ஒரே நேரத்துல 2 இடத்துல இருந்த வள்ளலார்!'' - ஆகம அந்தணர் சிவ.சொ. நடராஜர் பேட்டி | Vallalar

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • #vallalar #vadalur #peruveli #chidambaram
    ``ஒரே நேரத்துல 2 இடத்துல இருந்த வள்ளலார்!'' - ஆகம அந்தணர் சிவ.சொ. நடராஜர் பேட்டி | Vallalar | Vadalur Peruveli
    #thiruvalluvar #peruveli #வள்ளலார் #tamil #tamiltraditional #tamilculture
    TNMEDIA24-க்கு ஆதரவு நல்கும் நேயர்களே! TNMEDIA DIGITAL சேனலுக்கும் SUBSCRIBE செய்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் லிங்க் இதோ 👇🏻
    / @tnmediadigital
    Join this channel to get access to perks:
    / @tnmedia24
    "புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்!
    வெல்க தமிழ்!
    Also, Like and Follow us on:
    Facebook : / tnmedia24
    Twitter : / tnmedia24
    Website : tnmedia24.com/
    Instagram : / tnmedia24
    To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
    To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Komentáře • 42

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Před 25 dny +3

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @karthikchinnadurai4486
    @karthikchinnadurai4486 Před měsícem +4

    சரியான விளக்கம் வள்ளலார் உங்களை வாழ்த்துவார் 🎉🎉🎉🎉

  • @alagarasanselvi3494
    @alagarasanselvi3494 Před 23 dny +1

    ஐயா உங்கள் சொல்லாற்றல் மிக அருமை தலை வணங்குகிறேன்.

  • @gobigobi5751
    @gobigobi5751 Před 14 dny

    சிறப்பான விளக்கங்கள்! ஐயனே!!

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před měsícem +3

    நடராஜ் ஐயாவின் உரை அற்புதம்

  • @aadhisivanmagan2262
    @aadhisivanmagan2262 Před měsícem +3

    வள்ளலார் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க ஐயா அவர்கள் தொடர்பு கிடைக்குமா

  • @kavinhumanservices5356
    @kavinhumanservices5356 Před měsícem +2

    சிறந்த, வாழ்த்துகள் ஐயா

  • @parathidassan800
    @parathidassan800 Před měsícem +3

    அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும் ஜோதி

  • @sureshhari9673
    @sureshhari9673 Před 23 dny +1

    சிவாயநம ஐயா

  • @RajaVel-qo3yi
    @RajaVel-qo3yi Před měsícem +2

    அற்புதமான தகவல் தந்தீர்கள் ஐயா

  • @sharmilaelangovan5064
    @sharmilaelangovan5064 Před měsícem +1

    நன்றிகள் கோடி

  • @rajak60
    @rajak60 Před měsícem +1

    நன்றிகள் அய்யா 🙏🏽

  • @user-ij3bf3ol8v
    @user-ij3bf3ol8v Před měsícem +5

    Don't compare to any one to vallalar..he reached Arutperunjothi nilai.

  • @kathir_9532
    @kathir_9532 Před měsícem +1

    ❤️🙏🏻

  • @solovallalar7124
    @solovallalar7124 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏

  • @aathawan450
    @aathawan450 Před 22 dny +1

    😢piramanan erichittan.

  • @manickammanickam6036
    @manickammanickam6036 Před 25 dny +1

    வணக்கம்குருவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவேவே

    • @user-on5pp4jc7q
      @user-on5pp4jc7q Před 22 dny

      ஏன் இந்த இழுவை வேவே

  • @shanmuganathanmuraleethara7105

    திருவள்ளுவர் வள்ளலார் இருவரும் தமிழர்கள் பண்பாட்டு மையம் பன்னாட்டு மையம் அமைக்க முன்வந்த இருவரும் தமிழர்கள் அல்லாதவர்கள் ஒரு வேளை தமிழர்கள் இவ்விரு வல்லவர்களின் புகழையும் இப்பூவுலவிற்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்று நினைத்ததாலோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி இருக்கலாமா?

    • @thamizharpaaman
      @thamizharpaaman Před měsícem

      தமிழர் அல்லாத திராவிடர்களும் வைதீக பிராமண ஆதரவாளர்களும் தமிழ் மொழியை சீர்குலைக்கவும் தமிழர்களுடைய மெய்யியலை மறைக்கவும் செய்யும் சதி வேலை என்ற உண்மை அறிக!

  • @user-cj2fx9fg4w
    @user-cj2fx9fg4w Před měsícem

    சபைலலிங்கம்
    வைதிகபடிஉள்ளதாம்.
    கோவிலாக்கவழிவகைய புன்னைநல்லூரில் ஆரியவேதாகம குழுவுடன் அரசு ஆலோசகர்கள்
    பிள்ளையார்பிச்சைகுருக்கள்ராசாபட்டர்குழு 2நாட்கள்கருத்தரங்கு நடத்தினாங்க .தமிழ் குடமுழுக்குனு மணியரசன் ஐயா சொல்வதுஅவுகளுக்குபிடிக்கல.
    வள்ளலார் சபை லிங்கத்துக்கு
    ஆரிய வேத ஆகம படி
    1008 குண்டம் குடமுழுக்குசெஞ்சாதான்உதய்Cm ஆகும் யோகம் உண்டுன்னு ஆலோசனை
    பறந்தது னு இன்று பெருவுடையார் கோயிலில் வழிபாட்டில் வந்த தகவல்கள். இவை உண்மையா ?ஆராய்க.
    ஆனால் முகநூலில் சில பல பதிவுகள் இதெல்லாம் உண்மை என்பது போல காட்டுகிறது.குழப்பம்.

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Před měsícem +1

    Heading maathunga vallalar not sidhar.. Vallalar arulalar... Without body..

    • @lawstudentofdemocraticcoun8871
      @lawstudentofdemocraticcoun8871 Před 29 dny +1

      Great!!

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px Před 29 dny

      @@lawstudentofdemocraticcoun8871 tq so much enga❤eppolam yellam vallalar ah sidhar nu sollikittu irukkanga atha paakkum podhu kastama irukku enga😭😭

    • @vmdchannel3414
      @vmdchannel3414 Před 28 dny +1

      உண்மை அருட்பா படிக்காமல் உலரும் கூட்டம் அதை சூப்பர் என்று சொல்லும் கூட்டம் எத்தனை முறை சொன்னாலும் படிக்காத கூட்டம்

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px Před 28 dny

      @@vmdchannel3414 crt ayya🙏

  • @HarinarayananN.
    @HarinarayananN. Před 13 dny

    ஒரு விழியம் 2 பாகம் தான். எல்லாரும் எங்கிருந்து வரீங்க தெரியல.

  • @selvarasuyuvaraj4655
    @selvarasuyuvaraj4655 Před měsícem +2

    Jeeva samathikkum vallalarukkum sambanthme ella avar levele Vera, avarai pol sivanum kooda ella....vallalar is great than all gods....

    • @user-ij3bf3ol8v
      @user-ij3bf3ol8v Před 28 dny

      Yes true

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall Před 21 dnem

      How?

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall Před 21 dnem

      Shivam is the ultimate,
      And this ultimate is us, you, me and everyone, even vallalar,
      Death of ego releases the illusion of different separate self
      After the death of ego, there is no guru or student, all are one and same,
      All actions are only actions of shivam

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z Před měsícem

    அவர் வாழும் காலத்தில் பார்ப்பனர்கள் அவரை ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்

  • @yogayoga3170
    @yogayoga3170 Před 19 dny

    Nalla reel vidu

  • @rooster1692
    @rooster1692 Před 26 dny

    நீ பாத்த... ஆமாப்பு.. ஒரு கோடி..

  • @panneerselvam7257
    @panneerselvam7257 Před 29 dny +1

    ஐந்து தி௫முறை வரை வள்ளலாாின் சிந்தனைகள்
    குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவதைப்போல் இ௫ந்தது
    அதாவது பூஜை புனஸ்காரம்
    லிங்க உ௫வவழிபாடு என்றி௫ந்ததுஆறாம் தி௫முறையில் தலைகீழ் மாற்றம்
    சாதிகளை சாடல் மதங்கள
    பேய் என்று சொன்னது பூஜை
    புனஸ்காரத்தை லிங்க உ௫வ வழிபாட்டை எதிா்த்தது புரட்சிகர
    க௫த்துபளை சொன்னதெல்லாம்
    ஆறாம் தி௫மறையில்
    ஆறாம் தி௫மறையே வள்ளலின்
    உயி௫க்கு
    ஆபத்தாய் முடிந்தது