தனுசு ராசி, லக்னம் | சூரிய திசையில் | செல்வ வளர்ச்சி | Dhanusu Rasi, Lagna surya dasa

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • தனுசு ராசி, லக்னம் | சூரிய திசையில் | செல்வ வளர்ச்சி | Dhanusu Rasi, Lagna surya dasa #suryadasa #dhanusu #AstroEvoTamil #தனுசுராசி #சூரியதசை #dhanusurasipalan #dhanusu #dhanusurasi #rasipalan #astrology #aanmegam #trending #leomovie #viduthalaipart1 #trendingvideos #indrayarasipalan #rasipalantoday

Komentáře • 2

  • @muthuchinnan9872
    @muthuchinnan9872 Před rokem

    அனைத்து அன்பான உள்ளங்களுக்கு இனிய காலை வணக்கம் எனது ஜாதகப்படி எனது நிலை அறிந்து எனக்கு நல்ல வழி காட்டுங்கள் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து காத்திருக்கும் என்னை மறந்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் எப்போது வரும் எப்போது வரும் என்று காத்திருக்கும் என்னை நாளை வரும் என்று சொல்லி விட்டு மீண்டும் மீண்டும் என்னை மிகவும் சிரமப்பட வைக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன் எனக்கு ஒரு முடிவான பதில் சொல்ல வேண்டும் என்று உறுதியாக நினைத்தால் நீங்கள் அறிவித்தது தெரிவித்தது போல் என் வாழ்வில் நடந்து விட்டால் போதும் என்று காத்திருக்கும் என்னை மறந்து விடாதீர்கள்

  • @rdillikumar2707
    @rdillikumar2707 Před rokem

    சூரிய தசையில் வரும் புத்திகளின் பலன்களை சொன்னால் போதுமானது. நட்சத்திரம் அது சொன்னால் யாருக்கு புரியும் ஜோசியம் தெரியும் எங்களுக்கு ஜோசியம் தெரிந்து இருந்தால் நீங்கள் ஏன் வீடியோ போட வேண்டும் அதை ஏன் எல்லோரும் பார்க்க வேண்டும் அடுத்த முறை வீடியோ போடும்போது எந்த திசை திசையில் உடைய பலன் சொன்னால் போதுமானது அதுவே தங்களுக்கு சிறப்பாக இருக்கும் வீணாக நட்சத்திரம் அது இது என்று குழப்ப வேண்டாம் மேலும் நன்கு வளர்ந்திட வாழ்த்துக்கள்