volvo bus ஓட்டுனராக என்ன தகுதி வேண்டும் How to because a Volvo bus driver job tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2022
  • #volvobus #bus #volvobusdriverjob

Komentáře • 74

  • @vasanthababa473
    @vasanthababa473 Před rokem +2

    மிகவும் அருமையான பதிவு நான் மிகவும் விரும்புகிறேன் வால்வோ பஸ்சை

  • @nowsnows3737
    @nowsnows3737 Před rokem +20

    நண்பா ஓட்டுனர் பயிற்சி பெங்களூரில் உள்ளது நான் போய் வந்து இருக்கின்றேன்

    • @SathishSathish-if1tg
      @SathishSathish-if1tg Před rokem +1

      அண்ணா இந்த பஸ் பயிற்சி பள்ளியின் முகவரி குடுங்க பெங்களூரில் எங்கே உள்ளது இந்த இடம், இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி கணரக வாகனங்கள் ஓட்டிருந்தாத இந்த பஸ் ஓட்ட முடியுமா எவ்வளவு பணம் செலவு ஆகும் எங்கே இந்த பஸ் ஓட்டுவதற்கு வேலை கிடைக்கும்

    • @smartmurugesan1002
      @smartmurugesan1002 Před rokem

      Your number bro

    • @meenaaswini5304
      @meenaaswini5304 Před rokem

      Bro your phone number

    • @tamilansalemkarthikdriver7949
      @tamilansalemkarthikdriver7949 Před rokem

      Address send me bro

    • @joshudivi9462
      @joshudivi9462 Před rokem

      Send me your number

  • @Samemicouplesvlog
    @Samemicouplesvlog Před 2 lety +11

    I love Volvo bus driving

  • @sanjeevms6193
    @sanjeevms6193 Před rokem +1

    Bro எந்த licence ellama poka muteyatha

  • @yesubalan2773
    @yesubalan2773 Před rokem +2

    சார் நீங்க தப்பா சொல்றீங்க தமிழ்நாடு அரசிடம் வால்வோ பஸ் இல்லை 6 டயர் பஸ் உள்ளது .8 டயர் பஸ் இல்லை.bus my love sir கர்நாடகா சென்று பாருங்கள் அனைத்து volvo பேருந்துகளும் உள்ளது

  • @kirankiru8058
    @kirankiru8058 Před 2 lety

    Training hege kudupange bro

  • @arunprakash7397
    @arunprakash7397 Před rokem +2

    Training. Address sollunka anna

  • @JDFAMILY1923
    @JDFAMILY1923 Před 6 měsíci

    How to get well skilled volvo drivers to my industry

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 Před měsícem

    இந்த வால்வோ பஸ் பயிற்சி நிலையம் எங்கெல்லாம் இருக்கிறது என்று முகவரியோடு பதிவிட்டால் பயன்னுள்ளதாக இருக்கும் நன்றி.

  • @manikandanm8835
    @manikandanm8835 Před 5 měsíci

    Whom to contact to get license sir

  • @Praveenkumarsdp
    @Praveenkumarsdp Před rokem +1

    Salary enna bro

  • @RajKumar-qp3mo
    @RajKumar-qp3mo Před 10 měsíci +2

    Location And Adress kidaikuma sir..

  • @AshokRaju5003
    @AshokRaju5003 Před rokem

    👍

  • @kpachaiyappan2009
    @kpachaiyappan2009 Před 2 lety +3

    அண்ணா நான் வந்து லாரி வெளிமாநிலம் செல்லும் வாகனம் ஓட்டுறேன் லாரி ஓட்டியிருந்தால் போதுங்கலா இல்லை பேருந்துதான் ஓட்டியிருக்க வேண்டுமா அண்ணா கொஞ்சம் கமென்ட் பண்ணுங்க நன்றி

  • @timelapse5612
    @timelapse5612 Před rokem +1

    How to apply bro

  • @ganeshm8635
    @ganeshm8635 Před 7 měsíci

    I have 8th pass i know English available volvo training?

  • @logeshwaran8134
    @logeshwaran8134 Před 2 lety +1

    Itharakku ethaavathu coaching center irrukka sir in tamilnadu

  • @sabarinathan4918
    @sabarinathan4918 Před 8 měsíci +3

    Anna naan 10 th la 451 mark
    Ennaku Volvo bus OTTA asaiya iruku ennaku drivingla car mattum theriyum naan amount evlovo venum naalum katran ennaku Volvo bus kattu kuduka mudiyuma

  • @muthu478
    @muthu478 Před 2 lety +2

    Now a days this bus are low...in private also not having that much...I think it's failure in our country...

  • @yesubalan2773
    @yesubalan2773 Před rokem

    ❤alhind my love 💓

  • @sundarbannu5634
    @sundarbannu5634 Před 2 lety +5

    Volvo la 7R,9R rendumae discontinued,edhuku bro theriyaama video poodrengaa…!!

    • @LensofHari
      @LensofHari Před 2 lety +2

      Ipo I shift thaa current ya iruku..?

  • @mattefinish1
    @mattefinish1 Před rokem

    Athuvum theva ella Volvo bus dubai la oduram athula yava sollitharan yalla free than

  • @kuttyvelbala8629
    @kuttyvelbala8629 Před 2 lety

    Hai ji total evalu days agum

  • @ndeepak8325
    @ndeepak8325 Před rokem

    Tution majes

  • @rajanithish8237
    @rajanithish8237 Před rokem +1

    Training centre in tamil nadu...
    ????? where bro

    • @jagathishb3161
      @jagathishb3161 Před rokem

      Bangalore

    • @thiruvikram8385
      @thiruvikram8385 Před rokem

      Tamilnadu La Mercedes Benz Training centre than bro. Iruku Volvo Banglore la than iruku

    • @dharma-ek6vi
      @dharma-ek6vi Před rokem

      Mercedes benz centre endha oorula irukku bro

  • @nanraja9143
    @nanraja9143 Před měsícem

    Driving school adress

  • @msprasanth2324
    @msprasanth2324 Před 2 lety +1

    Anna na heavy licence vachierukka experience illa na Volvo training polama

  • @kowshikraja8194
    @kowshikraja8194 Před 2 lety

    Hi

  • @user-rw3hh5nx2i
    @user-rw3hh5nx2i Před 8 měsíci

    Bro private busdriver enna vendum bro

    • @devadeva18-15
      @devadeva18-15 Před 6 měsíci

      Heavy license vaangi 5 years experience irundha private bus ku driver ah polam

  • @rajalathacs1825
    @rajalathacs1825 Před rokem

    VOLVO TRAING WHICH PLACE SIR

  • @gokukk9270
    @gokukk9270 Před rokem

    no use of this video..because..not mension the Institute address

  • @SatheeshSatheesh-lv9yf
    @SatheeshSatheesh-lv9yf Před 7 měsíci

    Volvo training center

  • @travelindia4611
    @travelindia4611 Před rokem +2

    இதெல்லாம் பண்ணிட்டு வேலை பார்த்தா சம்பளம் ஒரு 60k தருவங்களா???

  • @pmt0504
    @pmt0504 Před rokem

    அண்ணே 10த் பைல் ட்ரெயினிங் அட்டென்ட் பண்ண முடியுமா பெங்களூர் ட்ரைனிங் ஆபிஸ் காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா டிராவல்ஸ் மூலம் இல்லாமல் தனி நபராக போனால் ட்ரெய்னிங் தருவாங்களா பேசஞ்சர் பஸ் ஏழு வருடம் அனுபவம் உள்ளது என்னுடைய கேள்விக்கு நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் பொழுது பதிலளியுங்கள் ப்ளீஸ் நன்றி

    • @pmt0504
      @pmt0504 Před rokem

      நான் கூகுளில் வால்வோ பஸ் டிரைவர் டிரைனிங் அட்ரஸ் சர்ச் செய்தேன் அதில் உள்ள போன் நம்பருக்கு போன் செய்தால் அந்த நம்பர் தவறானது என்று சொல்கிறது அதனால் அந்த ட்ரைனிங் ஆபிஸ் போன் நம்பர் கிடைக்குமா உங்களிடம் இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்புங்கள் ப்ளீஸ்

  • @palanivelpalanivel1307
    @palanivelpalanivel1307 Před 4 měsíci

    Which place and any contact numbers pls

  • @kongunattuallugo761
    @kongunattuallugo761 Před 9 měsíci +1

    ஐயா, வெளிநாட்டில் இது போல volvo ஓட்ட ஸ்பெஷல் volvo training தேவைஇல்லை... Heavy licence இருந்தா போதும்... இங்க மட்டும் எதுக்கு இந்த பில்டப்...

  • @tn68sk
    @tn68sk Před 2 lety

    Contect number kedaikumaa bro

    • @RAnj3193
      @RAnj3193 Před rokem

      Volvo bus training nu search pannunga available la irukkum

    • @tn68sk
      @tn68sk Před rokem

      @@RAnj3193 bro tamil nadu la illa yaa

    • @RAnj3193
      @RAnj3193 Před rokem

      @@tn68sk you tube poi parunga irukkum

    • @tn68sk
      @tn68sk Před rokem

      @@RAnj3193 link iruthaa annupuga bro

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp Před 2 lety

    அப்போ முஸ்லிம் தாடி வெச்சு போறா

  • @soundharamsoundh865
    @soundharamsoundh865 Před rokem

    Sir phone number kaun sa

  • @gamil.com_0SK
    @gamil.com_0SK Před rokem

    10th fail apply panna mudiyuma