குழந்தை வரம் தரும் புட்லூர் பூங்காவனத்தம்மன் | வரலாறு | Sri Angala Parameswari Amman Temple Putlur

Sdílet
Vložit
  • čas přidán 24. 11. 2020
  • #புட்லூர்பூங்காவனத்தம்மன்
    இக்கோவிலின் முக்கிய சிறப்பம்சமே கர்ப்பிணி அம்மனாக காட்சியளிக்கின்றாள் புட்லூர் பூங்காவனத்தம்மன்
    நீண்டகாலமாக குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு இக்கோயிலுக்கு ஒன்பது வாரங்கள் சென்று அம்மனை வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்
    முழு மணதோடு ஒன்பது வாரங்கள் சென்று அம்மனை வணங்கி வழிபட்டு வந்ததால் நிச்சியம் குழந்தை பாக்கியம் உண்டாகும்
    அதுமட்டுமில்லாமல் பல பிரச்சனைகள் நீங்க இக்கோவிலுக்கு வந்து வேண்டுதல் வைத்து செல்கிறார்கள்
    இக்கோவிலின் முக்கிய நாட்கள்
    #செவ்வாய்
    #வெள்ளி
    #ஞாயிற்றுக்கிழமை மற்றும் #அம்மாவாசை
    #பௌர்ணமி நாட்களில் விசேஷமாக இருக்கும்
    இக்கோவில் திருவள்ளூர் மாவட்டம் ராமாபுரம் (புட்லூர்) கிராமத்தில் அமைந்துள்ளது
    சுற்றி அமைதியான சூழலில் சக்தி வாய்ந்த இடமாக கருதப்படுகின்றது
    Contact:
    Usha : 9042302056 & 8148689588
    Lakshmibathy : 8667870495
    Location:
    goo.gl/maps/Ve9tGyiu7TFG559B6
    Our Other Links:-
    நோய்கள் தீர்க்கும் புனித தீர்த்த ஸ்தலம்: • நோய்கள் தீர்க்கும் புன...
    Pallavaram Friday Market : • Video
    Big Basket Online Shopping and Review : • Video
    Chennai Marina Beach : • Video

Komentáře • 492

  • @kasthurir3483
    @kasthurir3483 Před 2 lety +69

    ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி ......... உங்கள் சன்னதிக்கு வந்த எங்கள் குடும்பம் குலம் சேழிக்க எங்களுக்கு குழந்தை வரம் தந்தாயே.... போற்றி.... 🙏🙏 எந்த குறையும் இல்லாமல் குழந்தை சுகப்பிரசவம் ஆக பிறக்க வேண்டும் தாயே..... 🙏🙏🙏 இவ் உலகில் உள்ள அனைத்து திருமணமான பெண்களுக்கு குழந்தை அளித்திடு தாயே....... ஓம் சக்தி பராசக்தி

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 2 lety

      om sakthi thunai

    • @sarathbabu8990
      @sarathbabu8990 Před rokem

      Bro ippo ungaluku baby iruka engaluku marrige ayitu 2 Years aguthu imnum baby illa bro

  • @dineshkamala5348
    @dineshkamala5348 Před 3 lety +80

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரம் வேண்டும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 3 lety +3

      ஓம் சக்தி நீதான் துணை

    • @nireshkumar2586
      @nireshkumar2586 Před 3 lety +3

      Kandippa dinesh kamala family
      Naa angalamman maruladi tha andha putloor angalamman ungalukku oru grill papa va kudupa ava porakkum podhu angalamma nu koopduga ok va 🙏🙏🙏

    • @dineshkamala5348
      @dineshkamala5348 Před 3 lety

      Romba thanks bro

    • @dineshkamala5348
      @dineshkamala5348 Před 3 lety

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @dineshkamala5348
      @dineshkamala5348 Před 3 lety

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @karuppaiahselvi6390
    @karuppaiahselvi6390 Před rokem +15

    Amma is very powerful god I prayed 9 weeks to come like tat I gone there what a miracle I was conceived . Then I was 8 weeks pregnant. I did valagappu also there and finally with amma's blessings I got a girl baby.

  • @sundharisundhari8123
    @sundharisundhari8123 Před rokem +9

    அம்மா தாயே எனக்கு சிக்கிரம் குழந்தை பாக்கியம் தாம்மா தாயே ஓம் சக்தி ஓம் பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yagananthan7756
    @yagananthan7756 Před 3 lety +19

    அம்மா தாயே..... எனக்கும் ஒரு குழந்தை வரம் கொடு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthissmartkitchen258
    @sakthissmartkitchen258 Před 3 lety +23

    அங்காள பரமேஸ்வரி போற்றி போற்றி

  • @ganesantvr4253
    @ganesantvr4253 Před 8 měsíci +7

    அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை வேண்டும் ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி

  • @pparthiban3816
    @pparthiban3816 Před 2 lety +8

    அம்மா தாயே சீக்கிரமா குழந்தை பாக்கியம் தந்தருள்வாய் தாயே

  • @rkvsable
    @rkvsable Před 6 měsíci +2

    அம்மா தாயே 🙏🙏
    ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி 🙏🙏
    எங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் அருள்வாய் தாயே
    🙏🙏

  • @hemaprasanth5347
    @hemaprasanth5347 Před rokem +2

    💯 crt.... Nanum intha kovil ku ponan antha month na Conceive aitn ynku marriage agi 1yr 2 month achii one time tha pona rmba powerful nenga ellarumae anga poitu vanga

  • @RanasRecipe
    @RanasRecipe Před 3 lety +5

    13th very interesting temple friend I joined stay connected

  • @Kovaikongusamayal
    @Kovaikongusamayal Před 3 lety +9

    அருமை பயனுள்ள பதிவு ❤️🌼❤️🌼

  • @TAKYNsFamilyChannel
    @TAKYNsFamilyChannel Před 3 lety +4

    Useful information , 13nth like, 👍👍👍👍

  • @ravichandrannirojan5635
    @ravichandrannirojan5635 Před 3 lety +6

    Always all of us loving with you.......... ❤️💛💖

  • @Anu.sSamaiyalArai
    @Anu.sSamaiyalArai Před 3 lety +4

    very nice and good sharing.. puttaloor ammam parrirya kadhai arumai.. thanks for sharing

  • @anamanvlog
    @anamanvlog Před 3 lety +2

    Thank you for sharing keep safe and have a beautiful day.

  • @vigneshvicky7954
    @vigneshvicky7954 Před rokem +11

    Very powerful Amman🙏,I also blessed with baby after going to this temple.

  • @kanna.ask8655
    @kanna.ask8655 Před rokem +5

    அம்மா தாயே ஓம் சக்தி தாயே பராசக்தி, எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தா அம்மா, உன்னை விட்டா வேறு அறும் அம்மா, எனக்கு நீ தான் குழந்தை பாக்கியம் தர வேண்டும் அம்மா, கை எந்தி மடி பிச்சை கிக்கேன்றான் அம்மா ஒரு கனி கொடு தாயே 🙏🙏🙏

  • @SharmisStyle
    @SharmisStyle Před 3 lety +3

    Super sister beautiful sharing

  • @sathyabalaji5881
    @sathyabalaji5881 Před 3 lety +4

    Super..useful information

  • @PanPanRecipes
    @PanPanRecipes Před 3 lety +5

    Though I don't understand your language, but based on some comments here, this is informative, so I may say thanks for such wonderful video. Keep it up friend. Fully-watched.

  • @user-fr6xg1hh9h
    @user-fr6xg1hh9h Před rokem +3

    ஓம் அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி உன் கோவில் காணவேண்டும் அம்மா கருணை காட்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapriya6838
    @jayapriya6838 Před 9 měsíci +1

    அம்மா நீ எனக்கு துணையாக வரும் என் குழந்தை நல்லபடியாக என் கருவில் வளர்ந்து நல்லபடியாக பிறக்கும் நாளைக்கு எனக்கு கரு வைக்றாங்க அது நல்லபடியாக வளரும் எந்த குறையும் இல்லாமல் என் குழந்தை பிறக்கும் நாங்கள் எங்கள் குழந்தை யோட உன் ஆலயம் வரனும்.

  • @3focusjay492
    @3focusjay492 Před 3 lety +8

    எங்கள் பாராட்டுக்கள்👏

  • @pudugaiumasamayal7403
    @pudugaiumasamayal7403 Před 3 lety +4

    Nice sharing sister 👌 stay connected

  • @nivetham5429
    @nivetham5429 Před 3 lety +15

    ஓம் சக்தி அம்மா போற்றி🙏🙏🙏

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 3 lety

      போற்றி போற்றி 🙏🙏

  • @sivagamipaneerselvam1127
    @sivagamipaneerselvam1127 Před 3 lety +2

    Ungalala intha ammanai tharisanam seithom nanri🙏

  • @sangeetha7316
    @sangeetha7316 Před 3 lety +3

    Super, information sister

  • @vanithasankar9485
    @vanithasankar9485 Před 3 lety +10

    Nangalum yesterday poitu vanthom...enakku intha month positive result amma tha tharanum🙇

  • @user-ct9oj6re9o
    @user-ct9oj6re9o Před 5 měsíci

    அம்மா அங்காளம்மன் தாயே உன் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடு அம்மா உன்னை பார்க்கும் பாக்கியம் கொடு அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyag5638
    @saranyag5638 Před 3 lety +5

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்‌கியம் சீக்கிரம் தரும் தாயே

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 3 lety

      ஓம் சக்தி கண்டிப்பா நல்லது நடக்கும்

  • @kanipriya232
    @kanipriya232 Před rokem +2

    அம்மா தாயே🙏 எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா மாமா🙏🙏🙏இவ்வுலகில் குழந்தை இல்லாமல் தவிக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthakumarp2419
    @ananthakumarp2419 Před 3 lety +2

    Om Shakthi Thaye unnai nokki viraivil....

  • @jayapriya6838
    @jayapriya6838 Před 2 lety +3

    தாயே எனக்கு அங்கு அருள் புரி அம்மா.
    .. எனக்கு எல்லாரும் இருந்தும் இல்லாம தான் இருக்கேன் நான் தாய்மை அடைய அருள் புரி அம்மா....

  • @narmathamuthukumar3637
    @narmathamuthukumar3637 Před 3 lety +8

    அங்காளம்மா தாயே ♥️♥️♥️

  • @rajaraj8635
    @rajaraj8635 Před 3 lety +9

    3:16 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Goosebumbs...
    🕉️ஓம் சக்தி 🕉️

  • @sivagamipaneerselvam1127
    @sivagamipaneerselvam1127 Před 3 lety +2

    Thalawaralaru spr ma👌

  • @ramadevisubramanian8186
    @ramadevisubramanian8186 Před rokem +1

    It is 13 years since my daughter married but no children. But I stay in Hyderabad. I will come to the temple after my daughter is blessed with a child

    • @redtalksmedia
      @redtalksmedia  Před rokem

      Enna problem iruku PCOD problem ah irundha malai vembu sapidunga andha video upload panni irukum check panni paarunga

  • @venkemv
    @venkemv Před 8 měsíci +2

    ஓம் சக்தி துணை!!!

  • @bhuvaneswaribhuvana4387
    @bhuvaneswaribhuvana4387 Před měsícem

    அம்மா தாயே எனக்கு நல்ல வரன் அமைய வேண்டும். விரைவில் திருமணம் நடைபெற வேண்டி பிராத்திக்கிறேன்.❤

  • @mspavithran8677
    @mspavithran8677 Před rokem +5

    Very Powerful God 🙏🙏🙏

  • @sudhashakthi9240
    @sudhashakthi9240 Před 2 lety +3

    🙏🙏🙏🙏amma valarmathi karthick kum Kulanthai Varam tharavendum amma👣👣👣👣🤰🤰🤰🤰🙏🙏🙏🙏

  • @bhagyalakshmi5133
    @bhagyalakshmi5133 Před 7 měsíci

    எங்கள் குடும்பத்துடன் இன்று தான் அம்மனை தரிசனம் செய்தோம்.... மகிழ்ச்சி......

  • @tharaappaji5170
    @tharaappaji5170 Před 2 měsíci +1

    🙏

  • @pudugaiumasamayal7403
    @pudugaiumasamayal7403 Před 3 lety +3

    Big like 11

  • @indramuthukumar379
    @indramuthukumar379 Před 9 měsíci

    1 time than ponom ipa enakku 3month start aaitu amma than ellam ,rompa rompa sakthi ulla deivam

  • @elayarajaraja8552
    @elayarajaraja8552 Před rokem +1

    Amma thaye power full Amman

  • @Rajeswari-ck3ml
    @Rajeswari-ck3ml Před 2 lety +1

    Thanks a lot ma...love you ma....

  • @aishuswamy1551
    @aishuswamy1551 Před 2 lety +6

    This God very powerful

  • @surekadhayalan2850
    @surekadhayalan2850 Před 2 lety

    Amman unga arula ennaku kuladhaiyi kidaichi iruku athu nallapadiya heartbeat kuduthu nallapadiya enga kayila thangama🙏🙏🙏😭

  • @sangisangi2165
    @sangisangi2165 Před 3 lety +2

    Super

  • @venkemv
    @venkemv Před 8 měsíci +2

    Om Sakthi Thunai!!!

  • @nandakumari7591
    @nandakumari7591 Před 3 lety +13

    Amma bless my daughter in law and daughter to conceive and have baby 🙏🙏🙏

  • @valarmathimariappan3991
    @valarmathimariappan3991 Před 3 lety +12

    Adha Amma sonadhu pola en ponu parkirom oani alagana girl baby piradhucu three years agdhu avaga sonadhu pola 5 months koila valiyal potom papa piradhu koilku thugitu ponom nabikaiya seiga kandipa puttlur Amman arul undu

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 3 lety

      Thanks for your valuable comment.

    • @nirmalashanmugam9918
      @nirmalashanmugam9918 Před 2 lety

      Amma plz oru doubt,5th month agga ammanuku valaiyakappu senjitu aggaiye ponnuku vailaiyakaapu seiyanu sldraga,apdi senjitu 7th month veetla maruparuim seiyalama illa oru murai mattuntha seiyanumanu slluga plzz

  • @shobana9310
    @shobana9310 Před 2 lety +1

    Om Shakthi nalla seithi thaa ma unnadan nambitu iruken, un arul enaku kuduthatharku nandri thaaye

  • @ansibee4871
    @ansibee4871 Před 3 lety +1

    nice sharing

  • @LathaLatha-om7rj
    @LathaLatha-om7rj Před 4 měsíci

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரமா கெடைக அருள் புரிய வேண்டும் அம்மா 😔😔😔😔🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺

  • @ArunArun-mz2gr
    @ArunArun-mz2gr Před 2 lety +1

    Power full amma

  • @TheNehasKitchenette
    @TheNehasKitchenette Před 3 lety

    Looks everywhere crowd

  • @velmuruganananthi142
    @velmuruganananthi142 Před 2 lety +2

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புறிவாயே தாயே

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 2 lety

      Om sakthi

    • @rathnarajrathinam3347
      @rathnarajrathinam3347 Před 2 lety

      @@redtalksmedia அம்மா எனக்கு குழந்தை வரம் கொடம்மா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @santhyp2909
    @santhyp2909 Před 3 lety +3

    Super information ma.👌👌👌

  • @lalithaamugugan5479
    @lalithaamugugan5479 Před 2 lety +1

    Amma..please ennoda marumagaluku Unga arulal kuzhanthaikal pirakanum...neengal arul puruyungal...Nala seithu varanum...Unga Koilku Naan varukiraen Amma...omsakthi

  • @rajiashok9122
    @rajiashok9122 Před 2 lety +4

    அம்மா தாயே நீ குடுத்த குழந்தை நல்ல வளர்ச்சி பெற்ற வேண்டும் அம்மா 😭😭 உன் குழந்தை அம்மா தாயே 🙏😭😭🙏

  • @Prabhu-zj3kq
    @Prabhu-zj3kq Před 7 měsíci +1

    Amma thaye engaluku oru kuzhanthai varam thaarum🙏 Om sakthi para Sakthi 🙏🙏

  • @ManiKandan-dq9jy
    @ManiKandan-dq9jy Před 2 lety +1

    அம்மா தாயே குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயே குழந்தை வரம் சீக்கிரம் வேண்டும்

  • @LathaU-pe8je
    @LathaU-pe8je Před 8 měsíci +2

    ❤❤🙏🙏🙏

  • @nathiyakrishnan7464
    @nathiyakrishnan7464 Před 3 lety +3

    Angalamman thaaye thunai....

  • @nehamishraraj9707
    @nehamishraraj9707 Před rokem +1

  • @kavithag6051
    @kavithag6051 Před 3 lety +12

    This god is very powerful l have twins 🙏🙏

  • @bhuvanakumar8635
    @bhuvanakumar8635 Před rokem

    அம்மா தாயே எனக்கு சீக்கிரம் புத்திரபாக்கியம் தர வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

  • @sivaguru748
    @sivaguru748 Před 7 měsíci +2

    T.nagar இல் இருந்து ரயில்/பேருந்தில் எப்படி செல்வது??

    • @mickymouse1555
      @mickymouse1555 Před 6 měsíci +1

      Go to central railway station, thiruvallur, thiruthani, arakonam train la eranum. Thiruvallur ku munadi stop la eranganum. Stop name Putulur halt.

  • @kavithak4363
    @kavithak4363 Před 2 lety +2

    Only for child or to solve family prblms also can we go to this temple

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 2 lety +1

      mainly famous for child....andha amman romba powerful namba yedha ninachitu ponnalum kandipa naladu nadakum

  • @gopigopigopi5803
    @gopigopigopi5803 Před 3 lety +6

    Enaku kuda anga porana udaney papa pregnant aatten nangalum 5 month function senjom kovil la than

    • @nirmalashanmugam9918
      @nirmalashanmugam9918 Před 2 lety +1

      Sister kovilla 5th month valaiyakappu senjitu again marupadiyum 7th month senjikalama veetla plz pathil slluga

  • @ovimanip502
    @ovimanip502 Před 9 měsíci +1

    🙏🙏🙏

  • @rajiaravind6174
    @rajiaravind6174 Před 3 lety +6

    அம்மா நான் உன்னை தேடி உன் கோயிலுக்கு வந்து போனேன் அம்மா எனக்கு இந்த மாதம் என் வயிற்றில் கரு உருவாக வேண்டும் அம்மா அதுக்கு உங்க ஆசிர்வாதம் நல்லபடியாக கிடைகத்தது அம்மா 🙏🌺🌺🙏🌼🌼🌼 என் நம்பிக்கை வின்போக கூடாது அம்மா 🙏

  • @thanishmaha8236
    @thanishmaha8236 Před 4 měsíci

    அம்மா தாயே எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும்.🙏🙏🙏🙏🙏🪔🪔🪔

  • @ramlaxmipoyyalisamyramalax1872

    அம்மா எங்களுக்கு குழந்தை வரம் சீக்கிரம் தரவேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @sundharisundhari8123
    @sundharisundhari8123 Před 2 lety +2

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி

  • @dhivyaraman4689
    @dhivyaraman4689 Před 2 lety

    Angaala parameswari Amma kulanthai kodu thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏potri

  • @monishaseeralan755
    @monishaseeralan755 Před 2 lety +1

    Om sakthi thaye potri potri 🙏🙏🙏

  • @rameshdev5342
    @rameshdev5342 Před 3 lety +4

    Amma.....putloor poongavanathamman

  • @ananthaselvi1365
    @ananthaselvi1365 Před rokem

    Nanga tuticorin rompa long travel 1 time pona pothuma baby kidaikuma pls slga week ly poganuma slga pls reply me

  • @sathiyavaanielayaraja6288
    @sathiyavaanielayaraja6288 Před 5 měsíci

    ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி

  • @adhithicreation4022
    @adhithicreation4022 Před 3 lety +1

    Nanum intha koviliukuu poi pakkra, unmailayea ithu nadantha nalla irukkum

  • @saravanakumar551
    @saravanakumar551 Před rokem +1

    ஒம் சக்தி ,,,,,❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @gayathrijaya7278
    @gayathrijaya7278 Před 2 lety

    Amma unnaiye manasaara nambirukken enakku oru kolanthai bakkiyam thaanga ma, indha maatham enakku positive news thaanga ma, enakku arul puringa thaaye🙏🙏🙏🙏

  • @user-pt6fy9jj1e
    @user-pt6fy9jj1e Před 2 měsíci

    Ammathaye neegatha angaluku kuzhanthi pakkiyam kedaikanum

  • @kowsalyapalani7839
    @kowsalyapalani7839 Před 2 lety +4

    Does anyone know temple timings on Monday ??

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 2 lety

      Contact this number sis
      Usha : 9042302056 & 8148689588
      Lakshmibathy : 8667870495

    • @prem353779
      @prem353779 Před 2 lety

      @@redtalksmedia whose number is this

  • @sangisangi2165
    @sangisangi2165 Před 3 lety +1

    Amma nega sonathuku nantri

  • @rekhasai5737
    @rekhasai5737 Před rokem +2

    Nanum intha temple poittu iruken 7weeks achu waiting for good news...pls pray for me..

  • @kanipriya232
    @kanipriya232 Před rokem

    Amma tha ye🤲

  • @ambikaa5429
    @ambikaa5429 Před 3 lety +1

    Weekly weekly varamudiyalana lemon epdi sapdrathu sis once vantha

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 3 lety

      anga amman madi la irundu lemon kodupanga sis.adha anagave husband neengalum sapdanum

  • @imayaindhra4931
    @imayaindhra4931 Před 2 lety +2

    Amma innaki un sannadhi varom kandippa enakum ennamadhiri kizhandhai illadha pengalukkum kuzhandhai varam tharuvinganu nambikkaila vara amma 🙏🙏🙏engal kanneerai thudainga amma🙏🙏🙏

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 2 lety +1

      Om Sakthi Kandipa naladu nadukum sis nanum vedikura

    • @imayaindhra4931
      @imayaindhra4931 Před rokem

      Na indha comment panna ippo amma aruloda ippo 6 month pregnanta irukka amma kovilla enakku 3.2.2023. 7th month valakappu nadatha poranga romba nanri amma💕💕🙏🙏🙏🙏🙏🙏

    • @parkavikabilan4727
      @parkavikabilan4727 Před 11 měsíci

      ​@@imayaindhra4931neenga ethana time poitu vandhinga

    • @keethumanikandan4582
      @keethumanikandan4582 Před měsícem

      ​@@imayaindhra4931 hi sister yannkum baby eila sister neega Kovil eppa poniga nanum poganum ana eppa ponganum enna pannum theriyala konjam details solluringa la pls

  • @anbarasimagesh1901
    @anbarasimagesh1901 Před 4 měsíci

    Sis... Koyambedu la erunthu yepdi anga porathu konjam solunga

  • @coronakadhal6212
    @coronakadhal6212 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @nagashreecook2217
    @nagashreecook2217 Před 3 lety

    Putlur kovil open la irukka valagappu function Panna allowed panrangala

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 3 lety

      Edu pannalnum veliya dhan pannanum sonnga sis...because Corona situation...

  • @keerthisami8031
    @keerthisami8031 Před 10 měsíci

    Intha kovil one time vanthutu pona pothuma verum thottil mattum kattuna pothuma yaravathu reply panunga enagalukum baby ila 4years aguthu

  • @kamalkannan9362
    @kamalkannan9362 Před 2 lety

    Nanga 2times kovil ku poitu vantho.. Ana Engaluku inno baby confirm as agala... Ethana time kovil ku poi Amman ah dharisanam seithal.baby confirm aago??? Amma Potri 🙏🙏🙏

  • @kowsalyasankar4144
    @kowsalyasankar4144 Před 3 lety +1

    Amma thaye angala parameshwari enakku adikadi karu sithaivu erpattu iruku ippo marupadiyum naa concive ayiruku intha kulanthaiya nee kaththu en kaila kudu ma pls

  • @magim3596
    @magim3596 Před 3 lety +5

    Ennaku 9 month akuthu normal delivery akannum

    • @redtalksmedia
      @redtalksmedia  Před 3 lety

      kandipa naladu nadakum i also pray for u sis....