கவர்மெண்ட் Staff எல்லாருக்கும் ஒரே Rules..நீங்க மொத எடுக்குறீங்களா? DSP ட்ட போயி. காவலர்vsநடத்துனர்

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • நீங்க மட்டும் டிக்கெட் எடுக்காம போவீங்க.. நாங்க மட்டும் டிக்கெட் எடுக்கணுமா..? DSP ஆபிஸ்ல போய் என் மேல புகார் கொடுங்க போங்க.. டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் ரூல்ஸ் பேசிய போலீசால் பயணிகள் அவதி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
    #Nellai | #GovtBus | #Police | #Argument | #ViralVideo | #PolimerNews | #Tirunelveli | #BusTicket | #Ticket #Tirunelveli #TicketIssue #Ticket
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 230

  • @Rmk-vm3qk
    @Rmk-vm3qk Před 25 dny +193

    இவ்வளவு பாடு ஏன்😳 ஒரு நைட்டி போட்டு வந்துருந்தா இலவசமா போய் இருக்கலாம் போலீஸ்கார்😁😁 யார் கேக்கறாங்க டிக்கெட்😁😁

    • @muruesansan8762
      @muruesansan8762 Před 25 dny +8

      சூப்பர் யா ஆனால் போலீஸ் காரன் நைட்டி போட்டுட்டு வந்துருவான்

    • @rockyrahul2804
      @rockyrahul2804 Před 25 dny +4

      Kiruku payale adhu town bus da route bus la ellarum ticket edakanum

    • @swarnambigaiswarnambigai8210
      @swarnambigaiswarnambigai8210 Před 25 dny

      @@rockyrahul2804 😁😁😁😁

    • @swarnambigaiswarnambigai8210
      @swarnambigaiswarnambigai8210 Před 25 dny +7

      That police man: அதென்னங்க டவுன் பஸ்க்கு ஒரு நியாயம், ரூட் பஸ்க்கு ஒரு நியாயம்...

    • @maharajanm3525
      @maharajanm3525 Před 25 dny +1

      😂😂

  • @shamyukthanaturetrip4939
    @shamyukthanaturetrip4939 Před 25 dny +67

    95 சதவீத போலீஸ் பிச்சை எடுப்பதில் உறுதியாக உள்ளது

    • @Sigma-qx4ms
      @Sigma-qx4ms Před 24 dny +2

      Ipd comments panaravalam yaru engayo poi ethachu thappu panni police la mati fine katitu varavanunga than 😂😂

  • @Rmk-vm3qk
    @Rmk-vm3qk Před 25 dny +109

    இப்ப தான் வசூலுக்கே போறேன்😳 ஏழரை சனியன் என்கிட்டயா டிக்கெட் கேக்குறயா😁

  • @funzone3.078
    @funzone3.078 Před 25 dny +104

    பிரியாணி முதல் பேருந்து பயணம் வரை எல்லாம் ஓசியிலே வேண்டுமாம். இவர்களை கேட்க நாதியில்லை. காவல்துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது !

    • @Kakarot_Karthi
      @Kakarot_Karthi Před 25 dny +2

      Transport la velai senja oc laye enga venalum poitu varalam. Atu tappu ilana, ivaru kekuradum tappu ila

    • @lakshmisundaram1694
      @lakshmisundaram1694 Před 25 dny +2

      Poli​@@Kakarot_Karthi police dog spotted 😂

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před 25 dny +27

    ஏற்கனவே ஜனங்க மத்தியில போலீசுக்கு ரொம்ப....... ரொம்ப நல்ல... மரியாதை.... இதுல இது வேறயா.....?????

  • @balamurugan-ry8um
    @balamurugan-ry8um Před 25 dny +18

    கடைசி வரை தன் நேர்மையை விட்டு கொடுக்காத நடத்துநர்.. வாழ்த்துக்கள்

  • @s.c.singaravelu2739
    @s.c.singaravelu2739 Před 25 dny +36

    அரசு போக்குவரத்து துறை ஏன் நஷ்டத்தில் போகுது தெரிகிறதா
    இவனுங்க போறதும் இல்லாமல் கூடவே குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் செல்ல இலவச பயணம்
    போக்குவரத்து ஊழியர்கள் குடும்பம் உறுப்பினர் மற்றும் நண்பர்கள் பயணம் செய்வதை அடிக்கடி பார்க்கலாம்

  • @ganeshanbrilliantelectrica3214

    நீ டூட்டிக்கு போனா S.P க்கிட்டே கேளு இவரை வேலையை விட்டு தூக்கு பொதுமக்கள் வேடிக்கை பார்க்க கூடாது

  • @swarnambigaiswarnambigai8210

    ஏன்யா நாங்க ஓட்டுநர் உரிமத்தை இப்படி காட்டினால் நீ ஏத்துக்குவ?
    அடுத்த டிபார்ட்மென்ட் இலவசமா போறான் அஃது அவனுக்குன்டான சலுகை!
    உங்களுக்கு தனியா சலுகை இல்லையா?
    டிக்கெட் எடுக்க துப்பில்ல?
    வேலையா போறானாம்!
    இங்க அவனவன் வேலை இல்ல வருமானம் இல்ல பணம் குடுத்து போறான்😅😅😅 பாவம்!
    உங்களுக்கு பணம் கொட்டுது டிக்கெட் எடுக்க என்ன குறைச்சல்?

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx Před 25 dny +19

    சட்டம் தெரிந்து கொண்டு comment செய்யவும். வாரன்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக செல்ல முடியும்....

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Před 25 dny

      வாரன்ட் என்பது இலவசம் இல்லை பிறகு மொத்தமாக சேர்த்து வசூல் செய்யப்படும் அதுவும் இன்டேன் போன்றது

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před 25 dny

      இதுதான் நடை முறை

    • @mariammal5485
      @mariammal5485 Před 24 dny

      மகானே....முதல்ல வாரன்ட்‌டுனா என்னனு நீங்க சொல்லுங்க சட்டம் தெரிஞ்சவரே....

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před 24 dny

      @@mariammal5485 வாரண்டு அப்படி என்றால் தெரியாதா ? கேவலம்

    • @kethurajaraja5666
      @kethurajaraja5666 Před 23 dny

      லோக்கல் பஸ் ப்ரிதான் முதல்வர்

  • @sakthiganeshpavanasam3847

    எல்லா துறைக்கும் அவங்க அவங்க துறையில் சில சலுகைகள் இருக்கும்.

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl Před 25 dny +29

    போலிஸ் தரப்பில் கூறுவது முற்றிலும் உண்மை. பஸ் டிரைவர், கண்டக்டர் எப்போதுமே டிக்கெட் எடுத்ததே கிடையாது. போக்குவரத்து ஊழியர்களுக்கு தனி ரூல்ஸ் என்று உள்ளதா.....

    • @swarnambigaiswarnambigai8210
      @swarnambigaiswarnambigai8210 Před 25 dny +2

      ஆம். இலவச பாஸ்

    • @pothirajr2242
      @pothirajr2242 Před 25 dny +4

      It is not like that
      In every department there are certain concessions for their staff
      Police should take ticket
      Unnecessarily blaming transport dept alone

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Před 25 dny

      தமிழன் எப்போதும் மட புண்டை தான்

    • @gr2886
      @gr2886 Před 23 dny

      இதெல்லாம் விதண்டாவாத கேள்வி. அவங்க போக்குவரத்து துறை அதுல சலுகையை அனுமதிப்பாங்க. இப்படி எல்லா கவர்ன்மென்ட் ஸ்டாப்பும் போவாங்க. ஏற்கனவே பெண்களுக்கும் இலவசம். பஸ் மொத்தமும் இலவசமாக போய் அரசு வேலையில் இல்லாத ஆம்பளைங்க நடந்து தான் போவான். அவன் தான் காசு கொடுத்து டிக்கெட் எடுப்பான். அவனுக்கும் இடமில்லேன்னா காசு கலெக்ஷன் ஆகாது. அப்புறம் டீசல், சம்பளம் எப்படி வாங்குவீங்க.‌

    • @Barani1128
      @Barani1128 Před 23 dny +1

      Police ku lancham vanga rules yaaru pottathu?

  • @gamingking00938
    @gamingking00938 Před 25 dny +53

    இவனை போன்ற காவலரை சஸ்பென்ட் செய்ய வேண்டும்

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Před 25 dny +9

      அவர் கேட்பது சரியே 50 கி.மீ தூரத்திற்குள் அவசர காலங்களில் பணியில் உள்ள காவலர்கள் பயணிக்க அனுமதி உண்டு

    • @mariammal5485
      @mariammal5485 Před 24 dny +3

      கமெண்ட் பண்றதுக்கு முன்னாடி ரூல்ஸ் தெரிஞ்சுட்டு பேசு..தமிழக அரசு சட்டத்துலயே இலவச பஸ் பயணத்துக்கு அனுமதி உண்டு

    • @madhantnfrs
      @madhantnfrs Před 24 dny +3

      Actually CM announced in 2021 all police staffs can travel within 50 km of their working limits
      Plz nanba Rules therinchitu pesunga

    • @Barani1128
      @Barani1128 Před 23 dny

      Neenga mattum ena pudunguringala avasarama poravana nippatti thanada 500 kudu 1000 kudunu vanguringaa,athu ena sona avasarama porapa ticket eadukka vendama tharkuri madhuri pesatha avasarama neengalam porathukku bus use pantringa, ellam lancham vangi car la vangi vachurupingale @@praveenpraveen370

  • @sundararajana5500
    @sundararajana5500 Před 25 dny +2

    SP must give instructions to his staff , not to disturb public. How police is public friend.????? When they disturbing public movement

  • @balaKrishnan-sg7de
    @balaKrishnan-sg7de Před 25 dny +62

    ஏன்டா நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பணி முடிந்த பிறகு அரசு பேருந்துகளில் இலவசமாக செல்லும் போது இவ்வாறு கேட்க முடியுமா???

    • @swarnambigaiswarnambigai8210
      @swarnambigaiswarnambigai8210 Před 25 dny +15

      அப்படி இல்லை நண்பா ஒவ்வொரு துறையிலும் சலுகைகள் உண்டு!
      காவல்துறை வீடு தருகிறது.
      இரயில்வே டிக்கெட் இலவசம்
      இராணுவம் சரக்கு....

    • @velmurugan5939
      @velmurugan5939 Před 25 dny +5

      Dai athu transport dept ok.govt go erukku

    • @TG_FAN_001
      @TG_FAN_001 Před 25 dny +8

      பேருந்து ஓட்டுனர் நடத்துனர் இலவசம் சலுகைகள் உள்ளது

    • @ecesaravanan1624
      @ecesaravanan1624 Před 25 dny +1

      ​@@swarnambigaiswarnambigai8210 athu quaters da mental.... Athuku allowance HRA detuction panniduvaanga... athu fire service ,jail warden , EB nu ellarukum quarters iruku...Theriyaama pesaaatha...

    • @minklynn1925
      @minklynn1925 Před 25 dny +3

      ​@@TG_FAN_001பேருந்து ஓட்டுநர்,நடத்துனர் ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கும்,அவருடைய மனைவிக்கும் இலவசம் தான். மனைவி அரசு ஊழியராக இருந்து Rs 1,00,000 சம்பளமாக வாங்கினாலும் இலவசமே😅😂

  • @appugavaskar6615
    @appugavaskar6615 Před 25 dny +3

    இந்த போலீஸ் எந்த பொருளையும் காசு கொடுத்து வாங்கி இருக்க மாட்டான் போல

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Před 25 dny +7

    Aana kadaisi varaikum rendu perum mariyathaiya pesuranga . Athu varaikum santhosam ...namma ooru namma ooru than pa ...

  • @elangovanduraisamy4459
    @elangovanduraisamy4459 Před 25 dny +2

    போறது oc travel. இதுல DSP office Inka தான் வேற பிளாக்மெயில் வேற. எல்லாம் தெனவட்டு.

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan Před 25 dny +4

    Good police training vadivelu 😂😂😂😂

  • @sakthisakthik7350
    @sakthisakthik7350 Před 25 dny +23

    23 ரூவா கூட இல்ல ப பாவம் 😂

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před 25 dny +6

    கவர்மெண்ட் Staff எல்லோருக்கும் , பேருத்தில் இலவசமாக போக சலுகை இருக்கா ? அந்த அந்த துறைகளுக்கு ஏற்றார் போல, துறை சார்ந்த சலுகைகள் உண்டே தவிர , அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் ஒரே சலுகை கிடையாது 🤔🤔🤔🤔🤔

  • @lakshmiprabhalakshmiprabha5721

    Pichai police

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 Před 25 dny +1

    Now started begging in the bus too.. Earlier in Roadside

  • @francispanneer9103
    @francispanneer9103 Před 25 dny +1

    அரசு சம்பளம் கொடுக்கலயா?

  • @stephenraj2368
    @stephenraj2368 Před 25 dny +2

    இது டவுன் பஸ் இல்லை 😂😂😂😂

  • @Andrew-fo9ed
    @Andrew-fo9ed Před 25 dny +3

    Police ku free tha ya 😂

  • @sundaramoorthimishanth4912

    Contrector driver kku ethuku free kutukkanum masa samplathukku thana velai pakkangka

  • @lovestar9821
    @lovestar9821 Před 25 dny +12

    Police kku free bus irukka yaaravadhu sollunga plz

    • @maheshKumar-yv1yc
      @maheshKumar-yv1yc Před 25 dny +1

      Yes

    • @user-vp7ds7jd6o
      @user-vp7ds7jd6o Před 25 dny +3

      Town bus la polam bro ithu tnstc ah irukum

    • @TG_FAN_001
      @TG_FAN_001 Před 25 dny +5

      இல்லை கைதியை கொண்டு செல்லும் போது வாரன்ட் காட்டிய பிறகே இலவசம்

    • @mylife_myrules943
      @mylife_myrules943 Před 25 dny

      No

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Před 25 dny +1

      ​@@TG_FAN_001 பணிக்கு செல்ல இலவசம் உண்டா ?

  • @SNAY0427
    @SNAY0427 Před 25 dny +1

    20 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியல

  • @suthild9357
    @suthild9357 Před 25 dny +4

    டவுன் bus தான் டா ஃப்ரீ எடு எடு டா

  • @francisfranc2453
    @francisfranc2453 Před 25 dny +1

    அந்த காவலரை வேலைய விட்டு தூக்குங்க

  • @kannanchari5069
    @kannanchari5069 Před 25 dny +1

    தமிழ்நாடு தத்தியே காரணம்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před 25 dny +49

    இவன் தாண்டா.சிறந்த காவல்துறை அதிகாரி..

  • @manogk9347
    @manogk9347 Před 22 dny

    இது பொது அறிவு சேனல் வீடியோ 223 ஆனால் subcribe 300இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை விரும்புகிறார்கள்
    அருமை

  • @SenthilnuruganBoiler-rc7ck

    Warrent illana ticket eadu pa..... police na unakku free kodukanuma....

  • @Kowsi600
    @Kowsi600 Před 25 dny

    எல்லோருக்கும் ஒரே ரூல்ஸ் தான, அப்ரம் ஏன் மக்கள மட்டும் புடிக்குறிங்க , போலிஸ் helmet இல்லாம போகலாமா?

  • @balaKrishnan-sg7de
    @balaKrishnan-sg7de Před 25 dny +53

    அந்த காவலர் கேட்பது தவறு இல்லை

    • @Barani1128
      @Barani1128 Před 23 dny

      Avanunga pichai eadukuratha pathi ena nenaikiringa konjam solunga

  • @sshankar89
    @sshankar89 Před 25 dny +2

    100 க்கு போன் செய்திருந்தால் போதும்

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před 25 dny +1

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

  • @ashokanraj9697
    @ashokanraj9697 Před 25 dny +1

    நல்லா வாயில வாழைப்பழத்தை வச்சு அனுப்புங்கபா அந்த பேலீஸ்க்கு

  • @jayaramraja1986
    @jayaramraja1986 Před 25 dny +1

    Antha Police naai ya iraki vidunga...

  • @Voice_of_Nagaraj
    @Voice_of_Nagaraj Před 25 dny +1

    பொடனில அடிச்சு இறக்கி விட முடியாதா ??

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 Před 25 dny +4

    Police ku pass kudukalam for welfare base

    • @rockyrahul2804
      @rockyrahul2804 Před 25 dny +2

      Prisoner kutuporapa free dha bro

    • @gowthamnarayanan.
      @gowthamnarayanan. Před 24 dny

      ​@@rockyrahul2804 no bro athalam Goverment mathiyachi it's new Government order to travel police within 50 km free , ID card iruntha pothum

  • @kumaR.0306
    @kumaR.0306 Před 25 dny

    எத்தனை காவல் துறை காவலர்கள் எவ்வாறு எல்லாம் எப்படியெல்லாம் வசூல் செய்கிறார்கள்

  • @satheeskumar3356
    @satheeskumar3356 Před 25 dny +5

    Indian army paseion kee trian la free kitaiyathu

    • @suthild9357
      @suthild9357 Před 25 dny

      😢😢

    • @muthumurali6986
      @muthumurali6986 Před 25 dny

      Avanka individual duty poga vendiya avasiam illa group duty so vehicle alert panniruvanka bro

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 Před 25 dny +1

    Bus la uila Ela freeyum cancel panumgaya already transport corporation loss la poguthu

    • @rajag9860
      @rajag9860 Před 25 dny

      Government A to Z ellathukum evolo tax vaanguranga...... padichavanuku onnume theriyathu,padikathakathavan romba paavam.

    • @rajag9860
      @rajag9860 Před 25 dny

      Election selavu 1.1/2 cro.... selavu......apo yaaru muttal umna maari aalu 99% muttal makkal.

    • @rajag9860
      @rajag9860 Před 25 dny

      Corporate karan oru IT start panna pandrathuku 1rupes kooda Selavu panna maatan,.....

    • @rajag9860
      @rajag9860 Před 25 dny

      Corporate and government rendume innu dhan 99% mittal makkal ku puriyathu.

  • @seeme777
    @seeme777 Před 25 dny

    😢😮🎉police and politicians atrocities increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 🎉😢

  • @user-em5ls3ws5d
    @user-em5ls3ws5d Před 25 dny

    Good contractor

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 25 dny +1

    Police work hard work god gift work police speech correct right diamonds brightness

  • @prabhur1222
    @prabhur1222 Před 25 dny

    Pwd techer eb illam oc la pona yenagum.policena ticket yeduka matiya

  • @jayaramanvenkatraman1892

    But why conductor not taking to higher officials... looking like some created drama

  • @velunadimuthu2529
    @velunadimuthu2529 Před 23 dny

    ரயிலில் பணி புரியும் ஊழியருக்கு ரயிலில் இலவச பயணம் உண்டு ரயிலவே ஸ்டேஷனில் இதை இதை போய் கேட்க வேண்டியது தானே. எல்லோருக்கும் இளிச்சவாயன் டிரைவர் கண்டக்டர் தான்

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 Před 21 dnem

    கமெண்ட்ஸ் போடுற எல்லோரும் போலீஸ் வேலைக்கு ட்ரை பண்ணி தோற்று போனவனா இருப்பான்😂😂😂😂😂

  • @solidartzzz4370
    @solidartzzz4370 Před 25 dny

    Govt job la kandavanum irukkurathu nala innaikku tamil nadu kuppai thottiyagha maari vittathu

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx Před 25 dny +8

    காவல் துறை நேர்மையான கண்ணியாமான் துறை...😂

  • @Barani1128
    @Barani1128 Před 23 dny

    Gov first ellarukkum gov employees ku free ticket cancel pannanum, ellam nallathan sambalam vanguranga aprm eathukku free bus kudukanum army la irukavangalukku mattum kudukalam free ticket vera yaarukkum kudukanumnu avasiyam

  • @sankaranarayananbalasubram6399

    நானே டிக்கெட் கொடுக்கிற ஆளு... என் கிட்டேயே டிக்கெட் கேக்கிறேயா?

  • @UTIsulur
    @UTIsulur Před 24 dny

    அரசு ஊழியர்கள்தான் ஓசியில் அனைத்து செலுவுகளையும் அனுபவிக்கிறார்கள் அந்த நாதாரி ஓசி புன்முடிகிட்ட சொல்லுங்க

  • @sadasivamv4875
    @sadasivamv4875 Před 25 dny +31

    போலிஷ் காரர் சரியாகத்தான் கேட்டிருக்கிறார்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Před 25 dny +1

      என்ன சரியா ஒக்குரார் மடபுண்டை

    • @Great_Chennai
      @Great_Chennai Před 25 dny

      மயிர சரியா கேட்டார்.

    • @mariammal5485
      @mariammal5485 Před 24 dny

      அரசின் இலவச பஸ் பயணம் பற்றி தெரியாத மடையர்கள் தான்.... முட்டாள்தனமான கமெண்ட் செய்கின்றனர்.... பாவம் அவர்களுக்கு அறிவு அவ்வளவு தான்

  • @rameshramamoorthy5225
    @rameshramamoorthy5225 Před 25 dny +4

    எல்லாமே ஓசியில ஓக்...ம்

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 25 dny +1

    Bus contactor rolls bad

  • @manogk9347
    @manogk9347 Před 22 dny

    போலீஸ் மரியாதயுடன் பேசுகிறார்

  • @user-ec1im9be1h
    @user-ec1im9be1h Před 20 dny

    சூப்பர் நடத்தனர்

  • @heartvickey3076
    @heartvickey3076 Před 23 dny

    Suspend pannunga

  • @No_god_bad_god
    @No_god_bad_god Před 25 dny +1

    Police kallathukum pavam saithu vargerargal

  • @thampisumi5869
    @thampisumi5869 Před 23 dny

    Non duty ல எங்க ticket எடுக்குறீங்க. Public எல்லாம் free னா அரசு ஊழியரும் பொது மக்கள் தானே. அரசு ஊழியர் பெண் என்றால் free ஆண் என்றால் கட்டணமாம். கேவலமான சட்டங்களும், உத்தரவுகளும்.

  • @suthankumar5055
    @suthankumar5055 Před 25 dny +12

    Oru 23 rps tha athuku evlo sanda

    • @mariammal5485
      @mariammal5485 Před 24 dny

      ஒரு தடவை பரவாயில்லை....ஒரு நாளைக்கு பத்து தடவை...ன்னா மாசத்துக்கு

    • @mariammal5485
      @mariammal5485 Před 24 dny

      அவர்களின் பணி பயணம் பற்றி தெரியாமல் பேசாதீர்கள்

    • @Barani1128
      @Barani1128 Před 23 dny

      ​@@mariammal5485Theriyum engalukkum enga poranunganu engalam makkal kuttama varangaloo angalam nippatii lancham vangurathi,ithu pothuma, illa innum solanuma oru​than mattitana avanta lancham 500 petrol 500 saptukku 500 aga motham 1500 vangittu advice mairu vera pannuvanga ithukku peru ena konjam solringala?

    • @suthankumar5055
      @suthankumar5055 Před 23 dny

      @@mariammal5485 என்ன பிச்சை எடுக்கும் பணி ஆஹ்ஹ்

  • @No_god_bad_god
    @No_god_bad_god Před 25 dny

    Govt valli kedathuvettal enna enna Dadagiri pannurangha

  • @MAZHAPADI
    @MAZHAPADI Před 24 dny

    இதே போல் கோடி கோடியா மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கிறவங்ககிட்ட எல்லாரும் ஒற்றுமையா தைரியமா கேளுங்க...pl

  • @shiwashiwakumar4958
    @shiwashiwakumar4958 Před 23 dny

    P T C Rules Super sirrrrr

  • @jayaramanvenkatraman1892

    Damaging police department openly

  • @vineeshvl3029
    @vineeshvl3029 Před 25 dny

    Etho avanga appan veetu vandi la travel panra mathriii..... Avanungaley motor rules a follow panrathu illa.... Without proper uniform, over load of passengers,no medical kit,etc.. ipdi sollikitey pogalam....

  • @user-sg9zl3sz2p
    @user-sg9zl3sz2p Před 25 dny +4

    Duty க்கு வரும் காவல்துறை அதிகாரிக்கு இலவச பயணச்சீட்டு கொடுக்க வேண்டும்

    • @Kannan-lt4cr
      @Kannan-lt4cr Před 25 dny

      Enna pundaiku kudukanum salary vaguran la summa va work panra

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před 25 dny +1

      அதுக்கு அவன் புடவை கட்டிகிட்டு வர வேண்டும்

    • @user-sg9zl3sz2p
      @user-sg9zl3sz2p Před 24 dny

      அவர் பணியில் இருக்கும் போது அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று G. O இருக்கிறது

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před 24 dny +1

      @@user-sg9zl3sz2p அந்த போலீஸ் நீ இருவரும் அறியாமையில் உள்ளீர்கள். பாவம்

  • @Adimattatechni
    @Adimattatechni Před 25 dny +4

    Good work police

  • @amudhananbalagan7041
    @amudhananbalagan7041 Před 25 dny

    Transport department staff free asper rules

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 Před 25 dny +7

    Conductor venumea vanmbu panurar

  • @krishna2555
    @krishna2555 Před 25 dny +1

    News maadri podu da. Instagram Reels maadri opodatha

  • @katchabeswaran3604
    @katchabeswaran3604 Před 25 dny

    What that police constable said is technically wrong but morally correct

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 25 dny

    Bus stand waitings peoples correct time no bus

  • @arumugamb5844
    @arumugamb5844 Před 25 dny

    Railway staff and bus staffku free pass kodukkacudathu

  • @aquapluspure
    @aquapluspure Před 25 dny +3

    ₹10 இருக்குமா இல்ல ஏழு ரூபாய் இருக்குமா ரெண்டு பேருமே கவர்மெண்ட் சம்பளம் தான் வாங்குறீங்க ஒரே இடத்தில் தான் வாங்குறீங்க எதுக்குப்பா அடிக்கிறீங்க

  • @sundararajana5500
    @sundararajana5500 Před 25 dny

    Government Beggar, Stalin than Varu vaaru , action Edupparru

  • @rajendranantony1060
    @rajendranantony1060 Před 25 dny +3

    Police is correct.

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 Před 25 dny

    Arasaanga. Perunthil anthantha. Maavattaththirkkul. Payanam ilavasamthaan

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh Před 25 dny +5

    இது தான் போலிஸ்காரன் புத்தி எங்கே போனாலும் ஓசியா சாப்பிட வேண்டும் பேருந்தில் ஓசியா பயணம் பன்னனும் மாமுல் வேண்டும் சம்பளம் வேண்டும்

  • @thampisumi5869
    @thampisumi5869 Před 23 dny

    அரசிற்கே வெளிச்சம்

  • @vasanth.....r96
    @vasanth.....r96 Před 25 dny +3

    காவலர் பேசுவதும் சரிதான்...

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 Před 25 dny +1

    Itherkku peasamal dress poattukkoandu pichai edukkalam

  • @ayyappanm1232
    @ayyappanm1232 Před 25 dny

    Tamilnadu policea kevalapadutha ivanamathiri iruntha good

  • @miduns.i8297
    @miduns.i8297 Před 25 dny +2

    Oru ticket eduka, intha alaparaya, vekkam keta _______, thoooo

  • @BadBoy-rt4jx
    @BadBoy-rt4jx Před 25 dny

    Free bus drive 🤬

  • @jijysunil1830
    @jijysunil1830 Před 25 dny +1

    pichaikaran nai police pichaikaraneyum vidamaattaan lanajaperuchazhikal

  • @MohammedRafi-nh6vj
    @MohammedRafi-nh6vj Před 25 dny +3

    பிச்சைக்கார பசங்க 😅

  • @sshankar89
    @sshankar89 Před 25 dny +2

    இந்த காவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před 23 dny

    What happened to this idiot police suddenly?

  • @sathishmechanical9353
    @sathishmechanical9353 Před 25 dny +1

    Oc la porathukku

  • @user-oq8yz9vu1r
    @user-oq8yz9vu1r Před 25 dny +1

    போக்குவரத்து ஊழியர்கள் சட்டப்படி நடக்கவேண்டும் வாரண்ட் இல்லாத எந்த காவலரையும் இலவசமாக பயணம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டியது இல்லை.போக்குவரத்து ஊழியர்கள் இலவசமாக பயணம் செய்வதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை.

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 25 dny +1

    அரசு சம்பளம் கொடுப்பதே தண்டம். இதில் இது வேற😂

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 Před 25 dny

    Nunalum than vaaayal kaedum