Interview with Dr. Paul | மருத்துவர். பால் குணச்சந்தர் அவர்கள் தன் வாழ்வின் அனுபவங்களில் இருந்து..

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2024
  • இப்போதெல்லாம் எல்லோருக்குமே பிரசங்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. மேடைகளோ, ஆலய பீடமோ இல்லை என்றாலும் தனி நபருக்கோ, சிறு கூட்டத்துக்கோ, ஆன் லைனிலோ, யூ ட்யூப் போன்ற சமூக ஊடகத்திலோ நாம் பிரசங்கம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். பிரசங்கம் செய்வது சிலருக்கு பிறவியிலேயே கிடைத்த திறமையாக இருக்கலாம். ஆனால் பிரசங்கம் செய்ய ஒரு முக்கியமான தகுதி இருக்கிறது. அதைப்பற்றி மருத்துவர். பால் குணச்சந்தர் அவர்கள் தன் வாழ்வின் அனுபவங்களில் இருந்து விளக்குகிறார்.
    -
    Yaway Media Foundation
    ✅ Our Social Handles
    bio.site/yawaymediafoundation
    🎧 Listen to our Podcast
    anchor.fm/yawaymedia
    📧 Reach us at
    yawaymediafoundation@gmail.com
    🖥️ Visit our Website
    www.yaway.org/
  • Zábava

Komentáře •