்குற அர்த்தம் தான் இந்த பாட்டு...தமிழ் வைரமுத்துவ தவிற எதாலையும் யாராலையும் சொல்ல முடியாதுடா யப்பா...

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 Před rokem +10

      காமமுத்து

    • @sathishkumard6149
      @sathishkumard6149 Před rokem +5

      அது என் காதலுக்கும் காமத்திற்கும்....முழுசா அது களவியல் தான்..... பாடல்களில் பலவிதமான வார்த்தை ஜாலங்கள்.......... அர்த்தங்கள் ஆயிரம்........

    • @tamizh2024
      @tamizh2024 Před rokem +5

      @@gowrishankarmano2202 athu court la sollala. chinmaayi loosu mattum thaan pinaathi kittu irukku.

    • @rbharathan6924
      @rbharathan6924 Před rokem +1

      Please listen Kannadason song also

    • @VkparthiParthiban-fo3em
      @VkparthiParthiban-fo3em Před měsícem

      வாலி full song

  • @pavisiva1994
    @pavisiva1994 Před 3 lety +554

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்

  • @saravanab548
    @saravanab548 Před 3 lety +55

    எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +94

    அஜித் தேவா மெகா ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று. 🌹 ஆசைநாயகனின் கற்பனை கதாநாயகி ஜோதிகா இந்த படத்தில் தான் அறிமுகம் 🌹

    • @nijanthkumar5356
      @nijanthkumar5356 Před 3 lety

      purilaye ji

    • @jayakumarijaya7520
      @jayakumarijaya7520 Před 3 lety

      @@nijanthkumar5356 mersal villan Daniel arogyaraj

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Před 3 lety

      @@jayakumarijaya7520 Good. Correct Super S J Surya.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Před 2 lety +1

      @@nijanthkumar5356 jo debut movie

    • @sureshm4826
      @sureshm4826 Před rokem +3

      தமிழ் சினிமாவில் சிம்ரன் நடனம் மிகவும் பிடிக்கும்

  • @sriranganathanar
    @sriranganathanar Před 3 lety +98

    Amazing performance of Thala and Simran ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ na school padikum podhu cut adichitu Partha movie always Thala fan

  • @jasminemichael280
    @jasminemichael280 Před 2 lety +153

    3:49 - 3:52 என்னா ரொமான்ஸ் சிம்ரன் அஜித் ஜோடி..... 80ஸ் நடிகைகள் தொடங்கி ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் கடைசி கனவு கன்னி சிமரன் தான்....இவங்களோட நடிகையின் மீதான ஈர்ப்பு யார் மேலையும் இன்று வரை வரல...

  • @littlecreator2667
    @littlecreator2667 Před 2 lety +35

    தேனிசை தென்றல் தேவாவின் அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்🥰🥰😍😍 உங்களுக்கு

  • @tomjerry7458
    @tomjerry7458 Před 3 lety +175

    தேன் எங்கெங்கு உண்டு என்று... பூ வண்டுக்கு சொல்லாதே தான் அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வராது தான்........❤️❤️❤️

  • @prabhurajan6635
    @prabhurajan6635 Před 2 lety +63

    Anuradha voice is excellent and unbelievable

  • @Magee.89
    @Magee.89 Před 3 lety +50

    சிம்ரன் இடுப்பு அழகா இருக்கு 😍😍😍 இடுப்பழகி 😁

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Před rokem +118

    I like Simran's signature running style 🏃‍♀️ since Neruku Ner. Simar+Ajith combo again screen la pakkanum.... 😍

  • @shamlas8573
    @shamlas8573 Před 2 lety +144

    Seriously can't believe anuradha mam sung this song ..amazing

  • @mahendranmeganathan1381
    @mahendranmeganathan1381 Před 11 měsíci +87

    நிலவை கொண்டு வா
    கட்டிலில் கட்டி வை
    மேகம் கொண்டு வா
    மெத்தை போட்டு வை
    நிலவை பிடித்தேன்
    கட்டிலில் கட்டினேன்
    மேகம் பிடித்தேன்
    மெத்தை விரித்தேன்
    காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
    இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
    காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
    இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்
    இன்று முதல் இரவு
    இன்று முதல் இரவு
    நீ என் இளமைக்கு உணவு
    இன்று முதல் இரவு
    நீ என் இளமைக்கு உணவு
    மெல்லவா?, உனை கிள்ளவா?
    இல்லை அள்ளவா?
    நீ வா
    வரவா?, வந்து தொடவா?
    உன் ஆடைக்கு விடுதலை தரவா?
    அவசரம் கூடாது அனுமதி பெறும் வரையில்
    பொதுவா நான் பொண்ணா
    நீ சொன்ன படி கேட்கும் காது
    இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது
    மெல்ல இடையினை தொடுவாயா?
    மெல்ல உடையினை களைவாய
    நான் துடிக்கையில் வெடிக்கையில் முத்தங்கள் தருவாயா?
    போதுமா?, அது போதுமா?
    ஆசை தீருமா?, அம்மா
    மாமா, என் மாமா
    இந்த நிலவை ஊதி அணைப்போமா?
    காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே
    இதழால் உன் இதழால்
    என் வெட்கம் துடைத்துவிடுவாயா?
    அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாய
    தேன் எங்கெங்கு உண்டு என்று
    பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
    அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதய்யா
    இன்பமா, பேரின்பமா அது வேண்டுமா?, அம்மா
    நிலவை கொண்டு வா
    கட்டிலில் கட்டி வை
    மேகம் கொண்டு வா
    மெத்தை போட்டு வை
    நிலவை பிடித்தேன்
    கட்டிலில் கட்டினேன்
    மேகம் பிடித்தேன்
    மெத்தை விரித்தேன்
    காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
    இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
    காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
    இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்
    இன்று முதல் இரவு
    இன்று முதல் இரவு
    நீ என் இளமைக்கு உணவு
    இன்று முதல் இரவு
    நீ என் இளமைக்கு உணவு
    மெல்லவா?, உனை கிள்ளவா?
    இல்லை அள்ளவா?
    நீ வா
    மெல்லவா? (மெல்லவா?), உனை கிள்ளவா? (கிள்ளவா?)
    இல்லை அள்ளவா? (அள்ளவா?)
    நீ வா

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 Před 7 měsíci +6

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் அந்த வரிகள் வேற லேவல் ❤️❤️❤️❤️

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 Před 3 lety +98

    Deva Ruled 90s kids❤️❤️❤️❤️

  • @a.k.balansweetmukil677
    @a.k.balansweetmukil677 Před 3 lety +43

    Anu mam vera level voice changing....😍😍😍😙😙😙😙

  • @vijayakumarkrishnan5168
    @vijayakumarkrishnan5168 Před rokem +23

    Simran place a yaralum full fill Panna muiiyuthu anuratha sriram voice indha song romba effort potrukanga hats off anuratha sriram and simran

  • @bhandrubhaseen849
    @bhandrubhaseen849 Před 4 lety +276

    Best dancer ....in Tamil cinema one on onely simran..gii

    • @dinuxd3009
      @dinuxd3009 Před 3 lety +1

      Qq11a11

    • @dineshkutty2890
      @dineshkutty2890 Před 3 lety +2

      No, rambha is there

    • @prakasha9481
      @prakasha9481 Před 3 lety

      😄😄🎂😄😄😄y😂റിട്ടിയ ttytryyy6tu

    • @prasanthsanth4585
      @prasanthsanth4585 Před 2 lety

      @@prakasha9481 aa💛😊💛😊💛😊😊😊😊💛😊😊😊💛😊💛💛😊💛💛😊😊🤎🤎😊😊🤎🤎😊🤎😊😊🤎😊😊🤎🤎🤎😊😊😊🤎

    • @krishram6954
      @krishram6954 Před 2 lety

      What about Ajith?🤣🤣🤣🤣

  • @py02videochennal38
    @py02videochennal38 Před 2 lety +45

    *90's kids Dream Angel SIMRAN*

  • @siva8253
    @siva8253 Před rokem +35

    3:48 What a killer expression by Simran Mam ❤

  • @kannaedits9831
    @kannaedits9831 Před rokem +13

    இன்று முதல் இரவு,,,,உங்கொப்பனுக்கு செலவு,,,,
    90s kids,,

  • @veluprabakaran4677
    @veluprabakaran4677 Před 3 lety +61

    Vairamuthu's fantastic lyrics........

  • @skmusicworld007
    @skmusicworld007 Před 2 lety +54

    One of the finest composer..Deva sir... great composing

  • @VenkateshVenkatesh-wn6ie
    @VenkateshVenkatesh-wn6ie Před 2 lety +137

    3:18 my favorite bgm 😍😍😘😘😘😘😘😘😘👌

  • @selvamsel3392
    @selvamsel3392 Před 3 lety +135

    She is great Simran ena voice da Anu Radha Sri ram mam and unikrishnan mind blowing voice beautiful

  • @Balabala-ym9bd
    @Balabala-ym9bd Před 3 lety +62

    Unnikrishnan sir voice nice

  • @aronsee
    @aronsee Před 2 lety +57

    1998,1999,2000 we witnessed many great songs in tamil cinema

    • @Nnvjdj
      @Nnvjdj Před rokem +1

      Ilayaraja: poda sunni😂

  • @asmurasooli
    @asmurasooli Před 10 měsíci +16

    0:06 Simran's mannerism... OMG...! No one can do this with such a perfection... A moon walk...

  • @kawyakawya5454
    @kawyakawya5454 Před 3 lety +58

    Heart touching song...#nillavai konduva ..!! Ajith..!!😎💯❣🔥

  • @vishusvg5823
    @vishusvg5823 Před 2 lety +36

    💙💝💝Simran 💝 is a Dancing Queen of South India 💕💙💙

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI Před 3 lety +383

    Many heroines may come & go bt no 1 can match her talent of portraying the role of homely & glamour with ease & remains in our hearts till life span 💯

  • @annainet3659
    @annainet3659 Před 6 měsíci +177

    2024 la yarula intha song keakurunga

    • @shoriful_ovi
      @shoriful_ovi Před 3 měsíci +3

      🤨👇😡🤫 HELLO excuse me what you about this..song.‼️‼️ this song like this song now also cannot this song really...!! amazing super song... feel the song more than feel love..💞🎇💞🎇💞🎇🏆🏅🏆🏅🏆🏅🏆🏅🏆🎙️🎧🎙️🎧🎙️🎧 super song

    • @magaliusha
      @magaliusha Před 2 měsíci

      me

    • @A.l.s.mathvamaju
      @A.l.s.mathvamaju Před měsícem

      Nice song 🇱🇰🇱🇰👍23.07.2024

    • @user-hf9vj7gy2d
      @user-hf9vj7gy2d Před 15 dny +1

      Me

  • @karthikaammu8196
    @karthikaammu8196 Před rokem +6

    எத்தனை தடவை கேட்டாலும் மியூசிக் இந்த வரிகள் கேட்க கேட்க ஆசையா இருக்கு தேங்க்யூ தேவா சார்

  • @RaniRani-qk6ju
    @RaniRani-qk6ju Před 2 lety +28

    She have ultimate chemistry with ajith and vijay that was she is best pair for them

    • @singswing8634
      @singswing8634 Před 2 lety +2

      Best pair is Prashant and simran. Hit pair

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom Před 3 lety +36

    Anu Mam voice ❤️💙💕🔥🔥🔥🤗

  • @francisenockj6177
    @francisenockj6177 Před 10 měsíci +3

    deva concept pathu tha intha song keke start panna da yabaaa song vera level sirrrr ... DEVA LEGEND
    evalu kalm miss pannita semmaiya iruku,
    thalaaaaaaaa

  • @deepshikaselvam5551
    @deepshikaselvam5551 Před 2 lety +9

    Intha mathiri singers dancers songs actors musicians 90's mattumthaan ivarkaal ultimate stars

  • @madhavankannan9721
    @madhavankannan9721 Před 3 lety +31

    Wow deva sir music

  • @jamesfranklinananthdhanush
    @jamesfranklinananthdhanush Před 3 lety +32

    தல 😊😊

  • @laxsumi
    @laxsumi Před 3 lety +25

    Appo Ellam I was watching only Simran and Johnny master... Dance steps and their graceful smile... ❤️❤️❤️

  • @premkumar3138
    @premkumar3138 Před 3 lety +58

    Sj surya and thala vera level...but simran awesome dance and vairamuthu lyrics singer's 🤗😘

    • @selvamselvam5486
      @selvamselvam5486 Před 3 lety +3

      உன்னிகிருஷ்ணன் @அனுராதாஸ்ரீராம்

  • @nikalyanikal3877
    @nikalyanikal3877 Před 3 lety +35

    Sema simran mom dance

  • @maniperumal5211
    @maniperumal5211 Před 2 lety +45

    Legend deva.he composing music in this song male voice classical and female voice western

  • @lorenzandrewrethinam6759
    @lorenzandrewrethinam6759 Před rokem +33

    Goosebumps moment ❤️❤️❤️
    Deva❤️
    Ajith simran❤️
    Unnikrishnan anu mam❤️

  • @sciencefacts1291
    @sciencefacts1291 Před 3 lety +48

    Waiting for 2.45
    My favourite moves
    Simran wow 😲

  • @prabhaa5847
    @prabhaa5847 Před 2 lety +14

    Simran mam...❤️semaaaaaa dance 💃🏼💃🏼💃🏼💃🏼... like it...💃🏼❣️

  • @d.jayakumar951
    @d.jayakumar951 Před 3 lety +27

    see ajith in young age really give energy

  • @muralim8164
    @muralim8164 Před 3 lety +40

    SIMRAN always a dream.. lovely smile. Dance and expressions la ayoooo... so cute baby

  • @bhavanibhavani4085
    @bhavanibhavani4085 Před 3 lety +27

    One the most favorite Song💋💋💋💋❤❤❤

  • @velmurugan7095
    @velmurugan7095 Před rokem +8

    கேட்க கேட்க சலிக்காது nice song ❤️🔥

  • @meenaammu2697
    @meenaammu2697 Před 2 lety +134

    Simran no one can match ur dance n expressions❤

  • @asmurasooli
    @asmurasooli Před 10 měsíci +13

    2:46 Apart from glamour, she only can do this with a perfection... The charisma of her presence cannot be presented by any other artiste...

  • @desigaperumal6758
    @desigaperumal6758 Před rokem +5

    Appa purila ippo purithu lyrics awesome both singers made perfect coordination

  • @vickyvaisali1243
    @vickyvaisali1243 Před 3 lety +12

    என்ன நடை சூப்பர் 👌

  • @sastha14397
    @sastha14397 Před 3 lety +20

    Simran mam u r really awesome and good dancer ...I'm ur big fan ...😊💙

  • @raghavivarshan8364
    @raghavivarshan8364 Před 2 lety +14

    Ajith Sir And Simran Mam Cute Pair On Screen ...

  • @palanikumar1479
    @palanikumar1479 Před 2 lety +11

    Siren a best oriental type dancer her style cutting fantasy of hand throw face lips expression graceful a gorgeous dancer in tamilnadu actress

  • @greysongomez07
    @greysongomez07 Před 3 lety +36

    Peak of ajith beauty

  • @sadamhussain-ss8dw
    @sadamhussain-ss8dw Před rokem +40

    Only legend Deva can do like this 🔥

  • @palanikumar2124
    @palanikumar2124 Před 2 lety +4

    Anuradha unni krishnan what a gorgeous voice music amazing simren pinni pedal eduthu erukirar vairamuthu summary song mesmerising

  • @nithya1236
    @nithya1236 Před 3 lety +38

    Iam 90kids but thala was crazy thet time in my school's they talk about this song

  • @karthikeyanlakshmanan3142
    @karthikeyanlakshmanan3142 Před 3 lety +19

    Simran Garu dance Athirie poiyenthi ❤️

  • @Chakravarthyish
    @Chakravarthyish Před 3 lety +56

    Simran completely overshadows Ajit in this song

    • @kalain8970
      @kalain8970 Před 2 lety +5

      Ajith lacks both in expression and dance.

    • @littlesunshine2378
      @littlesunshine2378 Před 2 lety +5

      @@kalain8970 Only a blind person or troll can come up with such a wrong comment.You are leaning towards the second option.

    • @Pithamagan-ow4vm
      @Pithamagan-ow4vm Před 7 měsíci +2

      ​​​@@kalain8970actually he is villain Ajith (who lusts for Simran, who is the hero Ajith's wife) .

  • @prakashraj5743
    @prakashraj5743 Před rokem +12

    Anuratha mam is extraordinary voice 😇😇

  • @sankarivarman5476
    @sankarivarman5476 Před 3 lety +24

    simran mam wow wat a dance

  • @aathishaarthika5965
    @aathishaarthika5965 Před 3 lety +17

    Semma dance thala and simran nice song......i love this song

  • @pachiyappadhipa1564
    @pachiyappadhipa1564 Před 2 lety +4

    இன்பாமா பேரின்பாமா அது வேண்டுமா நீவா!! Very nice line 😋

  • @m.sharanyabala4995
    @m.sharanyabala4995 Před 3 lety +19

    தல.....🥰

  • @shenbagamgounder3162
    @shenbagamgounder3162 Před 3 lety +14

    Anuradha Sriram Mam voice super 👍

  • @valari3665
    @valari3665 Před 2 lety +10

    தேவா இசை 👌💥🔥😍🥰

  • @saiaravinthkennady8653
    @saiaravinthkennady8653 Před 2 lety +9

    Thala.. Vera level ❤️

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Před 6 měsíci +2

    சிம்ரன் _ அஜித் அவ்வளவு அழகு பார்த்தித்தே இருக்கும் போல இருக்கு ❤❤

  • @magesmages3998
    @magesmages3998 Před rokem +13

    Ajith and simran combination ❤

  • @priyaprabhu2079
    @priyaprabhu2079 Před 3 lety +10

    Endru muthal iravu nee en illamaiku oonanvu😍😍😍😀😀😀

  • @nithya1236
    @nithya1236 Před 3 lety +12

    I want this movie part two with the same
    Actor actress 👍😍❤️😘💕💜❤️😍

  • @malluchannel5872
    @malluchannel5872 Před 3 lety +14

    Annaikellam intha song suntv le Kaalila poduvanga... Sweet nostalgia.

  • @Ajithbala-wp7zc
    @Ajithbala-wp7zc Před 8 měsíci +2

    தல ❤

  • @dev5334
    @dev5334 Před 3 lety +76

    My favorite song
    Music director Deva sir hats off super

  • @karthikeyan6202
    @karthikeyan6202 Před 2 lety +17

    Deva amazing ❤️

  • @arunachalampappu
    @arunachalampappu Před 2 lety +21

    I remember a version sung in ilamai puthumai an.old show in Sun tv. It goes like this, "kilaviya kondu va kattilil kattivai nethiyil kaasa vai mookile panja vai. Kilaviyai pidithen,kattilil kattinen, netriyil kaasai vaithen mookile panjai vaithen. Indru muthal ilavu, indru muthal ilavuuuuuuu, enga appaavukku selavu. Kollava kelaviya kollava, kollava , nee vaaaaaa

  • @shravs4234
    @shravs4234 Před 3 lety +68

    I had my board exam in 7th class. the night before social exam, this movie came in TV. Left my exam for anything sake to watch this movie. Superb thriller. Love simran, Ajit. Brilliance by s j surya ❤️

  • @parimaladevidevi3955
    @parimaladevidevi3955 Před 3 lety +15

    Simran Ajith cute couples

  • @ammushree7897
    @ammushree7897 Před 3 lety +5

    Indru mudhal iravu beat super😍😍😍

  • @mohamedsaleem3397
    @mohamedsaleem3397 Před 3 lety +19

    My quine always good looking and dence 👌😘

  • @padmavallam162
    @padmavallam162 Před 2 lety +5

    Ajith with Namma thalavi soo lovely

  • @rgnschannal3825
    @rgnschannal3825 Před 4 lety +15

    my favorite song🎶🎶🎶🎶🎤

  • @vijayaragavan3491
    @vijayaragavan3491 Před 5 měsíci +1

    Thala sema erugururu🎉🎉🎉🎉

  • @aselva4079
    @aselva4079 Před 3 lety +40

    Sema dance simran

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Před 6 měsíci +2

    அஜித் - சிம்ரன் - எஸ்-ஜே சூரியா காம்பினேஷன் தான் இந்த படத்துக்கு மாபெரும் வெற்றி யை கொடுத்தது

  • @prasannanagarajan6443
    @prasannanagarajan6443 Před 3 lety +5

    Best dance. Best music. Best song 👌👌👌👌👌👌👌👌👌👌👌Na School padikkum podu ketten

  • @sonarose5576
    @sonarose5576 Před 6 měsíci +1

    ❤❤ya ya wonderful lines wonderful dance ❤❤❤

  • @user-gx3qm1bg3e
    @user-gx3qm1bg3e Před 9 měsíci +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது❤தலா❤

  • @ParthipanKrishnan-rw1dz
    @ParthipanKrishnan-rw1dz Před 3 měsíci +2

    தேவா இசை ரசிகர்கள் வரலாறு காதல்