உங்கள் சரீரம் உங்களுக்கு சொந்தமானது அல்ல | Godwin moses | tamil christian Message for youths

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Subscribe for more updates
    சகோதரனே, சகோதரியேஇரட்சிக்கப்பட்ட பின்பும் உடையிலும், சரீர அலங்காரத்தினாலும் உங்களை அலங்கரித்துக்கொள்கிறீர்களா?
    உலகத்தை பின்தொடர்பவர்களால் தேவனை பிரியப்படுத்த முடியாது.
    உலகத்திற்கு ஒத்த வேஷம் வேண்டாம்.
    கிறிஸ்து அவருடைய இரத்தத்தை கொடுத்து நம்ம வாங்கியிருக்கிறார்.
    நாம் நமக்கு சொந்தமானவர்கள் அல்ல.
    எச்சரிக்கையோடு இருப்போம்,
    சரீரத்தால் தேவனை மகிமைப்படுத்துவோம்.
    #Godwin_moses_message
    #message_for_youths
    #tamil_christian_message
    #christian_message_for_youths
    #tamil_message_for_youths

Komentáře • 18