Viyasar Lawrence um namam solla solla christian song

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2021
  • Singer:S.Viyasar Lawrence
    Music:V.Gokulraj
    Writer:D Justin,J.Parathvairam
    Contact:9003954884
    உம் நாமம் சொல்ல சொல்ல
    என் ஜீவன் வாழுதையா
    உம் கிருபை தாங்க தாங்க
    என் வாழ்வு செழிக்குதையா
    என்னைத் தாங்கும் கிருபை
    என்னை நடத்தும் கிருபை
    என்னை சுமந்து காக்கும் கிருபை (2)
    .......(உம் நாமம்)
    என் பலவீனத்தில் பெலனை தருவது உங்க கிருபை தானே
    தவறி விழுந்து போனவனை எழும்பச் செய்வதும் உங்க கிருபை தானே (2)
    கிருபை உனக்குப் போதும் என்று சொன்னீரே கிருபைகள் போதுமே
    எந்தத் தீங்கும் நேராமல் எந்த கஷ்டம் சேராமல் பாதுகாத்தீரே (2)
    ......(உம் நாமம்)
    காலை வருவதும் மாலை மறைவதும் உங்க கிருபை தானே
    இந்த புதிய நாளையும் காணச் செய்வதும் உங்க கிருபை தானே (2)
    உனக்கு துணையாக நிற்பேன் என்று சொன்னீரே துணையாய் வாருமே கிருபை உன்னை விட்டு விலகாது என்றவரே கிருபையால் நிரப்புமே (2)
    .....(உம் நாமம்)
    வறண்ட பாலையை செழிக்க செய்வதும் உங்க கிருபை தானே
    அந்த செங்கடல் நடுவே நடக்கச் செய்வதும் உங்க கிருபை தானே (2)
    தேவனால் எல்லாமே கூடும் என்று சொன்னீரே அதிசயம் செய்யுமே
    ஜெயமோ கர்த்தரால் வரும் என்று சொன்னீரே ஜெயமே தாருமே (2)
    ....(உம் நாமம்)

Komentáře • 195

  • @thefireforthelord
    @thefireforthelord Před rokem +16

    இனிய குரல் அழகான பாடல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வாதமான பாதையில் நடத்துவாரா க

  • @sribalan0926
    @sribalan0926 Před 3 měsíci +1

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST

  • @anthonyrajk3725
    @anthonyrajk3725 Před rokem +12

    உங்கள் பாடல் எனக்கு பெலன் மேல் பெலன் தருகிறது நன்றி சகோதரரே.

  • @user-fc7rc2mh5h
    @user-fc7rc2mh5h Před 22 dny +1

    Amen appa allelujah ✝️🙏🛐

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před rokem +13

    அருமை பாடகர் வியாசர் லாரன்ஸ் அவர்கள் - மிக நேர்த்தியாக கருத்தோடும் ஆவியோடும் பாடி இருக்கிறார்கள்.
    இயேசுவின் நாமத்தில் அவரை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்.
    இந்தப் பாடலின் இசையும் மிக மிக அருமை !இசைக்குழுவையும் பாராட்டுகிறேன்.
    இந்தப் பாடலின் நிமித்தம் தேவ நாமம் மகிமை படுகிறது ஆமென். 🙏🙏.

  • @varathanganesan9669
    @varathanganesan9669 Před rokem +2

    கன்மலை கவிஞன் உங்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பார்

  • @Raj-vq1xv
    @Raj-vq1xv Před rokem +7

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல்

  • @JaganJagan-uj7kg
    @JaganJagan-uj7kg Před rokem +11

    அருமையான பாடல் ஆமென் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் பாஸ்டர்

  • @selviclaraclara3761
    @selviclaraclara3761 Před rokem +2

    ஐயா இயேசப்பா உங்களுக்கு நீண்ட ஆயுளைத் நீங்க இன்னும் நிறைய பாட்டு இயேசப்பாக்கு நீங்க பாடணும் அப்ப நாம மகிமை god bless you❤

  • @emmanuelemmanual9567
    @emmanuelemmanual9567 Před 3 měsíci +1

    சூப்பர் சூப்பர்

  • @gabrioclement2775
    @gabrioclement2775 Před rokem +8

    கர்த்தர் நல்லவர் அவர் கிரு‌‌பை என்றுமுள்ளது ஆமென் 🙏அல் லே லூ யா🙏🙌🙌🙌 👏👏👏👏👏👏👏Backialeela

  • @justindhasjustindhas3268

    Glory full way glory full day God bless you and your ministry and your family thank you Jesus name amen

  • @beaulinselvis3981
    @beaulinselvis3981 Před rokem +10

    nice song

  • @selvarajsolomon7927
    @selvarajsolomon7927 Před rokem +4

    அன்பிற்குரிய அண்ணன் திரு வியாசர் லாரன்ஸ் அவர்களை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி 2001 ஆம் ஆண்டு ஒரு திருச்சபையில் நான் செய்தி அளித்த போது அந்தச் செய்தியை உடனே பாடலாக எழுதி பாடியது எனக்கு நினைவு இருக்கிறது அண்ணன் உங்களை பார்ப்பது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி நான் இப்போது மண்டல இயக்குனராக இருக்கிறேன் என்னுடைய பெயர் செல்வராஜ் சாலோமன் கன்னியாகுமரி மாவட்டம்

  • @gnanadeepa8620
    @gnanadeepa8620 Před 3 měsíci +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹Jesus

  • @babaiyermanispiritualandpo2062

    Fantastic songs lyrics singers musicians composition videography editing and presentation.

  • @tropicalhabitat8197
    @tropicalhabitat8197 Před rokem +10

    Nice song with gods words .. greetings to team

  • @jeevi06
    @jeevi06 Před 12 dny +1

    Super song appa

  • @davidp9720
    @davidp9720 Před rokem +4

    ஆம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @arunruban7744
    @arunruban7744 Před rokem +5

    கிருபை தாரும் இயேசுவே

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Před rokem +5

    Jesus bless us 🙏💗

  • @rajansagaya2184
    @rajansagaya2184 Před rokem +7

    Praise Be To The Holy Lord and Saviour Jesus Christ.
    Amazing Amazing Song ஐயா
    God Bless You and your family with long life to present more amazing blessed songs

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 Před 2 lety +12

    Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar

  • @godglorychurch
    @godglorychurch Před 7 měsíci +1

    Glory

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 Před rokem +4

    Amen glory to God

  • @jothimilitary516
    @jothimilitary516 Před měsícem

    Wonderful song unto thy Lord ❤

  • @SurshMarkandu-ld6bf
    @SurshMarkandu-ld6bf Před rokem +1

    Good song appa thags

  • @swamidhaschellaiah107
    @swamidhaschellaiah107 Před 2 lety +9

    Amen Amen Amen Amen. Praise the lord 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always Jesus Christ TIME IN THE WORLD.

  • @Sheelaruba..
    @Sheelaruba.. Před 2 měsíci

    Amen praise the lord❤🎉🎉

  • @holyspirit906
    @holyspirit906 Před rokem +3

    ஆமென்
    Bro.d.VIJAY
    ஆவிக்குரிய சுவி.ஊழியம்
    திருநெல்வேலி

  • @kalasiones4494
    @kalasiones4494 Před rokem +6

    Super 👌👌👌

  • @surendersurender1224
    @surendersurender1224 Před 2 lety +5

    Ella pugalum yesuvukae

  • @m.dparty5237
    @m.dparty5237 Před 8 měsíci

    வேற லெவல்

  • @precillapreci7767
    @precillapreci7767 Před rokem +3

    Amen Yesappa🙏🙏🙏

  • @rajaduraid3982
    @rajaduraid3982 Před 2 lety +13

    Praise to be almighty god...

  • @s.m.antonyraj9849
    @s.m.antonyraj9849 Před rokem +4

    Super song

  • @amarans7613
    @amarans7613 Před 9 měsíci +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Hallelujah_john
    @Hallelujah_john Před 2 lety +17

    Praise the lord
    Jesus bless you👍
    Nice song💗

  • @babaiyermanispiritualandpo2062

    💖💓 touching songs lyrics singers musicians composition and presentation.

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 Před měsícem

    சூப்பர் ஐயா ஆமென் 🥰🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 2 lety +9

    Father, bless every leader of your Church, so that they may glorify you among your people and that they may be loyal, trusting, loving, wholehearted and caring. Father, bless me too to share your love with your faithful servants. In Christ Jesus

  • @vasua3732
    @vasua3732 Před 2 lety +25

    இன்னும் நிறைய பாடல்கள் இசை அமைக்க என்னுடைய வாழ்த்துக்கள்💐💐💐💐 Gokul 🎉🎉🎉

  • @babaiyermanispiritualandpo2062

    Lord Jesus Christ bless all to be united healthier wealthier happier and updated in life.

  • @samsungnote897
    @samsungnote897 Před 2 lety +3

    Ennum niriya padail padanum Jesus ugaluku palan koduganum

  • @josephinemary6751
    @josephinemary6751 Před 2 lety +14

    இந்த இசையும் ஆண்டவருடைய வசனங்களும் பாடகரின் குரல் வளமும் இந்நேரம் பல ஆயிரம் லைக்ஸ் வந்திருக்கவேண்டும். இயேசுவுக்கே‌ புகழ்

  • @gdgpm9480
    @gdgpm9480 Před rokem +7

    Praise the Lord Jesus

  • @stellapsja7875
    @stellapsja7875 Před rokem +4

    Amen praise the lord🙏

  • @sunidhas5497
    @sunidhas5497 Před rokem +3

    Thanks. Father

  • @baskarjenifer5555
    @baskarjenifer5555 Před rokem +5

    Super singer

  • @saravanalawrenceerode6860

    Very nice beautiful voice

  • @gomathimohan1303
    @gomathimohan1303 Před rokem +4

    Very nice song super super

  • @premaramesh2593
    @premaramesh2593 Před rokem +6

    Praise the LORD

  • @padmininithya5014
    @padmininithya5014 Před rokem +3

    Appa ungaladya vaarthaigal thetrukiradhu super

  • @AshaBadar-zd5mj
    @AshaBadar-zd5mj Před 8 měsíci +1

    Yesappa umakku kodanakodi sthothiram sthothiram

  • @fabisham5447
    @fabisham5447 Před rokem +6

    Nice song 🙏🙌

  • @prasanthkumar3404
    @prasanthkumar3404 Před 2 lety +13

    Super voice God bless you anna

  • @sasisasi9290
    @sasisasi9290 Před rokem +5

    வாழ்த்துக்கள் அய்யா..

  • @ekambaramezekiel1802
    @ekambaramezekiel1802 Před rokem +4

    Very nice Ayya

  • @kalaipmg5581
    @kalaipmg5581 Před 2 lety +8

    GLORY TO GOD

  • @mohammedaaaraf2779
    @mohammedaaaraf2779 Před rokem +4

    Amen

  • @srsekar2486
    @srsekar2486 Před rokem +3

    அருமை ,தொடர வாழ்த்துக்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக

  • @suseelamohan9496
    @suseelamohan9496 Před rokem +5

    Praise the lord

  • @premaramesh2593
    @premaramesh2593 Před rokem +9

    Glory to GOD sing more &more songs brother

  • @jesusthelightjesusthelight9170

    Jesus 3🥉🥉🥉

  • @christyjoseph4961
    @christyjoseph4961 Před rokem +4

    Very nice Song.... Praise the Lord...

  • @babaiyermanispiritualandpo2062

    Beautifully sung and composition.

  • @samsungnote897
    @samsungnote897 Před rokem +4

    Super song super kurail God bless you

  • @pmagenthiran4976
    @pmagenthiran4976 Před rokem +3

    I like this song lyrics 😍 so much nice song 👌👌

  • @praveenkumar-ht6is
    @praveenkumar-ht6is Před 2 lety +8

    good song❤

  • @swamidhaschellaiah107
    @swamidhaschellaiah107 Před 2 lety +6

    Praise the lord Amen Amen Amen

  • @siddarthansan4668
    @siddarthansan4668 Před rokem +4

    அருமையான பாடல் ஐயா.

  • @sebastins4848
    @sebastins4848 Před 7 měsíci +2

    Super voicse

  • @nayagam2336
    @nayagam2336 Před rokem +3

    God bless you

  • @sirumoorakganamedia7341
    @sirumoorakganamedia7341 Před rokem +3

    Ennum ne ga naraiya song panna nu nu jesus kitta kttokkuran

  • @adgunameshavell1840
    @adgunameshavell1840 Před rokem +4

    Super song Stay blessed 🙏

  • @paavapettavan
    @paavapettavan Před rokem +3

    Super 👌

  • @nedumbaramsettu9315
    @nedumbaramsettu9315 Před 2 lety +5

    Suepr Nanban valthukkal Goguk

  • @gananethaji
    @gananethaji Před rokem +5

    🙏🙏🙏🙏🙏

  • @ravichandrana882
    @ravichandrana882 Před 2 lety +5

    Super song very good 👍 👌 👏

  • @gdgpm9480
    @gdgpm9480 Před rokem +4

    Praise the Lord Jesu

  • @arockiaswamyaswamy8415
    @arockiaswamyaswamy8415 Před rokem +1

    Lovely lyrics melody music with mastic voice of Brother Lawrence. Super super super God bless you all

  • @maha7644
    @maha7644 Před 2 lety +5

    Super 🥰🤩👏👏👏👏

  • @user-nq5ls4lc1j
    @user-nq5ls4lc1j Před rokem +5

    👌👌👌👌👌💯💯💯💕

  • @geethababu2985
    @geethababu2985 Před rokem +4

    Wonderful Song God bless you Brother Arumai Arumai Brother Conrajulations

  • @nithishgovindhasamy5134
    @nithishgovindhasamy5134 Před rokem +2

    Super ❤️♥️

  • @ezhilguna
    @ezhilguna Před 2 lety +5

    Very nice awe some....😁😁😁

  • @user-qb3id3wg5l
    @user-qb3id3wg5l Před 10 měsíci +1

    Thankyou Jesus very lovely voice nice song

  • @babaiyermanispiritualandpo2062

    Super songs lyrics singers musicians composition and presentation.

  • @nagaraj8441
    @nagaraj8441 Před rokem +1

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🌹🌹

  • @samathanaprabuJ
    @samathanaprabuJ Před 2 lety +5

    Music super

  • @sahayam5109
    @sahayam5109 Před rokem +3

    Praise God..

  • @babaiyermanispiritualandpo2062

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @jogaraokandipelli5942
    @jogaraokandipelli5942 Před rokem +2

    Telugu and my country bangladesh

  • @samathanaprabuJ
    @samathanaprabuJ Před 2 lety +5

    Voice super anna

  • @user-nh1lj7du2o
    @user-nh1lj7du2o Před 2 lety +4

    ಸೂಪರ್ ಸಾರ್ ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಆಶೀರ್ವದಿಸಲಿ 🙏🙏

  • @japhethprabhu1166
    @japhethprabhu1166 Před 2 lety +5

    வாரே வாவ் சூப்பர் தாத்தா

  • @gracewater8501
    @gracewater8501 Před 2 lety +5

    Bro very nice,, keep move on ...

  • @gananethaji
    @gananethaji Před 2 lety +5

    Semma super 👌 👍 😍 🥰

  • @rilango9596
    @rilango9596 Před 2 lety +4

    THANK MARY MATHA