என்னால சிரிப்பை அடக்கமுடியவில்லை | Shanmugavadivel Comedy Speech

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2019
  • திரு சண்முகவடிவேல் அவர்கள் பட்டிமன்றத்தில் பேசிய அருமையான நகைசுவை பேச்சு
  • Zábava

Komentáře • 117

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před 2 lety +8

    பிறந்தாலே முக்தி தரும் திருவாரூர் பார்த்தாலே சிரிப்பு தரும் ஷண்முக வடிவு
    பேசினால் சக்தி தரும் நகைச்சுவை.அன்புக்காக பேசினால் அதுவே வெற்றி பெறும்

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Před 2 lety +11

    சிரிக்க, சிந்திக்க வைத்த பேச்சு 👌

  • @anandvel818
    @anandvel818 Před rokem +3

    ஐயா வணக்கம்.🤳🤳👍👍🙏
    அவர்கள் பேச்ச மூச்சு. மிகவும் அருமை. மிக்க மகிழ்ச்சி......

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 Před 2 lety +12

    சண்முகவடிவேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள், வணக்கம், நன்றி.
    உங்கள் பேச்சைக் கேட்டவுடன் மன அழுத்தம் போயே போய்விட்டது.
    தரமான பேச்சு!
    மீண்டும் நன்றி!

  • @venkatesanp7924
    @venkatesanp7924 Před rokem +2

    அவர் கலகலப்புசரவெடி
    நகைச்சுவைக்கு ஈடுஇணைஎதுவும் இல்லைஐயா ச.முக.வ.ஐயாவையகம்போற்றவாழ்வாங்குவாழ்க
    நின்தமிழ்பேச்சும்
    தொண்டும்.

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw Před 3 lety +8

    Lot of knowledge from Tiruvarur Poet Thiru shanmugavadivel aiya, sivakumar , Pondicherry

  • @sivaratnam1712
    @sivaratnam1712 Před 2 lety +10

    Sir you’re a genius

  • @francisanthony100
    @francisanthony100 Před 3 lety +6

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před 3 lety +8

    ஐயாவின் பேச்சு மிகவும் அருமை, வணக்கம்.

  • @singersinger9145
    @singersinger9145 Před 2 lety +7

    அவருடைய மாணவன் என்பதே எனக்கு பெருமை.

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Před 3 lety +3

    Ayya.....you're pride of Tamils......THANKS. from Mumbai.

  • @veerasamysivasamy9987
    @veerasamysivasamy9987 Před 2 lety +5

    அன்பையும் அறத்தையும் தெளிவுர உணர்த்திய நகைச்சுவை பேச்சு அருமை

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Před 2 lety +5

    NEE SIRITHAL NAAN SIRIPPEN VATHYARE VALGHA VALAMUDAN VALGHA VALAMUDAN VALGHA VALAMUDAN😊😊😊

  • @harijuturi7667
    @harijuturi7667 Před 2 lety +2

    Super Super super Super super Super lovely

  • @anandapadmanaban4729
    @anandapadmanaban4729 Před rokem +1

    அருமையான பேச்சு ஐயா

  • @ganesansethuraman7334
    @ganesansethuraman7334 Před 2 lety +5

    ஐயா ச.வ பேச்சு மிக மிக அருமை

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 3 lety +1

    What a great speech ayya Shanmuga Vadivel has given. Oh my god, very beautiful and meaningful conclusion. We should follow his advice to get all the success in our life up to the end.

  • @maduramg9649
    @maduramg9649 Před 2 lety +9

    ஐந்து அறிவு உள்ள சிங்கத்திற்கு இருந்த உணர்வு ஆறறிவு உள்ள மனிதனுக்கு இல்லை என்ற செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது ஏன் நெகிழ்ச்சியாகவும் உள்ளது

  • @muralitharanr9916
    @muralitharanr9916 Před 2 lety

    அருமையான பேச்சு நன்று

  • @danishmohan3654
    @danishmohan3654 Před 3 lety +2

    super sir super i love you

  • @pandian101010
    @pandian101010 Před 4 lety +5

    Arumai 👍

  • @manivasagams9905
    @manivasagams9905 Před 4 lety +3

    Good and best speech

  • @shaikalaudeen2228
    @shaikalaudeen2228 Před 4 lety +3

    சிறப்பு

  • @AasivelsArtStudio
    @AasivelsArtStudio Před 3 lety +3

    Super

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Před 4 lety +4

    Ayya neenga...pride of Tamils.....from Nellai. THANKS.

    • @user-ny9cd2xd6q
      @user-ny9cd2xd6q Před 4 lety +1

      தமிழில் பதில் எழுதுங்கள் ... நண்பரே .....

    • @trajasekaran1986
      @trajasekaran1986 Před 4 lety

      Tiruvarur tamil teacher

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Před 2 lety

    அன்பும், அறமும் போதித்த தமிழ் மண்ணில், இன்று ஒரு பெண் குழந்தை பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. அன்பும் இல்லை. அறமும் இல்லை. அந்தோ..! பரிதாபம். ஏழைகளுக்கு நீதி எட்டாத இடத்தில் உள்ளது. ஆட்சியும், அதிகாரமும் அநீதியின் கால்களில் விழுந்து கிடக்கிறது.

  • @alien3597
    @alien3597 Před 3 lety +3

    Live long sir

  • @marimuthuk1743
    @marimuthuk1743 Před 2 lety +10

    உலக ஜீவராசிகளுக்கு கூப்பிட்ட குரலுக்கு வரும்கடவுள் சிவபெருமான்

  • @jayapalponni5361
    @jayapalponni5361 Před 4 lety +5

    என்ன ஒரு தமிழ் பேச்சு அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @senthilvelu2164
    @senthilvelu2164 Před 4 lety +2

    Best Speech

  • @mani67669
    @mani67669 Před 4 lety +9

    His speech brings tears due to extreme laughter and rejuvenated. All the best. Thanks.

  • @manoharang5799
    @manoharang5799 Před 3 lety +1

    பிரமாதமான பேச்சு۔மதம் என்பது கருணை۔வேறொன்றும் இல்லை۔

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 Před 3 lety +2

    Nice

  • @gnanavelt.n.1937
    @gnanavelt.n.1937 Před 3 lety +3

    இம்மாதிரி ஒருஅரசியல்வாதி பேசிட்டால் அவரை முதல்வர் ஆக்கிடாலாம்

    • @singersinger9145
      @singersinger9145 Před 2 lety

      யோவ் ஞானம்! எத்தனை பேர் தான் திருவாரூர் லிருந்து முதல்வர் வருவாங்க.

  • @kaliamoorthia4166
    @kaliamoorthia4166 Před 4 lety

    மிகச்சிறப்பான பேச்சு..

  • @klbharathirajaklbharathira3744

    மிக அருமையான பேச்சு ஐயா

  • @kkssraja1554
    @kkssraja1554 Před 4 lety +7

    ஐய்யாவின் இந்த பதிவை கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

  • @sprakashgandhi4102
    @sprakashgandhi4102 Před 3 lety

    அருமை ஐயா

  • @rohitkumarmonishpropro1120

    iya avargalay vanangugiren

  • @muralidharankrishnamachari2844

    Androcles and the lion story taught to me by my second class teacher and it tevallsvmy memories while listening to this programme

  • @kothandaramanadhimoolam2083

    பேராசரியர் சண்முக வடிவேலு அருமையான பேச்சு.

    • @singersinger9145
      @singersinger9145 Před 2 lety

      பத்தாம் வகுப்பு ஆசிரியர். ஐயா சண்முகவடிவேல் அவர்கள்.

  • @sakthivel-nx8ij
    @sakthivel-nx8ij Před 4 lety +6

    அருமை அருமை மிகவும் அருமையான பேச்சு

  • @bluishsunnyk
    @bluishsunnyk Před 4 lety +6

    I can listen to his speech all day.

  • @vijayakumarvijayakumar7992
    @vijayakumarvijayakumar7992 Před 11 měsíci +1

    உங்களிடம் பயிலா விட்டாலும் நான் உங்கள்மாணவனே

  • @srimansrini
    @srimansrini Před 4 lety +14

    My Thamizh Teacher in Thiruvarur during 1982-84

    • @swaminathanmuruganmurugan1572
      @swaminathanmuruganmurugan1572 Před 4 lety

      Shanmugavel sir speech is very humerous and very nice.

    • @balajikandasamy5767
      @balajikandasamy5767 Před 4 lety

      Blessed by God u r to have such a marvelous teacher

    • @srinivasanraghunathan8656
      @srinivasanraghunathan8656 Před 4 lety +1

      @@balajikandasamy5767 Certainly. Now, almost 35 years over, still the memories are very fresh. He has the ability to explain the toughest Tamil grammar in a simple way that mixed with lots of humour he teaches. That's why no students missed his session. It used to be packed house. Now, he must be 80+ still talks with same vigour and the humour part is something inborn ability. He was one of the pioneering personalities who popularized the 'Pattimandram' and 'Vazhakadumandram' kind of debates during early 80s (long before it was popularized through television media) in and around old Thanjavur district that comprises of Current Thanjavur, Thiruvarur and Nagapattinam. It was really fantastic period. Always memorable and unforgettable.

    • @srinivasanraghunathan8656
      @srinivasanraghunathan8656 Před 4 lety +1

      And the school that he rendered his services is called V.S. Boys Higher Secondary School, Thiruvarur. Our school had a reputation of producing the stalwarts like Srinivasan (Former Chief Justice of Madras High Court), Karunanidhi (5 times Chief Minister), Thangarasu (man who wrote Rathakanner drama), Aroor Dass (man who penned over 100+ films as scriptwirter including the world famous Pasamalar). Wonderful place.

    • @thirumalraja
      @thirumalraja Před 3 lety +1

      You are blessed 🙏

  • @sivasubramaniyanb9588

    Jaill story than Sema 😄 🤣

  • @raghavansubramanian6777

    ,Arumai Aiyya

  • @srinivasan2299
    @srinivasan2299 Před 2 lety +1

    AIYAA VANANGUKERAN, SENTHANAI, NAGAISUVAI PECHU

  • @govindarajr3801
    @govindarajr3801 Před 2 lety +3

    Good speech 🍁🍁🍁

  • @rameshrameshrameshramesh7551

    வான் சிறப்பு ஐயா

  • @manomano403
    @manomano403 Před 4 lety +9

    Anpum aramum udaiththaayin ilva
    alkkai.. 03.11..

  • @ivijaranii6488
    @ivijaranii6488 Před 4 lety +6

    Verithanamma eruuku🤣🤣🔥🔥🔥🔥

  • @anbazhagansubramani1781

    யூனியன் பெற்றோர்கள் போதித்த அறத்தைத் தான் அவர் செய்திருக்கிறார் அதனால் மதம் என்பது எங்க முக்கியமல்ல மனிதம் தான் முக்கியம்

  • @sivananthamsivakolunthu2786

    Extremely hilarious.I enjoyed the 3coconuts jokes.

  • @kandhaswamyk8970
    @kandhaswamyk8970 Před rokem

  • @veluchamynr4266
    @veluchamynr4266 Před 3 lety

    Good

  • @murugans1412
    @murugans1412 Před 4 lety +1

    அருமை 👌.

  • @MuthuKumar-xz5ch
    @MuthuKumar-xz5ch Před 3 lety

    ஐயாவின் பேச்சு ரொம்ப அருமை.

  • @rajasamy6754
    @rajasamy6754 Před 4 lety

    ஐயா வாழ்த்துக்கள் அருமை 🙏🙏🙏

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Před 4 lety +33

    தமிழில் விமர்சனங்கள் எழுத வேண்டும் எழுத்துக்களை அலட்சியம் செய்வது மொழி அழிவுக்கு முதல் படி

    • @DPKumar-ko9fs
      @DPKumar-ko9fs Před 4 lety +2

      உண்மை

    • @yogalakshmiyogalakshmi8440
      @yogalakshmiyogalakshmi8440 Před 4 lety +1

      ம்

    • @gabriela672
      @gabriela672 Před 3 lety +2

      ஒரு தமிழ் ஆசிரியரை விமர்சிக்கும் போது அவர் உங்களுக்கு நடத்திய செந்தமிழில் விமர்சிக்காமல் மூன்றாம்தர மொழியில் அவரை விமர்சிப்பது மிகவும் கேவலமாக உள்ளது. தமிழர்களுக்கு அவர் நடத்திய மொழியில் அவரைப் பற்றி புகழ்ந்து இருந்தாலும் இகழ்ந்து இருந்தாலும் அதே மொழியில் செய்தால் அவருக்கு அது பெருமையாக இருக்கும். இனிமேலாவது அன்பர்கள் இதுபோன்ற தமிழ் பண்பாளர்களுக்கு தமிழில் விமர்சனம் எழுதுவோம். தமிழில் விமர்சனம் செய்வோம்.

    • @rajkumarm.s5358
      @rajkumarm.s5358 Před 2 lety

      @@DPKumar-ko9fs9oooooooooooooooppoooooo9oooo ooooooooooooooooooo

    • @sivaprakasamsubbiah427
      @sivaprakasamsubbiah427 Před 2 lety +1

      I agree with you sir
      But tamil key board does not function iyya

  • @velayutham.k1929
    @velayutham.k1929 Před 4 lety +2

    இனிமையான பேச்சு ஐயா..

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 3 lety +1

    😃😃😃😃😃

  • @chidambaranathans202
    @chidambaranathans202 Před 3 lety

    அருமை அருமை அருமையான பேச்சு

  • @rajampr4158
    @rajampr4158 Před 4 lety +4

    யூனஸ்.ஆண் யூனஷா பெண .

  • @sutharshanthambithurai6233

    நான் சும்மா தான் எழதினேன். நீ loosu தான் என்று காட்டிட்டா பாத்தியா.

  • @Savioami
    @Savioami Před 4 lety +3

    தற்போது அறிஞர்கள் தமிழ் பேசும் அனைத்து youtube வீடியோ க்களின் இடையில் ஹிந்தி மொழியில் விளம்பரங்கள் புகுத்தப்படுகின்ற. இந்த வீடியோ 1 நிமிடம் 5 விநாடி நான் கேட்பதற்குள் இரண்டு முறை ஹிந்தி விளம்பரம் வந்து விட்டது...

    • @hoppes979
      @hoppes979 Před 4 lety +1

      வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. கவலைப்பட வேண்டாம், தமிழ் பழமையான மொழி, யாராலும் அழிக்க முடியாது. ஒரு தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்தவோ அல்லது கொண்டிருக்கவோ தேவையில்லை.அதை உங்கள் முன்னேற்றத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

  • @vijayalakshmi6047
    @vijayalakshmi6047 Před 4 lety +3

    In

  • @manomano403
    @manomano403 Před 4 lety +1

    Avaladchanankalukkup porththiya aadai naakareekamenru aanathu pola,
    suyanala vidankalukkup porththiya
    naakareekam arasiyal aakiyirukkal
    aam..
    - neethiyatta y-m -
    08.08

  • @banuv8915
    @banuv8915 Před 4 lety +1

    By

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 4 lety +8

    kindly upload full pattimandram

  • @natarajanvenkatachalam6866

    See thirukkural with music by meianbu pathipagam in ytube and subscribe and comment

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 Před 3 lety

    Yeppodum ayyavin peachu sirappu thaan. Nandrigal Ayya!

  • @user-ke7io1fo7e
    @user-ke7io1fo7e Před 3 lety +1

    14:29 (czcams.com/video/0SjD-DNTmGg/video.html)

  • @loganathans6851
    @loganathans6851 Před měsícem

    S,v,sir,oru,luusu

  • @manomano403
    @manomano403 Před 4 lety +3

    Thooya ninainthidin thuyarvanthu.. seraathenalathu polum,

  • @yechangunjamahendra6952
    @yechangunjamahendra6952 Před 4 lety +4

    Androcles story happened in Rome

  • @Savioami
    @Savioami Před 4 lety +1

    czcams.com/video/0SjD-DNTmGg/video.html ( androcales and the lion )

  • @grandpamy7346
    @grandpamy7346 Před 4 lety

    அன்பு செய்தால் ,,,,அறம் இல்லை,,,,அரிவாள் தான் வரும்,,,

  • @loganathans6851
    @loganathans6851 Před měsícem

    Chithra,mass

  • @arul4110
    @arul4110 Před 4 lety +1

    czcams.com/video/U8LuJPIiww0/video.html

  • @manomano403
    @manomano403 Před 4 lety +2

    Sorkkaththin thiravukol

  • @viveknagarajan4484
    @viveknagarajan4484 Před 3 lety +1

    3:59Rajinikanth pathi naduvar sonnar....

  • @msveereshva3890
    @msveereshva3890 Před 4 lety +2

    Hello give your contact and tge person who gave jankry to the cried child.then judged really you are human being....don't talk like anything.

  • @shanmugaelectricals8523
    @shanmugaelectricals8523 Před 4 lety +1

    I'm I'm you're in this is i

  • @syedfarookali5251
    @syedfarookali5251 Před 3 lety

    ஐயா தாங்கள் ஒரு நல்ல பேச்சாளர், நல்ல ஆசிரியராகவும் இருந்து உள்ளீர். தாங்கள் ஒரு குறிப்பிட்ட நடிகரை பற்றி பேசுவதாக உள்ளது .அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றுதான் சொல்லியிருக்கிறார் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பித்த பிறகு தானே கொள்கைகளை சொல்ல முடியும். உங்கள் சக பேச்சாளர்கள் ரஜினி என்று முணுமுணுக்கிறார்கள். ஒருவர் நல்லது செய்ய வருவதை எல்லாம் அறிந்த நீங்களே இதை தடுக்கலாமா... கட்சி ஆரம்பித்த உடன் கொள்கையை பாருங்கள் அதற்கப்புறம் சொல்லுங்கள். திராவிட கட்சிகள் கொள்கைகள் சொல்லி நமது நாட்டிற்கு என்ன செய்துவிட்டார்கள். இப்பொழுது உங்கள் காலம் மாதிரி இல்லை. இளைஞர்கள் எல்லாம் நன்கு உணர தொடங்கிவிட்டார்கள். எது நல்லது ,எது உண்மை,யார் உண்மையானவர் என்று அறிந்து செயல்படுகிறார்கள். உண்மை நிச்சயம் ஒருநாள் வெல்லும். இப்போ இல்லன்னா எப்பவும் இல்லை. ஆகவே பட்டிமன்றத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யும் போது தயவுசெய்து நிதானித்து பதிவு செய்யுங்கள். மிக்க நன்றி.

    • @kandasamykandasamy9524
      @kandasamykandasamy9524 Před 3 lety

      அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.. தரமான பேச்சு ஐயா வாழ்க வளமுடன்.

    • @maheswaranem3508
      @maheswaranem3508 Před 3 lety

      வட மாநிலங்களை போய் பார்த்து விட்டு தமிழ்நாடு என்ன குறைச்சலில் உள்ளது என்று
      சொல்லுங்கள்

  • @mountbattenthayarajan9361

    Super